இவ்வளவு நாள் நாம கேட்டது இவங்க குரல்தான்! தமிழ் சினிமாவை கலக்கும் Dubbing கலைஞர்கள் | Part 3

  Рет қаралды 2,279,446

Cinema Ticket

Cinema Ticket

Күн бұрын

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுக்கு பின்னணி குரலாய் இருக்கும் டப்பிங் கலைஞர்கள் | Tamil Cinema Top Dubbing artists - Arjun Das, Bigg Boss Tamil Voice, Deepa Venkat, Thalaivasa Vijay, Jayageetha, Etc.
PART 1 - • இவ்வளவு நாள் நாம கேட்ட...
PART 2 - • இவ்வளவு நாள் நாம கேட்ட...
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 9 - • என்னடா பண்ணி வெச்சிருக...
► வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசிய பிரபல நடிகர்கள் - • இவ்வளவு நாள் நம்ம கேட்...
For Business enquiries Contact - reach.cinematicket@gmail.com
இந்த விளம்பரங்களை மறக்க முடியுமா? 90களில் HIT ஆன விளம்பரங்கள் - • இந்த விளம்பரங்களை மறக்...
ஒரே நாளில் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த சுயம்வரம் படம் உருவானது இப்படித்தான் - • ஒரே நாளில் எடுக்கப்பட்...
Hollywoodலிருந்து அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்ட தமிழ் படங்கள் - • Copycat Tamil movies f...
TV சீரியலில் நடித்த பிரபல சினிமா நடிகர்கள்! - • TV சீரியலில் நடித்த பி...
இரண்டு கிளைமாக்ஸ் உடைய தமிழ் படங்கள்! - • இரண்டு கிளைமாக்ஸ் உடைய...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமாவில் மறைந்துள்ள சுவாரஸ்யமான தகவல்கள், பிரபலங்களின் வெளிவராத பக்கங்கள் மற்றும் தமிழ் சினிமா Troll வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Latest Cinema News, Hidden Details in Movies, Funny Cinema Facts, Trolls and many more. Subscribe CINEMA TICKET now.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicke. .
#Dubbing #TamilCinema #CinemaTicket

Пікірлер: 1 000
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 9 - kzbin.info/www/bejne/aIe1iK1tfbyphZI
@elaimusic3279
@elaimusic3279 3 жыл бұрын
Pathan bro
@iswaryadhanasekar9685
@iswaryadhanasekar9685 2 жыл бұрын
@@bharathipakkirisamy8126 a a AC ull
@monishau3569
@monishau3569 2 жыл бұрын
Hi THANKYOU thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks etc big THANKYOU yanodo 1aaasai big boss voice yarunu pakanum THANKYOU soooomuch bro
@micsetdharma3114
@micsetdharma3114 3 жыл бұрын
அனுராதா மேடம், சவிதா மேடம் நான் என்னமோ சாதாரணமா நினைச்சுட்டேன் வேற லெவல் கலக்கிட்டாங்க 💯👍🔥🔥🔥🔥 வெறித்தனம் வெறித்தனம் 💐👌🔥
@manrajmanraj7523
@manrajmanraj7523 3 жыл бұрын
Yes bro
@mohanasundarisrinivasan538
@mohanasundarisrinivasan538 2 жыл бұрын
@@manrajmanraj7523 8888888F888888888888888f88888f888888888888888f88888f88888888888f88888f888888888f88888f88888fa
@ZeroToHero1705
@ZeroToHero1705 2 жыл бұрын
Yes bro
@pr6233
@pr6233 3 жыл бұрын
❤️😍அயன் படத்தையோ, கோலங்கள் சீரியலயோ, அல்லது ஆதித்யா voiceசயோ ---இந்த மூனயும் 90's kids ஆல மறக்க முடியுமா 🤔😄😉👍👍
@DHANUDHANUDRS-nk3lo
@DHANUDHANUDRS-nk3lo 8 ай бұрын
Adhi voice semma la❤❤
@AD-1007
@AD-1007 3 жыл бұрын
Really awesome video.. dubbing artist ku recognize kandippa venum..intha video mulama neenga recognize koodukkurathuku thanks 🔥💯❤️
@gowrir6918
@gowrir6918 3 жыл бұрын
Yes........
