அனுஷன் தம்பிக்கு பொங்கல் என்றாலே விருப்பம் தான்😂😂❤
@qryu651 Жыл бұрын
இந்த நோ வந்தால் தான் தெரியும். இவர்களுக்கு வெளிநாடுகளில் வாழும் நல்ல குணம் உள்ளவர்கள் செய்வார்கள். சிறிது உதவியை எல்லோருமே செய்தால் காணும். வாழ்த்துக்கள் அனுசன் தம்பியின் உதவிக்கு.
@nilfarashfa9050 Жыл бұрын
உண்மை தான் ஏழையின் சிரிப்பில் இறவனை காணலாம். 👍👍❤❤❤❤
@om8387 Жыл бұрын
இந்த இளம் வயதில் ஏழைமக்களைத் தேடித் தேடிச்சென்று உதவிசெய்துவரும் அனுசனுக்கு எங்கள் வாழ்த்துக்கள் உங்கள் இதயபூர்வமான சேவையைப் பார்த்து வெளிநாடுகளிலிருந்து உங்கள் கரங்களை பணத்தால் நிறைத்திடும் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் தம்பி நல்லவன் சேவை நாட்டிற்கு தேவை
@neethanneethan7505 Жыл бұрын
தம்பியின் கண்ணில் பட்டு விட்டீர்கள் இனி உங்கள் வாழ்கை மாற்றமடையும் சிறிய உதவி என்றாலும் அது அவர்களுக்கு இப்போ பெரிது வாழ்த்துக்கள் தம்பி.❤❤❤
@mylvaganamkalaharan1748 Жыл бұрын
ஏழைகளின் நாயகன், உங்களால் தனியாக செய்ய முடியும் என நிருபிக்கிறீர்கள்.
@opapi_ Жыл бұрын
Super
@kamaliniarumainayagam2557 Жыл бұрын
🎉❤
@seethaseetha1292 Жыл бұрын
அனு கிஸ்னா தம்பிகள் உங்காலை மன்னார் அடம்பன் உரூக்கு வாங்கா சந்திக்கனாம் தம்பிகள்
@vinuvinusha Жыл бұрын
அனுஸ்சன் உங்களுக்கு கொடி புண்ணியம் கிடைக்கும் இந்த குடும்பத்துக்கு உதவி கட்டாயம் தேவை அனுஸ்சன் ரொம்ப நன்றி
@aarokiaraj4652 Жыл бұрын
தம்பி ANUSHAN அவர்கள் செய்யும் உதவிகளுக்கு மிக்க நன்றி
@ilamaran8527 Жыл бұрын
தங்க மனசு காரன் எங்கள் இனிய அனுஷன்.ஏழைத்தாயின் மனம்குளிர செய்த உதவி மிக பெரிய உதவி. தொடரட்டும் உம் தொண்டு.வாழ்க.
@ThayaJini Жыл бұрын
அனுஷன் ரொம்ப ரொம்ப பெரிய மனசுடா உனக்கு தம்பி. எத்தனையோ வீடியே பார்த்திருக்கன். பார்த்தவுடனே அழுதிட்டன். என்னால இந்த தருனத்தில என்னால் உதவி செய்ய முடிய வில்லை. மனிதனாக பிறந்தால் உன்ன மாதிரி வாழனுன்டா தம்பி. 👑❤️
@ManoMano-ot3iq Жыл бұрын
Unmaithan naanum aluthuvidden
@jeyaraj113 Жыл бұрын
அக்கா உங்கள் வாழ்வில் இனிமேல் ஒளிமயம் வீச இறைவனை பிரார்த்திக்கின்றேன் 😍👍🙏🙏
@nalanir4902 Жыл бұрын
உங்கள் பணத்தை கொடுத்து உதவியதற்கு நன்றி அனுஷ்ஷன்
@vjrupan7722 Жыл бұрын
அனுஷன் நீங்க வேற லெவல் ❤🙏🏻🙏🏻🙏🏻 god bless you......
@vijayakumarthamotharampill9869 Жыл бұрын
வாழ்த்துக்கள அனுசன் இறைவன் துணை நிற்பார் என்றும் உங்களுடன்
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
தனுசன் வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணிகள் !
