ராஜா அவர்களே தங்களின் அம்பேத்காரிய பெரியாரிய கருத்து பரப்புரைகள் இன்னும் வீரியமாக தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@ragavansundaram344127 күн бұрын
Periyaria கருத்து சமூக சீரழிவு
@selvamselvam17123 жыл бұрын
எங்கள் அண்ணன் அ ராஜா அம்பேத்காரின் பிள்ளை பெரியாரின் பில்லை அண்ணன் பேச்சுக்கு ஈடு இனை இல்லை
@venkatesannithya10003 жыл бұрын
ஐயா சூப்பர் நீங்கள் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டு இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏
@irjjraj21793 жыл бұрын
ஆமைக் குஞ்சுகளையும் அதிகார நஞ்சுகளையும் அடித்து தொம்சம் செய்த ஆர் ராசா வாழ்க வாழ்கவே.
@alawrence56653 жыл бұрын
An Excellent and wonderful speech, Thanks Thiru Raja.
@pugalenthi00773 жыл бұрын
அருமையான பதிவு
@munusamy.p6049 Жыл бұрын
😮அற்புதமானுஉரைவீச்சுமிகநன்றி
@muthusamy78833 жыл бұрын
ஆரியனை வென்ற ஆராசா
@govindan4703 жыл бұрын
Muthu ஆரியன் யார் 2G ஆ
@-murasoliheading25263 жыл бұрын
@@govindan470 2 G oru (hai_r) um illainnu world fullahh understand pannittanga But sangi @govindan unnaku mattu muthiram kudikira varaikkum unnaku puriyathu muttal
@govindan4703 жыл бұрын
@@-murasoliheading2526 You have no culture . You Improve your attitude in media
@thirugnanaselviraman44633 жыл бұрын
@@govindan470 What is culture ?
@govindan4703 жыл бұрын
@@thirugnanaselviraman4463 Good manners and etiquette.
@manibalanp96303 жыл бұрын
Excellent Sir. Continue ur travel...
@vijayadeva063 жыл бұрын
Superb and Fantastic Honourable Raasa sir!!
@vbssparks65483 жыл бұрын
தமிழ் தேசியம் என்ற பெயரில் இந்த ஆர் எஸ் எஸ் அமைப்பின் சதித்திட்டம் அம்பலமாகிறது
@raginiragini97793 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் பேசாமல் ஆந்திரவில் பேசவேண்டுமா? தமிழ் தேசியத்தை தமிழன் தான் பேசுவான்.திராவிட இயக்கத்தை இனமாக சித்தரிக்கிறான் கேடு கெட்ட தி மு க காரன்.
@@shanmugammuthu9612 தமிழில் அல்லது English ல் எழுதவும்.
@christianmessageg76063 жыл бұрын
@@irjjraj2179 .
@muthukrishnanmuthukrishnan85433 жыл бұрын
Good news , good writer, good speak
@brittojohn18443 жыл бұрын
Superb speech!
