ஒரு பழ மொழி உண்டு "எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம்" இது தான் இப்பொழுது ஸ்ரீ லங்காவில் நடக்கிறது.
@gopalakrishnan68922 жыл бұрын
ஒரு நல்ல நாட்ட அரசியல்வாதிகள் நினைத்தால் எப்படி கெடுக்க முடியும் என்பது ஸ்ரீலங்காவை பார்த்து தெரிந்து கொள்ளலாம் இதற்கு வாக்கு அளித்த மக்களும் பொருப்பு தான்
@GGgoldspear2 жыл бұрын
From 🇸🇬 Singapore. Sadly..its said accurately, how bad politicans have destroyed the country...and is still destroying. The founder of modern Singapore, Mr Lee Kuan Yew, once said Singapore was built by looking at post independence SriLanka!!...Today how sad the situation has become. For people who speak about Rajapaksa running to Singapore..they should be asking how come an Interpol Red Notice or arrest warrant has not been filed and no crime records on the person traveling into Singapore exists to act accordingly to refuse entry...so he has been allowed temporary permit just as any other person without any existing criminal records registered within his country (of course he would have made sure he has a clean record in SL!!)...So its not for Singapore to act..but for the present government in SriLanka to ask him to be returned, deported, to SL to face trial!...That's how judiciary rules work.
@pathminipathmini4682 жыл бұрын
உண்மை sir இனவாதம் அதான் நாட்டை கெடுத்தது
@srinivasanvasan35102 жыл бұрын
Unmyi sar 100
@jeganjegan76732 жыл бұрын
இன்னும் இன வாதம் முடியல இப்ப கிடைக்கும் கஞ்சியும் இனி இல்லாமல் போகலாம்
@brindhatbrindha17102 жыл бұрын
Iiiiiiiiii
@sivassiva78152 жыл бұрын
பாவம் வயதான மனிதர் தள்ளுவண்டி இழுக்கும் காட்சி மனம் வலிக்கிறது. உழைப்பாளிகளை வணங்குகிறேன்
@mohamedabdin20512 жыл бұрын
அவர் இழுப்பது வாழ்கையின் சுமையை.. இந்த அரசியல்வாதிகள் அவர் சுமைக்குப்பதிலாக நெருப்பைக் காட்டுகிறார்கள்,
@prabakaranraju56182 жыл бұрын
அரசியல்வாதிகள் குணம் எல்லா நாட்டிலும் ஒன்றே,ஆனால் நாடு எப்பொழுதும் இரகுமதியை நம்பியே இருக்கக்கூடாது
@AnilKumar-vh1qm2 жыл бұрын
100 க்கு 100. உண்மை' இப்படிபட்ட அரசியல்வாதிகள் ஒருவர்கூட நல்ல வர்களா இருக்க வாய்ப்பு குறைவு நல்ல அரசியல் இருந்த நாட்கள் உண்டு
@betterlife21682 жыл бұрын
கேட்ட அரசியல் வாதிகள் மட்டுமல்ல அவர்களை போன்ற கேடு கேட்ட மக்கள் இலங்கையில் இருக்கும் வரை நல்லாட்சி எப்போதும் நடைபெறாது.
@ilayarajailayaraja632 жыл бұрын
Enga oorlaa cycle Rs 3000
@prakas31.2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா கருப்பு சந்தை இலங்கையில் அதிகரித்து விட்டது. நம் நாட்டிற்கு ஏன் இந்த நிலை. வியாபாரிகள் கொஞ்சம் மனசாட்சியுடன் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்..
@adiraisoul2 жыл бұрын
அரசியல்வாதிகள் மட்டுமல்ல வணிகர்களும் நாட்டை சுரண்டுகிறார்கள் என்பதற்கு இந்த காணொளி உதாரணம்.... நன்றிகள் பல எம் சகோக்களுக்கு
@jaganathanramachandran43722 жыл бұрын
இந்த சிரமத்திலும் சிரிக்கும் இலங்கை மக்கள். இனிமையான தமிழ் பேசும் சந்துரு மேனகா. சீக்கிரம் இலங்கை மீண்டு வர வேண்டும்.
@ravichandran.7612 жыл бұрын
பின்னணி இசை தேர்வு மிக அருமை.. நல்ல திறமைசாலிகள் தான் நீங்கள். பாராட்டுக்கள்
@AnilKumar-vh1qm2 жыл бұрын
அநியாமாக தமிழ் மக்களை கொன்று குவித்ததுனால் வந்த வினை இனி இந்த தேசத்தை கடவுள்தான் இரங்க வேண்டும்
@shortcutlearning27692 жыл бұрын
கேடுகெட்ட ஆட்சியாளர்களை நாம் தேர்வு செய்ததால் வந்த வினை. மனது வலிக்கிறது.
