பெரியாரை உயர்த்திப் பிடித்து உங்களை ஒழிப்போம் | ஆ. ராசா | A. Raja

  Рет қаралды 92,776

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் நூல் வெளியீட்டு விழாவில், திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ. ராசா அவர்கள் ஆற்றிய உரை.
ஒளிப்பதிவு: சரவணக்குமார்
இணை ஒளிப்பதிவு: பிரகாஷ் டேவிட்

Пікірлер: 321
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 3 жыл бұрын
இந்திய அளவில் மிக சில தலைவர்களே அறிவில் சிறந்தவர்களாக உள்ளார்கள் அவர்களில் ஒருவர் ஆ ராசா......... மிக்க மகிழ்ச்சி... இது உரை அல்ல மிக சிறந்த ஆய்வு கட்டுரை....பெரியாரின் பேரன்கள் இப்படித்தான் சுயமரியாதையை உயிராக நேசிப்பார்கள் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் ... வாழ்க.. ... ........
@jagannathanjagannathan3823
@jagannathanjagannathan3823 4 жыл бұрын
ஆ. ராஜா அய்யாவின் விளக்கம் அருமையான, தெளிவான பேச்சு. வாழ்க உங்கள் மனிதநேயம், சமுதாய பணி
@msasait7124
@msasait7124 4 жыл бұрын
எனக்கு பிடித்த தி மு கவில் MP. அண்ணன் R ராஜா அவர்கள் சிறந்த சிந்தனையளர் வாழ்த்துக்கள் அண்ணா
@vivekaero1730
@vivekaero1730 3 жыл бұрын
Sirantha sinthanayalargalai vida oolal Lanjam avathu seiyamal irukka vendum....
@prakashmyl6214
@prakashmyl6214 3 жыл бұрын
R.ராசா அல்ல தோழரே ஆ.ராசா
@antonybhaskar
@antonybhaskar 3 жыл бұрын
மிகச் சிறந்த அறிவார்ந்த உரை... நன்றி ராஜா சார்...
@ManikandanKalimuthuKarur
@ManikandanKalimuthuKarur 4 жыл бұрын
இது உரை அல்ல, ஒரு ஆய்வு கட்டுரை.
@kannanmuniyasamy29
@kannanmuniyasamy29 3 жыл бұрын
பிரமணியத்து எதிராக மீண்டும் தமிழ் இனம் காக்க சுதந்திர போர் ஆரம்பம் வாழ்த்துகள்
@playstore605
@playstore605 4 жыл бұрын
பாதுகாக்கப்பட வேண்டியவர் ஆ.ராசா. திராவிட இயக்கத்தின் தளகர்த்தர்
@100indianmilestogo3
@100indianmilestogo3 4 жыл бұрын
ஆமா இல்லேன்னா நெறய உதவாங்குவாரு
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 4 жыл бұрын
@@100indianmilestogo3 வச்சு பாருடா கைஇருக்கான்னு பார்க்கலாம்🗡️🗡️🗡️🗡️🗡️🗡️
@navaneethakrishnanm4354
@navaneethakrishnanm4354 3 жыл бұрын
@@100indianmilestogo3 podaa thevidiya payale
@sripoomari1743
@sripoomari1743 3 жыл бұрын
பெரியாரை தூக்கி பிடித்தாள் மட்டும் அல்ல பெரியார்தையே நீங்கள் தூக்கி பிடித்தாலும் நிற்காது
@arivukodigovindasamy4494
@arivukodigovindasamy4494 3 жыл бұрын
@@sripoomari1743 Nee paapan Periyarai verupadhuku karanam unoda saamana unnaye thooka vacharula. 😂😂😂
@newbegining7046
@newbegining7046 4 жыл бұрын
Listening to A Raja, I am confident that he will take Periyars thought to the next few generations...few smart brilliant politicians in India👌👌
@hindumaharaja9955
@hindumaharaja9955 4 жыл бұрын
இல்லை . ஜெயிலுக்குப் போவார் .
