நக்கீரன்.... நீ உண்மை மட்டும் பேசுறவனா இருந்தா கருணாநிதி குடும்பம்... குடும்ப அரசியல் பத்தியும் பேசு... நீ வெச்சுருக்கர மீசைக்கு அதுதான் அழகு..
@daddy2710-t1r10 күн бұрын
100%உண்மையான செய்தி. நன்றிங்க. தவறாம ❤முழுமையாக ❤வீடியோ ❤பாருங்க ❤❤❤❤❤❤❤❤❤
@satkuruperinpanayagam49897 жыл бұрын
ஐயா...!திரு.."நக்கிரன்"கோபால் அவர்களுக்கு வணக்கம் நான் உங்கள் பத்திரிகையின் ஆரம்பகாலவாசகன்...!ஈழப்போர் நடைபெற்று...!அதுமுடிவிற்கு..?வந்தகாலப்பகுதியில் வாரந்தவறமல் உங்கள் பத்திரிக்கை வாசித்துள்ளோன் இடையில்சில காலம் பத்திரிகை வாசிப்பதில்...!நாட்டம் காட்டவில்லை..?அவ்வப்போது படிப்பதுண்டு...!"நெற்றிக்கண் திறப்பிணும் குற்றங்குற்றமே"என்ற.....!நக்கிரன் வாசகம் எனக்கு மிகவும் பிடிக்கும்.....!என் சுய புராணத்தை இத்துடன் முடிக்கின்றேன்..?மேலும் இன்று "யுடுப்பில்"உங்கள் காணோளியைப் பார்வையிட்டேன்..?தரவிடூகளிலும் உங்கள் விளக்கங்களிலும் பழைய "நக்கிரனின்"வீச்சு உள்ளது மகிழ்ச்சியழிக்கின்றது...!இது போல் நீங்கள்..?தமிழ்மக்களுக்கு ஆற்றவேண்டிய மிகமிக முக்கியமான...!சேவைகள் நிறையவே....?தமிழ்நாட்டிலுள்ளது குறிப்பாக...!அம்மையார்...ஜெயலிதா.மற்றும்.சசிகலா..!போன்றவர்களின் பூர்வீகச் சொத்துக்கள்....!தற்போது...!அவர்களின் சொத்து விபரங்கள்..!வருமானவரித்துறையினரால்....!கைப்பற்றப்பட்ட பல லட்சங்கோடி ..?தங்கம்.வைரம்.வைடூரியம்.அசையாச்சொத்து...!ஆவணங்களை...!வெளியீட்டது போல்...?இதற்கெல்லாம்....!மூலகாரணமாய்..!தமிழ்நாட்டின் இன்றைய இழிநிலைக்குக் வித்திட்ட ....!திருட்டுக்கயவன்...?தமிழ்நாட்டைக் கொள்ளையடிப்பதற்காகவே...?தமிழரின் வழிபாட்டுமுறைகளையும்.வழிபாட்டுத்தலங்களையும்.மூடநம்பிக்கை...?என்றும்...!கடவுள்மறுப்புக் கொள்கை...!என்றும் கூறி.....?திருட்டுத்தனமாய்...!இறைவழிபாடும்..?செய்து கொண்டு...! மனைவிகள்.வைப்பாட்டிகள்.பிள்ளைகள்.பேரப்பிள்ளைகள்.கொள்ளூப்பேரப்பிள்ளைகள்.பீட்டப்பிள்ளைகள்.இன்னும்.பிறக்காத...?பிள்ளைகள்....!என ஏழு தலைமுறைக்கப்பாலும்....?அசையும் சொத்து...!அசையாச்சொத்துகள்...!என பல லட்சங்கோடிகளை ஏப்பமிட்டு.....?எமனுக்கும் அப்பப்ப போக்குக்காட்டி.?எமனுக்கும் எமனான..?தெலுங்குத் தட்சணமூர்த்தி(கருணநிதி)யின் சொத்துக்களையும்...!தமிழ்நாட்டில் நுழைந்தபோது இருந்தநிலை(மஞ்சள் துண்டுமட்டும்) தற்போதைய நிலை(உலகக்கோடிஸ்வரர் தரவரிசை)எனச் சகல விபரங்களையும்...!ஆராந்து வெளியீடவும் ஏன்எனில்(50)வருடங்களாக தமிழ்நாட்டுத்தமிழரை கற்கால மனிதனைப்போல(மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலை) மாற்றி வைத்த கயமைத்தனம் .