NO Marriage-னு இருந்தேன் அனா அதுக்கப்றம் தொடர்ந்து Love தான்| Kaajal Pasupathi

  Рет қаралды 206,256

AvalGlitz

AvalGlitz

Күн бұрын

#kaajalpasupathi #avalglitz #sandy #kpybala
இவ்வளோ உதவி பண்றதுக்கு KPY-ல அவ்ளோ காசா குடுத்தாங்க? | Kaajal Pasupathi Angry | Sandy | KPY Bala
#thalapathyvijay #divorce #jayamravi #gvprakash
-------------------------------------------------------------------
Veranda Race: zfrmz.com/fd8B...
---------------------------------------------------------------------
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
KZbin : bit.ly/avalglitz
Website : www.avalglitz....
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

Пікірлер: 174
@andoniammalsamy3463
@andoniammalsamy3463 2 ай бұрын
எனக்கு காஜல் ரொம்ப பிடிக்கும். Bold Lady. God Bless you Ma
@sumieyavijayakumar2454
@sumieyavijayakumar2454 2 ай бұрын
Pavam she is so innocent
@Ruby.......
@Ruby....... 2 ай бұрын
ஒரு பொண்ணு ரொம்ப துணிச்சலா பேசுனா தப்பு சொல்லுங்க... அவுங்க பேச்சு எப்பையும் இப்படி தான் இருக்கும்...உடனே drink அடிச்சிருக்கானு சொல்றீங்க.. நிரையா வலி இருக்கும் அவுங்க வாழ்க்கைல அதனால் தப்பா பேசாதீங்க..
@Sriramlivz
@Sriramlivz 2 ай бұрын
I agree with you
@ponnarasi4236
@ponnarasi4236 2 ай бұрын
அன்பானவளே நான் உன் ரசிகை. உன் மனம் சிலருக்கு தான் புரியும்.
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 2 ай бұрын
நேர்மையான பெண் வெளிப்படையான பேச்சு. கருணை நிறைந்த பெண். மகிழ்ச்சியாக இருங்கள் காஜோல்.
@sammys1010
@sammys1010 2 ай бұрын
So cute.. you are so open, kaajal. I wish you meet your destiny soon.
@sumathir366
@sumathir366 2 ай бұрын
Bold woman 💕💕💕
@yesumary7723
@yesumary7723 2 ай бұрын
kaajal mam neenga romba nalla pen unmaiyaga apadiyey peasureenga super mam god bless you .
@bestmani152
@bestmani152 2 ай бұрын
நம்ம உதவி செய்யவில்லை என்றாலும் உதவி செய்பவர்களை கேவலப்படுத்த வேண்டாம்
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 2 ай бұрын
கேக்குற கேள்வி சரிதானே.... உதவி செய்யுறது தப்பில்ல... ஆனா, அதுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வருது? யார் கொடுக்கிறார்கள். பாலா யாருடைய பினாமி. யார் அவனை வளர்த்தெடுப்பது? இதையெல்லாம் உதவி என்பதை மட்டும் வைத்து கடந்துபோய்விடக்கூடாது. அப்புறம் Jio Customer நிலமைதான். ஒருத்தன் சும்மா இவ்வளவு பணத்தை வாரி இறைப்பானா? யோசிக்கவே மாட்டீங்களா?