@ravikumar-tg4te
@ravikumar-tg4te 2 жыл бұрын
Ayya rasa 2 g famous un dravida tiruttu cm told about 45000.sugar muttai at enquiry time karunanithi told shortage 45000 sugar was eatten by ants and 45000. Kooni saakkugal was eatten by karayan this is oru dravida karunanithi cm told at enquiry commission so dravida tiruttu how much develop so this was seen by 2 g rasa and why we also govt cash kollai aadikka kudaathu yena nenaithu super aaga plan pootu 2 g yel kolllai aaditthar but cbi was not proffed the fact then only rasa and kani released because all evedance were distroyed then only they released so govt cash kollai aadippathil dravidam super plan masters but they talks like super nallavan good men this is dravida narithanam
@jagadeshsasi8453
@jagadeshsasi8453 4 жыл бұрын
சதுரகிரி,வெள்ளியங்கிரி, திருவண்ணாமலை,மதுரை மீனாட்சி,பழனிக்கு பல தடவை என்று கோவில்களுக்கு போனவன் நான்.ஆனால் இப்போது போவதில்லை.காரணம் பெரியார்.பெரியாருக்கு நன்றி.
@govindan470
@govindan470 4 жыл бұрын
பெ ரிய கவலை விட்டது தமிழன் முன்னே றிவிடுவான். நீ முன்னே றிவிட்டாய்.
@onlymusicx9747
@onlymusicx9747 4 жыл бұрын
Welcome bro
@nandhakumar9408
@nandhakumar9408 4 жыл бұрын
jagadesh sasi முட்டாள் முட்டாள்
@nandhakumar9408
@nandhakumar9408 4 жыл бұрын
Govindan என்ன மயிறு விட்டது. எல்லாரும் சிலுவை மாட்ட சொல்றீங்க ளா
@govindan470
@govindan470 4 жыл бұрын
@@nandhakumar9408 அவன் திருந்தமாட்டான் .அதனால் தான் அப்படி எழுதினே ன்.
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 4 жыл бұрын
என்ன ஓர் அருமையான விளக்கம். தெளிந்து விட்டேன்.
@vijaykabilan9222
@vijaykabilan9222 4 жыл бұрын
ஆரியத்தை வீழ்த்த வந்த பேராயுதம் பெரியாரின், அண்ணாவின் கலைஞரின் வழித்தோன்றோல் ஆ.ராசா !
@govindan470
@govindan470 4 жыл бұрын
விஜய என்று ராஜா பரயர் ஜா தி இந்துக்களால் ஜாதி வாயிலாக தனித்தனியா அழை த்து கூட்டம் நடத்தி அறிவுரை கே ட்கிறார்களாே அன்று தான் ஜா தி ஒழிந்தது என்று அர்த்தம் . இது பாே ல் கக் கூஸி ல் கூ ட்டம் நடத்தி ஜா தி ஐ ஒழிப்பது என்பது கற்ப்பப் பை இல்லாதவளிடம் குழந்தை பிறக்க முயற்சி பன்னு வது பாே ல். ராம சாமி பெ ரி ய தாே ல்வி. காெ ள்கை பால் இல்லாத முலை.
@onlymusicx9747
@onlymusicx9747 4 жыл бұрын
பால் இல்லாத முலையி லும் தாய்மை இருக்கும் ப்ரோ
@govindan470
@govindan470 4 жыл бұрын
@@onlymusicx9747 பால் இல்லா த முலை யில் குழந்தை சவைக்காது .கடிக்கும்.
@hindumaharaja9955
@hindumaharaja9955 4 жыл бұрын
ஆமாம் -- திருட்டுத்தனத்தில் .
@halloweenpumpkin3515
@halloweenpumpkin3515 4 жыл бұрын
நாமெல்லாம் இந்து அல்லவா என்று இப்போது ஆர் எஸ் எஸ் கூறி, மக்களை ஏமாற்றுவதை, அப்போதே 1953 ல் பெரியார் எடுத்து சொல்லி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். ஆச்சர்யம் தான்.
