இயேசு கிறிஸ்து பரிசுத்தர் அவருடைய இரத்தம் பரிசுத்தம் அவர் பிறப்பால் பரிசுத்தர் அவர் செயல் பரிசுத்தர்
@nilushan57214 ай бұрын
Wonderful speech, excellent...
@SelviSelvi-sx1el25 күн бұрын
உண்மைதான்.
@abdulrasheed12972 ай бұрын
🤝👌👌👌☝️🤲
@KumarKumar-eo2vvАй бұрын
Apdulasizz
@dassjlm4627 күн бұрын
ஏன் குரானை போதிக்காமல் பைபிளை போதிக்கிறமாதிரி இயேசு நபி என்று சொல்லவே உங்களின் நோக்கம்
@Jesus-is-a-Muslim16 ай бұрын
Quran says, jesus is a muslim.
@samyduraisamydurai61914 ай бұрын
@@Jesus-is-a-Muslim1 எங்கள் பைபிளில் எந்த மனிதனுக்கும் மதத்தை அடையாளப் படுத்தவில்லை. ஆனால் உங்கள் குரான் எல்லாம் மனிதனுக்கும் மதத்தை அடையாளப்படுத்தி பேசுகிறது.
@Jesus-is-a-Muslim14 ай бұрын
@@samyduraisamydurai6191 Islam is not a religion but a way of life, Muslim means who believe in One True God.
@mhdsiyam9043Ай бұрын
@@samyduraisamydurai6191izu Allah thaan pessuhiraan
@cyn72535 күн бұрын
@@Jesus-is-a-Muslim1 இயேசு முஸ்லிம் கிடையாது முகம்மது தான் முஸ்லிம் என்ற புதிய மதத்த்தை உருவாக்கினான் பைபிள் பெயர்களை மாத்திரம் காப்பி அடித்து பாதி தன் சொந்த கருத்துகளையும் திணித்து எழுதியதுதான் குரான் முகம்மது அறிமுகம் செய்த அல்லாஹ் கடவுள் கிடையாது சாத்தான் முகம்மது சாத்தானின் தூதன்
@cyn72535 күн бұрын
@@Jesus-is-a-Muslim1 சஹீஹ் முஸ்லிம் நூல், எண்:5344 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வருவார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள் மீதும் கிறித்தவர்கள் மீதும் அவற்றை வைத்துவிடுவான் பிராடு பய முகம்மது 😂😂😂
@senthilkumarcr6381Ай бұрын
Sir, jesus is son of God, will be comming... birth in earth as bless by god.
@metnoia6 ай бұрын
பாவம் செய்பவரே சாவர். பிள்ளைகள் பெற்றோரின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். அவ்வாறே பெற்றோரும் பிள்ளைகளின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். நீதிமானின் நீதி அவன்மீது இருக்கும். பொல்லானின் பொல்லாங்கு அவன்மீது இருக்கும். Ezekiel 18:20
@samir39834 ай бұрын
நீங்க சொல்வது பாவம் செய்தவர் தான் பாவதின் தண்டனை அனுபவிக்க முடியும் என்று சொல்கிறீர்கள் சறியே அப்போது இந்த ஆதி பாவத்தின் கொள்கை என்ன எல்லா குழந்தைகளும் பாவத்துடன் பிறக்கிறது என்றும் சொல்லும் காரணம் என்ன
@metnoia3 ай бұрын
@@samir3983 bro chill nanum believer tan
@mhdsiyam9043Ай бұрын
Pillaihalai paaviyaaha mossak kaararhalaaha valarththaal izan pirazi palan petrorukku kittum, in tha thandanai suvaithu thaan Aahanum petror
@sirajsid7760Ай бұрын
திருகுரான் 3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தேதீரும்! பாவம் செய்தவர்கள், பாவம் செய்யாதவர்கள் எல்லோரும் இறந்து தான் ஆக வேண்டும்.மனிதர்கள் எல்லோரும் பாவம் செய்பவர்களே.
@johneisenhower-ez5hw6 ай бұрын
Not equal to gran easanabi and bible Jesus,Jesus would not created any birds in Bible, all creation already completed In Genesis.(in Bible Genesis 2:1.)but the Gran says Allah created a bird and brought to easanabi, that IS wrong, so Jesus not equal to gran easanabi. Gran is wrong, Jesus and easanabi both are not equal, Gran is wrong one.