@grandpamy14503 жыл бұрын
மக்கள் தலைவன்,,,உருவாக வேண்டும் ,,, மக்கள் சேவை,,தியாகம்,,, உழைப்பு,,,ஒற்றுமை,,,தன் கருத்தை எடுத்துரைக்கும் திறமை
@kanniappanp1153 жыл бұрын
சார் வாழ்த்துக்கள் சூழ்ச்சி கார பார்ப்பனர் களும் மத வெறியர் களும் ஒளிந்தால் நல்லது நன்றி
@ayeshaabdulazeez19743 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@thanabalantamilosai48803 жыл бұрын
வணக்கம் ஒரு நாடு ஒரு இனம் பிறிதொரு இனத்தை இனம் என்பதற்காக ஒடுக்கும்போது அந்த ஒடுக்குமுறைக்கு எதிரா மக்களை ஒன்றுபடுத் தேசியம் பேசுவது அறிந்துள்ளேன் இங்கு தமிழரையே பிரித்து பகையாக்கும் தேசியமாக மாற்றமடைந்து எதிர்காள தமிழர் வாழ்வை நின்மதியை குலைத்து குட்டையை கலக்கிவிடுவது மிக மோசமானது இதனை பலர் செல்லியும் அவர்களுக்கு விளங்குவதாய் இல்லை ஆ ராசா நீண்ட இடைவெளிக்கு பின்வந்துள்ளார் அவரின் ஆற்றலை மீண்டும் தரிசிக்கிறோம் புதிதாக முளைத்த புதிய பிரச்சனைக் கும் நேரத்தையும் காலத்தையும் வீணடித்து பதில் செல்லவேண்டி அவருக்கும் வந்துவிட்டதே என்ற ஆதங்கம் நன்று தனபாலன்
@balasubramanianarumugam26543 жыл бұрын
ஆ ராசா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான உண்மை பேச்சு. RSS புதிய முகத்துடன் நாம் தமிழர் என்ற போர்வையில் என்னா பேச்சு பொய்களை உண்மைபோல் பேசுகிறன். ஆ ராசா அவர்களுக்கு அன்பு வேண்டுகோள் நம் திராவிட தத்துவம் உண்மைகளை நமது இளைஞர் களுக்கு போய் சேரவேண்டும் நிங்கள் இன்னும் அதிகமாக பேச வேண்டும். 👌👌👏
@thulasishanmugam84002 жыл бұрын
RSS திமுக போல சமூக இயக்கம் என்று புகழ்ந்தது கலைஞர்தான்.
@peterjohn36733 жыл бұрын
ஒழுங்கில்லாமையினாலே வெறுமையை போக்க... ஆழத்திலிருந்து இருளை நீக்கி , வெளிச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் உங்கள் உரை நடை பாவனை சிந்தனை துளிகள் என்னைக் கவர்ந்தது.
@abrahambappu67883 жыл бұрын
அண்ணே உங்கள் பேச்சுக்காக தான் ரொம்ப நாளா Waiting🔥🔥🔥🔥🔥
@mathivananp70842 жыл бұрын
1
@vadivelsubramani89093 жыл бұрын
Nice sir
@prabakaranudhaya6343 жыл бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது உரையை உணர்வுபூர்வமாக கேட்பதற்கு விரும்புகிறோம். ஆயிரக் குடுமியை ஆட்டுவித்து பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடவிட்டு மன்னிப்பு கேட்க வைத்திருக்கும் ஆன்டிமுத்து பெற்ற வீரத்திருமகனே , தொடரட்டும் தங்கள் வாதத்திறமை. ஆ. வேல்சாமி மேற்பனைகாடு கிழக்கு.
@prabakaranudhaya6343 жыл бұрын
ஆரியக்குடுமியை
@ragavansundaram344127 күн бұрын
வெட்டி சவடால் வீரன்
@thiruselvithiruselvi52693 жыл бұрын
சிறப்பான பேச்சு 💙🌄💙 👏👏👏👏👏👏👏👏👍 சாதி சங்கம் நடத்தும் ராமதாஸ் அன்புமணி நல்லா யோசிப்பது நல்லது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@thulasishanmugam84003 жыл бұрын
திருமா நடத்துவது என்ன சங்கம் ?
@govindan4703 жыл бұрын
@@thulasishanmugam8400 அவர் தலீத் .என்ன வே ண்டுமானாலும் செ ய்யலாம்
@U1VEL2 жыл бұрын
@Thulasi Shanmugan சார் வணக்கம். வியாபாரத்திற்காக கட்சிகள் நடத்தும் அனைவருமே தெரிந்தே தான் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள். ஏன் என்றால் மனிதர்கள் என்று செல்லும் அனைத்து மக்களும் சுய அறிவும் பகுத்தறிவு சுய ஒழுக்கம் இல்லாதவர்கள் என்பதை அறிந்ததே தான் அனைத்து கட்சிகளும் வியாபாரத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்..., இதற்கு பெயர் தான் ஜனநாயகம். அறிவு ஆசான் தந்தை பெரியார் கூறிய கூற்று. முட்டாள்கள் உள்ளவரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள் இது தான் ஜனநாயகம் !