@siddharths8085
@siddharths8085 3 жыл бұрын
Devipriya for Nadiya in Thamirabarani & Eshwari Rao in Thavasi, Sukanya for Nandita Das in Kannathil Muthamittal, Meena for Padmapriya in Pokkisham, Radhikaa for Karuthamma Rajeshwari , Sripriya for Radha in Anand , Jayasdha in Thavasi & Alaipayuthe
@RahulRahul-mn2jr
@RahulRahul-mn2jr 3 жыл бұрын
யாரண்ணு சொல்ல bro எல்லாரோட voice உம் வேற லெவல்❤️❤️💗
@athinarayanankalimuthu
@athinarayanankalimuthu 3 жыл бұрын
தமிழ் சிம்ரன் நடித்த அனைத்து படங்களுக்கும் சவீதா ரெட்டி தான் டப் பேசுனாங்கனுன்னு சொல்லிட்டு....கன்னத்தில் முத்தமிட்டால் பட சிம்ரனுக்கு மட்டும்..தீபா வெங்கட் சொன்னீங்களே அங்க நிக்கிற தலைவா.....super...👌👌👌
@nancypaulin9749
@nancypaulin9749 6 ай бұрын
Elumalai la kuda deepa tha
@sebastianzacharias14
@sebastianzacharias14 3 жыл бұрын
Dubbing artist's voice are God's gifts
@henryfordsonofindia8399
@henryfordsonofindia8399 2 жыл бұрын
Very great video. They deserve the credits . Dubbing artist ஆல தான் ஒருத்தர் பெரிய கதாநாயகனா வளம் வந்தார்.
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz 3 жыл бұрын
i realised dubbing important after watching Avengers Endgame 😀❤️👍
@suryathor2667
@suryathor2667 3 жыл бұрын
Iron man😭
@divyajanaibharathi4318
@divyajanaibharathi4318 3 жыл бұрын
Hahaha
@akmalrasool7712
@akmalrasool7712 2 жыл бұрын
Bro idhala summa bro summa fake theriyuma Naraya video watch panniete summa prank vidio bro nambiradhiga
@csvlogs5223
@csvlogs5223 2 жыл бұрын
😭 I'm died
@ROLEX-_fx-_
@ROLEX-_fx-_ 2 жыл бұрын
@@suryathor2667 vjs
@vinothvideos5651
@vinothvideos5651 3 жыл бұрын
Big boos voice shasho இது ரொம்ப நாள் தேடிட்டு இருந்த Voice
@pr6233
@pr6233 3 жыл бұрын
🤔🔥மற்ற கலைஞர்கள் சிறப்பாக திறமையை வெளிக்காட்டினால் உலகமுழுவதும் அறியப்படுவார்கள் . ஆனால் டப்பிங் கலைஞர்கள் திரை மறைவில் சிறப்பாக பணியாற்றப் பணியாற்ற கடைசிவரை உலகம் அவர்களை அறிவதே இல்லை ❤️🔥 இனி அவர்களைப் பற்றி வெளி உலகம் அறிவதில் மகிழ்ச்சி😍☺️👍👍👍👍👍
@madhavank4568
@madhavank4568 3 жыл бұрын
Thanks a lot Once Again For This Video !!