@mariathasanjohn Жыл бұрын
வணக்கம் அனுஷ ன் வாழ்ந்துக்கள் துப்பரவு பணியாளர்
@RajikkumarRaji-gx9st Жыл бұрын
அனுசனின் கண்ணீர் துடைக்கு நாயகன் என்று நலமுடன் வளமுடன் வாழ்க அனுஷன்
@kishodoha5359 Жыл бұрын
வணக்கம் மனுஷன் இந்த சகோதரியை தேர்ந்தெடுத்து உண்மையிலேயே சகோதரிக்கு உதவி செய்த உங்களுக்கு நான் மனமார்ந்த வாழ்த்துகிறேன் உங்களையும் என்னையும் படைத்த அந்த இறைவன் எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் உங்களை பாதுகாக்கவும் உங்கள் பயணங்களை ஒவ்வொன்றையும் ஆசீர்வாதமாக அமைக்கவும் ஆனந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் புலம்பெயர் உறவுகளை இந்த சகோதரியின் கண்ணீரை துடைக்க உதவி செய்யுங்கள் உங்களை அந்த ஆண்டவன் எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் பாதுகாப்பார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sugenka-h4e Жыл бұрын
கடவுள் உம்மையும் உம்முடைய குடும்பத்தையும் காப்பாருவார்
@SubashKaran-ij9mk Жыл бұрын
அனுசன் உங்களுக்கு பொங்கல் விருப்பம் தான் இவர்களுக்கு உதவி செய்யுங்கள் அனுஷன் 🙏🙏🙏
@muvivave1317 Жыл бұрын
உண்மையிலே சாப்பாட்டும் இல்லாமல் ரொம்ப கஷ்ரப்படுக்கின்றார்கள் பாவம் கவைலயாக உள்ளது.அக்காவுக்கு தேவையான அனைத்து தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கவும்.அனுசன் தம்பி மூலம் எனிமேல் நல்லது நடக்கட்டும் ❤❤❤
@menauru7179 Жыл бұрын
தம்பி உங்களுக்கு எவ்வளவு நல்ல மனசு நீங்கள் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்
@nirmalaumaventhan2810 Жыл бұрын
அவங்கள் நிலைமையை பாக்கும் போது கவலையா இருக்கு. வாழ்த்துக்கள் அனுஷன் 🙏🏽
@mathy9572 Жыл бұрын
உண்மையில், அவர்களின் சிரிப்பில் இறைவனை காணலாம்
@arifayoosuf2261 Жыл бұрын
கஷ்டப் பட்டவர்களுக்கு தான் கஷ்டத்தின் அறுமை விளங்கும் நன்றி தம்பி உதவியமைக்கு பொங்கள கண்ட விடமாட்டீங்களே
@mercygrace4879 Жыл бұрын
Anushan you're great மகன், கடவுள் எப்படி உங்களை அந்த வீட்டிற்குள் போக உங்கள் மனதில் பேசி இருக்கிறார், அந்த பிள்ளையின் வேண்டுதலை ஆண்டவர் எப்படி பதில் கொடுத்து இருக்கிறார், இதெல்லாம் கடவுளின் அதிசய செயல்தான், நீங்க கடை சாமான் களுடன், அவரின் வீட்டிற்குள் நுழைந்த போது அவரின் முக சந்தோஷம்த்தை, பாத்திங்களா? Naan பார்த்ததுமே அழுதுவிட்டேன், ஆனந்த கண்ணீர், நீங்க கடவுள் உருவத்தில் உதவி செய்து இருக்கிறீர்கள், அவரின் கிருபை உங்களுடன் கூட இருப்பார்,
@sutharshiniprabaharan8248 Жыл бұрын
Unmaiyana ooliyam ithu than ...God bless you anushan bro
@shanthim5993 Жыл бұрын
அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த அக்கா வுக்கு உதவி செய்தற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@mesoreymesorey801 Жыл бұрын
தம்பி நீங்கள் நடமாடும் தெய்வம்நீடூழிவாழவாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏
@sivakumarsiva4495 Жыл бұрын
உன்மைதான் அனுசான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் என்பதுபோல உன்மையில் நீங்கள் இந்த அக்கா குடும்பத்தினருக்கு உங்களால் இயன்ற உதவினை செய்த மைக்கு கோடான கோடி புண்ணியம் கிடைக்கும் மற்றும் எமது உறவுகள் மூலமாக இவர்களுக்கு பக்கபலமாக நின்று முழுமையான உதவியினை வாங்கி கொடுத்தால் மிகவும் நன்றி யாக இருக்கும் அனுசான் வாழ்த்துக்கள் ❤
@sathiyarajan8109 Жыл бұрын
மகன், "ஏழைகளுக்கு இறங்குகின்றவன், எனக்கு கடன் கொடுக்கின்றான்" என்பது தேவ வார்த்தை. அதற்கிணங்க உங்கள் உதவிகள் சென்றடைவதை நினைத்து மிகுந்த சந்தோஷமாக இருக்கின்றது.