ஈழத்தமிழர் படுகொலையை தன்மகள் திருட்டுநாதரி(2G"கனி மொழி"க்காக காவுவாங்கியது அது தமிழர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக "மானையும் மயிலையும்"ஆடவைத்து....?இவ்வளவு கொடுமைகளைச் செய்தும் இன்னமும் அப்பழுக்கற்றவர்கள் போல் காட்டிக் கொள்ளும் குள்ளநரித்தனத்தை நம்பி ஏமாறத்துடிக்கும் தமிழிளந்தலைமுறையினரை...?எச்சரிப்பதற்காகவும் தயவுசெய்து "நக்கிரன்"வெளியீடவேண்டும்...?என தாழ்மையுடன் வேண்டுகின்றேன்."நெற்றிக்கண்திறப்பிணூம் குற்றம் குற்றமே" நன்றி
@SivaSiva-uc8eb7 жыл бұрын
Satkuru PERINPANAYAGAM ...ப்பா சூப்பர் உண்மைகள் ...உங்கள் கேள்விக்குபதில் நம் மண்ணில் தூயதமிழனின் ஆட்சியமையும் போது கிடைக்கும் ..
@ponkuna5 жыл бұрын
Satkuru PERINPANAYAGAM உங்கள் அழகியதமிழ் நக்கீரனுக்குப் புரியாது. அவருக்கு தி.மு.க. தமிழ் மட்டும்தான் புரியும்.
@anandaraj58382 жыл бұрын
Nakiran gopal sir avarkalukkum parkash sir avarkalukkum eanathu annu vanakkam neethiyai nilai nattikkondu irukkireerkal atharkaka valththukalum
Great research sir.... Same way explain about karunanathi family
@dineshmku49047 жыл бұрын
உங்கள் பதிவு நன்றி. அதே நேரம் வீரப்பன் பணம் ஏங்கே?அது உங்களுக்கு தெரிந்தால் தைரியமாக கூறவும். மேலும் வீரப்பன் பேசிய வீடியோ இனையத்தில் முழுமையாக இல்லை. முழு பதிவை போடவும். மேலும் வீரப்பன் இறப்பு பற்றிய உங்கள் கருத்து.
@KannanKannan-vj3fd7 жыл бұрын
Dinesh Mku அருப்பு கோட்டையில் பிச்சை எடுத்தவன் பெரும் பணக்காரன்
@asrafali9177 жыл бұрын
Dinesh Mku 3rd day x 4
@alphonsasr66024 жыл бұрын
@@KannanKannan-vj3fd h bjp bjp
@hajjimohammed60537 жыл бұрын
Thanks
@vlnathannathan98283 жыл бұрын
Really Great News King of The World Nakeran Gopal
@rajeshk11387 жыл бұрын
Newsglitz wonderful interview. Make a similar program about DMK with Mr.Gopal. That would be really fantastic.
@shunmugasundaram93025 ай бұрын
அதுக்கு தான் நீங்க இருக்கிறீர்களே ராஜேஷ்
@saravanaraghavan66127 жыл бұрын
awesome...you are right
@dhanalakshmip80985 жыл бұрын
Super investigation sir Kindly about kalaingar like this
@suganthisathyaprakash46007 жыл бұрын
Very nice information thank u sir
@பெரியசாமிசெல்வபாரதி6 жыл бұрын
Really great அண்ணா!!!
@kerthikeyanm59976 ай бұрын
❤To us TV TV❤
@adkannadi7 жыл бұрын
Great guy 👍🏼 fantastic investigative journalism.