@vallimoorthy7327
@vallimoorthy7327 2 ай бұрын
​@@Jayavel_Gopalswamyஇப்படி நாம கேட்டால் நம்மை முட்டாள் னு சொல்வாங்க 😅😅
@AnandAnand-xy3wc
@AnandAnand-xy3wc 2 ай бұрын
Crtu avanuku police ride poga mattununga onnu ilathavana pudipanunga avanuku epadi kasu varuthu enna velaiku poran​@@Jayavel_Gopalswamy
@AnandAnand-xy3wc
@AnandAnand-xy3wc 2 ай бұрын
​@@vallimoorthy7327crtu
@ramkumarr2617
@ramkumarr2617 2 ай бұрын
Question correct but neega than chinnapullaya irukika ok va
@SakthiVel-ed5hr
@SakthiVel-ed5hr 2 ай бұрын
Good person True heart speech
@mbmythili6154
@mbmythili6154 2 ай бұрын
ஒரிஜினல் பெயர் தமிழ் செல்வி. நிறையப் படித்தவர். என் அருமை சிநேகிதி. வசூல் ராஜா படத்தில் நர்ஸ் கேரக்டரில் நடித்தவர். எனக்கு அவரைப் பிடிக்கும் என்பதைவிட அவருக்கு என்னைப் பிடிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். இவருடைய அருமை தெரியாமல் இவருக்கு துன்பத்தை கொடுத்துவிட்டார்கள். அவ்வளவுதான் சொல்வேன்
@kumaranthiru7788
@kumaranthiru7788 2 ай бұрын
I like this lady always.
@Rita-sk2wz
@Rita-sk2wz 2 ай бұрын
I like u so much kajal without reason ❤❤❤
@jayashreedeenadayalan4905
@jayashreedeenadayalan4905 2 ай бұрын
Correct ah sonaanga kajal... Enga theruvulayum naayku soru vacha... Sandaiku nu nikaraanga... Street dogs ellam romba romba pavam .. government indha street dogs kellam saapadu kedaika oru nalla valiya uruvaakanum... Kajal you are really good hearted person 🎉
@RajeswariR-jc5xe
@RajeswariR-jc5xe 2 ай бұрын
Yarum illatha nerathil sappadu vainga
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc 2 ай бұрын
எதுவும் தானாக நடப்பதில்லை எதற்கும் ஒரு காரணம் இருக்கும் இரவுக்கு ஒரு காரணம் என்றால் பகலுக்கு ஒரு காரணம் இருக்கும் தோல்விக்கு ஒரு காரணம் என்றால் வெற்றிக்கு ஒரு காரணம் இருக்கும் கவலைக்கு ஒரு காரணம் என்றால் களிப்புக்கு ஒரு காரணம் இருக்கும் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றால் எழுச்சிக்கு ஒரு காரணம் இருக்கும் இழந்ததற்கு ஒரு காரணம் என்றால் அடைந்ததற்கு ஒரு காரணம் இருக்கும் நடந்தவற்றுக்கு ஒரு காரணம் என்றால் நடப்பவற்றுக்கு ஒரு காரணம் இருக்கும் காரணம் இன்றி இலையும் அசையாது காரணம் இன்றி மழையும் பொழியாது ✍️.............. நாலடியார்
@Yasar14
@Yasar14 2 ай бұрын
நாலடியார்-னா யாரு சூர்யா-வா 😂😂😂😂
@babuselvam6389
@babuselvam6389 2 ай бұрын
Endha kaaranathukku indha comment na padicchein nu enakku theriyala.
@Amudhan234
@Amudhan234 2 ай бұрын
@@Yasar14எப்பா நாலடியார் நூல் பதிணேன் கீழ்க்கணக்கு நூல்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை மாதிரி
@Yasar14
@Yasar14 2 ай бұрын
@@Amudhan234 theriyum Surya-va Kalaaika potta comment 😆
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 2 ай бұрын
இதை சொன்ன அந்த சித்தர் சித்திர குள்ளன் சூரியா
@Hm-cm-24
@Hm-cm-24 2 ай бұрын
She is a Poor Soul, can feel her pain
@saraSabetha
@saraSabetha 2 ай бұрын
மீண்டும் மீண்டும் உங்கள் அன்பை உணர்வுகளை புரிந்துக்காமல் இருக்கும் பட்சத்தில்😮நீங்கள் தனிமையாக வாழ பழகவேண்டும் 😢.மீண்டும் மீண்டும் காயப்படுத்தீக்காம இருப்பதுதான் புத்திசாலிதனம்
@Veeramanis-i6n
@Veeramanis-i6n 2 ай бұрын
Vayaadi ponnu konjam athistaminnmai God bless you ❤❤❤❤
@SundarSundar-sn3vt
@SundarSundar-sn3vt 2 ай бұрын
எனக்கு காஜல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஸ்டேட் பார்வேர்ட் அவங்க ரொம்ப நல்லவங்க
@ruthchellam8290
@ruthchellam8290 2 ай бұрын
Straight forward...
