இவ்வளவு கலாட்டாவுடன் அம்மாவும் தம்பியும் செய்த Badusha Sweet Recipe 😋 || Amma Kai Pakkuvam

  Рет қаралды 159,232

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Пікірлер: 658
@vanchimuthut3059
@vanchimuthut3059 3 жыл бұрын
💞💞💞💞ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே❣️❣️❣️❣️
@sudhasivakumar5906
@sudhasivakumar5906 3 жыл бұрын
அனைவரின் வீடுகளிலும் பிள்ளைகள் இது போன்று தாய் தந்தை உடன் நட்புறவு டன் மகிழ்வாக வாழ வேண்டும் !🙏🙏
@sudharavichandran852
@sudharavichandran852 3 жыл бұрын
அம்மாவோட சிரிப்பு 😂தம்பிகளோட சேட்டை🤔🤔🤔🤔🤔 இதுக்காகவே உங்க வீடியோவை பார்க்க தோணுது 👌👌👌👌👌
@manikandanbala6003
@manikandanbala6003 3 жыл бұрын
Bhuvanesh smile addicts😍😍
@priyaparthasarathy3321
@priyaparthasarathy3321 3 жыл бұрын
Ss I too addicts Bhuvan smile
@saradhasundar6817
@saradhasundar6817 3 жыл бұрын
எண்ணெய்(அ) நெய் யில் மாவு கரைத்து கொள்ளவும் பின்பு சர்க்கரை பாகு காய்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை பார்த்து பிறகு ஊற்றி கை விடாமல் கிளறவும் மறுபடியும் முயற்சிக்கவும் அம்மா
@UPDATES-14
@UPDATES-14 2 ай бұрын
Ab es
@HARI-vx1sv
@HARI-vx1sv 3 жыл бұрын
Amma neega plastic container avoid pannitu glass container use pannuinga glass container vagana athala podra things um nala eruikum and heathy um koda
@marypriyas4111
@marypriyas4111 3 жыл бұрын
பாதுஷா செம சூப்பர். உங்கள் வீடியோ பார்த்தால் கஷ்டமெல்லாம் மறந்து சந்தோசமாக இருக்கும். நன்றி
@subathrashekar3105
@subathrashekar3105 3 жыл бұрын
அன்பு சகோதரி வேணி வணக்கம்! பாதுஷா தயாரிப்பு அருமை, ஆனால் தீபனின் காமெடி sens உம், புவனின் சிரிப்பும் சான்ஸே இல்லை, எப்போதும் இப்படியே மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் மக்களே! 👍👍
@rmalai1581
@rmalai1581 3 жыл бұрын
Doctor Deebnesh Sema , U r comedy vera level brooo
@tube-jo2ny
@tube-jo2ny 3 жыл бұрын
உண்மையில் Deepanesh டாக்டர் தான் எங்கள் கவலை எல்லாம் Deepanesh டாக்டர் முகத்தை பார்த்த உடன் பறந்து போயி சிரிப்பு வந்து விடும் ❤❤❤👍👍👍👍👍💪💪Deepanesh very good humain அம்மா and buvan நீங்களும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும் இப்படியே santhosama இருங்க God bless all of you ♥ ❤❤❤👍👍👍👍👌👌👌👌
@satheeshr5521
@satheeshr5521 3 жыл бұрын
Hi bros, I really jealous on you guys. Because I am in Canada 🇨🇦 without my family. I really miss this kind of moments with my mom. You guys exactly doing same as me. Keep doing well😍😍😍
@saravanan4849
@saravanan4849 3 жыл бұрын
அண்ணா தண்ணீர் சப்பிக் குடித்தா எந்த ஒரு அடைப்பும் இப்போ நம்ம உடலுக்கு ஏற்படாது அதுவே தூக்கி குடிச்சா தண்ணி fossa உள்ளே போகும் போது அடைப்பு ஏற்படும்.