@TamilNava7 жыл бұрын
1990 ல மாறன் பிரதர்ஸ் சொத்து எவ்வளவு இப்ப எத்தனை ஆயிரம் கோடி வைச்சுருக்காங்க என்கிற விபரத்தையும் அப்படியே சொல்லிட்டீங்கன்னா நல்லாருக்கும் சார்
@kadirismail80076 жыл бұрын
You approach Income tax office. It is not the question of money earned. How it is earned?.
@Startup_KG6 жыл бұрын
Correct
@arasuarasu26026 жыл бұрын
1
@kuttalingamk79116 жыл бұрын
சிங்கம் சேனல் .
@venkraje5 жыл бұрын
itha sonna ivaru yeppadi pathirika nadathuvaau
@balared05057 жыл бұрын
Gopal sir u are very bold speaking truth which i can see ur eyes...
@srinew277 жыл бұрын
Super sir
@okbiosystems7 жыл бұрын
well said.. good explanation...
@philominraj30896 ай бұрын
😊😊😊😊😊 😊😊😊😊
@dhandayuthabanir23327 жыл бұрын
nice to know the information .today i understand about the reality
@rajarahmathullah24867 жыл бұрын
ஜெ .அவர்ருக்கு குடும்பம் இல்லை அதனால் ச.சி குடும்பம் ஆன்டது ஜெ. அவர்ருக்கு குடும்பம் இருந்திருந்தால் அந்த குடும்பம் அனுபவிச்சிருக்கும் இதுதான் உன்மை
@chandrankrishnan87613 жыл бұрын
P
@lakshmi93763 жыл бұрын
⁹
@rajaraja-nr8sx3 жыл бұрын
Athukkaka ivalava
@palaniveltamil56767 жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி வாழ்துக்கள்
@virgy71797 жыл бұрын
Congrats to nakeeran, Mr. Gopal you are a great man to reveal many truths, but Indians are sleeping. Now bring out boldly about the present ministers and others.
@MegaManimozhi6 жыл бұрын
இந்த கருத்தை ஆதரிக்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும்.ஆனால் நம்ம பழக்கம் என்னவென்றால் கருணாநிதி. அன்புமணி. திருமா.....இவர்கள் சேர்க்க வில்லையா என்று கேட்டு ஊழல் வாதிகளுக்கு வலு சேர்ப்பது.?..எப்படி ஊழல் வாதி ஒழிவான்????
@selvarajb58184 жыл бұрын
8
@SivaKumar-ji5vt4 жыл бұрын
உண்மை தமிழன் தலை எழுத்து இது தான்.
@muruganramaiyah4744 жыл бұрын
கருத்து நடுநிலை இல்லாமல் ஒரு தலை பட்சமாக இருக்கும் போது விமர்சனங்கள் வரும்
@kadirismail80076 жыл бұрын
Nakkeeran's analysis amd percepion is logically and legally sound. He is not under any need to be balanced. He is more a fact finder than a cohart.
@chunkysarath54707 жыл бұрын
Sema answer sir. Very interesting.. Please take him more interview for many hidden truths.
@allavanthan97882 жыл бұрын
Qqqq¹¹
@versatileshankar30106 жыл бұрын
Superb Thalaivaaaaa You are the one who blatantly unmasks this kind of fraud politician's. You Rock No fear for you
@mathi68152 жыл бұрын
Q
@malathimadavan8687 жыл бұрын
Salute u sir.....
