துடிப்பதை நிறுத்திய இதயம் கூட உயிர் பெறும் இந்த பாடல் கேட்க கேட்க
@sumathip37456 ай бұрын
Yes bro.
@slnrs6816 Жыл бұрын
இசை மழையில் நனைய வைத்து விட்டனர் இருவரும். வாழ்த்துக்கள்🎉🎉🎉
@jalagam80 Жыл бұрын
இசைஞானியின் திரைப்பயணித்தில் இது போன்ற காதல் டூயட் பாடல்களை கேட்டாலே மனதில் ஒரு ஏகாந்தம். மனசு சிறகடித்து பறக்கிறது. அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இது போன்ற பாடல்களை கம்போஸ் செய்துவிட்டு மிகவும் சர்வசாதாரணமாக ஒன்னுமே செய்யாதது போல் இந்த மனுஷன் இருக்கிறார் என்பதுதான். இளையராஜா என்றும் என் இதயராஜா. கவிப்பேரரசுவும் இசைஞானியும் மீண்டும் இணைய மாட்டார்களா என ஏங்கும் கோடானு கோடி இரசிகர்களில் நானும் ஒருவன்.
@savariagastin72653 жыл бұрын
இப்பாடலை தினமும் குறைந்தது இரண்டுமுறையாவது கேட்கின்றேன் . இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்களுக்காக என்ன ஒரு அற்புதமான தாள நடை. என் இறுதி பயணத்திலும் உன் பாடல் என்னுடனே பயணிக்கவேண்டும் இசையின் பிரம்மனே.
@savariagastin72653 жыл бұрын
அருமை. இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா. அற்புதமான ரிதம் பேட்டன்.
@thirunavukkarasusurendran47112 жыл бұрын
இருவரது குரல் வளம் அருமை ,குறிப்பாக அபிராமி,பாவம் ,விரகதாபத்தை அழகாக கொண்டு வருகின்றது வாழ்த்துகள்👍♥️
@subramaniyankandhasamy622811 ай бұрын
இசை மற்றும் பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
@rajalingamdharmaraj46958 ай бұрын
இருவரும் மிக அற்புதமாக பாடி இருக்கிறார்கள்... Raja Sir, என்ன சொல்ல இவரை பற்றி... இன்றும் என்னை அழ வைத்தார்.
@rajasekaranp6749 Жыл бұрын
🌹கோபி சார் குரலில்,மன ம் குளிர்ந்து போனேன்.அ பிராமி மேம்,குரலில் அகம் மகிழ்ந்தேன்.என் ஆத்ம கா னம் !🎤🎸🍧🐬😝😘
@gopiacting Жыл бұрын
அருமை அருமை ஒரிஜினலே தோற்றது போங்க! சந்தம், உச்சரிப்பு, இசை வாவ்.....fantastic.
@iraivazhi2000 Жыл бұрын
வெளிநாடு வாழ் தமிழர்கள் பெரும்பாலும் நன்றாகவே தமிழ் பாடல்களை தேர்ந்தெடுத்து பாடி வருகிறார்கள்! தமிழக மண்ணில் இருந்து அவர்களை நாம் வரவேற்போம். ஆனால், அவர்கள் கோட்டை விடுவது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான்! அது என்னவென்றால் 'ழ' உச்சரிப்பை 'ல' என்றே உச்சரிக்கிறார்கள்! அது மிகவும் வருத்தம் அளிக்கிறது! மிகவும் சிரமப்பட்டு அந்த ஒரிஜினல் இசைக்கு ஏற்ப தங்களுடைய குரல் வளத்தை மேம்படுத்தி வரும் இத்தகைய பாடகர்களும், பாடகிகளும் அதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பாடலில் பெண் பாடகி அந்த உச்சரிப்பை சரியாக உச்சரிக்கிறார்கள்! ஆனால், ஆண் பாடகர் அந்த உச்சரிப்பு வரும் பொழுது சொதப்பி விடுகிறார்.
@msankarmsankar3207 Жыл бұрын
வைரமுத்து, இளையராஜா காலம் என்று இருந்த காலம், அந்த காலத்தில் இளமைக்கு விருந்ததாக இருந்த பாடல்கள், இந்த பாடலில் ஒன்று மட்டுமே தெரியாது, வெண்ணைக்கு தொண்ணை ஆதராமா, இல்லை தொண்ணைக்கு வெண்ணெய் ஆதாரமா என்பதை போல இளையராஜா, வைரமுத்து பாடல்கள் ., கணவன் மனைவி உறவு , இருவரும் பயணித்த காலம்.