@hindumaharaja9955
@hindumaharaja9955 4 жыл бұрын
கன்னடன் திராவிடம் பேசி 1953 ல் இருந்தே தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்து சூத்தடித்தான் . கன்னட ஈவிரா தமிழனை சூத்தடிக்கலியா .
@confusingmaverick892
@confusingmaverick892 4 жыл бұрын
பெரியாரை எவ்வளவு கேவலமாக பேசுகிறார்களோ அவ்வளவு பெரியார் புதிய தலைமுறைக்கு அவர் சென்றடைவார்..
@selvaraj8286
@selvaraj8286 4 жыл бұрын
முரசொலி மாறன் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் ராஜா. இவர் தி.மு.க வின் சொத்து மட்டுமல்ல பொக்கிஷம் கூட.
@hindumaharaja9955
@hindumaharaja9955 4 жыл бұрын
ஆமாம் . 2 ஜி கொள்ளை அவரிடம் தான் இருக்கிறது .
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 4 жыл бұрын
@@hindumaharaja9955 உன் மனைவி யும் அவரிடம் தான் சங்கி 9புண்ட
@hindumaharaja9955
@hindumaharaja9955 4 жыл бұрын
@@cdmspoopathycdmspoopathy9435 நீ திராவிட சூத்தா .
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 4 жыл бұрын
@@hindumaharaja9955 நீ சங்கி காவி பாப்பார புண்டையா
@hindumaharaja9955
@hindumaharaja9955 4 жыл бұрын
@@cdmspoopathycdmspoopathy9435 ஏன் . தெரிஞ்சா என் பூளை உருவி உருவி ஊம்பப் போறியா .
@onlymusicx9747
@onlymusicx9747 4 жыл бұрын
எப்பவும் நீர் ராசா எந்த தலைப்பு பேசினாலும் நீர் ராசா
@subramaniankaligounder1171
@subramaniankaligounder1171 3 жыл бұрын
அப்பா தி.மு.க தம்பிகளே இந்த அறிவு ஜீவியை முழுமையாக பயன் படுதிக்கொள்ளுங்கள். திராவிடத்துக்கு இவர் மிகவும் தேவை.
@tamseldra5923
@tamseldra5923 2 жыл бұрын
மிக மிக அற்புதமான பேச்சு!!! தமிழா, ஆர்யம் உன்னை காவி வேடத்தில் காவு வாங்க காத்து நிற்கிறது என்பதை நினைவில் கொள்!!!
@radhakrishnansundaram7545
@radhakrishnansundaram7545 4 жыл бұрын
இந்தமாதிரிநன்குபடித்த அறிந்தபடைப்பாளிகளைநாடுமுழுவதும் மக்கள் இளைஞர்கள்மாணவர்கள்மத்தியில்சென்றுஅடையவேண்டும்.இதைசெய்யுங்கள்.
@BabuBabu-op1cz
@BabuBabu-op1cz 4 жыл бұрын
திமுக திமுக தான்! ராசா ராசா தான்!!
@kabilan
@kabilan 4 жыл бұрын
Babu Babu Raja raja dhaan
@vivekaero1730
@vivekaero1730 3 жыл бұрын
2g 2g dhan Lanjam Lanjam than Oolal oolal than
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 10 ай бұрын
தந்தை பெரியார் அவர்கள் கருத்தை மக்களுக்கு மீண்டும் கொண்டுசெல்லும் தன்லமில்லா நம் சொந்தங்கள். உங்கள் அனைவருக்கும் எங்களின் மணமாந்த நன்றிகள்.
@murugesank7940
@murugesank7940 3 жыл бұрын
ஆ. இராசா அவர்களின் அருமையான ஆய்வுரை! கற்றறிந்தவர் .. சிந்தனையாளர் பற்றிய விளக்கம், சிறப்பானது! பெரியாரியத்தின் மேல் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சியுள்ளார்! அன்புடன் க,மு.