@sriniammu98844 жыл бұрын
1991முதல் உங்கள் பத்திரிகை படிப்பேன் சந்தனகடதால் வீரப்பன் சந்தித்து அனைத்தும் மற்றும் இன்றுவரை தொடர்ந்து பார்க்க முயற்சி இருக்கும் தொடர்ந்து அரசியல் வாதிகள், வாழ்க்கை வெளியிடுங்கள் , எங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உண்டு , எங்கள் ஆதரவு உண்டு சார் நன்றி கலந்த வணக்கம்
@allvinsrinivasan89907 жыл бұрын
You are such a brave man
@sundarsundar31573 жыл бұрын
இவர் சந்தன வீரப்பனை பார்த்த பின் வளர்ந்து விட்டார். சிலரை பார்த்த பின் வளர்ச்சி படார் என்று ஏறும்
@வீசிவாதமிழன்தமிழன்7 жыл бұрын
நக்கீரன் ஜெயலலிதா திருடர் தான் கலைஞரைபற்றி எங்களூக்கு எடுத்து சொல்லுங்கள் சார், திருட்டு அரசியல்வாதிகளை ஒழிக்கனும்,
@maheswarimaheswari73995 жыл бұрын
Ft Hi
@kavisri99335 жыл бұрын
L
@dhanalakshmip80984 жыл бұрын
Haha, haha, haha, ha
@muruganramaiyah4744 жыл бұрын
நக்கீரன் கோபால் பிறந்தது திரு கருணாநிதி க்கு கூட்டிக் கொடுத்து விளக்கு பிடிப்பதற்காக தான்
@user-rajan-0074 жыл бұрын
கருணாநிதிக்கு குடும்பம் இருக்கு, சொத்து சேர்த்தார், உலகத்திலேயே சொத்துக்காக பிள்ளை தத்து எடுத்தவர் ஜெயலலிதா
@rajesh706407 жыл бұрын
Mr. Gopal well said, also kindly clarify the how Mr. Kalaigar and family become top richest family in Asia?
@khtybfrtyjj7 жыл бұрын
good speech
@ganesanannaswami37576 жыл бұрын
Nakkeen good Reporter tamilnadu plz livit by all world tamilian
@manjula26047 жыл бұрын
mr.நக்கீரன் கோபால்👍👍👍will you please keep it up all aways
@surendars2277 жыл бұрын
NAKKHEERAN GOPAL & NewsGlitz... Super....!
@ganesanannaswami37576 жыл бұрын
Thanks for nakkeen sir by tamilan
@lavanyadurai95537 жыл бұрын
Super sir..hattsoff to u.
@smartaltaf47177 жыл бұрын
Sir good speech and please tell dmk family's
@oops14766 жыл бұрын
Super talk by nakeeran Gopal Real facts
@udayshanker8274 жыл бұрын
இப்படி கொடூரமான பெண்மனிக்கு ஒரு நினைவிடம் மற்றும் வாழந்த இடம் அரசுடமை. 😭 வேதனையானது, வெட்கமானது.
@பழனிஅருணாசலம்3 жыл бұрын
இ
@lisbonthomas61097 жыл бұрын
super speech sir
@jeevapalanisamy63657 жыл бұрын
சார் நீங்க சொல்லுறது கலைஞருக்கும் பொருந்துமல்லவா அவரும் வரும்போது சென்னனைக்கு காசு இல்லாமல் வந்தார் இப்போ அந்த குடும்பம் கோடீஸ்வரர் அதையும் சொல்லுங்க சார் அரசியல் இது எல்லாம் சாகசம் அய்யா
@tamilpechuchannel20157 жыл бұрын
Kumaran Kanan idhupola sonnaal Naam ivarai appadiye nambi....pugaldhu viduvoma ? Perum, meesaiyum summa perukkuthaan irukku....
@EHPADservice7 жыл бұрын
Kumaran Kanan மக்கள் பணம் சேரச் சேர ஊர்முழுக்க வைப்பாட்டி வைச்சு ஏகப்பட்ட பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பெத்து எல்லார் பெரிலும் கோடிக்கணக்கில் சொத்துகள் சேர்த்து வைத்திருக்கும் கருணாநிதி குடும்ப ஊழலை பற்றி சொல்லுங்க
@lawrenceyisroel53867 жыл бұрын
SUPER BRO SUPER (from malaysia)
@leelaanand95727 жыл бұрын
Kumaran Kanan சூப்பராசொன்னதம்பி ஆணிஅடித்தமாதிரி
@manjula26047 жыл бұрын
💪💪💪💪💪👍👍👍👍
@swithinimmanuelvictor58833 жыл бұрын
He is a very straight forward and brave reporter.