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
❤❤
@micsetdharma3114
@micsetdharma3114 3 жыл бұрын
திமிரு படத்தில் வில்லி கேரக்டர்👍 எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் இவங்க தான் குரலா ஜெயகீதா மேடம்💯 பிச்சிட்டாங்க செம 🔥👌👏🏻
@suriyakala3393
@suriyakala3393 3 жыл бұрын
I love dubbing artists rather then heros... actually their voice makes heros more lively
@umakookie6971
@umakookie6971 3 жыл бұрын
Omggg 😯😯😯 Ivangadhana... ? 80s heroines and jothika simran ishwarya Rai movies paakumbodhelam yaaru ivlo azhga perfect ah dubbing panirukanganu Na neraya time nenachiruken and avangala Paakanumnu Romba aasa patruken 😍😍😍😍... Enadha acting panirundhalum Adhu andha emotion kalandha voice ah la paakumbodhu dha perfect ah irukum paaka... Really Great and super talented dubbing artist 👏👏👏👏👏 Orey aal Mathi mathi Ethana voice modulation la pesuranga.... Awesome... Semmma perfect... 👌👌👌 Na Ela dubbing artist ah um paathuten... Am soo happyy 🤗🤗🤗 Thank you so so much... 🙏🙏🙏
@ansaransarali5803
@ansaransarali5803 2 жыл бұрын
Super video bro 👍 சுப்பு பஞ்சு என்ற நடிகர்கருக்கு இவ்வளவு திறமை இருக்கா my favourite திபா வெங்கட் 👌👌👌இதே ஜெயகீதா விஜய் டிவி தமிழ் மகாபாரதம் திரொபதிக்கு குரல் கொடுத்தார்கள் 🔥🔥🔥
@sreenivasan7018
@sreenivasan7018 5 ай бұрын
WOW ! டப்பிங் ! இது பலரும் அறியாத வேறு ஒரு உலகம் ! GREAT ARTISTS ! SUPER PERFORMANCE !!!
@madhavank4568
@madhavank4568 3 жыл бұрын
Unexpected Voice This Part - BiggBoss Voice ❤
@michjeni7020
@michjeni7020 2 жыл бұрын
எல்லோருடைய டப் வாய்சும் பிடிச்சிருக்கு. நா யார சொல்ல. வீடியோவில் வந்த எல்லோருக்கும் தனி தனி திறமைக்கள் சூப்பர் great.👏👏👏👏👏👌👌👌👌👍👍👍👍. God gifts
@arivalaganarivalagan7436
@arivalaganarivalagan7436 3 жыл бұрын
Suppu panju - Sivaji movie Suman ku semma dubbing 🔥🔥🔥
@நெல்லைராஜா-த1த
@நெல்லைராஜா-த1த 3 жыл бұрын
சகோ வழக்கம் போல கலக்கிட்டீங்க 👏👏👏 கதிர் அவர்கள் மாஸ்டர் படத்தில் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.பார்த்த முகமாக தோன்றியது. ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் பிக் பாஸ் குரல் யாரோடதுன்னு இன்று உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் 😍 திரைக்கு பின்னால் இருக்கும் ‌தெரியாத முகங்களை வெளி கொண்டு வந்து காண்பிப்பது நல்ல செயல்.உங்கள் வீடியோ தரம் கூடி கொண்டே வருகிறது. வாழ்த்துக்கள் 💐
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
❤️🤗
@sambathkumarm5937
@sambathkumarm5937 3 жыл бұрын
Enakku uma bharani voice romba pidichathu. At 11:50, naan ivlo naalaa, adhu meena voda original voice nu nenachen, romba poruthama irundhuchu. Arundhathi dubbing semma.
@madhavank4568
@madhavank4568 3 жыл бұрын
Iruku Inga Sirappana Video Iruku 👌💛
@user-ft9tp4ss2d
@user-ft9tp4ss2d 2 жыл бұрын
Really worth watching about the hard work behind dubbing artists. Excellent collections.. Keep rocking team 👍👏
@user-gp1go8sk1c
@user-gp1go8sk1c 3 жыл бұрын
நடிகர் விஜயின் தாய்மாமன் எஸ்.என்.சுரேந்தர்... நடிகர் விக்ரமின் மாமா தியாகராஜன்...திரைப்பட தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவக்குமாரின் மகன் சத்யன் ...(நடிகர் சத்யராஜின் உறவினர் கூட) இப்படி ஒரு தொகுப்பு வெளியிடுங்கள்......
