அம்மா முயற்சி திருவினையாக்கும் நிரூபிச்சிட்டீங்க சூப்பர் தம்பிகள் இருவருக்கும் ஒரு ஹாய் ❤️👍
@pasumathiraghu84193 жыл бұрын
👌👍 Mysorepaak Nalla taste 🙋
@mohammedyasar9573 жыл бұрын
@@pasumathiraghu8419 🤣
@latharavi90783 жыл бұрын
மைசூர் பாகு சூப்பர். மரவள்ளி கிழங்கு வடைசெய்யும்வீடியோபோடவும்ப்ளீஸ்
@kavithasubramanian18283 жыл бұрын
அம்மா மைசூர் பாகு சூப்பர் வாழ்த்துக்கள் மா தீபனேஸ் கம்பிகட்டுற கதை செம எடிட்டிங் வழக்கம் போல் அருமை 👌❤❤
@appuskitchen56913 жыл бұрын
எண்ணெய் சூடா இருக்கணும் அப்போ தான் கடைல உள்ளது போல ஓட்டை ஓட்டையா வரும் அம்மா அடுத்த தடவ செஞ்சி பாருங்க அம்மா சூப்பர் அம்மா நீங்கல்லாம் சாப்பிடலான எனக்கு கொடுங்க தம்பி, அம்மா congrats amma 200/100
@ramakarthikeyan39923 жыл бұрын
மைசூர் பாகிற்க்கு 100/100 மார்க். சூப்பர். அம்மாவின் முயற்சி வெற்றி.👍
@r.savithri.r.savithri.92073 жыл бұрын
அருமை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அந்த கிழங்கு எனக்கு மிகவும் பிடிக்கும் தம்பி அதுல பிரியாணி செஞ்சு பதிவு போடுங்க கலாட்டா குடும்பம் செம்ம பதிவு 👌🏻
@chithra99993 жыл бұрын
Mysure Pak is 100% sweet likewise Amma’s cooking is 100% sweeeeeet.
@dhanalaksmip6593 жыл бұрын
😋😋😋😋😋
@kalaivnanimahendran78323 жыл бұрын
Tips to reduce salt in food what I am following is, changing the spoon in smaller size. This is what am following and really works.
@VinoVini04193 жыл бұрын
Bhuvan anna fans like podunga😍rompa cute ah irukkanga,,, alaku anna
@malaravi11803 жыл бұрын
Mysore pak is never made with oil .it should be made only with ghee s
@sampatji993 жыл бұрын
Correct
@lakshmisiva46473 жыл бұрын
@@malaravi1180 Yes
@violetsuresh97723 жыл бұрын
No u said only use ghee it's a ghee Mysore pak but this is a normal Mysore pak
@vijayalakshmis10453 жыл бұрын
Superrrr maa and fly..... Keep going. Mrs. Vijisankar
@krithikakumaravel6109 Жыл бұрын
Amma,super... you did it.முயற்சி திருவினையாக்கும்...கடலை மாவு தண்ணீரில் கரைக்காமல் எண்ணெய்/நெய்யில் கரைத்து சேர்த்தால் இன்னும் சுலபமாக வேலை முடிந்து விடும்...
@fathimadismafathimadisma77343 жыл бұрын
விடா முயற்சி என்றும் வெற்றியை தரும் அம்மா உங்க கண்கள் இரண்டும் இருக்கும் வரை எல்லாமே வெற்றிதான்
@umamathyyoganathan98782 жыл бұрын
அம்மா ,பையன்கள் இருவரும் சேர்ந்து happy ஆ இருக்கிறதை பார்க்க அழகா இருக்கு . பெண்பிள்ளைகள் கூட இவ்வளவு சந்தோசத்தை கொடுப்பாங்களோ தெரியா மகிழ்ச்சி யாக இருக்கிறது 👍👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾❤️💐🙏
@tamilponnugeethu44893 жыл бұрын
👌👌👌Amma neenga rompa jolly typa ah irukinga .....Ungala eanakku rompa pudikkum amma .... ❤Love u amma ❤
அம்மா சமைக்கும் போது அவ்வளவுதான் பெரிய கஷ்டம் கிடையாது என சொல்லுவது ஊக்கத்தை தருது வாழ்த்துகள் அம்மா .
