சந்துரு , பிள்ளைகள் எல்லோரும் மிகவும் அழகாக இருக்கிறார்கள் , எல்லோரும் உங்களை கை காட்டி வரவேற்கிறார்கள் , நன்றி உங்கள் கானொலிக்கு. 👍🙏😇உஷா லண்டன்
@mhdfaisalaliyarbukari247611 ай бұрын
Afghanistan 🇦🇫 village market really super duper video
@pichayappamuthukrishnan206010 ай бұрын
இவ்வளவு நட்புணர்வுடனுள்ள மக்களை வெறும் மத அடிப்படைவாதிகள் என்று சொல்வது நீதியோ நியாயமோ இல்லை.. ஆப்கானிய மக்கள் வாழ்க
@bojpuri4239 ай бұрын
They are refuge in Pakistan
@davidrajkumar66729 ай бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@Beautyoftheworld749310 ай бұрын
எல்லா நாட்டு மக்களும் ரொம்ப innocent ஆனவங்க தான் ஆனா அரசியல் வாதிங்க தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் உலகம் அழிஞ்சி போண்ணா தான் இது சரி ஆகும்
@saktisAAlex6 ай бұрын
Yes bro Correct 👏
@aski21in6 ай бұрын
0:33
@aski21in6 ай бұрын
0:57
@aski21in6 ай бұрын
1:08
@AkkeemMusthafa4 ай бұрын
உங்கள் பதில் சரியானது சகோதரா
@vaiyapuricpi276410 ай бұрын
Very good vedio Continue comrade.
@ibunasalimohamad-og8go9 ай бұрын
தம்பி சந்துருவிணால் நானும் ஆப்கன் சந்தையை பார்த்தேன் நன்றி
@kamarutheenm87178 ай бұрын
Masha Allah Chandru sir super
@MdMeeran00711 ай бұрын
I like to expect more videos like afganistan and Pakistan ❤ இது போன்று மேலும் பல வீடியோக்கள் அந்த நாடுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது வெளியிடவும் ❤
@mgsindica184011 ай бұрын
Excellent detailed videos on Pakistan first time in Tamil. Lovely people, rich culture, vibrant colors, designs, appear to be tasty foods. Thank you !
@arivukkarasuk194211 ай бұрын
A wonderful video given by R J C
@thanagovin34911 ай бұрын
Love the market so much of colourful things ❤
@sivakumarr259311 ай бұрын
அருமையான பதிவு நன்றி தம்பி. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன். மதுரையிலிருந்து சிவா.
@RibanM11 ай бұрын
இஸ்லாமியர்கள் எந்த வடிவ ஆடைகளும் அனிவார்கள் எந்த ஆடைக்கும் தடையில்லை ஆனால் அதன் மேல் ஹிஜாப் அனிய வேண்டும் அதுவும் நல்ல விசயம் தான் பென்களுக்கு அது பாதுகாப்பு தானே.
@jeromeretchal263010 ай бұрын
Very good only by the same time should teach the man don't look other house women's.
@AhmadJaasir11 ай бұрын
அண்ணா நானும் உங்க வீடியோ எல்லாமே பார்ப்பேன்
@kpopedit239211 ай бұрын
Hi Anna எனக்கு உங்க எல்லா வீடியோ களும் பிடிக்கும்..
@kalpanajeeva248511 ай бұрын
Buildings only old but people are Gold thank for shown the Afghanistan village in Karachi Almighty always bless you and saves yours family
@ravisi15198 ай бұрын
"I love பாக்கிஸ்தான் ".....❤. Women's dress so, so, so.... Love and like 🙏
@jainulabudeensh944311 ай бұрын
நன்றி சகோதரரே நான் ஒங்களுடைய பாக்கிஸ்தான் வீடியோவில் நான்சொல்லிருந்தேன் இந்திய ருபாயின் மதிப்பையும் சொல்லுங்கள் என்றேன் நீங்க இப்பொழுது இந்திய ருபா மதிப்பையும் சொன்னீர்கள்...
@RibanM11 ай бұрын
நாம் தான் ஆடை கலாச்சாரத்தை மறந்து விட்டோம் கலாச்சார கேடு அதிகமாகிவிட்டது
அந்த ஆடைகளுக்கு மேல் தான் புர்கா அணிவார்கள், வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே அந்த ஆடையை அணிந்த பெண்ணின் அழகை காண முடியும்
@mgsindica184011 ай бұрын
ஈரான், வளைகுடா நாடுகளில் பெண்கள் ஜீன்ஸ் பேண்ட், ஷர்ட் நம்மவர்கள் போல் அணிந்து, புர்காவை மேல் அணிந்து வெளியே செல்வார்கள்!