@kansumariampillai8050 Жыл бұрын
மகன் அனுஸன் மிக்க மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இறையாசீரோடு என்றும் வாழ வளர வாழ்த்துக்கள் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
தங்கமான மனசு தம்பி உமது பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊❤
@gopielankesh35612 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷான் அவர்களே நீங்கள் சொன்னது போல ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டோம் இந்தியாவிலிருந்து இளங்கோவன்
@kamaleshkamal9158 Жыл бұрын
கட்டாயம் உதவி செய்யுங்க தம்பி அனுசான்
@balagpay3743 Жыл бұрын
அனுஷன்,தம்பி உங்க வீடியோ போன வாரத்தில் இருந்து தான் பாத்து கொண்டிருக்கேன், ஒவ்வொரு வீடியோவும் கண் கலங்க வைக்கின்றது.எனக்கு சின்ன வயதில் இருந்தே,எனக்கு உதவி பண்ணனும் என்ற ஆசை இருந்தது.ஆனால் காலத்தின் சூழ்நிலை என்ன முடிந்த சின்ன உதவிகள் செய்கின்றேன்.நான் ஒரு டெய்லர்.எனக்கு இந்த மாதிரி உதவி பண்றது ரொம்ப ரொம்ப பிடிக்கும். அத நீங்க பண்றதை பார்க்கையில் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அனுஷன். போன எடுத்தால் mostly உங்க வீடியோ தான் பாக்கணும் என்று தோணுது.உங்களுக்கு நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன் தம்பி.என்னோட சொந்த ஊர் காரைக்குடி.
@kannanjeyaraj-cg5kz Жыл бұрын
வறுமையின் சிரிப்பு மகிழ்ச்சி நன்றி அனுசன்.என் மனமாந்த வாழ்த்துக்கள்.
@suganiyarajaraja1968 Жыл бұрын
Great thampiya பெற்ற தாய்க்கு பெருமை சேர்த்து விட்டாய் உன்னை நினைக்க பெருமையாக உள்ளது.இறைவன் அருள் எப்போதும் உனக்கு இருக்கும் களங்காதே
@AnushikkaAnushi2 ай бұрын
நன்றி தம்பி நீங்கள் இருவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்
@SenthilKumar-ci9gi Жыл бұрын
❤ வார்த்தை இல்லை எல்லாம் கிடைக்க வேண்டும் எல்லோருக்கும்
@thanamalar1490 Жыл бұрын
அனுஷன் தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🌹💖👍❤️💞
@RubyRajendran-hv7fy Жыл бұрын
வணக்கம் அனுஷன் அந்த பிள்ளைகளுக்கு அன்பாக சாமான்கள் வாங்கி உதவினீங்க சின்ன வயதில் உங்கள் அன்பான,பொறுப்பான மனுசு❤அனா நீங்க அன்பா உரிமையா சாப்பிட்ட கரண்டியை கழுவாம மீண்டும் கஞ்சிக்குள்ள வைக்க கூடாது அந்த சாப்பாட்ட மற்றவங்க சாப்படுறதல்லா அப்பன் அதான் பிழை கண்டுபிடிக்கிறம் என்று தப்பாக புரிந்துகொள்ள வேணாம் உங்கள் கவனத்துக்காதான் தம்பி😊
@muvivave1317 Жыл бұрын
உண்மையிலே சாப்பாட்டும் இல்லாமல் ரொம்ப கஷ்ரப்படுக்கின்றார்கள் பாவம் கவைலயாக உள்ளது.அக்காவுக்கு தேவையான அனைத்து தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கவும்.அனுசன் தம்பி மூலம் எனிமேல் நல்லது நடக்கட்டும் ❤❤❤கஷ்டத்துல இருந்து வந்தவர்களுக்குத்தான் கஷ்டம் தெரியும்.
