இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா? | Was Jesus crucified?| යේසුස් වහන්සේ කුරුසියේ ඇණ ගසනු ලැබුවාද?

  Рет қаралды 4,370

Quran & Sunnah World

Quran & Sunnah World

Күн бұрын

#QuranSunnahWorld #MujahidIbnuRazeen
‪@QuranSunnahWorld‬
#SUBSCRIBE_US / quransunnahworld
ஈஸா (அலை) அவர்களும் அவர்களை கொலை செய்ய முயன்ற போது அவரின் உருவம் மாற்றப்பட்டதா? அல்லது அவர்களுடன் இருந்த ஒருவருக்கு அவரை போன்ற உருவம் கொடுக்கப்பட்டதா என்பதனை தெளிவாக விளக்கப்படும் செய்தி இது (இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?|
அவரை கொலை செய்ய முயன்ற போது அவருடைய வயது என்ன என்பதனையும் தெளிவு படுத்தும் விடயம்
_________________________________________________________________
Don't forget to subscribe KZbin Channel : www.youtube.co...
*********************************************************************
If you like our content and would like to stay updated please subscribe and press the bell (next to the subscribe button) to receive updates and notifications!
Like our Facebook Page: / tmclivetelecast
Website: www.tmclivetele...
TMC OfficialChannel: / quransunnahworld
TMC Official FB: . / tmclivetelecast
TMC Twitter: / tmclivetelecast
Email: quransunnahworld@gmail.com
Official Channel Telegram: telegram.me/tm...
Mobil: +94756061226
Don't forget to SHARE - LIKE and SUBSCRIBE - CLICK HERE / c
Abdul Hameed sharaee- Abdul Basith Bukhari - Arham Ihsani- ansar Thableeki - Mujahid Ibnu Razeen - Murshid Abbasy- Niyas Siraj- Rasmi shahid Ameeni- Mubarak Madani- Azhar Seelani- Abbas Aly-
#Google
#QuranSunnahWorld
tamil Bayan Media

Пікірлер
@sheikmohammed7616
@sheikmohammed7616 3 жыл бұрын
Masha Allah.
@Najimu07
@Najimu07 3 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@mohaideenbasith1443
@mohaideenbasith1443 3 жыл бұрын
மாஷா அல்லாஹ்.அருமையான விளக்கம்.அனைத்து சகோதரர்களும் மிகவும் கூர்ந்து கவனித்தால் அவர்களுக்கு நல்ல புரிதல் ஏற்படும் இன்ஷா அல்லாஹ்
@munamunawwar4658
@munamunawwar4658 3 жыл бұрын
Allah iraivan thanei allhkei udhavi seiya arkal irikkirangalah
@nafrarauff2498
@nafrarauff2498 3 жыл бұрын
الله اكبر
@aadhigurus5641
@aadhigurus5641 3 жыл бұрын
நபி சொன்ன அத்தனை தீர்க்கதரிசனங்களும் அழகுபட நிறைவேறும் நிச்சயமாய் ஒன்றே ஒன்றைத்தவிர.அது இயேசுபற்றியதுதான். இயேசுவே தன்னை மக்கள் அடையாளம் காண மானுடமகன் மேகத்தினிடையே வரவேண்டும் என்கிறார்.தானியேலும் Chief commander. வரவேண்டும் என்கிறார்.தமிழ் முனிவர்கள் அனைவரும் இயேசு பூமியில் இருப்பார் என்றும் சம்பூரணத்தேவர் வானத்தில் இருந்து வருவார் என்றும் தெளிவுபட கூறுகின்றனர்.எல்லாம் தெளிவாக சொன்ன நபி இயேசுவின் விஷயத்தில் மட்டும் முரண்படுகிறார். காலம்தான் விடை சொல்லும்
@ammusidhu4797
@ammusidhu4797 2 жыл бұрын
ஆம் நாங்கள் இஸ்லாமியர்கள் நாங்களும் அதைத்தான் சொல்கின்றோம் இயேசு வருவார் இந்த பூமிக்கு திரும்பவும் வருவார் அவர் கடவுள் இல்லை என்று நிரூபிப்பார் முஸ்லிம்கள் ஈசா நபியை நம்பவில்லை என்றால் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை
@solomondaniel7589
@solomondaniel7589 2 жыл бұрын
ஆதம் மண்ணினால் படைக்கப்பட்டவன். முகமது நாயகம் அற்பத் துளியான இந்திரியத்தாலானவர். இயேசு எதனால் ஆனவர்? முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது கடினம்.
@dineshsutha7103
@dineshsutha7103 Жыл бұрын
இயேசு மறித்து உயிர்த்து. 600 வருடம் பிறகு புதுசா சொல்லுறிங்க கதைகள். பைபிள் தெளிவாக எல்லாவரைம் சொல்லிவிட்டது.
@Peace4Ever
@Peace4Ever Жыл бұрын
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த சாட்சிகள் சிலர் அவர் மரிக்க வில்லை என்றே நம்பினார்கள்
@sibis7434
@sibis7434 3 жыл бұрын
பைபிளில் சொல்லாத நபியை ஏற்றுக்கொள்ள முடியாது
@AbuAbdullahAcu
@AbuAbdullahAcu 3 жыл бұрын
பைபிளில் சொல்லப்பட்ட இறைவன் kzbin.info/www/bejne/rnnJhmWapdmJmZo
@ismailhajara1072
@ismailhajara1072 3 жыл бұрын
அப்படியானால் உபாகமம் 18:18,19 யாரைக் குறிக்கிறது?
@AbuAbdullahAcu
@AbuAbdullahAcu 3 жыл бұрын
பைபிளில் சொல்லப்பட்ட நபி kzbin.info/www/bejne/mmTcaHp6nbWXbtk
@sibis7434
@sibis7434 3 жыл бұрын
உபாகமத்தில் சொல்லப்பட்டது ஏசுவைபட்றி
@AbuAbdullahAcu
@AbuAbdullahAcu 3 жыл бұрын
@@sibis7434 18உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். 19என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். 20சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தைகளை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 21 கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், 22ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம். இதில் ஏசுவிற்கு பிறகு இன்னொரு ஏசுவை பற்றி சொல்லப்பட்டுள்ளது என்கிறீர்களோ ?
Minecraft: Who made MINGLE the best? 🤔 #Shorts
00:34
Twi Shorts
Рет қаралды 46 МЛН
REAL OR CAKE? (Part 9) #shorts
00:23
PANDA BOI
Рет қаралды 80 МЛН
New Colour Match Puzzle Challenge With Squid Game 2 - Incredibox Sprunki
00:30
Tilt 'n' Shout #boardgames #настольныеигры #games #игры #настолки #настольные_игры
00:24
Minecraft: Who made MINGLE the best? 🤔 #Shorts
00:34
Twi Shorts
Рет қаралды 46 МЛН