@parthasarathiperambalur4349
@parthasarathiperambalur4349 4 жыл бұрын
Excellent speech
@govindarajuk1612
@govindarajuk1612 3 жыл бұрын
Mr Raja MP is a descent and excellent a fantastic very good speech king continue you are long life mr Raja
@basheerahamed1415
@basheerahamed1415 4 жыл бұрын
அருமையாண உரை வாழ்க திராவிடம் வாழ்க தமிழ்
@santhalinsingaravelu9705
@santhalinsingaravelu9705 4 жыл бұрын
super....... intellectual speech
@chandranramabai4712
@chandranramabai4712 3 жыл бұрын
பாலுவும், தேனும், கல்கண்டு கலந்த பகுத்தறிவு என்னும் பானத்தை பருகவேண்டும் என்றால் அண்ணல் அம்பேத்கரின், தந்தைபெரியார் அவர்களின் கொள்கையும் மற்றும் சிந்தனைகளையும் படித்தால் போதும்.
@parameshwaran007
@parameshwaran007 3 жыл бұрын
ராஜா அவர்கள் நான் ஒன்று சொல்வேன் நீங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு நீண்ட உரையை தமிழகம் முழுவவும் நடத்துங்கள் அண்ணா சொல்வது குறுகிய உரை நீண்ட உரை மிக நீண்ட உரை மத்திய உரை இந்த மாதிரியான உரைகளை நிகழ்த்துங்கள் வாழ்த்தும் அன்பும் ராஜா அவர்கள் நீங்கள் திமுகவின் சொத்து உடன்பிறப்புக்களே பாதுகாத்து வைத்து கொள்ளுங்கள்
@thannasimuthumuthu
@thannasimuthumuthu 4 жыл бұрын
Super anna.
@sebastianmichael580
@sebastianmichael580 4 жыл бұрын
Hats up Mr A Raza. I request Seeman, kindly watch this and try to speech and follow him in stage.
@Sivaguru.
@Sivaguru. 4 жыл бұрын
தம்பி இவர்கள் நன்றாக தின்று கொழுத்து புளிச்ச ஏப்பம் விடுவதை கேட்டு மயங்காதே, பசி ஏப்பத்தில் நம் தமிழ் மக்கள் உள்ளோம் என்பதையும் இவர்களின் வாய்ஜாலத்தையும் பிரித்தறிய முயலுங்கள்.....
@sebastianmichael580
@sebastianmichael580 4 жыл бұрын
I am a chutharan.
@onlymusicx9747
@onlymusicx9747 4 жыл бұрын
Vaiypiilay ராசா சீமான் பேச்சு நம்மாழ்வார் copy
@Sivaguru.
@Sivaguru. 4 жыл бұрын
@@onlymusicx9747 திராவிட வேசம் போட்டாலே எதையாவது திருடனும் என்பதுதான் கொள்கையோ...
@onlymusicx9747
@onlymusicx9747 4 жыл бұрын
@@Sivaguru. நீங்க தமிழ் நாட்டை தவிர வேறு மாநிலம் சென்று பாரும் திராவிடம் என்ன செய்தது என்று புரியும்
@stalinkuna
@stalinkuna 4 жыл бұрын
Super
@govindarajuk1612
@govindarajuk1612 3 жыл бұрын
Good evening sir please visit all Tamil nadu you visit to travel continue in your work excellent good speech
@dinakaran4863
@dinakaran4863 4 жыл бұрын
A. Rasaa The mass 🔥
@VeeYAYGee
@VeeYAYGee 4 жыл бұрын
தகத்தாய சூரியன் rocks
@prabar8033
@prabar8033 4 жыл бұрын
சிறப்பான பேச்சு அண்ணா...
@veerapandian2120
@veerapandian2120 4 жыл бұрын
Hats off raja sir!
@paranjothir4340
@paranjothir4340 2 жыл бұрын
Super Raja sir, DMK basic policy holder To know the Dravidian policy one must Hear Raja s minimum 3 speech
@mariappanmalaikkannu7138
@mariappanmalaikkannu7138 4 жыл бұрын
Arumaiyaana speech
@varghesenadar8448
@varghesenadar8448 4 жыл бұрын
Hi dear brother, we really appreciate your efforts to enlighten the ignorance of the people of Tamil Nadu........at the same time, i would like you to carry this video through out India.....why don't you translate this video in all the major Indian languages and flash it.......I hope it would be great service to our nation........ especially the doctrines of THANTHAI PERIYAR........ hope you would oblige....