@sankarang7696 Жыл бұрын
இருவரின் குறள் வளமும் அருமை. சிறு தவறு இல்லாமல் அற்புதமாக பாடி எங்களை மகிழ்வித்தீர்கள் வாழ்த்துக்கள்.
@மணி-ஞ7ச Жыл бұрын
குரல் வளம்
@iraivazhi2000 Жыл бұрын
வெளிநாடு வாழ் தமிழர்கள் பெரும்பாலும் நன்றாகவே தமிழ் திரைப்பட பாடல்களை தேர்ந்தெடுத்து பாடி வருகிறார்கள்! தமிழக மண்ணில் இருந்து அவர்களை நாம் வரவேற்போம். ஆனால், அவர்கள் கோட்டை விடுவது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான்! அது என்னவென்றால் 'ழ' உச்சரிப்பை 'ல' என்றே உச்சரிக்கிறார்கள்! அது மிகவும் வருத்தம் அளிக்கிறது! மிகவும் சிரமப்பட்டு அந்த ஒரிஜினல் இசைக்கு ஏற்ப தங்களுடைய குரல் வளத்தை மேம்படுத்தி வரும் இத்தகைய பாடகர்களும், பாடகிகளும் அதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பாடலில் பெண் பாடகி அந்த உச்சரிப்பை சரியாக உச்சரிக்கிறார்கள்! ஆனால், ஆண் பாடகர் அந்த உச்சரிப்பு வரும் பொழுது சொதப்பி விடுகிறார்.
@nsraghavanerode9000 Жыл бұрын
ஆஹா ! அருமை . இந்த பெண் மிகவும் நன்றாக பாடினார். குரலில் நல்ல இனிமை. வாழ்த்துக்கள்
@gopig49763 жыл бұрын
Both r perfect.. Didn't miss any note.. God bless..
@sowrirajans28472 жыл бұрын
Simply Superb
@judgementravi4802 жыл бұрын
Excellent but exactly i hesitating bcaz my eyes on other 🌹👌
@RajaR-kj3ec10 ай бұрын
R.RAJA....☆☆☆...
@jeyanthiboominathan7700 Жыл бұрын
உங்க குரல் மிகவும் அருமையாக உள்ளது அக்கா வாழ்த்துக்கள்
@dr.ramanathanraja91313 жыл бұрын
Set in Raga Dharbari Kannada by our Mastero is a feast for our ears. Both singers have done their best. Hats off.
@antonyswilliam45028 ай бұрын
Illaiyaraaja is really good at making music and organizing different instruments to play together. It's hard to find the right words to describe just how talented he is in these areas. Kudos to this concert singers
@nagendranc740 Жыл бұрын
அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅🌸🌸🌸💐💐
@bhakthaswarabhajanmandali54953 жыл бұрын
மேடையில் இசை இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இளமைநெருக்கம் இருந்தும் தயக்கம் இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பொழியும் அஹாஹா அஹா ஹா இளமைநெருக்கம் இருந்தும் தயக்கம் ஆஹாஆஹாஹா ம்ஹாம்kkஹாkkஆஹா ஆஹாஆஹாஹா ம்ஹாம்kkஹாkkஆஹா முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் இளம் முல்லை பூவெடுத்து முகம் துடைக்கும் முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும் நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும் இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும் ஆஆஹாஆஹா இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் பப்ப பப பப்ப பப ப பப்ப பப பப்ப பப பா பப்ப பப பா பப்ப பப ப பப்ப பப பப்ப ப பப்ப பப பப்ப ப கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க வந்து தொடும் கைகள் உன் வகிடெடுக்க போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க தங்க கொழுந்து தொட்டவுடன் பூவாக இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும் ஆஆஹாஆஹா இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் ம் ஆஹா ஹா லலா லலா ம் ஆஹா ஹா லலா லலா Isaimedaiyil Intha Velayil Lyrics in English : Aaaaaaaaaaaaa.aa.. Aaaaaaaaaaaaaaaa. ःAakakkaaaaa .. ःaakakkaaaaa .. Isai Medaiyil Indha Velaiyl Suga Raagam Pozhiyum Isai Medaiyil Indha Velaiyl Suga Raagam Pozhiyum Ilamai Nerukkam Irundhum Thayakkam Isai Medaiyil Indha Velaiyl Suga Raagam Pozhiyum Haa Aakkhankkaa. . Hankkahakkaa (overlapping) ःahakkhaahaan Ilamai Nerukkam Irundhum Thayakkam Haaaaaaaaaaaaaa Haa Aakkhankkaa .. Hankkahakkaa (overlapping) Muttham Tharum Eeram Padhindhirukkum Mullai Ilam Pooveduthu Mugam Thudaikkum Muttham tharum eeram Ilam Mullai Pooveduthu Mugam Thudaikkum Nenjukkullae Thee Irundhum Maeni Engum Poo Vasantham Nenjukkullae Thee Irundhum Maeni Engum Poo Vasantham Kanni Karumbu Unnai Enni Chaaraagum Isai Medaiyil Indha Velaiyl Suga Raagam Pozhiyum Haa Aakkhankkaa .. Hankkahakkaa (overlapping ) Ilamai Nerukkam Irundhum Thayakkam Pappa Paba Pappapaa Pappa Paba Pappapaa Pappa Pabaappaa Pappa Pabaappaa Kanni Magal Koondhal Kalaindhirukka Vandhu Thodum Un Kaigal Vagidedukka Kanni Magal Koondhal Kalaindhirukka Vandhu Thodum Un Kaigal Vagidedukka Kondu Bodhai Poo Azhaikka Thedi Vandhu Thaenedukka Bodhai Kondu Poo Azhaikka Thedi Vandhu Thaenedukka Thanga Kozhundhu Thotta Udan Poovaaga Isai Medaiyil Indha Velaiyl Suga Raagam Pozhiyum Haa Aakkhankkaa .. Hankkahakkaa (overlapping) Ilamai Nerukkam Irundhum Thayakkam Lalalaa Lalalaa lala laalaa lalalaa Haa aa..haa..aaa.. Haa..aahaa..aaa(Overlappin)
@karuppaiahccc70256 ай бұрын
ஆகா என்ன அருமை வாய்ஸ் மிக அருமை 👌👌👌
@vidhyavathim709 Жыл бұрын
ஆஹா ..,....இனிமை.இருவருக்கும் வாழ்த்துக்கள்.❤🎉😊
@krishipalappan7948 Жыл бұрын
வாவ்ங்க 👏👏👌 வேற லெவல்ங்க 👍👍👍🤙🤙👍
@ilaiyaraja23202 жыл бұрын
இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இளமைநெருக்கம் இருந்தும் தயக்கம் இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பொழியும் அஹாஹா அஹா ஹா இளமைநெருக்கம் இருந்தும் தயக்கம் ஆஹாஆஹாஹா ம்ஹாம்..ஹா..ஆஹா ஆஹாஆஹாஹா ம்ஹாம்..ஹா..ஆஹா முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும் முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும் நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும் இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும் ஆஆஹாஆஹா இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் பப்ப பப பப்ப பப ப பப்ப பப பப்ப பப பா பப்ப பப பா பப்ப பப ப பப்ப பப பப்ப ப பப்ப பப பப்ப ப கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க தங்க கொழுந்து தொட்டவுடன் பூவாக இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும் ஆஆஹாஆஹா இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் ம் ஆஹா ஹா லலா லலா ம் ஆஹா ஹா லலா லலா
@JayaKumarHearttouchsongThankto3 жыл бұрын
SUPER , Excellent, What a Singing ? Abirami. ,Gobi Performance Very good. Music Orchestra Very Very Good..
@srinivasamoorthy13 жыл бұрын
Very well sung by both...especially the female singer's voice modulation is awe-inspiring! Kudos to the orchestration and chorus teams!
@sridharankathirasen9026 Жыл бұрын
Absolutely beautiful voices Amma and thamby well done keep it up forever with your lovely smile 🙏
@venkatachalamnachiappan10922 жыл бұрын
Mesmerising humming and voice is so good congratulations.
@knr58733 жыл бұрын
Abiramy lovely voice... Want to hear more and more...
@LathaLatha-u3o11 ай бұрын
அபிராமி குரல் சூப்பர்❤❤❤
@sanjeevmenon6503 жыл бұрын
Isai me day ill one and only maestro illayaraja. Well sung badva gobi ! Pa pa paaaa... 👌.fan raja rishi
@nithishsiva97824 ай бұрын
song Super .....voice nice... sg naduvil nenga rendu pesum sirikurathu..... pakkave rombha azhaga irukku... Awesome..