@madhavank4568
@madhavank4568 3 жыл бұрын
Amazing For This Collections Of Videos Part 1 ,2 and 3
@lovethalapathy3842
@lovethalapathy3842 3 жыл бұрын
Savitha Reddy voice ❤️ Simran, Jyothika , Roja, Laila , Soundarya, Aishwarya rai, Genilia , Sneha ellarukum semmaya irukkum😘
@rajashrisrini9231
@rajashrisrini9231 3 жыл бұрын
Mainly hansika, engeyum kadhal, okok, bogan, Romeo Juliet etc
@lovethalapathy3842
@lovethalapathy3842 3 жыл бұрын
@@rajashrisrini9231 yes❤️❤️❤️
@eswaranr2665
@eswaranr2665 3 жыл бұрын
மஜா படத்துல நடிகர் முரளி (ராயர்) என்பவருக்கு நடிகர் ராஜேஷ் டப்பிங் pesiruruppar
@eswaranr2665
@eswaranr2665 3 жыл бұрын
@@makaathir super ji super ji semma ji
@ganeshraja8150
@ganeshraja8150 3 жыл бұрын
Jute padathula kuda Srikanth appa chare terukae dubbing pesirukkaru !
@Poornicute12
@Poornicute12 3 жыл бұрын
ஒன்னுமே புரியல நீங்க சொல்றது
@pavithra-7429
@pavithra-7429 3 жыл бұрын
ஆமா..
@Ajm337
@Ajm337 7 ай бұрын
Aadhavan kooda..
@muralimohang6040
@muralimohang6040 2 жыл бұрын
மிகவும் அருமையான கருத்துள்ள பதிவு இவர்கள் இல்லை என்றால் அவர்கள் இவ்வளவு புகழ் பெற்றிருக்க முடியாது
@pavithra3375
@pavithra3375 3 жыл бұрын
Anuradha extraordinary 👌👌 uma barani,savitha Reddy lovely.. deepa Venkat thanshitha and jyothika voice variation super..
@pavithra-7429
@pavithra-7429 3 жыл бұрын
கதிரவன் சார் voice highlight... ரொம்ப நாள் தேடுனேன்.... mass mass voice.. pure bass voice...
@sajinisaji1917
@sajinisaji1917 3 жыл бұрын
Unga videos ellam vera level keep rocking..... brother.
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
Thank you 😊
@mala6454
@mala6454 3 жыл бұрын
@@CinemaTicketTamil super video
@CEMUTHUKUMARL
@CEMUTHUKUMARL 3 жыл бұрын
13:14 the darknight jokerkum aavaruthan voice kopduthaathu Ghost ridder 2 la villanuku
@ayishamubarak17
@ayishamubarak17 3 жыл бұрын
Wow how talented these dubbing artists are?! 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@gowrir6918
@gowrir6918 3 жыл бұрын
Anna.....Anna.....vera level Anna.....epadi ..no words.💗.... ((Aaru movie villan) Naa antha villan than athumari voice vara vera villanuku voice kodukuranganu ninaichen ipothan pakren apadiye veramari..) Anna....next part Ku waiting.... Sari nna unga channel Ku voice tharavangala pakkanume✌😍jo mam,nayan voice nalla iruku..mostly villan voice ellaame nalla iruku ...kandukonden kandukonden...appas voice vikram voice nna neenga sonnigala movie pathapa memory Ku vanthathu......unga channel addict that's all Anna✌...keep rocking
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
Thank you sooooooooooooooooooooooooooooooooooo much ❤
@gowrir6918
@gowrir6918 3 жыл бұрын
@@CinemaTicketTamil 💗
@siddharths8085
@siddharths8085 3 жыл бұрын
Savitha Reddy is amazing. So many heroines but her voice is modulated according to heroine. The matured character of Simran in Vaali vs Egoistic Jyothika of Kushi vs the childish voices of Laila and Genelia by a single person is seriously amazing. For long I couldn't believe a single person could have dubbed for all Deepa Venkat is amazing now, with the similar modulation. Some times need to understand the voice properly to realise who is talking. And the emotional dialogue of Deepa in Kannathil Muthamittal , coupled with Simran expression noone could believe someone dubbed for her in the movie .
@srisakthi7686
@srisakthi7686 Жыл бұрын
Vyub
@gokul9038
@gokul9038 3 жыл бұрын
Murali kumarukku mainne Jackie Chan uttutingale bro 🥺 my favourite
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
Adhu already vera video la pottachu bro
@gokul9038
@gokul9038 3 жыл бұрын
@@CinemaTicketTamil oh ok bro
@balajisankar8028
@balajisankar8028 3 жыл бұрын
In Sippikkul Muthu Kamal film, SPB gave voice for Kamal in tamil and telugu... also spb was the default voice of Kamal in Telugu... And SPB gave dubbing for Anil Kapoor in tamil version of Slumdog Millionaire
@sathiskumar9958
@sathiskumar9958 2 жыл бұрын
M.S.Bhaskar & Murali ivanga rendu perum sernthu Bad boys 2 movie la dubbing pannirupanga.. summa ultimate ah irukum..what a combo..