@chinnakanipauliah8438
@chinnakanipauliah8438 2 жыл бұрын
பாசிசத்தை வேரும் வேரடி மண்ணோடு பிடுங்கி எறிய துணிந்துவிட்ட உம்மோடு என்றும் துணை நற்போம்.
@ebidinesh9395
@ebidinesh9395 4 жыл бұрын
Sir wonderful speech.. really the way you using your words its amazing
@selvaraj8286
@selvaraj8286 4 жыл бұрын
A.Raja is not an individual. He is an institution
@amuthanpilot7771
@amuthanpilot7771 4 жыл бұрын
Intellectual personality
@ezhilek9833
@ezhilek9833 4 жыл бұрын
Rasa💥💪
@sundarapandianpandian4787
@sundarapandianpandian4787 3 жыл бұрын
ஆ ராசா மாபெரும் அறிஞர் என்று எதிர்காலம் போற்றும் .. பெரியார், அம்பேத்கார் இருவர் நாம் சுவாசிக்கிற ஆக்ஸிஜன்
@fygihuf7hi9205
@fygihuf7hi9205 3 жыл бұрын
Thanks
@elumalaielumalai2197
@elumalaielumalai2197 4 жыл бұрын
அலைக்கற்றை அண்ணல் ஆ.ராசா நீங்க எல்லா இடத்துலயும் ராசா தான்
@mahendranrajendran1163
@mahendranrajendran1163 4 жыл бұрын
You great all ways
@arjunanarjun3476
@arjunanarjun3476 3 жыл бұрын
❤️❤️❤️ Indian superstar Dr Ambedkar sir Tamilnadu superstar thanthai Periyar sir Raja sir speech excellent
@kabilan
@kabilan 4 жыл бұрын
Sir you are the DMK leader👏🏼👏🏼👍🏼 idhu pechi
@paranjothir4340
@paranjothir4340 2 жыл бұрын
Super speech mr Raja long live To know the Dravidian policy one Has to here his speech
@bdaniel4775
@bdaniel4775 4 жыл бұрын
Well said..... the person could not enter a temple holding a president post.....why still holding the position?
@fuzail3012
@fuzail3012 4 жыл бұрын
தரமான உரை..
@siva8536
@siva8536 4 жыл бұрын
Fire speech
@vignesh.m9338
@vignesh.m9338 4 жыл бұрын
சூப்பர் அண்ணா பெரியார் மற்றும் அம்பேத்கர் பல தலைவர்கள் வீடியோ போடுங்கள் எனக்கு வயது 26 நான் பல தலைவர்கள் பற்றி அறிய வேண்டும் அண்ணா
@arjunanarjun3476
@arjunanarjun3476 3 жыл бұрын
❤️❤️👍❤️❤️🙏🙏🙏 a Raja speech excellent sir
@sridharmadhavan1133
@sridharmadhavan1133 4 жыл бұрын
இது போன்ற புத்தக விழாவில் கலந்து கொள்வது எப்படி ஐயா,
@selvansuresh7643
@selvansuresh7643 3 жыл бұрын
Inspiring Raja sir ....neenga Vera level ...some of your videos creating goosebumps
@vivekanandai6473
@vivekanandai6473 Жыл бұрын
சிறப்பு...
@jeevaratnamkumar2398
@jeevaratnamkumar2398 4 жыл бұрын
🙏🙏👍👍
@santhanakumarsubramanian5112
@santhanakumarsubramanian5112 4 жыл бұрын
அருமை
@kpbabu5126
@kpbabu5126 3 жыл бұрын
*Philosophy of Hinduism* அம்பேத்கர் இந்து மதத்தின் (அருமையான) தத்துவங்கள் என்ற பெயரில் எழுதிய புத்தகத்தில் முக்கியமாக இந்த நான்கு தத்துவங்கள் தான் இந்து மதம் என்று கூறுகிறார். 1 *Grader inequality* (மனிதர்களை படிப்படியாக படிப்படியாக ஏணி அடுக்கை போல் சமமின்மையாக பிரிப்பது. ) 2 *Prohibition of education* (கல்வியை மறுப்பது.) 3 *Ban on property* (சொத்து வாங்காமல் பார்த்துக் கொள்ளுதல்.) 4 *Suppression of women* (பெண்களை அடக்குதல்.)
