இயேசப்பா உங்க அன்பு போல வருமா இந்த உலகம்தான் எனக்கு சந்தோஷம் சமாதானம் தருமா சந்தோஷம் சமாதானம் தருமா (1) பன்னிரெண்டு வருடமாக பாடுகளை நான் சுமந்தேன் -2 பலவித மருத்துவரால் வருத்தம்தான் நான் அடைந்தேன் -2 என் கரம் அவர் வஸ்திரத்தை தொட்டதே -2 வாதை நீங்கி சுகத்தை தான் பெற்றதே -2 நீங்க போதும்ப்பா நீங்க மட்டும் போதும்ப்பா-2 (இயேசப்பா உங்க) (2) பதினெட்டு வருடமாக பெலவீனமாய் நான் கிடந்தேன்-2 பார்ப்பவர்கள் பரிகசிக்க கூனி கூனி நான் நடந்தேன் -2 அவர் கரம் என் சரீரத்தை தொட்டதே -2 பெலவீனம் நீங்கி சுகம் பெற்றதே -2 நீங்க போதும்ப்பா நீங்க மட்டும் போதும்ப்பா-2 (இயேசப்பா உங்க) (3) முப்பத்தெட்டு வருடமாக முடியாமல் நான் கிடந்தேன் -2 முந்தி செல்ல முயற்சி செய்தும் ஏமாற்றம் தான் அடைந்தேன் -2 அவர் கண்கள் எந்தன் மீது பட்டதே -2 வியாதியஸ்தன் என்று அவர் கரம் தொட்டதே -2 நீங்க போதும்ப்பா நீங்க மட்டும் போதும்ப்பா-2 (இயேசப்பா உங்க)
@kuttykutty21772 ай бұрын
🙏🙏🙏👍👌 தேவனுக்கே மகிமை
@titusaveeramani75372 ай бұрын
கர்த்தருடைய அன்பு உங்களை இன்னும்கூட உங்கள் மூலம் பாடல்வழியாய் வெளிப்படவதாக
@jothisamueljothisamuel67362 ай бұрын
மிக்க நன்றி 🙏
@vgjeromeАй бұрын
பாடல் வரிகள் மிக அருமை ஐயா (தொட்டதே/ பெற்றதே)
@jothisamueljothisamuel6736Ай бұрын
தேங்க்ஸ் பாஸ்டர் ஜெரோம் 🙏🤝
@dharmans303Ай бұрын
மிகவும் அருமையான பாடல் மனதிற்கு அமைதி தரக்கூடிய பாடல் கடவுளுக்கு நன்றி❤
@kalaiarasi9335Ай бұрын
அப்பா எப்படி இருக்கிங்க யார் என்று தெரியவில்லையாப்பா கலை டேனியல்.எலக்காட்டூர்ப்பா இந்த பாட்டு எனக்காக உங்க நாவில் கர்த்தருடைய வார்த்தை பாடலாய் ஒலிக்கின்றது அப்பா ❤
இயேசப்பா உங்க அன்பு போல Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Musical Singer 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PetersonPeterson-cf4rp2 ай бұрын
Super iyya
@SamsonFernondez2 ай бұрын
பாடல் அருமை.... வரிகளை பதிவிடுங்கள் ஐயா
@yesudossyesu65112 ай бұрын
Amen
@RamachandraJosephpaul2 ай бұрын
Please the lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂 Ameen
@m.dparty52372 ай бұрын
இந்த பாடலுக்கான கரோகி அனுப்புங்க ஐயா
@jothisamueljothisamuel67362 ай бұрын
அன்பு நண்பரே இந்த பாடல் இன்னும் பதிவு செய்து வெளிவரவில்லை
@m.silambarasansilambarasan30682 ай бұрын
Silambarasan Silambarasan Master DJ Musical டான்ஸ் sevvapet