@sasikumarsona5583
@sasikumarsona5583 3 жыл бұрын
Super anna
@saileshhema3255
@saileshhema3255 3 жыл бұрын
I ❤Arjun dose voice
@estherjacquline9776
@estherjacquline9776 3 жыл бұрын
Dubbing artists deserves more🔥🔥🔥🔥
@yours_aarah
@yours_aarah 3 жыл бұрын
முதல்வன் படத்தில் மனிஷா கொய்ராலாகு dub பண்ணது துர்கா தானே! அவங்கதான் மணிசித்ரதாழு (சந்திரமுகி original) Malayalam movies ல, ஷோபனாக்கு தமிழ் பகுதி பேசியிருப்பாங்க
@Tharun-yi9up
@Tharun-yi9up 3 жыл бұрын
Arjun Das bro
@venkyvp6433
@venkyvp6433 2 жыл бұрын
Bug's Life Hollywood film ல, Gross Hopper character ku Chennai slang la Mr. கதிரவன் sir dub பண்ணிருபாரு. Really it's very nice.
@ssowmya1111
@ssowmya1111 3 жыл бұрын
One of the best and unique KZbin channel🥰🥰🥰🥰
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
Thank you ❤❤
@ManiKandan-zf8hf
@ManiKandan-zf8hf 3 жыл бұрын
lhl
@mkinfos9106
@mkinfos9106 3 жыл бұрын
Marupadiyum neenga wow
@nithishkumar899
@nithishkumar899 3 жыл бұрын
Jaya Geetha also Dubbed Draupadi in mahabharatam in Vijay tv serial
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
சபிதா ரெட்டியும் தீபா வெங்கட்டும் தான் எனக்கு பிடித்த மிகவும் அழகான டப்பிங் ஆர்டிஸ்ட்கள்... குரலும் கவர்ச்சி ஆளும் கவர்ச்சி
@mohamedmusthafa1381
@mohamedmusthafa1381 3 жыл бұрын
Bro, சொதபல் tharunagal jumalaga jumalaga songs pathu sollu அதுல ஒன்று iruku back dancer
@ashok6072
@ashok6072 3 жыл бұрын
Pahhhhhhh 👌👌👌👏👏👏 Hatsoff to all Behind all actor & actress 👌👌👏👏 My favourite is Thalaivasal Vijay, M.S. Basker, & Arjun das 👌👌👏👏
@TIMETRAVELER676
@TIMETRAVELER676 3 жыл бұрын
வா வா தலைவா உங்கள் வீடியோக்காக மரண வைட்டிங் சகே 🙏❤️🙏
@omaralimay14
@omaralimay14 3 жыл бұрын
Anuradha and Saviha Reddy voice is excellent for different actresses. Surandher voice is a unique for different actors specifically for actor Mohan. Good video.
@pr6233
@pr6233 3 жыл бұрын
🔥🤔🖐️இல்லை இல்லை சந்திரமுகியில் ஜோதிகாவின் கங்கா character--க்கு டப்பிங் பண்ணவர் தான் சவிதா. But சந்திரமுகி பேய் கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்தவர் வேறு ஒரு பெண். Surely i know 👍😉
@kavein2211
@kavein2211 3 жыл бұрын
Great video keep it up For syambaram movie however, not all 4 voices are anuratha voice First voice, is pria, she dubbs in movies like naan avan ilai and 7g rainbow for sonia, you can relisten, As a dubbing enthusiast I am very sure The second voice, is Jeyagitha she is a very popullar dubbing artist, she dubbs for many 90’s heroins, and tamil serial’s She is the voice behind barathi’s mother, saundraya in barathi kanama serial She dubbs in thimuru’s shreya voice, she is very tallented like mis anuratha And, she is a chemist
@ascreation7054
@ascreation7054 3 жыл бұрын
Part 4 podunga bls ❤️
@ManiKandan-cb1mg
@ManiKandan-cb1mg 3 жыл бұрын
Super video thala ivalo naala ithu theriyama poche
@elizabethsoosai2872
@elizabethsoosai2872 3 жыл бұрын
Wooooooow😍😍😍Salute to all the dubbing artists 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💝💝💝💝💝💝💝
@Samayalshorts384
@Samayalshorts384 3 жыл бұрын
90' kids animated cartoons voice போடுங்க அண்ணா
@nilofernisha4960
@nilofernisha4960 2 жыл бұрын
Dora bujji Jackichan Vicky &veyhal Jeboombai Etc......