@allinalalagunandhini25792 жыл бұрын
Deepanshu and amma so sooo cutee when I see amma smile i feel happy and i feel like our family seriously deepanshu sama fun without deepanshu nothing in it seriously amma and deepanshu sama suitable for the you tube channel 😘😘😘
@kirthikvimal57803 жыл бұрын
Deepanesh you vera level man!!! Situational and instant comedy!!! Ultra fun 😂😂
@jayak48242 жыл бұрын
Amma is super
@MahaLakshmi-gu5hq3 жыл бұрын
Kilanga.. Piece a cut seithu... Salt thadavi... Idly vegavaikkaramadhiri aaviyil vega vainga... Supera irukkum... Saththum pogathu... Sister
@RK.creativity63 жыл бұрын
Adi poli amma. Mysore pakku semma 👍. Amma vale mudiyathathu eathuvum ille. Congrats ma. Deeps face pathalr enkaluku sirippu vanthurum😀😀
@anandhibasil84293 жыл бұрын
அம்மா உங்கள் சிரிப்புக்காக வே உங்கள் video பார்ப்பேன்
@ragavi.n88963 жыл бұрын
Super success 👌 my mother made 1 kg of mysore pak in my house for diwali. Taste was amazing😍
Water la mavu kalakrathukku pathila 1/2 cup oil la atha mix pani atha sugar water la potu kinduneengana sekrama mavum vegum sekrama maisoor Pak ready agirum
@kanagamanoharan48973 жыл бұрын
சரியான அளவு 1டம்ளர்மாவு 2டம்ளர்சீனி 3டம்ளர்நெய் இதுதான் சரியான அளவு,
@celineceline89663 жыл бұрын
Athu matum ila nei ah maavula uthi kalaki vachikanum athuku munnadi maava pacha vasana pora vara verum vanal la varukanum pa
@kalaiyarasi88523 жыл бұрын
@@celineceline8966 yes
@flavoursofnellai35793 жыл бұрын
அருமை அருமை.பார்த்தேன் ரசித்தேன்.இந்த video பார்த்ததும் பழைய மைசூர்பா video மறுபடியும் பார்த்தேன்.semma comedy என்னன்னா அந்த video ல நீங்க கொடுத்த Tips தான் highlight.enjoooooooyed.....
@flavoursofnellai35793 жыл бұрын
பழைய மைசூர்பா video ல ரொம்ப Tips கொடுத்துட்டிங்க..
@riyanoorinaznazriya55963 жыл бұрын
Amma video yaarula waiting panninga friends hit like friends 😂
@sujiselfie8123 жыл бұрын
Amma kku vazhlthukkal superb aha sanju teenga amma bhuvan nee azhlaga irrukka💖💕deepan comedy star💖💕 yellorum pakka mass 💖💕💖💕💞💝💞💝
@selvaranib97453 жыл бұрын
புவன் தீபன் இரண்டு பசங்களும் அருமையானவர்கள்
@suvanmiruthula88832 жыл бұрын
Yes
@VarahiYugam3 жыл бұрын
Mutiyanuna muyarchi sei mutiyalena payirchi sei super motive words அருமை ஜெய் வாராஹி நல்லதே நடக்கும்
@tresakumar71973 жыл бұрын
U have wonderful sons .god bless ur family .
@gpathmapriya55793 жыл бұрын
அம்மா மைசூர் பாகு சூப்பர் அம்மா. உங்க
@babug47543 жыл бұрын
Amma unga ellarukum semma luck egapatta gift 🎁varuthu enjoy unmaiya romba alagana gift vaalthukal ammakai pakuvam grub 🤝🏻babu.g karaikudi
@fahirasvlog3 жыл бұрын
சூப்பரா செஞ்சிருக்கீங்க மைசூர்பாக் கங்கிராஜுலேசன்
@rajathis12843 жыл бұрын
சூப்பர் நல்லா பண்ணிருக்கீங்க மா. அதேபோல் ரசிகர்களின் கிப்டும் அருமை
@Ambikachittu3 жыл бұрын
Other districts- erode language Maravalli kilangu- kuchi kilangu- Dharpooshini- kosapalam Vadhakki- vanakki sakkarai- asksa sakkarai- Krishnaoil- seemai ennai Enga oori veguliyana language. 2 years India Vara mudila naalum Amma pesaradhu enga Amma maadhiriye iruku.
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
🥰🥰😻😻sema sister ur crt
@janakisubramanian47383 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி you are great sister
@rassaretnamkarshegha85403 жыл бұрын
Superb amma finally mysorepak ready to eat. Maravalli kilangu ipd try panni parunga nalla irukkum. Green chilli onion salt mango intha 4um serthu avichu kadanchu boil pannina kilanga thottu sapittu parunga super a irukkum.