@MeraBubbly2 жыл бұрын
I love srilankans. Most are good hearted people, especially the sinhalese
@selvamohith89162 жыл бұрын
அண்ணா அக்கா உங்க காணொளி எல்லாம் பார்ப்பேன் தொடர்ந்து நல்ல மிக அற்புதமாக இருக்கிறது பொதுநலத்தோட எடுத்து போடுறீங்கமிக்க மகிழ்ச்சி
@ලාංකිකයෙක්2 жыл бұрын
நல்ல ஒரு நிகழ்ச்சி
@mohammedansar87182 жыл бұрын
හොදට තිබුණ රටක් අපි වැටිච්ච තැනක්
@aashifilahi5722 жыл бұрын
மக்களின் மத்தியில் சில கெட்ட சக்திகள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் அனைவரும் மறந்த ஒரு கதையை நினைவுகூர விரும்புகிறேன். ஒரு கடலில் ஒரு படகில் ஒரு நாலு பேரு போயிட்டு இருக்கும் போது, திடீரென கப்பலில் ஒரு ஓட்டை விலுந்ததும், இருவர் படகில் உள் வந்த நீரை வெளியேற்றினர் , மற்ற இருவர் எங்கள் இடத்தில் நீர் வர வில்லை உங்கள் இடத்திலே துளை உண்டு ஆகவே நீங்களே நீரை அகற்றுங்கள் என்றார்கள் அவ்விருவர். ஆனால் அம்முட்டாள்கள் மறந்தது அந்த நால்வரும் ஒரே கப்பலில் தான் உள்ளனர் என்பதை. அதே போல தான் இன்று இலங்கையில் முதலாளி வர்க்கம் தொலிலாழி வர்க்கமிடம் நடந்து கொள்கின்றனர். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
@shanthiuma95942 жыл бұрын
மக்கள் முதலில் நேர்மையாக வாழ பழக வேண்டும் அப்போதுதான் நாடு வளர்ச்சி வளம் அடையும்
@nationalistthug42342 жыл бұрын
ஒரு நாடு, முழுவதுமாக இறக்குமதியையே நம்பிக்கொண்டு இருந்தால் பொருட்களின் விலை கூடத்தான் செய்யும், ஏனென்றால் அதன் லோக்கல் கரன்சி வெகுவாக மதிப்பிழக்கிறது against USD. அதனால் உள்நாட்டிலேயே பொருட்கள் தயாரிப்பதை ஊக்குவித்தால் (like Make in India, Atmanirbar thittangal in India), இந்த அளவு பொருளாதாரம் வீழ்ச்சி அடையாது.
@த.ந.சங்கம்2 жыл бұрын
சில KZbin தம்பிமாருடைய தமிழ் புரியுதேயில்ல. மக்களுக்கு பஸ், சைக்கிள், train, பைக், டிக்கெட்.... இப்படி பேசினால் புரியும். அதிகமான மக்கள் பார்ப்பார்கள். பற்றுச்சீட்டு, உந்துரொலி...... இப்படி.... ஏன்? ஆனால் உங்களுடைய தமிழ் தினமும் பேசும் தமிழ் சூப்பர் வாழ்த்துக்கள். நாடு, இடம், காலம், நேரம் இதற்கு ஏற்றால் போல் நாமும் வாழப் பழக வேண்டும்.இதற்கு உதாரணம் நீங்க, மற்றும் உங்க வளர்ச்சி...
@inijavan90942 жыл бұрын
நாட்டையும் நாட்டு மக்களையும் ஆட்சி செய்த அரசியல்வாதிகள் நாசமாக்கிவிட்டார்கள்😢😥😥😥😢😢♥️♥️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰♥️♥️
@Mahe152 жыл бұрын
07:57 kadalley illaiyam 😂🤣🤣👌👍
@Krishnhan19832 жыл бұрын
Hi bro ...this is one of best blog i ever seen so far nice choice of background music and u r pretty desperate to Express yourself that u wanted to Express in many previous blogs.hats off to you since im a fan of you.keep being desperate big brody...greetings..