@santhiyak3746
@santhiyak3746 3 жыл бұрын
Always my fav.. savitha nd deepa venkat mam..
@shainajessio1756
@shainajessio1756 3 жыл бұрын
Really awesome sir 🤝 You are giving respect to dubbing artists . Hats off to you 🙌👏
@merinaa507
@merinaa507 3 жыл бұрын
I am surprised that thailaivasal vijay was dubbing artist and major sundarajan too.Shanmugham Sundaram gave his voice to punnet issar(duroydhanan) in br chopra mahabharath's tamil version and arvind trivedi (ravan) in ramanand sagar's ramayanam in tamil and in mudhalavan flim dubbing artist durga's name is only there not bhanupriya
@nagoorabuyasier8075
@nagoorabuyasier8075 3 жыл бұрын
Thala nan innaiku vettaiyadu vilayadu movie pathutu irrundhan appo prakash raj veetula oru finger kattividura scene varum la. Andha scene vara bgm ah nalla kettu parunga athu, kanchana oda ella series la vara famous bgm thala
@dhanasekarsekar9356
@dhanasekarsekar9356 3 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் பாஸ்கர் சாா்
@dotemakes.3496
@dotemakes.3496 3 жыл бұрын
Ellame favourite than thalaivaa part 3 kku waiting 💞💞🔥🔥🔥🔥🔥👊👊👊
@utubeu9481
@utubeu9481 3 жыл бұрын
My favorite cinema ticket voice... Don't know name.
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
Thank you
@utubeu9481
@utubeu9481 3 жыл бұрын
@@CinemaTicketTamil உண்மை தான்
@arunkumarr6344
@arunkumarr6344 3 жыл бұрын
Bro...The Shawshank redemption ல Morgan freeman க்கு M.S.Bhaskar பண்ணிருப்பாரே dubbing...Worth dubbing ever 😍👌
@kalidasanm7157
@kalidasanm7157 3 жыл бұрын
Really we need apriciate the effort they given for artists. Especially for heroines, they don't know tamil
@chandru267
@chandru267 3 жыл бұрын
Anuradha, Jayageetha and Savitha Reddy are legends and need a dedicated video...Hats off to them.
@SureshKumar-bw9qc
@SureshKumar-bw9qc 2 жыл бұрын
1980s ல துர்கா மேடம் குரலும், சரிதா மேடம் குரலும் மிக மிக மிக அற்புதமாக இருக்கும் அவர்களை பற்றி சொல்லாதது வருத்தமாக உள்ளது sir.
@saijoy4599
@saijoy4599 3 жыл бұрын
MS basker not only a legendary actor he is also legendary voice artist
@FF7STAR123
@FF7STAR123 3 жыл бұрын
Ennada panni vechirukinga eppo poduvinga marana waiting 🔥🔥🔥
@vivekvivek9722
@vivekvivek9722 2 жыл бұрын
Hats off For All Of The Dubbing Artists.