@chellappansubramanian15505 ай бұрын
Very Very Sweet and Soothing to Hear. Worth Subscribing.
@babua185 Жыл бұрын
yooovvvv enna song.. pinneeteenga.. semmmmmma ...
@balasubramanip766322 күн бұрын
😅 perfect very nice
@avela88385 ай бұрын
தினமும் ஒரு டைம் உங்கள் பாட்டு கேட்டுதுதான் பார்த்து தான் நா தூங்கு கிறேன் அந்த அளவுக்கு உங்கள் பாடல் வாய்ஸ் இசை துளிமாக இருக்கு ரொம்ப இனிமையா இருக்கு 🎉🎉🎉❤❤❤
@EmsKsa82 Жыл бұрын
Excellent voice both of you, இருவருக்கும் நல்ல குரல் வளம் 👍💐
@sebastinxavier95733 жыл бұрын
Magic. Touch......nowords to say....amazing ... 100+ தடவ கேட்டுட்டேன்...
@boxingstage85603 жыл бұрын
இருவரும் மிக அற்புதமாக பாடியுள்ளனர்... 👌👌👌
@gemkumar9893Ай бұрын
இருவரும் சொந்த குரலில் மிக நேர்த்தியாக அருமையாக அழகாக பாடுகிறீர்கள்.! கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்குது...!
@samdonsathishrajkumartv166 Жыл бұрын
Next to original track remastering. Fantastic both of you
@priyampropertiesdevelopers86622 жыл бұрын
Lovely voice for both 👍
@mindtester16804 жыл бұрын
Nice singing both of you.Congratulations
@nithin724 жыл бұрын
Female voice sema
@RajaR-kj3ec10 ай бұрын
R.Raja.....🎉🎉🎉is...🎉🎉🎉is.....
@manojmathew55963 жыл бұрын
Superb rendition !!! Both singers have done justice to this wonderful song!
@skumareswaran78153 жыл бұрын
Manasukku marundhu thanks
@umarkathab8033 жыл бұрын
Great voice abirami
@s.ashmitha2572Ай бұрын
இருவரும் அசத்தி விட்டீர்கள்
@porselvan5503 Жыл бұрын
What a beautiful voices. Best of luck🎉
@ruhiasadiq41283 жыл бұрын
Excellent singing both... God bless. 👍👏
@sridharankathirasen9026 Жыл бұрын
Best performance so far I listen. Absolutely lovely voice.Well done Amma and thamby. Keep it up forever. God bless you both 🙏🙏🙏
@jothikrishnann3394 Жыл бұрын
Mr.gobey & miss.abirami best wishes .voice so sweet.
@drummerjagadeeshofficialch186011 ай бұрын
What a wonderful composing by Isaigyani Ilaiyaraaja Sir❤. Both of you have matched to the original 👌🙌. Kudos to the orchestra team too
@rajkanthcj7834 жыл бұрын
இனிமையைப் பிழிந்..தேன்.. பாடி மகிழ்வித்.. தேன் சிந்திய ராகத்தின் தேன் குரலை... சுவைத்..தேன்.. மனத்.தேன்.. கொண்டு. வாழ்த்தும்.. தேன். ஆனேன்.. மலைத்..தேன்.. நம்ப முடியாத தேன் பாடியது எப்படி..ஓ உயிர்..மெய்.. வாழ்த்துக்கள் இருவருக்கும்.. வாழ்க வளர்க உயர்க..
@jafarjaman85143 жыл бұрын
Very wonderful comments wish you al the best
@skumareswaran78153 жыл бұрын
Aha what a re mastered..thanks for all magician's of this re work.
@nagarajanav3964 Жыл бұрын
arumaiyana kuralgal. Both performance are amazing..
@sktamilmelodyhits43173 жыл бұрын
அழகிய குரல் அழகிய இசை
@roslanhassan9684 Жыл бұрын
Simply superb. More Maestro's songs to be remade.
@KirubanithiKiruba-vo6ih Жыл бұрын
Hi Abi you are just take me by flight ✈️ by your sweet voice
@mageshkrishna3580 Жыл бұрын
One of the best ever orchestra done for this deserving song Of course very good play back singing too Never jear heard this sing done thus well including humming ❤
@pandurangan48443 жыл бұрын
Very nice this team work all the best 👍👍👍👍👍
@nareshn6150 Жыл бұрын
VERY GOOD ATTEMPT... GOD BLESS YOU ALWAYS.