@kanmanisev7encreations2 жыл бұрын
என்னப்பா சைக்கிள் விலை பைக் விலை மாதிரி இருக்கு 😞
@nishasiyada65292 жыл бұрын
hi sister brother you are giving good information from Sri Lanka Really really awesome
@NamastePunjab20242 жыл бұрын
good work from the part of u people. keep going.god bless u
@vamtamizh21992 жыл бұрын
இந்தியாவில் Hero Spark cycle Rs. 5000 க்கு வாங்கினேன். ஆனால் இலங்கையில் 1,25000 ஆ😥🙄 மிகவும் கஷ்டமான நிலைமை🤐
@Rajeshshiva2472 жыл бұрын
Convert to indian rupess then value will come approximately.
@@mohanansubramanian9798 5000 என்றால் இலங்கை காசுக்கு 25000 ஆகையால் 1 லட்சம் அதிகம் விக்குராங்க இப்ப என்ன சொல்ரீங்க?
@faznasamathmeedin96572 жыл бұрын
👍 හොද වැඩ සටහනක් 💐💐💐💐
@நீதியைநேசிக்கிறேன்2 жыл бұрын
பாவம் என்றால் என்னவென்று மிருகத்துக்கு தெரியும் பாவம் என்றால் என்னவென்று மனிதனுக்கு தெரியுமா
@sansans222222 жыл бұрын
Awaru awedans ellama kalla wela pakkuraru pola kalla pu......anna anda kada pera eduthu podugo. anna ❤💪
@தமிழ்கடல்-ய2ப2 жыл бұрын
நீங்க நல்ல மனிதர்.
@GaneshKumar-dv2yq2 жыл бұрын
Background music la peethiya kelappudhe..
@vinasithambypushparajah67102 жыл бұрын
அருமையான பகிர்வு ….
@rajpayanam2 жыл бұрын
Real video.wishes
@RajKumar-er9nu2 жыл бұрын
Super bro and sis
@sktroops59262 жыл бұрын
Anna I am your new subscriber.....super vlog videos anna keep rocking 🤩
@m.sundaravelvel78652 жыл бұрын
சகோ நிங்கள் இலங்கையில் மிகவும் பிரபலம் போல........ அருமை
@neethirajahmuruguppillai85972 жыл бұрын
உண்மைதான் பாவம் அன்றாடம் உழைப்பவர்கள்😢
@mekalajoseph78672 жыл бұрын
மிக மிக மோசமாக மனசாட்சி இல்லாமல் நடக்கிறார்கள் கடவுள் இருக்கிறார்
@MohamedAli-dz9zl2 жыл бұрын
இந்தியாவில்//ஓண்டாமோட்டார்சைக்கில்//ஒருலச்சம்
@sumathiramanujan78262 жыл бұрын
உங்கள் தமிழ் இனிமையாயிருக்கு
@seenus45382 жыл бұрын
Rj chandru very beautiful couples Be safe
@thenestearlychildhoodcentr15572 жыл бұрын
Anna, anda wila sollaada shopla modeyum wila high thaan
@gughangun70492 жыл бұрын
இந்தியாவில் இரண்டாயிரத்துக்கு நல்ல சைக்கில் வாங்கலாம் அப்படி இருந்தும் யாரும் வாங்குவது இல்லை குழந்தைகள் தான் ஓட்டி விளையாட வாங்குவார்கள் பாவம் இலங்கை மக்கள்
@paramagurs74772 жыл бұрын
Pathivuku Nandri 👍👍👍👍👍
@f.rizanashoaib2 жыл бұрын
Useful video, ♥👌💯
@sobashouse72992 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா ஒரு சைக்கிள் வாங்குவம் என்டால் கூட பயமா இருக்கு ஆட்டோ காசு பாருங்க கொட்டேனாவில இருந்து பெற்ராக்கு போக 500 கேக்கிறாங்கள் இதுக்கெல்லாம் எப்போதான் விடிவோதெரியாது அண்ணா
@Muhammad-oj9xg2 жыл бұрын
பெட்டாவிலிருந்து வெள்ளவத்தை போக 2000-2500 வரை🙁
@sobashouse72992 жыл бұрын
@@Muhammad-oj9xg உன்மை
@balasubramanians87722 жыл бұрын
சைக்கிள் விலையை கேட்டால் தலை சுற்றுகிறது.