@saranya_official31
@saranya_official31 2 ай бұрын
Adhu enanu theriyala Kajal eh patha oru girl feeling eh varala😂 over frank nu comedy pandranga
@skmilk1612
@skmilk1612 2 ай бұрын
போங்க தம்பி நாங்க அடி வாங்காத ஆளே கிடையாது😅😅😅
@Rangas-wy6vs
@Rangas-wy6vs 2 ай бұрын
சரக்கடிச்சிட்டுதான் பேட்டியே குடுக்குறா... 😂😂
@gauthamsampath2263
@gauthamsampath2263 2 ай бұрын
கஞ்சா அடிச்சிட்டு பேசுற
@Rangas-wy6vs
@Rangas-wy6vs 2 ай бұрын
@@gauthamsampath2263 கஞ்சா அடிச்சா வாசனை வராது போதையிலயிருப்பதுபோல தெரியும். அவ வாயை துடைச்சிக்கிட்டே பேசறதும், பேட்டி எடுக்கிறவங்க அடிக்கடி மூக்கை மூடிக்கொண்டு பேசறதும் கவனிங்க...
@meenavijayan4951
@meenavijayan4951 2 ай бұрын
Neengha tha oothikuduthingha pola
@Rangas-wy6vs
@Rangas-wy6vs 2 ай бұрын
@@meenavijayan4951 😀😃😄 இம்புட்டு அப்பாவியாயிருக்கியேம்மா... 🙁
@PooraDevi-n8e
@PooraDevi-n8e 2 ай бұрын
I like kajal bcz nice character and bold
@bragadeesanthiagarajan3745
@bragadeesanthiagarajan3745 2 ай бұрын
This woman needs counselling by a highly spiritually elevated woman
@Ajayumesh-n2j
@Ajayumesh-n2j 2 ай бұрын
Chinna vayasula avanga area than naan.. antha Skelton Yaru nu theriyum 😅
@kanagasri695
@kanagasri695 2 ай бұрын
Bold women tha anna neraya pain....povam
@kavithahari8725
@kavithahari8725 2 ай бұрын
Yes l like kajal bcoz of her open talk in media.
@selvarajr4560
@selvarajr4560 2 ай бұрын
Unmai ellam ippidivelipadaiyaa pesuranga
@kirubasankar1743
@kirubasankar1743 2 ай бұрын
Life ae pochchi...paavam...
@rupeshsenthilvel8869
@rupeshsenthilvel8869 2 ай бұрын
This type of characters doesn't suit to marriage life. There shld be balance in life which she needs.
@kirubakaran84
@kirubakaran84 2 ай бұрын
கட்டுபாடாற்ற சுதந்திரம் வெனும் அத இவோலோ problems வருது..😡🥴
@sathishkumarSathish-jl3cq
@sathishkumarSathish-jl3cq 2 ай бұрын
விடுங்க சிஸ்டர் பீல் பண்ணாதீங்க 😭😭
@hema7439
@hema7439 2 ай бұрын
Wonderful kajal ur kind heart I support ur one day mudhalvan ideas
@SumithaK-f7k
@SumithaK-f7k 2 ай бұрын
Super
@mithrasathish4038
@mithrasathish4038 2 ай бұрын
Kajal mam neenga paakavum, pesardhum romba bold ah irukinga.. Thayava senji neraya dogs ku help panunga ma.. Paavam adhunga mam.. Neenga dogs kaga neraya videos pesi podunga mam
@umashankari7762
@umashankari7762 2 ай бұрын
She’s really a genuine soul It was seen in biggboss
@kalaivp3080
@kalaivp3080 2 ай бұрын
இவ குரல் யாருக்கெல்லாம் பிடிக்காது....😂😂😂😂😂
@LakshmiMuthu-cv8ui
@LakshmiMuthu-cv8ui 2 ай бұрын
Cute ❤ girl bold girl ❤ காஜல் காஜல் ❤ cute cute girl 👧 bold girl
@RameshBaliah-hb1vx
@RameshBaliah-hb1vx 2 ай бұрын
😮😮😮😮😮😮😮
@SETHU...