@rajaindia61507 жыл бұрын
clear explanation gopal sir
@ncrajaraja31293 жыл бұрын
Great sir
@sakthik145 жыл бұрын
Super sir nice speech tell me something about dmk curreption
@samymadasamy20007 ай бұрын
ஐயா நக்கீரன் கோபால் அவர்களே உங்களை பாராட்டுகிறோம் நாட்டின் அப்பாவி மக்களும் உழைக்கும் வர்க்கங்களும் கொடுத்த வரிப்பணத்தில் நாட்டை சீரழித்து வைரம் வைர விடியும் என்றெல்லாம் கொண்டு ராஜ யோகமாக வாழ்க ஜெயலலிதாவும் சசிகலாவும் மண்ணில் போகும்போது அந்த வைரம் வருமா தங்கம் வருமா வைரம வருமா இதையெல்லாம் நினைத்தால் இவர்கள் இந்த அளவுக்கு சொத்தை சேர்த்திருக்க மாட்டார்கள்?
@murugesan29076 жыл бұрын
எப்படியோ தமிழகத்தை சூரையாடிவிட்டார்கள் ஆனாலும் மக்கள் இன்னும் திருந்தவில்லையே
@navaneethans42973 жыл бұрын
.
@marimuthumarimuthu6902 Жыл бұрын
@@navaneethans4297 aa
@marimuthumarimuthu6902 Жыл бұрын
Aaa@@navaneethans4297 aaaaaaaaaaa
@sivaranjanis86057 жыл бұрын
Superb speech
@ramya11805 жыл бұрын
திமுக சேர்த்த சொத்துக்கள் பத்தி ஒரு வீடியோ போடுங்க. அதிமுக மட்டுமே டார்கெட்டா
@c.muthusamymuthu1049 Жыл бұрын
Nn
@gv7583 жыл бұрын
நக்கீரன் சார் தங்கள் விமர்சனம் ஒரு சார்பாக மட்டுமே இருப்பது ஏன். திராவிட முன்னேற்ற கழக தலைவர்களின் சொத்து விவரத்தையும் மக்கள் முன் பகிரங்க படுத்துங்கள்.
@francisratanakumar62647 ай бұрын
They were hard worker let them enjoy.
@சக்திவேல்சிவாழ்கதமிழ்7 жыл бұрын
இவர்கள் எல்லாம் மக்களின் வரிபணத்தை கொள்ளை அடித்து வைத்துதான் இந்த பணம். இந்த பணத்தை வைத்துதான் பல தொழில் சாலைகள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் குற்றவாளி தண்டனை கிடைக்க நீதித்துறைதான் வழிவகை செய்ய வேண்டும்........
@dasariprabhakaran17226 жыл бұрын
M c a songs
@dasariprabhakaran17226 жыл бұрын
Mac songs
@dasariprabhakaran17226 жыл бұрын
Mac song.s
@RajRaj-hk7og3 жыл бұрын
@@dasariprabhakaran1722 .
@vasanthjai417 жыл бұрын
100% true but media never talks about this
@rajarahmathullah24867 жыл бұрын
newsglitz .வாழ்த்துக்கல் உன்மையை உரக்க சொன்ன நக்கீரண் ஆசிரியர் அவர்கலுக்கும் வாழ்த்துக்கல்
@ponnusamyp8486 жыл бұрын
Raja Rahmathullah
@subbarajraj40782 жыл бұрын
நக்கீரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@brintak77526 жыл бұрын
அடப்பாவி களா தலையே சுத்துது!! இந்த பணத்த எல்லாம் போகும் போது கொண்டா போறீங்க!!!
@suryaa53683 жыл бұрын
By
@tamils15975 ай бұрын
அந்த அம்மா பெயரை வைத்து சசிகலா குடும்பமே. பாலு ஜூவல்லரி ஓனரையே ஏமாற்றி கொலை செய்தவர்கள். இவ்வளவு உண்மை தெரிந்தும் சட்டமும் நீதியும் அமைதியாக இருப்பது. ஏன். பயமா பணமா
@selvamaninarayanasamy53813 жыл бұрын
பின்னாலும் பெண்கள் டி வி சீரியல் பின்னாலும் ஆண்கள் டாஸ்மாக் பின்னாலும் சென்றுவிட்டார். இது தான் திராவிட கட்சிகளின் வெற்றி.