@riyanoorinaznazriya5596
@riyanoorinaznazriya5596 3 жыл бұрын
Amma video vanthachu odaney paathavnga like friends 💛💛❤❤❤👇👇👇💜
@jemi691
@jemi691 3 жыл бұрын
Me
@KishoreKumar-gi1jf
@KishoreKumar-gi1jf 3 жыл бұрын
Me
@v.abinaya2274
@v.abinaya2274 3 жыл бұрын
சூப்பர்மா என்னோட ரிப்ளை பார்த்துதான் நீங்க சொன்னீங்கன்னா நான் நினைக்கிறேன் அம்மா உங்க சமையல் எப்பவுமே சூப்பர் ஆனால் மைசூர் பாக்கு மட்டும் உங்க கையில் சிக்கவில்லை ஆனால் பாதுஷா வகையில் சிக்கிவிட்டது பாதுஷா சூப்பர்
@jalajaa2436
@jalajaa2436 3 жыл бұрын
Ma veetla paal aadai eadudthu butter panalam easy a erukum. Unga cooking ku.. Daily one ltr milk la aadai eadutha 15 days la 250grm butter varudhu ma try panuga unga cooking video ku use aagum
@abdullahspm4453
@abdullahspm4453 3 жыл бұрын
Kungumappoova fridge la vainga romba nall nalla irukkum
@padmaganesan5736
@padmaganesan5736 3 жыл бұрын
live Program பார்க்க இயல முடியாது Sunday, எங்களுக்கு brothers. So live program Video போடுங்க please 'அம்மா Channel யில தினமும் Video பார்க்க ஆசை சந்தோஷம் brothers😊🙏🏼
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 3 жыл бұрын
டாக்டர் தீபன் வணக்கம் டைப் பண்ணும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி அது என்ன அம்மாவை செம்மையா கலாய்த்து தள்ளுவது பாவம் இருந்தாலும் சிரித்து கொண்டு இருந்தார் பாதுஷா நன்றாக இருக்கிறது காலேஜ் ஒர்க் எல்லாம் நன்றாக இருந்தது அதிலும் காமெடி யா சூப்பர் தம்பிகளா 👌🏻👌🏻👌🏻👍❤❤❤
@geetha1896
@geetha1896 3 жыл бұрын
Nan dulla இருக்கும்போது உங்க வீடியோ பாக்குறேன் mind relaxa iruku
@MahaLakshmi-gu5hq
@MahaLakshmi-gu5hq 3 жыл бұрын
Seppal super... Orukkaal... Seppala safe a mela vatchirundha... Ippadi.. Orukkaalla poduramadhiri nadandhurukkathu....la...
@kamilafarveen1381
@kamilafarveen1381 3 жыл бұрын
உங்களை பார்க்க கங்கய்அமரன் மகன் ப்ரேம்ஜி மாதிரி இருக்கீங்க so cute
@vishwamani2745
@vishwamani2745 3 жыл бұрын
டாக்டர் தீபன் தம்பியுடைய காமடி வேற லெவல்.......👌👌👌 அம்மா சிரிப்பு சூப்பர் 😀😀😀😀 வாழ்த்துக்கள் 👋👋👋👌👋
@vaidehis3898
@vaidehis3898 3 жыл бұрын
பாதுஷா செய்தீர்கள் ஆனால் வீடியோ super nalla comedy. anaku nalla timepass
@padmaganesan5736
@padmaganesan5736 3 жыл бұрын
தினமும் அம்மா கைபக்குவம் அம்மா பார்த்தாதினமும் இனிமைதான். So தினமும் | Video வந்தால் சிறப்பு 😊
@umamaheswarichithra7475
@umamaheswarichithra7475 3 жыл бұрын
எப்பவுமே சந்தோஶமாக இருக்கிங்க எப்படி அம்மா l love you mummy
@supriya_b1644
@supriya_b1644 3 жыл бұрын
அம்மா உங்க சிரிப்பு அழகோ அழகு ❤️❤️🙏👍😁😂
@vaidehis3898
@vaidehis3898 3 жыл бұрын
பாதுஷா திரி திரி பிறிபிறி யாக வரணும் என்று அம்மா சொல்லஅதை புவன் என்ன என்ன என்று கேட்க எனக்கு ஒரே சிரிப்பு இதை10 தடவை பார்த்திருப்பேன்
@sujathasankar8838
@sujathasankar8838 3 жыл бұрын
Looty o looty. Enjoyed very much.