@imnotrlmok942511 ай бұрын
Looks like Jammu and Kashmir villages
@ramalingamannamalai150110 ай бұрын
Thank you for your video
@SmartCity-i1f11 ай бұрын
AMMAADIYO! Nice journey
@kumarp744011 ай бұрын
அருமையாக இருந்தது பாகிஸ்தான் பற்றிய உங்கள் வீடியோ நன்றி
@littleben270911 ай бұрын
So happy to see the pakistan
@anoweraslamanoweranwerasla927111 ай бұрын
Super Afghanistan village marked Super irunthathu bro ungal video continued naan parkkirean bro excellent irukku nice engalukkum tourist pona mathiria irunthathu thanks
@jsmurthy748111 ай бұрын
எல்லா இடங்களும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது 😢
@Beautifulisland-u8u11 ай бұрын
World no 1kollai karan thirudan america avanda thiruttu kootam ellarum sernthu afg porulatharathaiyum thirudi ippo avan world Le nanka thaan periya GDP top entru aolluranugal 😮
@truthisbitter980111 ай бұрын
இஸ்லாம் எங்கு தலை ஓங்கி நிட்குதோ அங்கே இதே நிலை தான். அரபி நாடுகளில் முன்னேற்றதுக்கு அமெரிக்கர் ஐரோபியர் டெக்னாலஜி தான் காரணம். இந்த மாதிரி நாடுகள் ஷியா சட்டம் அதால இந்த நிலைமை
@amiemohan857811 ай бұрын
Political, corruption, scandal n terrorism ruined these countries….
@YyyyooHeee11 ай бұрын
@@amiemohan8578no. Ippo than british and american forces andha naatta vittu poyirukanga. Ini than avanga apiviruthi seyanm
@D.ThirumalaikumarKumar11 ай бұрын
Better than bimaru states.
@rameshbabu265610 ай бұрын
கடைகள் நிறைய இருக்கிறது ஆனால் மக்கள் தான் காணவில்லை
@t.ksrinivasan976411 ай бұрын
Excellent coverage.
@RamsanSinnon12 күн бұрын
Very nive chandru
@nazarmohammed643810 ай бұрын
Maasha Allah Congratulations to Afghanistan people's 🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉 Amazing Beautiful Colourful excellent Fantastic. May Almighty Allah always bless all with a safe healthy, secure, good healthy and happy longlife in the all lifetimes. Alhamdhulillah Allahu Aqbar Jazaaqallahukhaiyr AAMEEN AAMEEN AAMEEN.
@balujaya66911 ай бұрын
❤❤❤ Mikavum Alagana video sir 💖❤️💖💖❤️💖 Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MohamedIsmail-oq3tc3 ай бұрын
பழமையை நினைவூட்டும் மக்கள்...
@vikky953410 ай бұрын
நண்பரே உங்க அழகு,, நீங்கள் பேசும் இலங்கை தமிழ் அழகு சூப்பர்,, நேர்ல செல்ல முடியாத இடங்களுக்கும் காணொளி மூலம் எங்களை அழைத்து சென்றாமைக்கு வாழ்த்துக்கள் கோடி,, தெளிவான காணொளி அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே,, 👌👌👌👌
@bhuvaneshwarm5429Ай бұрын
Excellent❤❤❤🎉🎉
@Reema_Zubair11 ай бұрын
When I hear Afghanistan i can remember the book A thousand splendid Suns.
@kamalamirthalingam371511 ай бұрын
Beautiful 😍😍😍😍 cloth 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰
@ahmadbilal56359 ай бұрын
Literally i can see the difference between North India and South India specially in comment section ❤
@rangannathan573411 ай бұрын
Pakistan and afcanitan I seen without jornney thanks.
@amuthapongnan249811 ай бұрын
Ok Chandru. Thanks for yr wonder video. Malaysia vangga. Im waiting ungalukku suutti kadde. Reply me
your pak. And agham video is very Superb hatsoff PALANISAMY tirupur tamilnadu india
@RajaRaja-ht8pj4 ай бұрын
Super news Brothers ❤
@sivakumarkannan581611 ай бұрын
Very nice and interesting to seethe video
@messiahalphones148811 ай бұрын
good saying price in Indian currency also, liked it.