@ashoksunbeam7 жыл бұрын
People are coward to raise question . We should protest against these govt so that they wont even think of doing corruption !! #raiseAgainstCorruption
@chandramarimuthu74247 жыл бұрын
Ashok Kumar Dr ed ed
@AaronMKPandianAaronMKPandian5 жыл бұрын
உங்கள் சொத்து கணக்கை சொல்லவும்....60 ரூபாய் சம்பளம் வாங்கிய தாங்கள் தற்போது இருக்கும் நிலை என்ன..???
@singaravelvelusami85797 жыл бұрын
Neenga unmayaana tamilan sir. You should continue your service to our Tamil people
@shanthiboopathip19807 жыл бұрын
நக்கீரன் செய்தி Tv தொடங்கி நேரலையில் ஒளிபரப்புங்கள் நாங்கள் நம்புகின்றோம்.
@kanthavelsivakumar10197 жыл бұрын
What told about JJ is 100% true.
@apoorvaguna23347 жыл бұрын
kasu kasu uh kapathum semmaya sonninga sir 🙏
@SathivelKandhanSamy6 жыл бұрын
He is great less unknown to western media
@tsinnathurai39067 жыл бұрын
Super U 👏👏👏
@sivakarthick95687 жыл бұрын
Ivvallavu details kuduthadhukku rompa thanks
@bipinmaheshwaran85877 жыл бұрын
Wow Really great answers.Hats off.But Sasikala and Co are not the culprits.
@nathiyaparamashivam2146 жыл бұрын
Bipin Maheshwaran mgo Very
@sasidharanms39307 жыл бұрын
நக்கீரன் ஆசிாியா் அவா்களே நீங்கள் சொல்வது முற்றிலும் ஏற்றுகொள்கிறேன்
@gengatharanmariappan92486 жыл бұрын
இதற்க்கெல்லாம் காரணம் மக்கள் தான். முதலில் மக்களை திருத்துங்கள். குடிகார மக்களை வச்ட்டு என்ன செய்ய பொரிங்க .....
@dineshmku49047 жыл бұрын
அனைத்து வழக்குகளும் மறைமுகமாக நடைபெற்ற பின்னர்.காணாமால் போகிறது
@sivaanatham-m1w6 ай бұрын
Hai
@chandhinirahim73294 жыл бұрын
என்ன விதத்திலும் பங்களா கட்டினாலும் இறுதியில் மிஞ்சுவது ஆறடி நிலம் மட்டுமே.உதாரணம் jj
@unmayinkural96547 жыл бұрын
நக்கீரனை குறைசொல்லாமல் ஜெயாவாலும் சசிகலாவாலும் தமிழகத்துக்கு நேர்ந்த தீமைகளை உணர்ந்து இனியாவது நேர்மையான மக்கள் நலம் நாடும் தலைவர்களை தேர்ந்தெடுக்க வழிபாருங்கள்.
@afraadam47756 жыл бұрын
Hands off sir .such bold man.
@sirajuddeenmh66835 жыл бұрын
Nakkeeranai nanakku munbae nalaa theriyum ippo j j vai patri sasi yai patri ivvalavu news collection ku avar innum periya meesai kooda vaikkalam best wishes many thanks please continue yours social work dont backward
@karthickvaradhanradhakrish94307 жыл бұрын
Sir y u don't open up karunathi and his family Sasikala 27 years na Karunathi 45 years Sir Please open up all issue sir
@SivaSiva-uc8eb7 жыл бұрын
varadhan krish .,.நல்ல கேள்வி பதில் நக்கிரனிடம் இருந்து வராது..மத்திய அரசு தி முகவை ரைடு பன்னும் பாருங்களேன்
@lawrenceyisroel53867 жыл бұрын
super bro
@ramjam3367 жыл бұрын
karunathi and stailin and dmk are still alive and acting... many coucillor are politically linked who have exchange from dmk to aidmk and congress... like kusboo mam moved from dmk to congress .. if he says explicitly then he will be killed...