@SanmugaPriya-sw5qm
@SanmugaPriya-sw5qm 3 жыл бұрын
அம்மா ஆடி 18 ஸ்பெஷல் சமையல் விலாக் போடுங்கள் 🙏🙏
@shanthijustin1992
@shanthijustin1992 3 жыл бұрын
Hi , four things to share; 1. Don't use the word subscriber, you can tell akka, anna, aunty, uncle like that, that word u r using subscriber கேட்க நன்றாக இல்லை. 2. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் வள்ளலார் சொன்னது 3. ஆடி பட்டம் தேடி விதை. 4. For preparing cake u should mix the flour gently using cut and fold method, then only cake will come pluffy n spongy. மற்றபடி ‌all your videos are good n interesting, Amma ( see how I'm mentioning) looks very innocent. Mention all these in your next video, I will be watching
@bathmahravi9072
@bathmahravi9072 3 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி 👍👌சூப்பர் அம்மா 😍👍
@umamaheswarichithra7475
@umamaheswarichithra7475 3 жыл бұрын
Amma vera level உங்க வீடியோ பாத்த மிகவும் சந்தோசமா இருக்கு
@shanthisaravanan4413
@shanthisaravanan4413 3 жыл бұрын
பாதுஷா டீ கடை இனிப்பு போன்டா மாதிரி இருக்கு 😀😀😀
@megalaimegalai8109
@megalaimegalai8109 3 жыл бұрын
Super mathini ! Kothumai mavilum seiyalam. Healthya irukkum . Athyum seithu kattuga mathini.
@Baskar7731
@Baskar7731 3 жыл бұрын
Amma ongala romba romba pidikkum,🥰
@sagunthalasethupathy5822
@sagunthalasethupathy5822 3 жыл бұрын
Super video Super family Vazhgha valamudan
@craftologynetwork5392
@craftologynetwork5392 3 жыл бұрын
அண்ணா நீங்கள் போட்ட Video ல இந்த video‌ செம சிரிப்பு 👍😁🤣🤣
@komalavalli4792
@komalavalli4792 3 жыл бұрын
வாயிலே இரண்டு மாத்திரை போடணுமா? இது நல்ல சூப்பர் ஜோக் தீபன்.பயங்கர சிரிப்பு போங்க !
@omanaradhakrishnan5500
@omanaradhakrishnan5500 3 жыл бұрын
அம்மாவும் பிள்ளைககளூம் செய்ய ற கலாட்டா சூப்பர் அதுவும் ஒரு செருப்பு போன கவலை இன்னொரு பக்கம் பரீச்சை டாக்டர் எவ்வளவு வேலைகளை செய்வார் பாவம்
@praveenashaariks6244
@praveenashaariks6244 3 жыл бұрын
Anna Naanum doctor ku thaan padichen..ipo Naanum oru doctor...anaiku unga reply paathen...romba romba happy Anna naa unga family la irukarathuku
@thabitaretnam6071
@thabitaretnam6071 3 жыл бұрын
மாவு பிசைந்து , பூ பரித்து சில வார்த்தைகள் உச்சரிப்பு சரி பார்த்து கொள்ளவும் தயவுசெய்து ( பிலிஸ்) .