@naveenkalai7161
@naveenkalai7161 3 жыл бұрын
உங்கள் பேச்சின் ரசிகன்
@win5824
@win5824 Жыл бұрын
அருமை சகோதரா.
@mkmk8537
@mkmk8537 3 жыл бұрын
@ 9:47 கற்றறிந்த வழக்கறிஞராக இருப்பான், ஆனால் அவன் களவாணியாக இருப்பான், அது நீதான் ராசா,,,
@Edm310
@Edm310 4 жыл бұрын
shd be listened more than once n given a deep thought
@sivakannan2299
@sivakannan2299 3 жыл бұрын
*கோயிலுக்கு உள்ள போக முடியாத ஜனாதிபதிக்கு பதவி ஒரு கேடா ...!!* 🔥 🔥
@radhakrishnansundaram7545
@radhakrishnansundaram7545 4 жыл бұрын
கடவுள்இல்லை கடவுளைவிமர்சிப்பது பெரியாரின்கொள்கையில்ஒன்று.சமுதாயத்தில்நடக்கும்அவலங்களைபார்த்துகடவுள்மீதுகொண்டவெறுப்பின்வெ ளிப்பாடேஇது.இதைமாணவர்கள் இளைஞர்கள்புரிந்துகொள்ளுங்கள்.பெரியாரும் ராஜாஜியும் கடைசிவரைநண்பர்கள்.
@veerapandian2120
@veerapandian2120 4 жыл бұрын
Like gandhian thoughts periyar thoughts should be made compulsory subject for school students; this is because understanding periyar thoughts is more important than gandhian thoughts
@siva8536
@siva8536 4 жыл бұрын
Wonderful
@parameshwaran007
@parameshwaran007 3 жыл бұрын
கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டீர்கள் பெரியார் அம்பேத்கார் எவ்வளவு பெரிய சிந்தனையாளர்கள்
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
Wow
@KUINWORLD
@KUINWORLD 3 жыл бұрын
திமுக வில் நான் விரும்பும் அறிவாளி சிறந்த பேச்சாளர் மற்றும் நான் திராவிடன் கிடையாது நான் தமிழன் நான் இந்து கிடையாது நான் சைவன் (ஆசிவகம் பற்றி தேடி அறிகிறேன் எதிர்காலத்தில் ஆசிவகத்தை கூட ஏற்பேன் பௌத்தத்திற்கு முதலே சமத்துவம் போதித்தது ஆசிவகம்)
@natarajanperumalsamy1297
@natarajanperumalsamy1297 3 жыл бұрын
அருமை super speech
@ConDual020
@ConDual020 2 жыл бұрын
உங்களை ஒழிப்போம் ? 🤔 No matter what message you are about to deliver somewhere, whether it is holding out a hand of friendship, or making clear that you disapprove of something, is the fact that the person sitting across the table is a human being, so the goal is to always establish common ground. 🙏🏼
@balachanthran1694
@balachanthran1694 3 жыл бұрын
Good
@kpbabu5126
@kpbabu5126 3 жыл бұрын
There are Differences between the leaner people and intellectual people. படித்தவர்கள் என்பது வேறு. சிந்தனையாளன் என்பது வேறு, யார் சிந்தனையாளர் என்றால் இந்த உலகத்துல எல்லா தடைகளையும் தாண்டி தன்னுடைய அறிவால், படிப்பாள் தனித்து நிற்கின்ற இந்த சமூகத்தை சுத்திகரிக்கின்ற ஒருவன் தான் சிந்தனையாளர். தந்தை பெரியார் ஒரு சிந்தனையாளர் அவர் பெரிய பணக்காரர் ஆனால் ஏழைகளுக்காக போராடினார். தான் ஒரு ஆண் இருந்தும் பெண்ணுக்காக சிந்தித்தார். சொல்லிக்கிற அளவுக்கு ஒரு பெரிய ஜாதிதான் (நாய்டுவோ, நாய்க்கரோ). ஆனால் தாழ்த்தப்பட்டவனுக்கும் கீழே இருப்பவனுக்காக போராடினார். தன்னிடம் எல்லாம் இருந்தும் இல்லாதவன் எவனோ அதற்காக போராடும் குணம் இருக்கிறது அல்லவா அவர்தான் சிந்தனையாளன் என்பது.