@Jacob-tt5ns3 жыл бұрын
Excellent speech sir
@chinnappans95693 жыл бұрын
சீமானை சுற்றி வரும் அறியா தம்பிகள் சிந்திக்க வேண்டும். ராஜா அவர்களை பின் பற்ற வேண்டும்.
@kannan67323 жыл бұрын
சரியான அறிவுரை
@raginiragini97793 жыл бұрын
தெலுங்கன் அணியில் சிறப்பாக பேசினார் கனிமொழி. Sorry அ ராசா
@govindan4703 жыл бұрын
Chinnappa திரு ராஜா ஜாதிக்காரர்கள் பல கட்சியில் இருக்கிறார்கள் பல மதத்திற்கும் பாே ய்க்காெ ண்டு இருக்கிறார்கள் . பாௌத்தர் பெ யர்அளவில் உபயாே கப்படுத்தத்தான்
அவங்க மதம் பத்தி அவங்க பேசறாங்க நம்ம இதுல போய் பேச கூடாது
@ajithaprabu68343 жыл бұрын
Superb speech . very good sir.
@bharathishanmuga44413 жыл бұрын
Super sir
@kubenthiran.s88903 жыл бұрын
சிட்டி யூனியன் பேங்கில் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கக் கூடாது என்று எல்லோரையும் துண்புறுத்தி வெளியேற்றுகிறார்கள்....இது மோசமான நிலையில் உள்ளது.. அப்படி தான் என் தம்பி வேலையையும் கெடுத்தார்கள்...... அப்போது தான் நான் புரிந்து கொண்டேன் மிகவும் மோசமானது பார்ப்பான் என்று
@kubenthiran.s88903 жыл бұрын
என்ன செய்ய முடியும்?? அவன் நாட்டில் நாம் என்ன செய்ய முடியும்??
@sathyamoorthy53753 жыл бұрын
@@kubenthiran.s8890 அண்ணா இது நம் நாடு . அவன் வந்தேறி
@rajaramv45783 жыл бұрын
@@kubenthiran.s8890 எது எவர் நாடு ?
@kubenthiran.s88903 жыл бұрын
@@rajaramv4578 பார்ப்பான் நாடு
@govindan4703 жыл бұрын
@@sathyamoorthy5375 நம்நாடு சினிமா வா?
@mohanbabu1463 жыл бұрын
Super thalaivaa
@packiams44843 жыл бұрын
Super , thanks Sir
@villageexplorer32832 жыл бұрын
I have come to the world as a light. JESUS. John:12-46 in Bible.
@SathishKumar-rt6so3 жыл бұрын
Most enlightened speed
@k.n.chandrank.n.chandran7787 Жыл бұрын
Yes of course Right man of Hinduva Olika
@mohanbabu1463 жыл бұрын
Ungal pani sirakka vazhaithukkal sir vazhaithukkal..............
@g.pmoorthy89493 жыл бұрын
Engal diravida mannan ( Rasa ) sara vedi , athiradi speach demma , enna aamaik kari seemane mudiyuma unnal , therikka vitta annan A. Rasa M.P .excellent valthukkal anna .
@socialjustice80203 жыл бұрын
Hats Off
@subramaniana77613 жыл бұрын
Very good speach
@sureshmumoorthy62483 жыл бұрын
Sirappu anna.....
@k.n.chandrank.n.chandran7787 Жыл бұрын
Welldon I am saluting you
@drrajarathinamsivakumar92833 жыл бұрын
Makkal manathai venraa A Raja...valka valarka
@jayarajus64013 жыл бұрын
❤️👍
@ramachandrank22903 жыл бұрын
Mass speach
@ravvaratha99623 жыл бұрын
ஆ.ராசா தனது தலைவர்கள் கலைஞர் ஸ்டாலின் கனிமொழி உதயநிதி போன்றோரது சயரூபத்தை சொல்கிறார்?