@pushpalathathathatripuram40317 жыл бұрын
varadhan krish loo bub OK
@kavid33587 жыл бұрын
Yes .. I agree that Sasikala family was fully involved in corruption. But How you can say all happened with Jaya's knowledge. There might be possibility that Jaya was cheated . She signed few assets docuemnts without knowing about the documents with belief on Sasi. Once Jaya realised , she fired everyone from party. If you are really genuine, open up Karunanithi;s history and back ground and asset value before he joined politics. Can u open up 2G scam? Please update history of 2G scam. Don't try to create issues on Jaya by smartly using this IT RAID incident. To say frankly, Stalin is keeping quiet and not commenting much about this IT RAID. He is neither blaming Sasi party nor IT RAID. This itself proves , there is something. If you are genuine, can u open up history ,background and assets of all political parties head? Don't use this change to tarnish Amma and in turn getting votes /support for ur favourable party.
@shubremansomesunderam95752 жыл бұрын
Superb
@tellprithivi5 жыл бұрын
The Same Question ask to DMK How they Get Property Like Arivalam SunTV Extra
@vimalkumarpaulraj94947 жыл бұрын
We are expecting More.....
@nirmalkumar11207 жыл бұрын
கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தை விமர்சிக்க தினமலர்,குமுதம்,தினமணி எல்லாம் இருக்கு ....ஜெயலலிதாவை விமர்சிக்க நக்கீரன் மட்டும் தான் இருந்தது இருக்கிறது....வாழ்த்துக்கள் திரு . கோபால்
@gkandasamy49546 жыл бұрын
Kandasamy Aruppukpttai
@thagarajansundaran78386 жыл бұрын
VERY VERY GOOD. THIS IS WHAT I EXPECT. SUPER.
@bossbabykutty88525 жыл бұрын
Migavum nanry ayya, thelivana unmai solli ullirkal (2nd time I listened, last year and now )
@rajapandian60837 жыл бұрын
நீதிபதி யை விலைக்கு வாங்கலாம் ஆனால் நீதிமன்றத்தை விலைக்கு வாங்க முடியாது
@KannanKannan-vj3fd7 жыл бұрын
Manoharan Samuel நீதிபதிகளை மிரட்டுவது திமுக
@elayaperumalraman56064 жыл бұрын
எங்கடா கோபால் நீ அனைவருக்கும் ஒரேமாதிரிபேசுப்பா நீயும் அரசியல்தான்
@jeevan69373 жыл бұрын
More people must speak up to expose these corrupt people to save TN.
@11hitters667 жыл бұрын
Nice story abt mannarkudi mapia
@nvndkmr3997 жыл бұрын
Sasikala family senga ore nalla visiyam, jayalalithava konnathu thaa..
@jaysuthaj55093 жыл бұрын
இதை தான் நானும் சொன்னேன்
@themarxist897 жыл бұрын
Good job sir. Don't worry about this idiots. Just move forward. Until you fight for truth, trust itself will protect you. Fight for humanity.
@pmarun837 жыл бұрын
Better that jeya died...its good for tamilnadu and bad for mannargudi mafia..lets slowly watch for admk to decompose.
@a.p.s.pselvaraj34886 жыл бұрын
A mm mm mm mm mm mm mm mm mm mm mm no no no no no no no no no clue g the day
@srivenkateshan93864 жыл бұрын
@Karthick Jayaraman aqqàaaaaaaaaaaaaaà
@swaraj474 жыл бұрын
Ur an real tamilian
@chellaiahthangaiah87934 жыл бұрын
Its true jayas death is good for the people but still the mannagudi gang exist to continue stealing and destroying the states economy
@vdtoname16443 жыл бұрын
Super
@gnanasaraswathy70407 жыл бұрын
I wonder why you don't speak about DMK and family Mr nakkheeran gopal. ohh... karunanithi and family are cleanest of the cleanest and honest, isn't it?