@saathvick8358
@saathvick8358 3 жыл бұрын
அனுராதா மேடம் வாய்ஸ் செம🙌🏻👏🏻👏🏻👌🏻
@vengateshwaran.mvenkat8785
@vengateshwaran.mvenkat8785 2 жыл бұрын
சின்னத்தம்பி குஷ்பு mam voice 😍🔥
@r.yokeshr.yokesh4380
@r.yokeshr.yokesh4380 3 жыл бұрын
Bro unga voice kuda semmaya iruku neengulum cinema la dub Panna semmaya irukum
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
🙏🏻🤗
@madhavank4568
@madhavank4568 3 жыл бұрын
Tamil Serial Dubbing Artist Video Also Need With Separate Sequential Part
@sangeethamathavan413
@sangeethamathavan413 3 жыл бұрын
Sunita reddy also super I like this video super bro
@sangeethavasudevan9752
@sangeethavasudevan9752 3 жыл бұрын
Idha content la inu nariya parts varanum nanba we are waiting
@leoo1652
@leoo1652 3 жыл бұрын
Kandippa Part 2 podungaa bro ❤️
@ayanraja1362
@ayanraja1362 3 жыл бұрын
கதிரவன் , முரளிகுமார் மாஸ் 😎😎🔥🔥
@anithavasu4731
@anithavasu4731 3 жыл бұрын
Superb collection. My favorite dubbing artist is the one and only Deepa🥰🥰
@thiminitubers5026
@thiminitubers5026 3 жыл бұрын
Amazing! Dubbing artists are great.🙏
@moganapriya9087
@moganapriya9087 3 жыл бұрын
Super Anna inum Nerya videos podunga.Advance wishes 1million subscriber's...💜💜💜💜
@nandhu9262
@nandhu9262 3 жыл бұрын
8.33 nejama namma thedittu iruntha big boss voice ivaru thana 🤔🤔🤔
@binuraj3094
@binuraj3094 3 жыл бұрын
All the best. Brozzz 😍😍😍😍
@moganeradjmohan9534
@moganeradjmohan9534 3 жыл бұрын
Dubbing voice very great.hero or heroine their act 50% Dubbing voice50%.
@sathamhussain7023
@sathamhussain7023 2 жыл бұрын
Absolutely Jaigeetha mam.. thnks to knowing these backbone artists of indian cinema..
@shobansubramaniam7816
@shobansubramaniam7816 3 жыл бұрын
Road to 1Million Bro..!!!
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
❤❤
@richalson1870
@richalson1870 3 жыл бұрын
Sema sema vera level anna
@meenakshik2799
@meenakshik2799 3 жыл бұрын
Rmba naala nan Chandramukhi character ku dubbing artist yarunu theridu irunthen ❤️....now it's cleared, because I never thought both the voice for jothika mam's character was same one ,the dubbing artist was awesome 😍
@tharungayathri8051
@tharungayathri8051 3 жыл бұрын
No no. Ganga voice only was done by Savitha. Chandramugi voice was done by some other dubbing artist.
@rk1941
@rk1941 3 жыл бұрын
அண்ணா சந்திரமுகி ஜோதிகா வுக்கு தெலுங்கு ல குரல் கொடுத்தவர் சவிதா மேம் இல்ல.. வேற யாரோ.. எனக்கு அவங்க பெயர் தெரியல.. ஆனால் எங்களுக்கு உங்க குரல் தான் ரொம்ப பிடிக்கும் அண்ணா 😊
@Batman_Memez
@Batman_Memez 3 жыл бұрын
Awesome na 7:03 ❣️❤️ M.S.பாஸ்கர் 💥
@kkarthik1616
@kkarthik1616 3 жыл бұрын
Bro semma bro 💥
@sundhar_.
@sundhar_. 3 жыл бұрын
Fav Deepa Venkat 💞
@creavety._.channal._.
@creavety._.channal._. 2 жыл бұрын
நான் 1980 ல் வருகிற ஹீரோயின்ஸ்க்கு எல்லாம் யாரு டப்பிங் பேசினது என்று தெரியாமல் நான் ரொம்ப நாளா இருந்தேன் இவங்கள தான் தேடிக்கிட்டு இருந்தேன்
@jithinjk8281
@jithinjk8281 3 жыл бұрын
Remake parithabangal upload please
@sivanidevaki8239
@sivanidevaki8239 3 жыл бұрын
Ayooo yaara soltrathu ellarume super excited 😘😘😘😘😘😘😘
@yours_aarah
@yours_aarah 3 жыл бұрын
My all time favourite Savitha Reddy ♥️ Today Anuradha mam is new to me
@RAJ-Sachin
@RAJ-Sachin 3 жыл бұрын
Super thala👍👍..expected one..
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 10 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 53 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 50 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 10 МЛН