@kadithampalliebhaskar57952 жыл бұрын
Chennai Broadway epadi dha erukum Parris enura name
@Top5-g7c2 жыл бұрын
Bro music a keekkum poothee payama irukku
@KannanKannan-fm6kr2 жыл бұрын
உண்மைதான் அண்ணா இலங்கையில் வியாபாரத்தில் ஒரு தர்மமும் இல்லாமல் போயிட்டுது
@gandhiprassanna94852 жыл бұрын
Chandru அண்ணா 5 லாம்பு அங்கே அருங்காட்சியகத்தில் உள்ளது. மிக சிறந்த இலங்கை KZbinrs, keep going on.👍👍👍👍
@kannathasanthasan98452 жыл бұрын
Hi
@kannathasanthasan98452 жыл бұрын
Tamil
@ajith17862 жыл бұрын
Ilangaiyin nilai kandu varuthamaaga ulladhu.... aayinum neengal iruvarum oru eduthukaataga.. thaiyriyamaaga... irupadhai kaanum poludhu santhosamagavum ulladhu... be strong guys... love from TN, lndia
@sannavalli47862 жыл бұрын
வயதான முதியவர் பாவம் இப்படி பட்ட நிலமையில் நீங்கள் அவங்களுக்கு உதவியது பெரும் உதவி அக்கா அத விட மாமா பாவம்
@kannathasanthasan98452 жыл бұрын
Hi
@lakshmips42192 жыл бұрын
Srilankan road are very neat and clean.
@kandharuby35712 жыл бұрын
Congratulations u video 🌹🌹🌹🌹🌹
@ravigowder38302 жыл бұрын
இலங்கை தமிழர்மண் வெற்றிக்கு தமிழகத்தின் அன்பான வாழ்த்துக்கள்
@samuelshyamrajasekar57372 жыл бұрын
Super ilangai
@sathasivampalanisamy53522 жыл бұрын
காசுக்கு ஓட்டுபோட்டால் உலகமுழுவதும் இதே நிலைதான் ஏற்படும் நினைவில்கொள்க மக்களே,
@mrnaten79042 жыл бұрын
M naten from Malaysia
@gowriradhakrishnan70482 жыл бұрын
அருகில் சென்னை டி. ஐ சைக்கிள் உற்பத்தி.. எதற்காக சைனா தைவானில் இருந்து இறக்குமதி?
@indiraprathaban20502 жыл бұрын
சிந்திக்க வேண்டிய விடயம்....
@shanthiayyappan99642 жыл бұрын
பாவம் மக்கள் கண்ணீர் வருகிறது
@vinotheprince2 жыл бұрын
அதை கொள்முதல் செய்ய கடைக்கார்கள் எதிர்கொள்ளும் சவால், விற்பனை வீழ்ச்சி போன்றவற்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@mr.thamil69622 жыл бұрын
Naadaan kaadaikku poonga anna vilayum koravu neraya saaamaan edukkalam
@duraidurai82072 жыл бұрын
Hi Anna akka nalamaga irugirgala sariyakathan sonnirgal Anna makal romba pavam Anna durai from ooty
@74758662 жыл бұрын
எங்க தகப்பனார் எங்க சின்ன வயதில் கொழும்பை பற்றி மிகவும் சிறப்பாக சொல்வார். அப்பவெல்லாம் அந்த அழகான நாட்டை பார்க்கனும்னு அவ்வளவு ஆசையாக இருக்கும் transit ல நீர்கொழும்பில் ஒரு நாள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் இப்ப நினைச்சாலும் அங்க போக முடியாது விலைவாசி அந்த மாதிரி. என் இறைவன் திரும்பவும் அழகான இலங்கையை தருவான்
@subramanihemanth48542 жыл бұрын
அருமை
@augustinrajiah51082 жыл бұрын
Super
@selvarajv44782 жыл бұрын
அண்ணா நீங்கள் தமிழகம் வாருங்கள்
@madhu_ooty2 жыл бұрын
இலங்கை விரைவில் நல்ல நிலமைக்கு மாறவேண்டும்
@lakshmidevi24942 жыл бұрын
அண்ணா உங்கள் இலங்கை தமிழ் அருமை...🙏🙏🙏🙏
@Muhammad-oj9xg2 жыл бұрын
இலங்கை கிழக்குத்தமிழ்
@m.v.vinoth47692 жыл бұрын
i am tamilnade sirkali boys Anna video all super🤝👌👌👌👌👌👌👌👌👌👌
@aktharsyed69682 жыл бұрын
Naanum sri lanka than ippo use pannura cycle naan buy pannunadhu 12000 Rs Ku thaan but ippo adhu 80000 Haaha Very cold here right now
@fathimthameem67272 жыл бұрын
Great job both of you
@vasanth92542 жыл бұрын
சைக்கிள் ஓட்ட விலையே 1500 ரூபா தான் தமிழ்நாட்டுல
@selvakumarrajakumar29212 жыл бұрын
Hi Barother Amazing video Sri Lanka 🙏🙏👍👍👍😂😂😂😂
@manakankulandaivel62772 жыл бұрын
Super bro
@hardrock50522 жыл бұрын
இப்போது விளம்பரங்களில் விலை போடாமல் போன் நம்பர் போடுகிறார்கள். இது கொள்ளை அடிக்க தந்தான்
@ramyamuniyasamy2 жыл бұрын
இந்த நிலைமை விரைவில் சரியாகும்.