@tamilkilavan Жыл бұрын
அனுஷன் உங்கள் காணொளிகளை நிறைய பார்த்துள்ளேன் அம்மா பட்ட கஷ்டங்களை பார்த்த பொழுது, கேட்ட பொழுது மிகவும் கவலைப்பட்டேன், ஆனால் இப்படி ஒரு அருமையான புத்திரன் அம்மாவுக்கு கிடைத்தது பெரும் பாக்கியமே மேலும் அனுஷன் உங்கள் குரல் வளத்திற்கு நான் ரசிகன் ரசிகன் ரசிகன் 🙋♂️
அனுஷன் எங்கள் நாடு மக்கள் இன்னும் வறுமையை நோக்கி செல்லபோகிறது எல்லாம் கலக்கொடுமை கடவுள் இவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏e
@arunthatheysuventhiran4525 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷான்
@paulmanohar1702 Жыл бұрын
அன்பு உறவுகளே இது போன்ற ஏழைகளுக்கு தம்பி மூலம் உதவுங்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்து யாராலும் தனி ஈழம் வாங்கி தர முடியாது.தம்பி உனது சேவை தொடர வாழ்த்துக்கள்❤
@saflanmohamed6541 Жыл бұрын
வாழ்த்துகள் அனுஷன் வாழ்க வளமுடன்
@shanthysivakanthan2002 Жыл бұрын
Great job Anushan 👌 God bless you 🙏
@arokiadass7457 Жыл бұрын
I'm very feel and crying My Tamilan people Difficult lifestyle God bless 🙌 my all tamil people 🙏
@seerudaishukoor Жыл бұрын
அனுசன் தம்பி சேவைகளுக்கு சொல்ல வார்த்தை இல்லை
@kausalaanandarajah8634 Жыл бұрын
வாழ்த்துகள் அனுக்ஷன்.
@vakeesanjeyfineartist7512 Жыл бұрын
கஷ்டத்திலும் நேர்மையான பேச்சு
@rameshkumarchandrasekaram995 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன்.
@Tamilmixmedia Жыл бұрын
தம்பி நீங்கள் இறைவன் பயன்படுத்தும் ஆயுதம்.வாழ்த்துக்கள்.
@mylvaganamkalaharan1748 Жыл бұрын
உதவி செய்யும் புலம் பெயர் உறவுகளுக்கு வேண்டுகோள், தயவு செய்து அனுசனுக்கும் Sk இற்கு உதவி செய்ய பணம் அனுப்புவது போன்று அனுப்புங்கள். இன்னும் பல உதவிகள் செய்வார்.
@opapi_ Жыл бұрын
True but Anushan never ask’s anything from abroad people he is a gentleman
@cuisinieretamil9762 Жыл бұрын
அனுஷன் தம்பி உங்கள்கண்ணில்தெரிகிறது ஏழைகளின் கஸ்டம் எனிஅவர்களுக்கு நல்ல வாழ்க்கையை கடவுள் காப்பாற்றுவார்❤❤❤❤
நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 அனுசான் ஏழைகள் கண்ணீர் துடைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.மேலும் இந்த குடும்பத்தினர்க்கும் உதவி கிடைக்கும் என நம்புகின்றேன்.