@ravichandran9232
@ravichandran9232 3 жыл бұрын
Unforgettable wonderfull
@alagarsamykalidasan8506
@alagarsamykalidasan8506 4 жыл бұрын
🏴🚩🏴🚩🏴🚩🏴🚩
@prabujo6373
@prabujo6373 4 жыл бұрын
என்னுடைய கருத்து என்னவென்றால் திமுக ஆட்சிக்கு வந்தால் அந்த கட்சியில் முதலமைச்சர் பதவிக்கு தகுதி பெற்ற ஒரே நபர் மதிப்புக்குரிய ஆ. ராசா அவர்கள் மட்டும் தான்
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 4 жыл бұрын
இந்த வேலை எடுபடாது.
@karthikmugi
@karthikmugi 4 жыл бұрын
Correct
@newbegining7046
@newbegining7046 4 жыл бұрын
கரெக்ட் ஆனால் நடக்காது 😔😔
@loganathan3898
@loganathan3898 3 жыл бұрын
முரசொலிமாறன் வைகோ அ.ராசா திருச்சி சிவா இவர்கள் நால்வரும் கலைஞர் வளர்த்த அறிவு ஜீவிகள்.
@selvambharathi2240
@selvambharathi2240 3 жыл бұрын
அண்ணா நீங்கள் ஒரு பல்கலை கழகம்
@janakirambk8292
@janakirambk8292 3 жыл бұрын
DMK should control A. Raja. Mr.raja should have more coñtrol over his tongue and criticism
@p.crajalakshmi5164
@p.crajalakshmi5164 3 жыл бұрын
DMK Ilaignar anikku varam oru mani neram Indha varalarugalai sollunga Raja sir...
@ConDual020
@ConDual020 2 жыл бұрын
Hate is never spread by knowledge. It always spreads out of ignorance. " I’m no longer an ‘angry atheist’ It's all too easy for atheists to imply that people who believe in God are stupid. That's a shame, because fanatical atheism can be as ugly as religious fanaticism. To you I am an Atheist, to God I am a loyal opposition "
@thanusiyanpirapakar2395
@thanusiyanpirapakar2395 3 жыл бұрын
திமுக க்கு தலைவரா இருக்கவேண்டிய ஆள் இவர்
@murugesank7940
@murugesank7940 4 жыл бұрын
திரு ஆ இராசா அவர்களின் பண்பட்ட பகுத்தறிவு உரையினை உளமாரப் போற்றுகின்றேன். இந்த நூல் எனக்கு வேண்டும்; எங்கு கிடைக்கும்? தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன். அன்புடன் கவின் க. முருகேசன், 97909 27404
@meenakshisundaram3037
@meenakshisundaram3037 3 жыл бұрын
அப்புறம் ஏன்டா இந்து அறநிலையத்துறை என்று திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது.
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 4 жыл бұрын
திரு. சுப்பு அவர்கள் ஈ.வெ.ரா. அவர்களின் திராவிடம் பற்றி விளக்கிக் கூறியுள்ளார்.
@saifdheensyed2481
@saifdheensyed2481 3 жыл бұрын
Arumai rasa
@guruswamythirumurthi9589
@guruswamythirumurthi9589 Жыл бұрын
கடவுள் நம்பிக்கை இல்லாத இவருக்கு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எப்படி ஓட்டு போடமுடியும்
@user-tf7jx3vq7n
@user-tf7jx3vq7n 2 ай бұрын
Ennamo kanavu kandavan veliye sollathennu sonnanam !