@rohinisp79203 жыл бұрын
Mysore pak 10/10 Amma smile 👌👌💞
@jayak48242 жыл бұрын
Super madam
@jnrkp24333 жыл бұрын
அம்மா சூப்பர் 😂😂😂😂😂😂 கண்டிப்பா நா senjipakaporen. வீடு கட்ட கம்பி சூப்பர் ப்ரோ. உங்க வீடியோ பத்தா ஹேப்பி தா. எல்லா கவலையும் போய்டும் thank you brothers amma.😂😂😂😂😂🤗👊👍🤞👋👋👑
@keerthi81033 жыл бұрын
100/100 mark superrr oil serkaama full ah ghee potu senja inum supera irukum amma enga paati apdi dan seivanga😊
@lidiyalasha7411 Жыл бұрын
அம்மா கைபக்குவம் 🎉🎉🎉🎉❤❤❤❤❤ super
@revathisriram70363 жыл бұрын
Cute family and life long happy YA iru ga amma voice smile ..... Semma Bhuvi and deepen cute brothers miss u guys 😍❤
@MaheshKumar-ny3np3 жыл бұрын
Super attempt...vazhthukal ...But original mysore pak is made only ghee ..Not with oil...Original is different...
@priyachandran74383 жыл бұрын
சகோதரி மைசூர் பாகு சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 சின்னதம்பி கம்பிகட்டுர ஜோக் மிக அருமை 😀😀😀😀😀😀😀
@banumathics44483 жыл бұрын
Like potachu amma, kadala mavu ghee potu light fry panni pagule potu kilarunga amma apa katti thattathunga. Oil podarudhu taste kammi but ghee potu pannina supera varum
@gomathijayaraman96573 жыл бұрын
Good job amma. You got it at the end. There is one saying "Not everyday is good, live anyway, Not everyone tells the truth, trust anyway, Not everyone will love you back, love anyway, Not every game will be fair, play anyway" same concept "Not every dish will come out good cook anyway".
@dhanurekha69782 жыл бұрын
EXCELLENT WORDS!!
@ubaidullaubai85462 жыл бұрын
@@dhanurekha6978 q
@sakthi65093 жыл бұрын
Ungala Mari Amma tha elathukum venum . Love you amma
@thayammal13243 жыл бұрын
Excellent. Add pinch of salt. dry roast the flour for 1 minute for better taste.
@rupinijayaganesh65453 жыл бұрын
Sim la vechu two minutes roast pannugga
@chithrap86343 жыл бұрын
அம்மா சூப்பரா sweet செய்திட்டீங்க. ஒணம் வருகிறது எங்களுக்கு உடனே செய்து அசத்திடுறேன் அம்மா 😀😀😀😀😀
@buzzybunnycharms3 жыл бұрын
21:47 ithu nalla kelvi👌👌
@chitrachinnasamy34403 жыл бұрын
எல்லோரும் யூடூப் பார்த்து சமைச்சு ப் பழகுவாங்க.ஆனா நீங்க யூட்யூப் வந்து சமைச்சுப் பழகறீங்க. நான் 25 வருசத்துக்கு முன்னாடி மைசூர் பாகு ட்ரை பண்ணி சொதப்பிருச்சு. அதுக்கப்புறம் நான் ட்ரை பண்ணவேயில்லை.நீங்க நினைச்சு முடிச்சுட்டீங்க.👌👌👌
@manjulavaraprasad77513 жыл бұрын
மாவு நெய் ல வறுத்து பிறகு செய்தால் இன்னும் நல்லா இருக்கும்
@ramlaabdullah79423 жыл бұрын
Amma, mysore pak nalla semmaya senjitinga vazlthukal. Amma, kappa chamanthi pannuanga romba rusiya irukum. Chamnthi verum thengai vara milagai jeeragam malli ellathaiyum varuthu araithu kappaiyodu serthu kendi edunga meen curryku romba nalla irukum. 🇸🇬👩👍🤗🤗😋😋😋😘😘😘😍😍😍😍🌹🌹🌹💘💘💘💘💘💘💘💘💘💘💘
@subathrashekar31053 жыл бұрын
புவன் தீபன்! அருமை, சகோதரி வேணி! மைசூர் பாகு சூப்பர், வாழ்க வளமுடன் 👍👍
Super Amma! Hearty congratulations for your patience and perseverance. Nice family. Keep it up.
@bhuvaneshwarib90733 жыл бұрын
மைசூர் பாகு சூப்பர். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.இன்னும் நிறைய ஸ்வீட் செய்து காட்டுங்கள் சகோதரி.
@mohanbanu86163 жыл бұрын
Super Amma 😍😍😍
@jothijoshi15413 жыл бұрын
எப்போதும் இப்படி ஜாலியாக இருந்து சமையல் வீடியோ போடுங்க பார்க் சந்தோஷமாக இருக்கு பல நாள் கஷ்டப்பட்டால் ஒரு நாள் பலன் கண்டிப்பாக கிடைக்கும் வாழ்த்துக்கள்
@k.kaleeswaranaarthi6213 жыл бұрын
Bhuvan and deepan bro super Bhuvan ur speech so sweet
@juliepriya73453 жыл бұрын
Super ma.... Uppu salt ku ivlo explaination ethir pakala super bro.. Bhadusha feed back super. Kambi story super.. Mysore pak is awesome ma
@gayathrikishore99773 жыл бұрын
Amma mysore pak super...nadulla deepanesh comedy semma 😂😂
@senthamaraisenthamarai12383 жыл бұрын
லோகாம்பாள்சுந்தர் செய்முறை பார்க்கலாம்
@vijayalakshmin65653 жыл бұрын
தீபனேஷ் இல்லாத அம்மா கை பக்குவமா👍👏👏👌
@revathiraja36633 жыл бұрын
Salt spoon mathing Amma Chinna spoon poduga super Amma sweet super nanum pandra Amma thank you Amma kerala style Cooking poduga bro
@krishnaiyer91083 жыл бұрын
10/10 to neelaveni papa👍
@kumaresang30093 жыл бұрын
சூப்பர் முடியும் ளன்றால் முடியாத்து ளதுவும் இல்லை.
