இயேசு சாமி பாட்டு சாமியா ? ஆட்ட சாமியா ? துள்ளல் சாமியா ? தேசம் இயேசுவை அறியணுமே எப்படி ? இப்படியா ?

  Рет қаралды 3,809

Jeevaneerodai

Jeevaneerodai

5 ай бұрын

How should Nation know Christ ? | Christian Awareness Message | Samsonpaul
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
#jeevaneerodai #samsonpaul #falsepreachers #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
Daily Morning 5 AM (Daily Devotional Message)
Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
FOLLOW US ON : KZbin & FACEBOOK - Jeevaneerodai
►► Our Address :
SAMSONPAUL
LIVING STREAM MINISTRIES
126. Muthiya Mudaliyar street,
Muthialpet, Puducherry 605003. INDIA.
►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
►► Books available in www.amazon.in
also.. www.amazon.in/s?k=jeevaneerod...
►► Books available in www.flipkart.in also.. www.flipkart.com/books/samson...
ஜீவ நீரோடை ஊழியங்களின்
ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
►► OUR BANK ACCOUNT DETAILS
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1.
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Пікірлер: 27
@jerons6911
@jerons6911 5 ай бұрын
நான் இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் தாலுகா இலுப்பைக்குளம் கிராமத்தில் கத்தோலிக்க குடும்பத்தில் வாழ்கிறேன் உங்கள் போதனையை விரும்பி கேட்பேன் உண்மையான உயிருள்ள வார்த்தைகள் ஆண்டவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு புகழும் மகிமையும் ஸ்தோத்திரம் நன்றியும் உரிதாகுக ஆமேன் அல்லேலூயா
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 5 ай бұрын
Super messages ❤
@dossselladurai5031
@dossselladurai5031 5 ай бұрын
கிறிஸ்துவை வெளிப்படுத்தும் வாழ்க்கை முறை தான் வேண்டும். இதை நடை முறையில் மற்ற வர்கள் காண வாழ வேண்டும்
@happykidsproduction1488
@happykidsproduction1488 5 ай бұрын
Clearly said Anna , Such a good sound doctrinal servant of Christ. We respect your teachings Anna..
@vasthyvaiduriyam2330
@vasthyvaiduriyam2330 5 ай бұрын
Reality explained. Thank God for this marvelous opportunity to hear this an eye opener message.
@victorglx2012
@victorglx2012 5 ай бұрын
நன்றி சாம்சன் பால் அய்யா..
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 5 ай бұрын
Amen!!!!! 🙏🙏🙏
@cmohankumar8567
@cmohankumar8567 5 ай бұрын
Praise the lord amen 🙏 thanks 🙏
@raheljohn5157
@raheljohn5157 5 ай бұрын
முற்றிலும் உண்மை ஐயா. இதையெல்லாம் கேட்கும்போது எனக்கே மனது வலிக்கிறது ஆண்டவருக்கு எப்படி இருக்கும் 😢😢😢😢
@kamalaimmanuvel5721
@kamalaimmanuvel5721 5 ай бұрын
Amen brother
@stalinmerlin6957
@stalinmerlin6957 5 ай бұрын
நன்றி சகோதரர்
@christlutheranchurchclc9153
@christlutheranchurchclc9153 5 ай бұрын
Well agreed with your statement
@rangarajr3729
@rangarajr3729 5 ай бұрын
Praise the Lord, thank you Jesus thank you pastor
@prempatric3246
@prempatric3246 5 ай бұрын
🙏🙏👍👍💯💯
@elizabeth8895
@elizabeth8895 5 ай бұрын
All the ministers stop asking preaching about money. If you want money pray and ask God. Then automatically everyone will come for true message
@mariegracy8124
@mariegracy8124 5 ай бұрын
amen
@princesilos9503
@princesilos9503 5 ай бұрын
The problem is Jesus wants his people to go and preach the gospel i.e Kingdom and the righteousness ( God kind of righteousness and not our self righteousness). If one group preach only the kingdom, it will look like prosperity preaching A bird can't fly with one wing but can fly only with 2 wings so the Gospel, we must preach the balanced gospel (has two sides) if we keep this secret and if we keep beating around the bush, no use but it bring bad name to God.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 5 ай бұрын
@princesilos யானை யானை போலதான் இருக்கும். சில கிறிஸ்தவ குருடர்களுக்கு யானை தூண் போல, உலக்கை போல, முறம் போல, மரம் போல, துடைப்பம் போல, தொம்பை போல தான் தெரியும். இதுபோல தான் நீங்கள் கிறிஸ்துவை பற்றிய சுவிசேஷத்தை இரண்டு சிறகுகளாக பார்க்கிறீர்கள. அப்போஸ்தலர் பவுல் சொல்கிறார் வேறு ஒரு சுவிசேஷம் இல்லையே, கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்து நம்மை நியாய பிரமான சாபத்திற்கு மீட்டு தேவனுக்கு பிள்ளைகளாக மாற்றி புத்திர சுவிகாரம் தந்து தேவனோடு வாழ செய்கிறார் . இறுதியில் அவருக்கு சித்தமான வேளையில் தம்முடைய இராஜ்ஜியத்தில் பிள்ளைகளை சேர்த்துக்கொள்வார். இதற்க்கு பிறகு என்ன வேறு ஒரு வழி ? இதற்கு மேல் ஒரு வழி இருக்குமானால் அதற்க்கு பெயர் பக்க வழி தேவன் கொடுக்கும் இரட்சிப்பின் வஸ்திரம் அல்லாத ஆடல் பாடல் துள்ளல் வஸ்திரம் தரித்தவர்கள் தேவ சமுகத்தை விட்டு துரத்தப்படுவார்கள். எபிரெயர் 6 : 1 - 6 வரை வாசிங்க சபைகளுக்கு எது மூல உபதேசமாக கொடுக்கப்பட்டுள்ளது ?
@victorglx2012
@victorglx2012 5 ай бұрын
அவர் சொல்லுவதில் தவறு ஒன்றும் இல்லை , முற்றிலும் உண்மையே. தயவுசெய்து சகோதரர் பேசுவதை எதிர்த்து பதிவு செய்யாதீர்கள்.
@augustinsahayam
@augustinsahayam 5 ай бұрын
Waste of time
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 5 ай бұрын
உங்கள் (ஆவிக்குரிய) பிறப்பை சொல்கிறீர்களா?
@augustinsahayam
@augustinsahayam 5 ай бұрын
Brother, தயவு செய்து இந்த மாதிரி பேசி உங்கள் ஊழிய அழைப்பை வீணாகிக்காதீர்கள்.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 5 ай бұрын
நீங்களும் இவர் பேசுவதையெல்லாம் தவறாக புரிந்துகொண்டு நீங்கள் கிறிஸ்தவர் அல்ல என்பதுபோல கமென்டு போடாதீங்க
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 102 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 63 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 4 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 55 МЛН
Their Imported Teachings | Christian Awareness Message | Samsonpaul
14:29
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 102 МЛН