@ranganmalathy6208 Жыл бұрын
Good work Anushan 🎉❤super Idee god bless you child 🙏 🙏 🙏
@Sathish-hz1fj2 ай бұрын
சுப்பர்❤❤❤❤❤❤சுப்பர்❤❤❤❤
@puvaneswaran9650 Жыл бұрын
அனுஷான் வணக்கம் இந்த காணொளியை பார்க்கும்போது கண்ணீரோடு பார்த்த காணொளி இதுதான் என்ன ஒரு கொடுமை கண்டிப்பா அந்த அக்காவுக்கு உதவி செய்தே ஆக வேண்டும் நம் புலம்பெரு உறவுகள் முன் வர வேண்டும் நன்றி வாழ்த்துக்கள்
@tharshikaprabakaran7036 Жыл бұрын
அனுஷன். உங்களால் முடிந்த உதவி இந்த அக்காவுக்கு செய்திருக்கிறீர்கள் மேலும் புலம்பெயர் உறவுகள் இந்த அக்காவுக்கு உதவி செய்வார்கள் நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@indranipaka1266 Жыл бұрын
க௱சில் உதவி செய்தற்கு. மிகவும் நன்றி உங்கள௱ல் தனிய௱க ஏழைகளின்கண்ணீரை துடைக்க. முடியும் யே௱சிக்க௱மல் தனிய௱க வெற்றிநடை பே௱டுங்கள் இந்த அன்னைக்கும். உறவுகள் முலம் இறைவன் துனைபுரிவ௱ன் Thanks 🙏
@theebavinasithamby4774 Жыл бұрын
நன்றி அனுசன் தம்பி
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊❤❤
@kajankajan8464 Жыл бұрын
ஒம் நமசிவாய கடவுள் தான் துணை தம்பி
@Utayan Жыл бұрын
தம்பி நீங்கள் தெய்வத்துக்கு சமன் வாழ்க வழமுடன்
@kangatharan8829 Жыл бұрын
பாருங்கள் அனுசன் அந்த அக்காவின் சந்தோஷத்தை அதை பார்த்து நானே கண் கலங்கிப்போனேன் இவ்வாறான உறவுகளுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் தம்பி .
@hygftgggyuu6549 Жыл бұрын
கடவுள் துணை இருப்பார்❤❤❤❤
@kalasellathurai5760 Жыл бұрын
அனுஷன் உங்கள் தாழ்மையான உள்ளத்திற்கா நன்றி
@sinnatamu4043 Жыл бұрын
Your kindness is One of those GOD given gifts!! Your honesty is your Asset. May God bless you to be a blessing to those who are in need of help and support. Keep it up thamby.
@ThaneeshUthayakumar Жыл бұрын
God bless you all ❤❤❤❤❤❤❤
@KatpanaChandrasehar Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 😢😊
@blazeakenyoganandam780 Жыл бұрын
Best wishes for continued service Anushan
@nithannilo4802 Жыл бұрын
Akka pavam anusan kaddayam uthavi seinga akkavin pechu super
@ranjiranjini1088 Жыл бұрын
பாவம் சின்ன க் குழந்தைகள் சகல வசதிகளையும் செய்யுங்கள் தம்பி
@krishnamurthyvenkatraman4035 Жыл бұрын
Very kind hearted. God bless you.
@razikharis4617 Жыл бұрын
அருமையான பதிவு
@PaulrajJenilda Жыл бұрын
மிக்க நன்றி அனுசன்..
@indranipaka1266 Жыл бұрын
Super 👍 அனுஷன் என்ன அதிசயம உங்கள் பிடித்த ச௱ப்ப௱டு எங்கேயும் கேட்க௱த நீங்கள் கேட்டிருக்கீறிர்கள். தன்அச்ச௱ ப௱த்திரத்தில் தங்களுக்கே ஒன்றும் இல்லை அப்படியிருந்தும் கேட்டதும் எந்த எதிர்ப௱ர்ப்பும் இல்ல௱மலே அடுத்தவன் பசியை தீர்க்கும் த௱ய் இதைத்த௱ன் இறைவன் விரும்புகிற௱ன்.அதன௱ல் த௱ன்இருவரும் சந்தித்து உங்கள்
@sithyrauf95485 ай бұрын
ஏழைகளின் கதாநாயகன்❤️❤️❤️
@rajanmuthiah92117 ай бұрын
Anushan You're something different. You're the man full filling Lord Jesuse dream. If you help poverty it goes to Jesus. God bless you my boy
@jananijanajana7700 Жыл бұрын
Ungada uthavi oru kudumpaththin pasiyai theerkkinrathu mikavum santhosamaa irukku thampi ungal sevai emathu naaddin varumaiyai olikka munnodiyaaka ullathu thampi... god bless you thampi...😊😊