@kumaresans2508
@kumaresans2508 3 жыл бұрын
Annan a. Rasa.. Arivu pettagam
@Tamilkudi_Ramaiah
@Tamilkudi_Ramaiah 4 жыл бұрын
Book பெயர் தெரிவிக்கவும்...
@smileinurhand
@smileinurhand 4 жыл бұрын
பெ.மணியரசன் பேட்டி எடுங்க , பார்வை புதிதாய் இருக்குப்பா.
@balun872
@balun872 4 жыл бұрын
Arrange for debate between A.Raja and P.Maniarasan. Then we can judge who is correct.
@sekart7275
@sekart7275 Ай бұрын
அப்டிசொன்ன.அவரும்நீயும்ஒழிந்துதான்ஆவிர்கள்.ஆனால்.மதம்அழியாது😅
@bharathbharath8011
@bharathbharath8011 3 жыл бұрын
எத்தனை நாள் பழங்கதை பேசி பொழுதை போக்க போகிறீர்கள்.ராஜாஜி சொன்னதில் தவறொன்றுமில்லை.தொழிற்கல்வி அதன் வெளிப்பாடே.செய்யும் தொழிலே தெய்வம்.அதில் திறமைதான் நமது செல்வம் என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டே மறுபுறம் இந்த பேச்சு.விவசாயி மகன் விவசாயம் கற்றுக்கொள்ளாததால்தான் இன்று விவசாயம் அழிகிறது.கைத்தொழில் கற்றுக்கொள்வதில் தவறில்லை.கால்நக்கி டயர் நக்கி என்ற விமர்சனமெல்லாம் உங்க சுயமரியாதையை பறைசாற்றுகிறது.அண்ணா பேசியதை தவிர என்ன செய்தார்.
@manikandanm5089
@manikandanm5089 4 жыл бұрын
அண்ணாவை மறந்துட்டிங்களேடா?
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 4 жыл бұрын
அண்ணா நாமம் வாழ்க என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் , அடிமைகள் ஆட்சி அல்லவா நடத்துகிறார்கள் ?
@manikandanm5089
@manikandanm5089 4 жыл бұрын
@@jayagurukodhandapani1483 அண்ணன் இருவருமே அண்ணாவால் உருபெற்றவர்கள் தான் ஆனால் அவர்களை விட இவர்கள் தான் அவரை மறந்தார்கள்
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 4 жыл бұрын
@@manikandanm5089 அவர்களை விட இவர்கள் தான் மறந்தார்கள் அங்க நிக்கிற டாநீ என்ன அரசியல் தெளிவு 🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️
@manikandanm5089
@manikandanm5089 4 жыл бұрын
@@cdmspoopathycdmspoopathy9435உங்கள் கருத்தாக்கம் தான் என்ன? தெளிவு தான் என்ன?... காரி உமிழ்வதில் காட்டும் வக்கிரத்தை நிறுத்தி. கருத்தியலை வலுபடுத்துங்கள்... அதனுடன் நாகரீகத்தையும் சேர்த்து.
@Tamilalagu34800
@Tamilalagu34800 3 жыл бұрын
ஒரே மேடையில் ராஜாவிடம் விவாதிக்க ஜோதி வழக்கறிஞர் தயார் ராஜா சமரசம் செய்து கொள்கிறார்
@nmuruganknmurugan2086
@nmuruganknmurugan2086 3 жыл бұрын
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பாகுபாடு கொண்டு பேசும் இந்த. எம்.பி இதுததான் பெரியார் கொள்கையா??????
@jegadeesanjegadeesan7255
@jegadeesanjegadeesan7255 4 жыл бұрын
Raja sir not individual.. raja sir is institution...
@amirtharajm1867
@amirtharajm1867 4 жыл бұрын
Arizhu kadal.
@narasimhankrishnan
@narasimhankrishnan 3 жыл бұрын
ஒரு ம கூட புடுங்க முடியாது.
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 25 МЛН
A Rasa Teased Gurumoorthy in Periyar Book Launch
21:40
Neerthirai
Рет қаралды 898 М.