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Suree
@devakis1602
@devakis1602 3 жыл бұрын
அதுவும் ஒரு அழகு
@lalithalp3988
@lalithalp3988 3 жыл бұрын
Bhadusha super👌 Deepanesh exam preparation sema😀 congratulations for your graduation 🎉
@Ohmydeivame
@Ohmydeivame 3 жыл бұрын
அம்மா 🙏🙏🙏அன்பு தம்பிகளின் காமெடி மிகவும் அருமையான பதிவு 👍👍👍
@mangayarkarasithyagarajan5286
@mangayarkarasithyagarajan5286 3 жыл бұрын
அம்மா வின் சிரிப்பே அழகு 👍
@anbuselvimanimaran2133
@anbuselvimanimaran2133 3 жыл бұрын
Super family 👌🙂and superana sweet preparation
@gulnaskitchen2618
@gulnaskitchen2618 3 жыл бұрын
பாதுஷா இனிப்பு வடை சுப்பர். காமெடி வெறலேவல்🤣🤣🤣😋
@nishamohan9607
@nishamohan9607 3 жыл бұрын
அம்மா உங்கள பாக்களில் எங்க அம்மா ஞாபகம் வந்தது
@vividhanisha8574
@vividhanisha8574 3 жыл бұрын
Doctor sir, corona virus ku nalla oru medicine neegalavathu kandu pudiga ......
@krishnaiyer9108
@krishnaiyer9108 3 жыл бұрын
Bhuvan daily take raltha doshaka kada to make your face free from boils and pimples
@muneeras1582
@muneeras1582 3 жыл бұрын
Amma na try panitan semmaya irunthuthu Tq🥰 Amma
@buvaneswarishanmugam6089
@buvaneswarishanmugam6089 3 жыл бұрын
Thanks BUVAN
@buvaneswarishanmugam6089
@buvaneswarishanmugam6089 3 жыл бұрын
BUVAN smile super,. Dr. Deepan enjoy,. Amma always ❤️ super
@annapooranianu9542
@annapooranianu9542 3 жыл бұрын
Enjoy this video, stay bless
@sasirahman5465
@sasirahman5465 3 жыл бұрын
மிக்க மகில்சியஇருக்கு பாக்குபோது
@travelwithushalogu8078
@travelwithushalogu8078 3 жыл бұрын
Hi tambi good evening..... College lab la use pandra court potukitu doctor ah.... Naan kanchipuram pa inga kamatchi amman koil kungumam kooda nalla smell ah irukkum pa....
@donskgaming22
@donskgaming22 3 жыл бұрын
அண்ணா weight loss tips
@sileshvillager6826
@sileshvillager6826 3 жыл бұрын
அம்மன் கோவில் கூழ் காய்ச்சுவது எப்படி என்று சொல்லுங்கள்
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
அம்மா பாதுஷா சூப்பர் செம என்ஜாய் விலாக் தம்மி டாக்டர் தீபனேஸ்க்கு சமையலில் ரொம்ப ஆரீவம் பரீட்சையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் புவன் எப்பவும் சிரிப்பு தான் அம்மா மாதிரியே சூப்பர் 👌❤
@vpagmedia7905
@vpagmedia7905 3 жыл бұрын
நாங்களும் செய்து பார்கிரோம்... பாதுஷா சூப்பர்...
@mariasamuel3373
@mariasamuel3373 3 жыл бұрын
Very superb daily we r expecting ur video I love ur mother to much the way she speaks and her smile
@umaviswanathan3795
@umaviswanathan3795 3 жыл бұрын
Ippadydhan yenga Patti sweet seiyum podhu vaila thanni uththikkum sweet seiyum pidhu oil kudikkadham and have neyabagamdhan yenakku vandhadhu ara dravusar Dr sir 😍😍😍😍😁😁😁
@shinthuram7631
@shinthuram7631 3 жыл бұрын
Doctor Anna jokes sema 😂😂
@regisam9615
@regisam9615 3 жыл бұрын
Erodela dmart shop enga irukunu sollunga amma
@vinothinividya05vidya83
@vinothinividya05vidya83 3 жыл бұрын
Amma ungah saree nallah iruku 😍badusha vum arumai🤗kutti bro very fun 🤣
@SelviSelvi-nq1ne
@SelviSelvi-nq1ne 3 жыл бұрын
தீபனேஷ் காமெடி எப்பவுமே சூப்பர்
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 3 жыл бұрын
Stethascope? Dr. Sir. பாதுஷா Super
@archanaacha2863
@archanaacha2863 3 жыл бұрын
Unge vittu marumagala varalam ne neneikeren....so ninge enna neneikeringe ne unge video le marakame sollenge... because every video we r watching..we wait for the comments....superbbb family..
