2021ல் இந்த அருமையான இசை மழையில் நனைபவர்கள் யாரும் இருந்தால் லைக் பண்ணுங்கள்!
@shivanna126 Жыл бұрын
I'm here from Karnataka 💪 diehard fan of illaiyaraja
@gobi130110 ай бұрын
2024
@manipadmakumar6455 ай бұрын
காசுக்கு ரொம்ப கஷ்டம் ஆனாலும் அது ஒரு பொற்காலம்❤❤❤
@jaijai57564 ай бұрын
சத்தியமான உண்மை நன்பரே❤❤❤❤❤❤
@natarajmunusamy25973 ай бұрын
உண்மை அண்ணா😂
@azaghuraja50232 ай бұрын
ஒரு தலைமுறை பொருளாதார வளர்ச்சி இல்லாமல் இருந்ததால், படிப்பும் மிகவும் சிரமமாக இருந்த காலம்.
@saicharangunasekar47363 жыл бұрын
1970,80.இளையராஜா.அதிகபடங்கள்,பாடல்கள்.ஹிட் அதிகம்.அந்த காலகட்டத்தில் நாமும் வாழ்ந்தது பெறுமை படுகிறேன்.
@kannansundaram22972 ай бұрын
Same ilayaraja cheat govt by not paying tax, praise chaiwala Modi and degrading Dr. B.R.Ambedkar, selling our Tamil in Kasi for winning MP post with title on Dalit. In his entire like used prasad studio in free of cost up to 40 years and use gundas such as Seeman, bharathiraja & others to claim the build for his own.... I felt ashamed of was being of his fan....
@mohananrajaram63292 жыл бұрын
இசை உலகில், மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி,அடுத்து, இசை ராஜா, இளயராஜா.இவர்களுக்கு நிகர் அவர்களே.தமிழகத்தின் இசையை,உலகம் முழுதும் காற்றில் பறக்க விட்ட ஜாம்பவான்கள்.
@bhakthaswarabhajanmandali54953 жыл бұрын
இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இளமைநெருக்கம் இருந்தும் தயக்கம் இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பொழியும் அஹாஹா அஹா ஹா இளமைநெருக்கம் இருந்தும் தயக்கம் ஆஹாஆஹாஹா ம்ஹாம்kkஹாkkஆஹா ஆஹாஆஹாஹா ம்ஹாம்kkஹாkkஆஹா முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் இளம் முல்லை பூவெடுத்து முகம் துடைக்கும் முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும் நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும் இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும் ஆஆஹாஆஹா இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் பப்ப பப பப்ப பப ப பப்ப பப பப்ப பப பா பப்ப பப பா பப்ப பப ப பப்ப பப பப்ப ப பப்ப பப பப்ப ப கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க வந்து தொடும் கைகள் உன் வகிடெடுக்க போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க தங்க கொழுந்து தொட்டவுடன் பூவாக இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும் ஆஆஹாஆஹா இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் ம் ஆஹா ஹா லலா லலா ம் ஆஹா ஹா லலா லலா Isaimedaiyil Intha Velayil Lyrics in English : Aaaaaaaaaaaaa.aa.. Aaaaaaaaaaaaaaaa. ःAakakkaaaaa .. ःaakakkaaaaa .. Isai Medaiyil Indha Velaiyl Suga Raagam Pozhiyum Isai Medaiyil Indha Velaiyl Suga Raagam Pozhiyum Ilamai Nerukkam Irundhum Thayakkam Isai Medaiyil Indha Velaiyl Suga Raagam Pozhiyum Haa Aakkhankkaa. . Hankkahakkaa (overlapping) ःahakkhaahaan Ilamai Nerukkam Irundhum Thayakkam Haaaaaaaaaaaaaa Haa Aakkhankkaa .. Hankkahakkaa (overlapping) Muttham Tharum Eeram Padhindhirukkum Mullai Ilam Pooveduthu Mugam Thudaikkum Muttham tharum eeram Mullai ilam pooveduthu Mugam