ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, நாள்: 27:12:2014.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா,அல்கோபர்,சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். #qurankalvi
Пікірлер: 14
@madinaakbar28422 жыл бұрын
யா அல்லாஹ் எங்கள் பாதுகாத்து காத்திருவாயாக
@yusniyoonus61976 жыл бұрын
தன் தவறுகளை தானெ சுட்டிக் காட்டி, அதை திருத்திக் கொள்ளும் அரிஞ்சர்கள் மிகவும் அரிது. அல்லாஹ் உங்களையும் எங்களையும் பொரிந்துக்கொள்வானாக. ஆமீன்!
@yusniyoonus61976 жыл бұрын
ஷேய்க் அவர்களே! உங்கள் பயான்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அல்லாஹ் உங்களையும் எங்களையும் பெருமையை விட்டும் பாதுகாப்பானாக. ஆமீன்!
@omjaffaralimduthuman52294 жыл бұрын
அல்லாஹூ ரஹ்மத்து செய்வானாக
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை3 жыл бұрын
Allah akbar Allah akbar Allah akbar Jazakum Allah khairun