@ramaas40323 жыл бұрын
Congrats. Hard work never fails
@lifeoflaavanya96493 жыл бұрын
மரவள்ளி கிழங்கு வடை......please Amma
@englishclassroom26703 жыл бұрын
Practice makes us perfect 👍
@ramachandran56483 жыл бұрын
Yes Correct
@kalanarayanan6803 жыл бұрын
அம்மா உங்க பையன் சின்ன பையனுக்கு ரொம்ப பசியா இருக்கிறார் நல்ல சாப்பாடு செஞ்சு கொடுங்க
@AnandAnand-bn4xo3 жыл бұрын
Super amma and brothers
@nandhurithika75073 жыл бұрын
Amma athuku antha oil heat korachaodana antha maavu ah kalaki aparm antha sugar la pota correct ah irukum water la pota sikarama ketu poirum
@bhuvaneshwaribhuvana57793 жыл бұрын
சூப்பர் சூப்பர் அம்மா 👏👏
@jayajaya32243 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👏👏👏👌👌
@lakshmiraj57973 жыл бұрын
அம்மாவின் சிரிப்பு அருமை👌 😍
@poojapadmanabhan52973 жыл бұрын
Hi aunty how are you all.Actually i lost my mummy last mth on 28th july so i was upset. Today i saw ur videos and was little happy bcos after seeing aunty i remember my MOM. Today mysore pak is SUPERB and today aunty and bhuvan took one name BHAGYALAKSHMI maybe about some serial character but the real story is mine.my real name is BHAGYALAKSHMI PADMANABHAN and my life is full of sacrifice and struggling and hardwork.The serial is also about a girl struggle.I was happy to hear my name from ur mouth after a long time bcos my sister kept my name pooja in friends circle and in social platform. All the items from Singapore is very nice.pls aunty can u give me ur number bcos i want to come to chennai to see house of own.if u dont mind pls.Takecare❤😚👍👏
@s.santhis.santhi85883 жыл бұрын
தீபக் சர்க்கரையில் எப்படி கம்பி வந்து எப்படி வீடு கட்டினார்கள் போங்கு தானே
@248964763 жыл бұрын
Deepanesh eppavumey vilayattu pulla.
@sarojat65393 жыл бұрын
மைசூர் பாக் சோப்பு கட்டி ஜோக் சூப்பர் நன்றி 😃😃😃
@buzzybunnycharms3 жыл бұрын
Nalla vela innikku ellaarum correct aa Mysore pak nu sollitteenga
@Itels-uz4fg3 жыл бұрын
Nelaveni amma Mysore bakh super aga irunthathu seimurai Deepan buvanesh valthukal - Ramu Madurai
@kathikkarthik11503 жыл бұрын
தீபனேஷ் அண்ணா புவன் அண்ணாவுக்கு சாப்பிடரக்கு எதாவுது வைங்க எல்லாத்தையும் நீங்களே சாப்பிடுரீங்க
@parimalamkrishnan45113 жыл бұрын
Amma mava thanila karaikkathinga oil la kalanthukuga appo tha taste nalla irukum
@grandgamingchannel8173 жыл бұрын
Hi Amma 🙏
@kavithakavi58333 жыл бұрын
Hiii Amma Mysore pakku rady Amma Haldhfest unga Siripukku nan adimiya ninga ungla madhari akka irukanga ninga Sirikkpothu Akka nabakkamb varuthu👍👍👍👍👍👍👍👍👍👍✌👍
@harikuttysuseela92423 жыл бұрын
சூப்பர் அம்மா 😍😍
@rajesboaa99393 жыл бұрын
அம்மா தம்பிகள் நல்லர்க்கிங்கல சப்பிடிங்காள நான் குவைத்தில் இறுக்கிரேன் மைசூர்பக் சூப்பர் அம்மா
@jenifer23193 жыл бұрын
Hi amma😍
@rohand21913 жыл бұрын
Wow😇😋😋😋😋 tasty video unga video pathale enga amma vetuku poituvantha Mari oru santhosam bro and amma