thudaikkum Nenjukkullae thee irundhum Maeni engum poo vasantham Nenjukkullae thee irundhum Maeni engum poo vasantham Kanni karumbu unnai enni chaaraagum Isai medaiyil indha velaiyl Suga raagam pozhiyum Haa aa..haa..aaa.. Haa..aahaa..aaa(Overlapping) Ilamai nerukkam Irundhum thayakkam Pappa paba pappapaa Pappa paba pappapaa Pappa pabaappaa Pappa pabaappaa Kanni magal Koondhal kalaindhirukka Vandhu thodum Un kaigal vagidedukka Kanni magal Koondhal kalaindhirukka Vandhu thodum Un kaigal vagidedukka Bodhai kondu poo azhaikka Thedi vandhu thaenedukka Bodhai kondu poo azhaikka Thedi vandhu thaenedukka Thanga kozhundhu thotta udan poovaaga Isai medaiyil indha velaiyl Suga raagam pozhiyum Haa aa..haa..aaa.. Haa..aahaa..aaa(Overlapping) Ilamai nerukkam Irundhum thayakkam Lalalaa Lalalaa lala laalaa lalalaa Haa aa..haa..aaa.. Haa..aahaa..aaa(Overlapping)
@KamalKumar-gw5io18 күн бұрын
Great
@crazyboy-px3bq3 жыл бұрын
இப் படத்தில் வரும் 6 பாடல்களுக்காக உருவாக்கிய திரைப்படம்
@sankarang76962 жыл бұрын
1980 - 1990 அது ஒரு பொற்காலம். இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான பாடல்களில் இந்த பாடல் ஒரு தனி ரகம்.
@shanmugamr2764 Жыл бұрын
Madhu to use
@KunahKannan Жыл бұрын
Lovely beautiful memories of 80's still in oldies minds always cze❤😂🎉😢😅😊😮😂❤
@Shivakumar-ux4qz7 ай бұрын
தர்பாரிகானடா ராகத்தில் பிரபஞ்ச இசை தெய்வம் இளையராஜா
@rajasekaranp33373 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது நம் வயது இளமை🌹 காலம்தான்😘😍 அண்ணா
@judgementravijudgementravi99303 жыл бұрын
Loosukhoo enjoyed ? But I gumbalye thookeven bitula✍️😀
@jamesjamesraj61903 жыл бұрын
சசிகலா அறிமுகம் என நினைக்கின்றேன்.இந்த படம் diractor நம்ம " நைய்யாண்டி நாயகன் " மணிவண்ணன்.
@muruganandam13253 жыл бұрын
Correct
@rajan1234-04 жыл бұрын
என் இளமை காலத்தை புதுப்பித்துக்கொண்டேன் இசை ஞானிக்கு வாழ்த்துக்கள்
@Adv.P.Loganathan11 ай бұрын
One Song Which always stays on top in my Wish List will ever remain my All time Favorite for more than four decades will again be the First Song to listen to start another New Year 2024 .. Song that keeps me young and cheerful for ever..
@SivasakthiSakthi-y7j9 ай бұрын
இந்த பாடலில் எனக்கு அனைத்தும் பிடிக்கும் பாலா சார் குரல் ஜானகி அம்மா இளையராஜா சார் இவர்களுக்கு மனமார்ந்த நன்றி ஆயிரம் தடவைக்கு மேல் பாத்துவிட்டேன்
@vigneshs3600 Жыл бұрын
மேஸ்ட்ரோ காதல் பாடல்களில் இதுவும் ஒரு பாடல் ஏதோ செய்கிறது செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணார்காடு
@ramlanabarvin27633 ай бұрын
எந்த காலக் கட்ட குழந்தையாக நீங்கள் இருப்பின் இசை கடவுளின் பாடலைக் கேட்டு கொண்டே காதலியுங்கள். அந்த உணர்வுகளுக்கு விலை இல்லை.
@andalvaishali120511 ай бұрын
ஜானகி குரல் இல்லை என்றால் இந்தப் பாடல் மிகவும் சாதாரணமான பாடலாக இருந்து இருக்கும்..
@laxmananvenkatapathi-cm2nd5 ай бұрын
பொற்காலத்தில் வாழ்ந்தது பெருமையே
@TheRforravi3 ай бұрын
இளையராஜாவின் இசையினை கையாள முடியாமல் இயக்குநரும் நடண இயக்குனரும் நடிகர்களும் தினறுவது நன்கு தெரிகிறது...