@rajperumalsamy88017 жыл бұрын
I wonder how many people raise their voice against jayalalitha. If someone tells his opinion why u people try to corner him. i am also expecting him to speak against dmk. but there are many news papers there to speak against dmk. But can u tell me a few who voiced against jayalalitha.
@renukakuberan31846 жыл бұрын
gnana saraswathy pathipadal
@janetmary42637 жыл бұрын
உன்மை சேர் செயலவித்தா தான் இதற்கு எல்லா காரணம் கிட்ட வைத்து கொண்டே எல்லாம் செய்யும் மட்டும் பார்த்து கொண்டு இருந்தார்கள்
@jaysuthaj55093 жыл бұрын
தினகரனை புகழாதீர்கள் ஊரை ஏமாற்றும் சிரிப்பு அவனுக்கு
@vigneshjtr68687 жыл бұрын
Super interview we want more real news
@uvnandhadhanapal17236 жыл бұрын
Really true sir
@rajeshk11387 жыл бұрын
அப்படியே திமுக, பாமக பற்றியும் ஒரு பதிவை போடவும் especially திமுக பற்றி போடவும்
@maniklalraut42797 жыл бұрын
Rajesh Kanna yl
@kamalkannan61887 жыл бұрын
why there is no discussion on DMK... ADMK means JJ... DMK means Karunanidhi... expose DMK before the next election if u dare
@kamalkannan61887 жыл бұрын
ariv kripa I want to execute the corrupts inside the Parliament before other MPs MLAs and government officials... it's my tax cut from my hard earned money without hurting anyone...
@kamalkannan61887 жыл бұрын
ariv kripa I can't take the law in my hand or can't protest in merina each and every time... want to see something for this elected stupid democratic servants...if IT next recession hits then young politicians will come in...
@shreevathsan93537 жыл бұрын
எவனுங்கள இந்த அளவுக்கு வளத்து விட்டதே கேள்வி கேட்காத மக்களும் போலி மீடியாக்களும் தான். நக்கீரன் போன்ற உண்மையான நேர்மையானவர்களை இந்த சமூகம் கொண்டாடுவது இல்லை. மாறாக அவர்கள் சோதிக்கபடுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆனா TTV தினகரன் , சசிகலா போன்றவர்கள் மீடியா வால கொண்டாடப்படுகிறார்கள். TTV தினகரன் லா ஓரு ஆளு னு அவனெல்லாம் இண்டர்வீயூ எடுக்கிறானுங்க. இந்த மீடியாவே தினகரன், சசிகலா, போன்ற குற்றவாளிகளை பெருமை படுத்தி தலைவர்கள் ஆக்கிவிடுகிறது. நக்கீரன் போன்ற நல்ல பத்திரிகையாளர்களையும், சகாயம் போன்ற நல்ல அரசு அதிகாரியும் பெற்றிருப்பதே தமிழகத்தின் உண்மையான வலிமை. என்றும் நேர்மைக்கு ஆதரவு அளிப்போம் மென்மேலும் வலிமை அடைவோம்.
@kamalkannan61887 жыл бұрын
Shree Vathsan I agree I used to watch Puthiya Thalaimurai... but they have employed ADMK group members... it has become a mega serial show... why not include public in daily discussions....
@ramjam3367 жыл бұрын
aidmk and dmk are two side of coin from corruptions... each have their own lootings.... extortion of money , incorperating companies etc.. and intresting factor is their family old and young youth choose their man and women for their pleasures forciply....
@mujeebrahman-oc7fv7 жыл бұрын
Good Annaa..
@tropicalblooms45757 жыл бұрын
நீங்கள் என்ன தான் ஜெயலலிதாவை மட்டமா பேசினாலும், (DMK) கருணாநிதிக்கு மக்கள் வோட்டு போடமாட்டாங்க. இப்போ நீங்க பேசுவது (DMK) வுக்கு advertisement!