@palanir56283 жыл бұрын
ஆரியப் படை கடந்த இரண்டாம் தமிழரசன்.
@govindan4703 жыл бұрын
Palani அய்யாே அய்யாே என்று ஒப்பாரி வை
@sampathvenkatachalam85673 жыл бұрын
அருமையான அற்புதமான சுயமரியாதை சுடரொளியின்வேலின் நுணியைவிட கூர்மையான பேச்சு சங்கிகள் அலறுவானுக
Thiru A. Raaja speach very informative.. He has spoken about 27.59 mts. He was appricating Mr. Balan and failed to mention the two books name. If any knows kindly mention the two books name.
@vadivelummc3 жыл бұрын
🖤❤
@sudarsanraju5353 жыл бұрын
Eminent people should contest in courts to ban rubbish sankrit slogans which degrades human dignity citing the reason "it hurts Hindu sentiments". We should repay to parpanars with the same coin.
@shamsulhuq64983 жыл бұрын
Whole livable Great Plains of Hindustan is called tharai idam became Dravidian
@mukarramsheriff12833 жыл бұрын
Kindly provide name of the books and the publishing house. Google search doesn't give details. Whenever such events are videotaped , the banner showing details of the books may be focused too.
@shankarkannappan65172 жыл бұрын
Can you please the mention those two book's name published in this meeting
@balakrishnanvelu67353 жыл бұрын
ஆ.ராசா அவர்களுக்கு உரையாற்றும் போது அடிக்கடி கண்ணாடியை கழட்டி மாட்டுவது எங்களுக்கு உரையை கேட்பதற்கு இடைஞ்சலாக இருக்கிறது
@ravim60193 жыл бұрын
அந்த மாதிரியான சிலரின் கருத்துக்களை அரசும் நடுநிலை யாளர்களும் ஏற்பது அதைவிட கேவலமானது
@nagalingamkasinathan95133 жыл бұрын
Prestitute / media won't bring truth , especially against the parppaniyam.
@thanageshthanagesh75113 жыл бұрын
Kettu kondea irukkanum pola irukku Anna
@sreethiyagarajah55903 жыл бұрын
மகளை மணந்த பெரியார் பல மங்கை யர் நுகர்ந்த கலைஞர் ஈனப்பிறவியர் என்றே இயம்புவர் உலகில் பெரியோர்.
@kganesanganesan29813 жыл бұрын
No efforts have been made by DMK to annihilate caste system. Even after 50 years, cherry and oor remain as it is. I belong to the same Dravidian stock.
@Vikibarnes3 жыл бұрын
When a political party becomes election polity party none can be expected from them. That's why Periyar never entered electoral politics.
@thamizhanpeter44223 жыл бұрын
நாம் தமிழர் நாம் தமிழர்
@nixon5533 жыл бұрын
ஆந்திரா, கேரளா, கன்னடம், இங்கு திராவிடம் பேசினால் செருப்பை கழட்டி அடிப்பார்கள்.
@rathikumar76343 жыл бұрын
From sindu to kumari once Tamil is the only language letters in sindu and KEELADI and ARIKAMEDU didn't fool the poor s
@RameshRamramesh-h9t Жыл бұрын
மதத்தில் ஆபாசம் இல்லை அவரவர் மனத்தில் உள்ளது
@baseerahamedvarusaiibrahim10353 жыл бұрын
எப்பா ராசா இங்கு மட்டுமா திராவிடர் இருக்கிறார்கள். அந்த்ரா.கர்நாடக கேரளா. தெலுங்கானா மாநிலத்திலும் இருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும் அங்கு சென்று 1.5 கோடி தமிழ் திராவிடர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு 5ந்து அமைச்சர் பதவி கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். மேலும் நாம் எல்லோரும் திறவடர்கழ்தான் என்று பிரச்சாரம் செயுங்கள். உங்களால் முடியுமா ?