@SETHU... 2 ай бұрын
Very cute person
@rrblessy5296
@rrblessy5296 2 ай бұрын
Nagalum 5dogs ku daily food kudukurom bt niraya pracanaium varudhu
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 2 ай бұрын
(Time 12:34 )காஜல் நீங்க தனி உலகத்தில் இல்லை தண்ணி உலகத்தில் இருக்கிறீர்கள்.🤣🤣🤣
@RameshBaliah-hb1vx
@RameshBaliah-hb1vx 2 ай бұрын
😂😂😂
@vijayalakshmivasudevan8644
@vijayalakshmivasudevan8644 Ай бұрын
Don't judge her.
@Ammapaiyan430
@Ammapaiyan430 2 ай бұрын
Kandippa mam nermaiya erunthal avanga thappa sonna nsmmala thimir pithiya pen endru than solluvanga please nalla aankal kovikatheenha entha aanaium nambatheenga yemaathiruvanga
@anitharamasamy7828
@anitharamasamy7828 2 ай бұрын
Super interview
@prabhuraj6049
@prabhuraj6049 2 ай бұрын
Alavanthan re-relesh airuchu kajal😅
@Ammapaiyan430
@Ammapaiyan430 2 ай бұрын
Silaperal ulagam enna ippadi eruku pengaluku paadhukaapey illaiya bus train road ippadi enga paarthalum pengaluku ippadi nadanthal enna pandradhu eni varum kaalam yaar veetuku ponalum pola varum nu ninaikiren
@don_874
@don_874 2 ай бұрын
நீ கோவிலுக்கா போன பார் க்கு சரக்கு அடிக்க தான போன உன்ன அவன் பொழந்தது சரி தான்.😂😂😂
@bharatx143
@bharatx143 2 ай бұрын
@saraSabetha
@saraSabetha 2 ай бұрын
நேர்மையா இருந்தாவே இவங்கலா என்ற கேள்வி நிறையவரும்.நடிக்க ஆரம்பித்து விட்டால் நல்லா பழகுவாங்க 😂😂😂😂😂 .அதப்பத்தி கவலைப்படாமா போய்ட்டே இருக்கனும்😅😅😅மனசு வலிக்கதான் செய்யும் அதுக்கு என்னதெரியும்😂😂😂
@mohammedkhalith3017
@mohammedkhalith3017 2 ай бұрын
What did she say at 8:20 😂😂😂
@chellapanudayashankar6490
@chellapanudayashankar6490 2 ай бұрын
Nee neeya iru..nallaa irukku
@Its_Anya_chan
@Its_Anya_chan 2 ай бұрын
Athukku yen da thumbnail la bala annava vachi irukkinga 🤔
@rathirav
@rathirav 2 ай бұрын
Super kajal
@prabhuprabhu7456
@prabhuprabhu7456 2 ай бұрын
ஒத்தா அக்கா சாரக்கு அடிச்சிடு பேட்டி குடுக்குது 😂
@banumathy7700
@banumathy7700 2 ай бұрын
I love you kajal sis ❤❤❤
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 2 ай бұрын
போதையில் ஒரு பேட்டி... 🤔🤔🤔
@Monisha_saravanan
@Monisha_saravanan 2 ай бұрын
இவங்களுக்கு மனநோய் உள்ளது
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 2 ай бұрын
@@Monisha_saravanan மனநோய் மருத்துவரா தாங்கள்.பிறரை காயப்படுத்தாதீர்கள்.
@vijayrasigan7922
@vijayrasigan7922 2 ай бұрын
Anchor❤
@gandhijiahimsa8099
@gandhijiahimsa8099 2 ай бұрын
Romba pudikum kajala ❤❤
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 2 ай бұрын
She was a vj in sun music
@venkatesh.a2125
@venkatesh.a2125 2 ай бұрын
யாருப்பா... அந்த 2 வது ஆள்.