@vasudevan9237 Жыл бұрын
Undoubtedly raja sir world no 1, can you just imagine any other composer could do equal to this. Selection od instruments and using it to its optimum.
@sunithaambarkhana540410 ай бұрын
Wat a btfl chorus, going bk to old memories
@radhakrishnanbalakrishnan21319 ай бұрын
Excellent composition by isaignani
@rajam77695 ай бұрын
அஹா அஹா போதும் இந்த ஜென்மம்
@ncmohansamy17813 жыл бұрын
Sasikala and Mohan. Very stylish song. Excellent music by Raja sir.
Mogan sir very nice super excited. I am missing everyone sang💓❣️❤
@jeyaxeroxbalu51396 жыл бұрын
"இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் ஹ....ஆ... முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும் முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும் நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனி எங்கும் பூ வசந்தம் நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனி எங்கும் பூ வசந்தம் கன்னிக் கரும்பு உன்னை எண்ணி சாறாகும் இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் கன்னி மகள் கூந்தல் கலைந்திருக்க வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க கன்னி மகள் கூந்தல் கலைந்திருக்க வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க தங்கக் கொழுந்து தொட்டவுடன் பூவாக இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்" ~~~~~~~~~¤🍁¤~~~~~~~~~ 🍁இளமைக் காலங்கள் (1983) 🍁மோகன் 🍁சசிகலா 🍁எஸ்.பி. பாலு 🍁ஜானகி 🍁இளையராஜா 🍁an evergreen melodious song
@shivanna126 Жыл бұрын
👌👌💐💐😌
@gunaseelanguna96674 жыл бұрын
Favourite song enakku rompa pidiththa thu
@jayaseelansivamani135210 ай бұрын
இனம் புரியா காதல் ❤
@makkanbeda79624 жыл бұрын
Starting to like this heroine.
@pugalstalin99582 жыл бұрын
Thanks to Director Manivanan Sir.
@divya9404 Жыл бұрын
Illayaraja music guru kadavul
@anbucreativez31535 жыл бұрын
My favorite song thanks for your
@suganthibaskaran95802 жыл бұрын
Very nice song spb sir voice amazing miss u sir
@selvalingam1263 Жыл бұрын
வேற லெவல் ❤
@makkanbeda79624 жыл бұрын
Song is very good. So under rated.
@gangadharmsc40894 жыл бұрын
Spb voice always miracle
@baskaranr85383 жыл бұрын
Sema song
@ravikumars3550 Жыл бұрын
I like very much mohen act first best actor mohen only
@rose_manАй бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் பெண் : இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இளமை……நெருக்கம் இருந்தும்…… தயக்கம் பெண் : இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பொழியும் ஆண் : அஹாஹா அஹா ஹா பெண் : இளமை……நெருக்கம் இருந்தும்…… தயக்கம் பெண் மற்றும் குழு : ஆ…ஹா…ஆ…ஹா…ஹா ம்…ஹா…ம்..ஹா..ஆஹா குழு : ஆ…ஹா…ஆ…ஹா…ஹா ம்…ஹா…ம்..ஹா..ஆஹா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும் முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும் பெண் : நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் கன்னிக்கரும்பு…… உன்னை எண்ணி சாறாகும் ஆண் மற்றும் பெண் : இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும் குழு : ஆஆ…ஹா…ஆ…ஹா… ஆண் : இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் பெண் : பப்ப பப பப்ப பப ப… பப்ப பப பப்ப பப பா… பப்ப பப பா… பப்ப பப ப… ஆண் : பப்ப பப பப்ப ப… பப்ப பப பப்ப ப… 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க ஆண் : போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க தங்க கொழுந்து தொட்டவுடன் பூவாக ஆண் மற்றும் பெண் : இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும் குழு : ஆஆ…ஹா…ஆ…ஹா… ஆண் : இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் ஆண் மற்றும் பெண் : ம் ஆஹா ஹா லலா லலா ம் ஆஹா ஹா லலா லலா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