@valarmathivenkatesh8578
@valarmathivenkatesh8578 3 жыл бұрын
Neengalum ungha veedum rombha super amma
@mohanuma2303
@mohanuma2303 3 жыл бұрын
Amma vanakam, thambi vasul raja MBBS, madurai kamachi amman kugumam Excellent, thambi unga videos parthale kavalai marandu poyudum, mind fresh à eruku. Amma I LOVE YOU 🤗 🤗 🤗
@shenbagampalanisami9643
@shenbagampalanisami9643 3 жыл бұрын
Bhuvanesh, heading la spelling mistake, correct pannunga thambi. Unga vlogs Ella superaa iruku👍🏻keep going 👍🏻❤️
@ganesansan1734
@ganesansan1734 3 жыл бұрын
பாதுஷா சூப்பர் அம்மா
@suhasinibhaskhar6165
@suhasinibhaskhar6165 3 жыл бұрын
Advance congratulations to Deepanrsh for BTech Next MBBS ah Aunty badushag super
@rajamania9719
@rajamania9719 3 жыл бұрын
தங்கை சிரிப்பு அழகோ அழகு அண்ணன் தம்பி உங்கப்பா உல்ப்பட வாழ்க வளமுடன்
@Divya-bu3zq
@Divya-bu3zq 3 жыл бұрын
Super
@rohand2191
@rohand2191 3 жыл бұрын
Super video bro very useful thank u amma and bro
@rekhachannel8745
@rekhachannel8745 3 жыл бұрын
Nice.indha video parthi sirichikitu irudhen.super super superr
@manosasi1595
@manosasi1595 3 жыл бұрын
Home tour poduga Amma
@krishnaiyer9108
@krishnaiyer9108 3 жыл бұрын
Always serve sweets to God to first then to your stomachs
@sajinasunil8700
@sajinasunil8700 3 жыл бұрын
While cooking ,what deepu says is correct most of the time . I wish amma followed his suggestion. Badusha should be shaped randomly to acquire the flaky texture. Also the ghee is an important ingredient to be added first before adding any liquids . First achieve a breadcrumbs texture ,then add liquid to ‘just’ bind ,then create layers ( different methods are used by different cooks ) , rest and then fry . Anyways nice entertainment ❤️👍
@padmaganesan5736
@padmaganesan5736 3 жыл бұрын
👌👌 சுலபமான பாதுஷா செய்து காண்பித்தாங்க அம்மா. Sweet 👌👌👌👌👌👌👌👌👌👌👌brothers😊😊
@amithabegam4986
@amithabegam4986 3 жыл бұрын
அம்மாபாதுஷாசெய்துசூப்பர்.
@ruthvasanthakumari7482
@ruthvasanthakumari7482 3 жыл бұрын
அம்மா உங்க சிரிப்பு அருமை
@indradevi7333
@indradevi7333 3 жыл бұрын
Simple. Very.transporant nice as a senior citizen nice time pass.
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Romba thanks mam
@divyap3317
@divyap3317 3 жыл бұрын
🤩wow badhusa pakkave semmaya erukku😋😋😋
@megalaimegalai8109
@megalaimegalai8109 3 жыл бұрын
Best of luck Dr ! When will be the rejult coming Dr . kanddipaha treat tharanum.