@ramamurthiramachandran902911 ай бұрын
Super Mr. Chandru. U are great
@navamaniabirami894911 ай бұрын
Valkavalamudan happy
@jayakumarkannan71377 ай бұрын
In Afghanistan people are always wearing their dress as per their culture and cap on head and doing their job independently. New Ready made garments shop and petticoat with chamki and Selvarcomiz are selling in the shop. This is s village and business centre also. All people are very kindness HEART and helping to the media reporters as they are tamil people coming from Sri Lanka to explore Pakistan country and Afghanistan. Excellent live video with narration about these places like a discovery channel. Thanks dear friends and brothers for your interest in exploring these places with permission of the particular Govt officials ❤❤❤🎉🎉🎉🇮🇳🇮🇳🙏🏻🌙⭐🙏🏻🙏🏻❤❤
@nagarajr34069 ай бұрын
Extend. Veri good
@SaiSai-qk6co5 ай бұрын
சந்துரு புரோ நீங்கள் பேன்ட் ஷர்ட் ஐ விட நீங்கள் கவுனில் அழகா இருக்கீங்க
@prakashlic75787 ай бұрын
அருமையான பதிவு ❤
@RajaRaja-dw7fd11 ай бұрын
Super good raja anthiyur
@fathimalimnath692511 ай бұрын
Those heavy work dresses worn in the weddings
@secularman34024 ай бұрын
Super. By 🎉 mohammed
@kamalamirthalingam371511 ай бұрын
Super 😊💯 bro nice video ap thanks Jaffna Tamil from Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰 congratulations 😅😅😅😅😅
@EriOliyanVaenthi10 ай бұрын
Lovely afghan dress in the shop. Will they send it to india through postal courier services?
@chithirasivapalan270710 ай бұрын
Santhuru Anna, Video is beautiful
@arunkumararunkumar26945 ай бұрын
Super bro❤❤
@harrisjohnson205110 ай бұрын
Great to see your videos of Pakistan. Since, we Indians cannot travel because of visa restriction. Specially....its great & Happy to get the information in Tamil.
@mbbharath265910 ай бұрын
Ravi telugu traveller also showed us Pakistan during his tour whole month. 😇
@manimarankrishnamoorthy817211 ай бұрын
Awesome video❤❤
@SafaHaneen-te7yf11 ай бұрын
Afghanistan ❤️❤️❤️❤️
@MuraliBalan-nr8bl3 ай бұрын
Take care Mr Chandru Desert anilmals country Don't take risk...here after..
@rafeeqahmed594711 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@Kader-l1q11 ай бұрын
இருட்டில் போகும்போது வெளிச்சம் கிடைக்கும் காருக்குள் அளுக்கும் பாதுகாப்பு
@sohailsohail373810 ай бұрын
Anna neenka pora neenka eadutthu vanthu side business um pannina super a irukkum anna
@veeralakshmanan10 ай бұрын
anna Seychelles review podungall
@sandheepkumar3136 ай бұрын
Nice bro..
@anbalagapandians12007 ай бұрын
பாராட்டுக்கள்தம்பி
@SuhailaNaadirah11 ай бұрын
ஆஃப்கானிஸ்தான் தேசிய மொழி - பஷ்தூன்.
@sakbhu00111 ай бұрын
"Pashto " And "Dari"(Modern Persian with Pasthto loan words)
@v.navaneethakrishnanv.nava92910 ай бұрын
🎉🎉🎉🎉🎉 thanks
@moorthysubramani303511 ай бұрын
Pakistan and afghanistan la pathukappu eppadi. Nimmathiya sutri parka mudigiratha?
@duraig864511 ай бұрын
அருமையான பதிவு
@rajsitha95095 ай бұрын
yes its a different place. where are all the woman
@ShahirNishana8 ай бұрын
11:43 😂😂My name is MOYE MOYE😂😂😂
@KumarasamyKumar-i1g11 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்
@PradeepRaajkumar198111 ай бұрын
Wonderful Nice...
@m.muthukumaran787011 ай бұрын
சூப்பர் இருக்கு
@RuvanthikaChettiar3 ай бұрын
Nanum afganistanil 1year work panninen nalla uru daan
@choolaimedudude628411 ай бұрын
Sir, lot of Unmarried 90's Kids in Chennai. Afghanistan Village ku Poona marriage ku ponnu kadaikuma 🙏🏽
@baseerahamed529526 күн бұрын
❤
@muhamadali27844 ай бұрын
Chandru were is menakha
@nallathambipanjalingam612711 ай бұрын
Super Place anna. Health hereful Anna.
@mohamedsaheed605410 ай бұрын
Thanks bro
@RifkanRifkan-rc9vh7 ай бұрын
❤❤❤❤❤❤❤
@Rose-pu8me11 ай бұрын
உணவை மூடும் பழக்கம் இல்லை போல் தெரிகிறது.
@Yt2739V.11 ай бұрын
Amgal eppa poniga sri Lanka la Nanuoya vaga plz
@EriOliyanVaenthi10 ай бұрын
அந்த ஆடை கடையின் பேர் சொல்லுங்க bro. இந்தியாவிற்கு postal courier அனுப்புவார்களா?