@VelmaniGanesan3 ай бұрын
Both of you voice very nice.excellent
@ziiz14773 жыл бұрын
I can’t believe…. It’s very much replicated the original…. I believe it’s a karaoke type having the background music. But the way you both rendered is really impressive.
@4madscards17 Жыл бұрын
Total orchestra play like original song..❤️ sply Hatts off to the Bass Guitarist. Bass is perfect..👑
@sureshseethapathy5316 ай бұрын
You both lifted this song to another level
@harish9891 Жыл бұрын
Wow ,what a presentation .excellent .kudos. keep going.my bedt wishes.
@ramanathann133511 ай бұрын
Archestra...amazing ❤❤
@EmsKsa82 Жыл бұрын
Really excellent voice both of you, 👍💐 from Saudi Arabia
@shivarajm9075 Жыл бұрын
Arumaiyana song...honey voice of Abirami 👌👌❤🌹
@ravisubramani73313 жыл бұрын
Abi excellent. Congratulations.. God bless you.
@sridharnvs84814 күн бұрын
If you see the video song. Mohan Sir and Sasikala really gave life to the song by their stylish dance and movements and took the song to next level
@gnanasekarankumaran1692 жыл бұрын
Brilliant performance!!!
@madanbabu4658 Жыл бұрын
அருமை.அருமை.இருவரும்.இசை.அரூமை.
@senthilnathan470910 ай бұрын
Wonderful performances and extraordinary mixing. Thank God to watch this treasure
@whiteswhite734 Жыл бұрын
abirami suuuuuper voice super singer ......... chinemavukku try pannalam
@itsmemenaka90173 жыл бұрын
Excellent Rendition❤❤❤kudos to both of U..👏👏👏👏
@nashnadesh256113 күн бұрын
Excellent rendition....
@KannanKannan-qd3zt4 жыл бұрын
Vaazhga isaignani
@ramanathann13353 жыл бұрын
No word's. Keep it up. Some pains..... Really relife.... .... Live long. God's hands are..... Both🥰
@komathiteacher9904 Жыл бұрын
Both are singing very well..... especially abirami voice is sweet......i heared this song first 2 years ago.i use to listen very often....both combination is perfect. very pleasing voice .god bless you both ...
@rajamanickamrajamanickam34413 жыл бұрын
Your video will my heart 💕 best' argestra voice of nice TQ All memory mempars, sir thanks,
@padmanabhanbhoopathy6700 Жыл бұрын
Amazing Performance by both the singers. Well Done.
@mohanambals2459Ай бұрын
Super voice both of you
@ssanthirasekar72977 ай бұрын
Gobi nice voice and sister voice nice valhukkal
@BrmaaBrmaa-yj7ms5 ай бұрын
Hi sweet voice sister velthukal
@ravinagarajarao465310 ай бұрын
Super. Congratulations .💐💐
@sukumarveerakumar4435Ай бұрын
Made for each other God bless you ❤️
@pragathishdheena9437 Жыл бұрын
Music 🎶 and voic supper 💆🎵
@knr5873 Жыл бұрын
Luv you abiramy... 💕
@Atina-t5c Жыл бұрын
Beautiful singing...
@erssiva490 Жыл бұрын
Singer abirami beautiful ❤❤❤❤❤😊
@manickavasagam441511 ай бұрын
Both are singing super Composing music good 🎉🎉
@Maniganesh-es3cs3 жыл бұрын
100 சதவீதமம்
@manavaimani67116 ай бұрын
Fantastic singing.
@nagarajanav3964 Жыл бұрын
Excellent song ...nice performance. Enjoyed and recalling my young age.
@prasannaboopathiraj19572 жыл бұрын
VALTHUKKAL VANAKKANGAL 🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌 ESAI PRIYAN AUTO BOOPATHYRAJ CBE 37
@muthukumarumylvaganam8471 Жыл бұрын
இருவரும் அருமை யாக பாடுகிறீர்கள்
@Deadpool123532 жыл бұрын
Singer Abiramy started with a good opening almost flawless, continued with the rest of the song with smooth modulation and excellent landings. Wonderful detailed closing 2:26 to 2:31 but poor drops at 3:43 - 3:45 . i would rate her part 7.5/10. Male singer was ok 7/10 but mistakes at drags 2:39 - 2:41. i will bookmark this as a good rendition of this hit. Good effort both of you!