@gpathmapriya5579
@gpathmapriya5579 3 жыл бұрын
அம்மா பாதுஷா சூப்பர்
@tejuvelusamy7952
@tejuvelusamy7952 3 жыл бұрын
Aama anna crt ah soninga padichu eludhuradha vida pathu eludhuradhu thaan kastama iruku.....
@vidhyasatish2709
@vidhyasatish2709 3 жыл бұрын
Mma unga video paartha maatra kashtam marakuthu. Romba happya iruku, then jollyya ullathu. Tku formma, bhuvan, deepan 👏👏💜💜❤
@s.sundaramsundaram7227
@s.sundaramsundaram7227 3 жыл бұрын
Amma video super erandi pasainka super super recipe
@vannamuthu7790
@vannamuthu7790 3 жыл бұрын
அம்மாவை எமோஷனலா பாக்கணும்.......,😁😁 ப்ளீஸ் அண்ணா அம்மாவை ஏமோஷனல் பண்ணுங்க
@gomathysivaprakasam3199
@gomathysivaprakasam3199 3 жыл бұрын
En ungaluku entha aasai.....
@rubyvijayaratnam4810
@rubyvijayaratnam4810 3 жыл бұрын
நல்ல வைத்திய ரா க வரவு ம்.சந்தோஷம் தம்பி
@amudhak9572
@amudhak9572 3 жыл бұрын
நான் உங்களுடைய புதிய சப்ஸ்கிரைபர்
@selvanr2900
@selvanr2900 3 жыл бұрын
Semma......unka videos paatha than satisfaction a iruku..... vera level 3 perum senthu panrathy🥰🥰🥰🥰
@honorineroman6670
@honorineroman6670 3 жыл бұрын
Happy family God blessyou 💜
@gamingtamil25
@gamingtamil25 3 жыл бұрын
Jolly ya eruku relax aa eruku unga video
@sreelekhasreelekha6134
@sreelekhasreelekha6134 3 жыл бұрын
What a family bondage video. Luv u all.superaaaaaa
@debashree7628
@debashree7628 3 жыл бұрын
Oru sweet kadai open pannunga amma
@tprathima1095
@tprathima1095 3 жыл бұрын
Super Amma. Stress relaxation channel
@RK.creativity6
@RK.creativity6 3 жыл бұрын
Bhadusha Super Ma ... 🔥Deeps comedy Vere level🔥particular ah deeps costume 😂😂😂 pathu Rombe sirichite irundhom 😆
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
😂
@vishnupriyaharinath3996
@vishnupriyaharinath3996 3 жыл бұрын
Mine also, Bata 1500 rs, முதல் நாளே நாய் கடித்து விட்டது. Dr
@ramkumarp4058
@ramkumarp4058 3 жыл бұрын
Na sonna sweet seairiga romba santhosam romba happya irrugu amma thank you amma
@sharmilanarayanaswamy1169
@sharmilanarayanaswamy1169 3 жыл бұрын
Doctor brother 👨‍⚕️👏🏻👏🏻👏🏻👏🏻 Awesome 🤩
@asuranbus
@asuranbus 3 жыл бұрын
நீங்க பள்ளிபாளையத்தில் எங்க இருக்கீங்க
@AnbalayaHome
@AnbalayaHome 3 жыл бұрын
காந்திபுரம் 4 வந்து கிராஸ்
@rajanagam5306
@rajanagam5306 3 жыл бұрын
Super vlog Bros👌👌👌👍👍👍ammavum nalla pesuranga🤩🤩🤩yummy juicy padhusha😋😋😋😋bhuvi smile cutie pie💕💕💕💕💕
Which team will win? Team Joy or Team Gumball?! 🤔
00:29
BigSchool
Рет қаралды 14 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,8 МЛН
Which team will win? Team Joy or Team Gumball?! 🤔
00:29
BigSchool
Рет қаралды 14 МЛН