@manimegalaia9989
@manimegalaia9989 2 ай бұрын
எனக்கு காஜல் அக்காவை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@Shyam21962
@Shyam21962 2 ай бұрын
iidu Action madam 😂
@palanisami4676
@palanisami4676 2 ай бұрын
உன்னை போலவே எல்லோருக்கும் மனைவி வேணும் விளங்கிடும் பேட்டி எடுத்து போடுற நீங்க சூப்பர் 😂😂😂😂😂😂😂
@jayanthimary9336
@jayanthimary9336 2 ай бұрын
Who is the second love person
@karthikmeenu2764
@karthikmeenu2764 2 ай бұрын
இதெல்லாம் ஒரு மூஞ்சி என லவ் பண்ணுகிற அவன் எப்படிப்பட்ட ஆளாக இருப்பான் தெரியல
@sammys1010
@sammys1010 2 ай бұрын
Wow...neenga eppadi aishwarya rai ku sibling ah?... don't judge people learn from your mother.
@Myv3425
@Myv3425 2 ай бұрын
​@@sammys1010👌
@Glare111-ql3vc
@Glare111-ql3vc 2 ай бұрын
எவ்வளவு கீழ்தரமான கருத்து இது. ஒருவரின் மூஞ்சியை பத்தி பேசும் தகுதி யாருக்கும் இல்லை. இறைவன் படைப்பையும் படைத்த இறைவனையும் குறைகூற வேண்டாம்.
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 2 ай бұрын
@@karthikmeenu2764 தாங்கள் மிகவும் அழகாக இருக்கலாம். அதற்காக யாருடைய இதயத்தையும் காயப்படுத்தாதீர்கள்.
@parthasarathy3893
@parthasarathy3893 2 ай бұрын
A ava already bodhaila dha da iruka 🤦🏻‍♂️
@jayashreedeenadayalan4905
@jayashreedeenadayalan4905 2 ай бұрын
Anchor ketta kelvi edhuvum urupadi illa... Paadhi mulungidranga 😅
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 2 ай бұрын
Vyjayanthimala range ku pesuraa..
@nithukarthik1076
@nithukarthik1076 2 ай бұрын
Ivanga life story ellam therinju enna panna porom
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 2 ай бұрын
காஜல் சரக்கு அடிப்பாள்.🙄🙄🙄
@Archuma2929
@Archuma2929 2 ай бұрын
Athu avaga virupam please epti meg panthiga
@jenim1002
@jenim1002 2 ай бұрын
நீ ஊத்தி கொடுத்தியா?
@sammys1010
@sammys1010 2 ай бұрын
Adicha enna... adikaradhellam ketta ponnum illa adikadhavanga ellam nallavangalum illa.
@chanthini5408
@chanthini5408 2 ай бұрын
தப்பித்தாய் காஜால்
@komalaramesh4517
@komalaramesh4517 2 ай бұрын
பைத்தியம்
@rupeshsenthilvel8869
@rupeshsenthilvel8869 2 ай бұрын
Neenga ethanai project pannirukkenga
@shreenivasankandaiah5703
@shreenivasankandaiah5703 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@italiandiary
@italiandiary 2 ай бұрын
கஞ்சா வா இல்ல சரக்கு ஆஹா?
@k.ganeshraja9756
@k.ganeshraja9756 2 ай бұрын
Akkavuku oru 1848 parcel
@tamilanJR
@tamilanJR 2 ай бұрын
நீங்க பண்ற தப்பு . ஊருக்கு போட்டு காமி இருக்கீங்களா .. உங்களுக்கு வேற வேலையே இருக்காதா..
