இவரை என் சித்தப்பா என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்❤❤❤❤
@periadurai728911 күн бұрын
இவருகிட்ட ஆட்டோகிராப் வாங்க கூட்டம் கூடுங்கடா. இவர் பின்னாடி கூட்டம் கூட்டமா ஓடுங்கடா அதுதாண்டா சிறந்தது.இவர் தாண்டா ரியல் ரோல் மாடல்.
@pranavmalar426514 күн бұрын
சகாயம் ஐயா வணக்கம். உங்களை போன்றவர்களால் தான் இந்த சமூகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. ஆள வர வேண்டும். உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மக்களை நேசிக்கும் மனிதனுக்கு நன்றி வணக்கம் ஐயா.
@chamathuaaa532611 күн бұрын
ஐயா .....உங்களை பார்த்து தான் எனக்கு அரசு அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணம் வந்தது.......
@midhulaMidhulaIAS-cl6io11 күн бұрын
I love IAS❤❤I want to become a IAS❤❤
@imtfreeze874013 күн бұрын
Once our dist Collector (Namakkal)...Blessed one of my fav IAS 😍
@SRKRISH-q1j14 күн бұрын
Salute for sahayam sir.....I am his follower....
@VigneshwariK-e8t12 күн бұрын
மதுரையில் உங்கள் பணி மரக்கமுடியாது,
@ppremajansi115214 күн бұрын
நானும் உங்களை போல ஒரு IAS அதிகாரியாவேன்
@Bzahs.13 күн бұрын
Good Brother All the best 🎉🎉🎉
@palaniyappankt453716 күн бұрын
திமுக & அதிமுக - 2 கட்சி இல்லாம இருக்கும் போது தமிழகம் தான் no 1.
@kumartrulysmart356514 күн бұрын
தமிழ்நாடு முதலமைச்சர் கண்ணில் படும்வரை Share செய்யவும்.
@manikandank40769 күн бұрын
சிறந்த தமிழ் உச்சரிப்பு 🎉🎉🎉
@sudharsananorganics273314 күн бұрын
தமிழ்❤❤❤
@Angel-xz6mn12 күн бұрын
சகாயம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@questionquestioner7 күн бұрын
தன்னலமில்லாத ஒருவனால் மட்டுமே இப்படி சரளமாக சமூக மேன்பாட்டை பற்றி பேச இயலும்.
@RajMurugan-pi6kh16 күн бұрын
இவ்வளவு நேர்மையான மனிதர் IAS சகாயம் அவர்களை தமிழ்நாட்டு மக்கள் எப்போது திரும்பி பார்கிறதோ அப்போது தான் தமிழகத்திற்கு விடிவு ... Dmk.ADMK.NMK.TVK இப்படி எந்த கட்சியிலும் இவரை போன்ற நள் உள்ளம் கொண்ட நபர் இல்லை...இது உண்மை ....இவரை அரசியலுக்கு அழைத்தால் தமிழ் நாட்டிற்கு விடிவுகாலம் பிறக்கும்.
@ppremajansi115214 күн бұрын
இவரை விட நூறு மடங்கு நேர்மையான ஒருத்தர் அங்கே நாற்காலியில் மேடை மேலே அமர்ந்துத்துள்ளார் ஆனால் தமிழ்நாடு மக்கள் அவரின் நேர்மையை இன்னும் உணர வில்லை, எத்தனை நேர்மையானவர்கள் அரசியலில் வந்தாலும் மக்கள் அறியாமையில் கடவுளாக நினைப்பது சினிமாக்காரணை தான், என்னை பொறுத்த வரையில் மக்களுக்கு அறிவு இல்லை, நன்றியும் இல்லை
@BalakrishnaBalakrishna-n1q14 күн бұрын
Great human being 😊
@Lattukutties15 күн бұрын
❤❤❤❤❤ Hands of sir🎉
@vijayg30496 сағат бұрын
First time I am seaing two gems on the stage
@jeyakumarrjjpananya39118 күн бұрын
Great ayya
@chank405614 күн бұрын
Title cardல ஐயா சகாயம் அவர்களது படம் போடாமல், இது என்ன குறுக்கு, கிறுக்கு புத்தி...? திரு.சகாயம் அவர்களது படத்தை போட்டிருந்தால் எவ்வளவு பேர் பார்க்க போகிறார்கள் என்ற அவநம்பிக்கை காரணமா...?
@mohanapriyaprakash944111 күн бұрын
Hatsoff sir🙏🙏🙏🙏🙏
@rojasara701915 күн бұрын
My most favorite Govt officer
@yudhanattukozhifarmsenthat75398 күн бұрын
Salute sahayam ias sir
@thambidurchathanan13454 күн бұрын
Education is🏆💪❤🙏
@Ashokkumar-hr2us15 күн бұрын
Excellent sir🎉
@prithiveraj270514 күн бұрын
ஐயா வுக்கு வணக்கம் உங்களை போன்ற வர்களை ஒன்று சேருங்கள் புதிய இந்தியாவை உருவாக்க அடித்தளமிடுங்கள்
"A man's greatness is not measured by his accomplishments, but by the content of his character" ~ an example by all means! "Preach what you practice" ~ A LEGEND by all means! 🫡🙏
@bharathanferozkumar30399 күн бұрын
களவாணி பயல் கருணாநிதி தான் நேர்மையான அதிகாரி இவரை ரொம்ப பந்தாடினான்.