@laksmimaa98663 жыл бұрын
இளையநிலா எங்கேயாவது எரும மாட்டு சாணி அள்ளிட்டு
@MmM-iu1sz3 жыл бұрын
This raja speech remove all the wrong thoughts about raja, you have to grow and I hope that will happen..
8varudathil hindu matham enkum force pannapadavillai intha aalu pesurathu makkal eppadi ketitu irukkanka.....mana rosam ulla makkal yarum audience ah illayo
@amirthraj53333 жыл бұрын
PERIYAR DALITS EYES.AMBEDKAR DALITS OXYGEN.
@meeramadhavan75523 жыл бұрын
முதலில் தூய தமிழில் பெயர் வைக்க நமது மக்கள் கற்றுக் கொள்ளட்டும். லகர ளகர ணகர னகர நகர பிழையின்றி பேச அறிய வேண்டும். அதன்பின்மற்றவற்றை விமர்சிக்கலாம்.
@vikramanvikraman16313 жыл бұрын
World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫
@naamkyakai1783 жыл бұрын
Seeman💯
@vikramanvikraman16313 жыл бұрын
Tamil is animals language example KA latter come from crow MA letter come from cow 🐄🐂 World mother language is Tamil humans are using this letters after that human want fulfill letters human got that English🔤 letters after that human use that letters🔠 then only he got good lifestyle friends👭👬👫
@davidgnanasekar54133 жыл бұрын
Cee..man. Lost the respect and never become ....
@tlatha54283 жыл бұрын
A raja oru thelungar. Andravum dravida Nadu thaney. Andravil poi dravidam pesungal. Karnataka kerala poi dravidam pesungal.
@rajendransubbaiyan61803 жыл бұрын
படித்து தெளிவு பெறும் அளவில் தி மு க கொன்டேன் இருக்கானா டா.
@subramanimurugaiah23083 жыл бұрын
Podaaaa....
@raghuramanramanathan50723 жыл бұрын
Where yourchikdren study? Which are all the language they are leaning? Why do not u give some Other people to contest in your constituency? Always power hungry?
@ராஜ்-ள6ய3 жыл бұрын
இவ்ளோ வாய் பேசுற,, காலேஜ் பெண்கள் cbsc ஸ்கூல் பத்தி கேட்ட கேள்விக்கு எப்படி சமாளிதீர்கள் என்று எங்களுக்கு தான் தெரியும்.. இது ஒரு நல்ல கேள்வி,,, நல்ல கேள்வி இப்படி சொல்லியே வாய பொளந்திட்டியே
@thulasishanmugam84003 жыл бұрын
நானும் பார்த்தேன்.
@manoharansubramaniam38623 жыл бұрын
இவனை உடனே கைது செய்ய வேண்டும்.
@gengatharanmariappan92483 жыл бұрын
அது தான் நடக்குத உங்க கட்சியில்?
@thangavelug83323 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு சீமான் போன்ற வர் கள் கேட் க வேண்டிய பேச்சு???
@sathyamoorthy53753 жыл бұрын
எதுக்கு கண்ணாடிய சும்மா போட்டு போட்டு கலட்டுகிறீர்கள்
@thiruselvithiruselvi52693 жыл бұрын
பேசுவதற்கு கண்ணாடி தேவை இல்லை ஆனால் சில விசயங்களை பார்த்து படிக்க கண்ணாடி தேவை படுகிறது அவருக்கும் 60 வயதாகிறதே
@sathyamoorthy53753 жыл бұрын
@@thiruselvithiruselvi5269 👍
@mazhavanmuthusamynayakker543 жыл бұрын
என்னடா மாப்ள! புதுசா கட்சி ஆரம்பிக்கிறதா கேள்வி பட்டேன். நல்லா வசதியா போச்சு போல.
@selvakumar56633 жыл бұрын
தமிழ் நாடு நாம் இந்து ஜல்சா கட்சி பெயர் நல்லாயிருக்கு தா.
@TamilTamil-dg8bk2 жыл бұрын
HE HAS NO KNOWLEDGE ABOUT HINDUISM BECAUSE HE IS A IDEAT