@prabu3232
@prabu3232 2 ай бұрын
Hi
@MalaysianVeteran
@MalaysianVeteran 2 ай бұрын
kajal;;;;we living together...i sent flight ticket to you...than i pick up at KL AIR PORT
@karthikmy6838
@karthikmy6838 2 ай бұрын
👋👋👋👋👋
@Bobby_kavitha
@Bobby_kavitha 2 ай бұрын
Aval en ippidi echa thanama edit Pani intro potrukar by manipulating her words
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 2 ай бұрын
இதெல்லாம் ஒரு ஆளு போதைல இருக்கு . Interview பண்ண ஆளே கிடைக்கலியா? Psycho. Sandy great escape.
@sammys1010
@sammys1010 2 ай бұрын
Nee yen paakura
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 2 ай бұрын
@@bhagyalakshmip5825 தாங்கள் ஒரு பேட்டி கொடுக்கலாமே. யாராக இருந்தாலும் அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தாதீர்கள்.
@ayyappansensei1298
@ayyappansensei1298 2 ай бұрын
Waste of time
@manikandanrajendran5603
@manikandanrajendran5603 2 ай бұрын
Daily evlo sarakku adippa
@babudhakchanandham1803
@babudhakchanandham1803 2 ай бұрын
பொளந்துட்டான்னா 😮😮😮😮😮😮
@lovablebabydoll9652
@lovablebabydoll9652 2 ай бұрын
Inda moonjiku love😂😂😂nambitom
@lovablebabydoll9652
@lovablebabydoll9652 2 ай бұрын
Iduvum idu vaayum....drink party madiri iruka😂
@moserose5932
@moserose5932 2 ай бұрын
Unga matri yokiyum matri nadikala
@jeyapragashseevaratnam2678
@jeyapragashseevaratnam2678 2 ай бұрын
Please tell me how many cucumber 🥒 you have seen already.
@happybreeze3068
@happybreeze3068 2 ай бұрын
Gajal nee update illa pola bala dog ku help panni irukar
@aswinvenkateswar6073
@aswinvenkateswar6073 2 ай бұрын
Kanjha party nayi
@moserose5932
@moserose5932 2 ай бұрын
Nitan saply panniya ? Podaa ,Poninga bold erkakudata ungalku ? Bold , pasina odanai inta matri negative comments poduviya ?
@rrblessy5296
@rrblessy5296 2 ай бұрын
Dog topic ❤
@h.i.h3701
@h.i.h3701 2 ай бұрын
பேய் மாதரி இருக்கா. குடி காரி
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg 2 ай бұрын
காயலாங்கடை இது😮
@Sridhar.p-k6p
@Sridhar.p-k6p 2 ай бұрын
Nai poonayelam vetayadi sapudura talent iruku adhuku soru vechi somberi akadha adhu matuu ila yeli poochi potu yellam vozhiyum
@manibharathi843
@manibharathi843 2 ай бұрын
Oruthan kuda irukanum
@manikandanrajendran5603
@manikandanrajendran5603 2 ай бұрын
Ippo enna sarakku..face la theriyuthu
@gauthamsampath2263
@gauthamsampath2263 2 ай бұрын
கஞ்சா குடிக்கிற ni எல்லா பேசுற
@YyTt-im1ib
@YyTt-im1ib 2 ай бұрын
ஏண்டா வெற ஆல் கெடைகல
@manikandanrajendran5603
@manikandanrajendran5603 2 ай бұрын
Unakku thodarnthu lova ah..ninachaavee vaanthi varuthu
@sammys1010
@sammys1010 2 ай бұрын
Un moojiya pathurikiya mirror la
@mahendirandiran7243
@mahendirandiran7243 2 ай бұрын
சரியான தண்ணி வண்டி
@sammys1010
@sammys1010 2 ай бұрын
Sir eppadi
@vaishnavim2663
@vaishnavim2663 2 ай бұрын
Entha ponnalatha avea cinema kulayea vantha
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 11 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 35 МЛН
DJ BLACK ,YUVAN ,VIJAY ANTONY |SUPER SINGER9  THUGLIFE
10:03
Thug Tube
Рет қаралды 2,4 МЛН
Episode 1 - Saranya Ponvannan Actress and Entrepreneur | Stay Fit with Ramya
50:57