@vetrivelsss66702 жыл бұрын
பழைய கட்சிகளின் 50 வருட கொள்கைகள் தூக்கி எறியப்பட வேண்டும் அதுவே அடுத்தகட்டம் அண்ணா அண்ணி
@nagubala45762 жыл бұрын
தள்ளு வண்டி இன்னும் உள்ளதா?
@mr.goodman53522 жыл бұрын
சிறந்த சிறிய நாடு சிங்கபூர்
@venkatesansrinivasan58222 жыл бұрын
வணக்கம்...🌷🥀🖐️🖐️🌀👍👍🌀💯💯🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🙏🙏
@sumaiyajafar99892 жыл бұрын
Absolutely correct some people are inhuman.
@thineskanththineskanth43102 жыл бұрын
சூப்பர்
@நாட்டுப்புறநிகழ்ச்சி2 жыл бұрын
நீங்கள் பயன்படுத்து வது கேமராவா இல்ல மொபைல் போன் கிம்பலா ப்ரோ
@rezekiyo2 жыл бұрын
Don't always blame the Government. Blame yourself for giving bribe for everything
@shiyamalanm26552 жыл бұрын
Equality thought super Anna and Akka
@paramagurs74772 жыл бұрын
Chandru vir ikum menaka vir ikum NANDRI 🙏🙏🙏🙏🙏
@marimuthuveeranan33622 жыл бұрын
குடும்ப ஆட்சி அரசியலில் இலங்கை எவ்வளவு அதல பாதாளவிற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் வேதனை அளிக்கிறது... இலங்கையில் உள்ள மக்கள் தான் பாவம்...
@prexcidaarokiyanathan70612 жыл бұрын
You are doing great things. Thank you very much. God bless you and your family. ❤️🌻
@thiagarayaselvam28612 жыл бұрын
இங்கு தமிழ்நாட்டில் சைக்கிள் வாங்க ஆள் இல்லை.ஏன் என்றால் தமிழ்நாடு அரசு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக தருகிறது.👍👍👍.
@சிதறும்சிந்தனைகள்2 жыл бұрын
சைக்கிள் மட்டும் இல்ல அண்ணா, எதுவுமே வாங்கம இருக்கனும் இந்த காலத்தில......🥺🥺🥺🥺
@Muhammad-oj9xg2 жыл бұрын
சைக்கிலும் வானா ஒன்டும் வானா நாங்க நடந்தே போவோம்
@Muhammad-oj9xg2 жыл бұрын
@@zushsjxjzjdsjjxsjjsj இலங்கையில் வேண்டாம் என்பதை பேச்சு வழக்கில் வானா என்று சொல்லுவோம்😂😂😂
@zushsjxjzjdsjjxsjjsj2 жыл бұрын
@@Muhammad-oj9xg 😊😊
@Muhammad-oj9xg2 жыл бұрын
@@zushsjxjzjdsjjxsjjsj நீங்க எப்படி சொல்லுவீங்க?
@zushsjxjzjdsjjxsjjsj2 жыл бұрын
@@Muhammad-oj9xg வேணா அல்லது வேண்டா...
@Muhammad-oj9xg2 жыл бұрын
@@zushsjxjzjdsjjxsjjsj ok bro
@bhuvanaguruvel34972 жыл бұрын
வணக்கம் சகோ🙏
@vijayvino2 жыл бұрын
ஏழைகளுக்காக குரல் குடுத்தற்கு நன்றி அண்ணா.பணம் உள்ள பெருமகன் அனைவரும் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற கொள்கை இல் தான் உள்ளனர்.
@Sl_king2132 жыл бұрын
Good quality bicycles are really expensive a bicycle seat (saddle) will cost around 20000 Rs A good peddle is over 20000Rs Please do a video about the high end bicycles too .
@r.shyamala53172 жыл бұрын
எம்மக்களின் இன்நிலையை காணும் போது மனம் வலிக்கிறது... - தமிழகத்தில் இருந்து இலங்கை பழமை திரும்ப இறைவனிடம் வேண்டுகிறோம்