இவ்வளவு குறைந்த விலையில் ஏலமா? இது தெரியாம போச்சே!!!

  Рет қаралды 36,016

Tamilar nilam - தமிழர் நிலம்

Tamilar nilam - தமிழர் நிலம்

Күн бұрын

தென்காசி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் பல்வேறு குற்றச் செயலில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து, மீண்டும் உரிமை கோரப்படாத வாகனங்களை பொது ஏலத்திற்கு விடப்பட்டது (30-11-2024)
#thoothukudi #police #twowheeler #car
#ஏலம் #தென்காசி #thenksi #Thenksi

Пікірлер: 24
@nivavasu2607
@nivavasu2607 Ай бұрын
ஐயா அடுத்த ஏலம் எங்கே என்று முன்னர் கூட்டியே தெரிவிக்கவும்🎉
@HajjiMohamed-m7d
@HajjiMohamed-m7d Ай бұрын
நண்பரை மயிலாடுதுறை மாவட்டத்தில் நடக்கும்போது தெரிவிக்கவும் உங்களுக்கு மிகவும் நன்றி கடன் பட்டு இருப்பேன்
@kovizhithamizhrathan3321
@kovizhithamizhrathan3321 23 күн бұрын
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடக்கும் போது தெரிவிக்கவும்
@Anbujeevan-t8e
@Anbujeevan-t8e Ай бұрын
ஐயா வணக்கம் அடுத்த ஏலம் தெரிவிக்கவும்
@KsrMurugan
@KsrMurugan 15 күн бұрын
தேனி ஏலம் தேதி Solluga
@Ashok-e3e
@Ashok-e3e Ай бұрын
super🎉
@mubarack.k7751
@mubarack.k7751 Ай бұрын
அய்யா சென்னை எப்போ விடுவாங்க
@sureshmeena1898
@sureshmeena1898 29 күн бұрын
திருப்பூர் மாவட்டத்தில் எப்ப நடக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் ஏலம்
@dinesha1374
@dinesha1374 20 күн бұрын
திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்
@Timepass-tq1bg
@Timepass-tq1bg 29 күн бұрын
Coimbatore la irutha solluga
@organicagrarian9278
@organicagrarian9278 Ай бұрын
வணக்கம் அண்ணா 🙏
@sivakumarsivakumar7189
@sivakumarsivakumar7189 27 күн бұрын
திருவண்ணாமலையில் ஏலம் விடும்போது தெரிவிக்கவும்
@kovizhithamizhrathan3321
@kovizhithamizhrathan3321 23 күн бұрын
முன்னரே தெரிவிக்கவும் ஐயா
@sivakumarsivakumar7189
@sivakumarsivakumar7189 27 күн бұрын
வேலூரில் ஏலம் விடும்போது தெரிவிக்கவும்
@shahulhameed8957
@shahulhameed8957 Ай бұрын
அடுத்து எங்க ஏலம் நடக்கிறது சொல்லுங்கள்
@AnandrajRaj-u3d
@AnandrajRaj-u3d 21 күн бұрын
Nagar Kovil tharuvikum
@gowtham3519
@gowtham3519 27 күн бұрын
Nalla government Pavam makkal
@WaseemUJ-k6y
@WaseemUJ-k6y 26 күн бұрын
திருவண்ணாமலையில் நடந்தால் சொல்லுங்கள் ஏலம்
@subashbose-nz5jw
@subashbose-nz5jw Ай бұрын
மதுரையில் எப்ப
@gkalidaskalidasan2713
@gkalidaskalidasan2713 29 күн бұрын
அந்த பேட்டரி வண்டி என்ன ஆச்சு சொல்லுங்க
@AMCsaranChandra-fs2mt
@AMCsaranChandra-fs2mt Ай бұрын
வணக்கம் அண்ணா தஞ்சாவூர் மாவட்டம் ஏலம் நடக்குமா
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.