@AbdulHalik-s5i5 ай бұрын
This word completely says paul Not jesus
@kaderamer78372 ай бұрын
கேள்வி ஆமீகம் அறிவு குறைவு
@rahmatharsad40296 ай бұрын
கிருத்துவ மதத்தில் பைபிளில் மொஹமட் நபி பற்றியும் அல்லாஹ் பற்றியும் எதுவும் சொல்லப்பட்டுள்ளதா ?
@ஐசக்ஐசக்-ற1ம6 ай бұрын
இல்லவேயில்லை 👎👎👎
@ajmalkhan-un4lk6 ай бұрын
இருக்கு டாக்டர் ஜாஹிர் நாயக் அவர்களின் பைபிளில் நபிகளார் பற்றிய குறிப்புகள் என்ற தலைப்பில் வீடியோ காணவும் .
@ஐசக்ஐசக்-ற1ம6 ай бұрын
@@ajmalkhan-un4lk ஜோக்கர் நாயக் கிறிஸ்தவர்களுக்கு பயந்து இந்தியாவை விட்டு தலைமறைவாக இருக்கிறார் அவர் சொல்வது இறை வேதமா கொடுமை 😡😡😡
@zavahirmohammed17716 ай бұрын
Allah means THE GOD. CHRISTIANS JEWS AND MUSLIMS PRAY TO THE SAME GOD
@samyduraisamydurai61916 ай бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமமே அல்லாமல் வேறொரு நாமம் பூமியிலே மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு கொடுக்கப்படவில்லை எனவே முகமது பற்றி பைபிளில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
@mohamedabdolhakim3 күн бұрын
BIBLE ONLY ADVICE FOR JUIFFE PEOPLES
@samyduraisamydurai61916 ай бұрын
உங்கள் கூற்றுப்படி ஆதி மனிதனின் பாவங்களை இறைவன் மன்னித்து இருந்தால் இன்றைக்கு உலகத்தில் பாவம் எப்படி வந்தது.
@ஐசக்ஐசக்-ற1ம6 ай бұрын
இப்பவும் எழுத படிக்க தெரியாத சமுகம் இஸ்லாம் இறை சத்தியம் அவர்களுக்கு தெரியவில்லை 😮😮
@thameetm6 ай бұрын
பாவம் மனிதன் செய்ய தான் செய்வான் ஆதம் செய்த பாவத்திற்க்கும் நீங்கள் செய்த பாவத்தற்க்கும் எதாவது சம்மந்தம் இருக்கா ஆதம் செய்த பாவத்திற்க்கு அவர் மன்னிக்கப்பட்டு விட்டார் ஆனால் நீங்கள் செய்த பாவத்திற்க்கு இறைவன் மன்னிப்பானா அதற்க்கான வழி என்ன என்பதை குர்ஆனை படிக்கவும்
@tamilaruvi71426 ай бұрын
இப்ப செய்யுற பாவத்திற்கும் ஆதாம் செய்த பாவத்திற்கும் எப்படி சம்மதம் ஆகும் அந்த பாவம் வேற இப்ப செய்யுற பாவம் வேற....
@tamilaruvi71426 ай бұрын
ஆதாம் செய்த பாவத்திற்கு ஆதாம் பொறுப்பு...நீ செய்யுற பாவத்திற்கு நீதான் பொறுப்பு...
@samyduraisamydurai61916 ай бұрын
நீங்கள் செய்யும் பாவத்தை உங்கள் பிள்ளைகள் செய்வது இல்லையா? அல்லது உங்களுடைய சுபாவத்தின் படி உங்கள் பிள்ளைகள் செயல்படுவது இல்லையா ?சற்று யோசித்து பாருங்கள் பாவம் எப்படி உலகிற்குள் வந்தது என்று உங்களுக்குப் புரியும்.
@selvarajan5319Ай бұрын
பரிசுத்த வேதாகமத்தில் இஸ்லாமை பற்றி கூறவில்லை.
@mhdsiyam9043Ай бұрын
Appadi yenraal umakku innum varalaaru theriyaa
@SelvanEt-dy1hq23 күн бұрын
பைபிள் சொல்லும் கர்த்தர் கடவுள் வேறு முஸ்லிம் குரான் சொல்லும் கடவுள் அல்லா வேறு 😂
@mujeebsfm715 күн бұрын
😂😂😂😂
@nijarali999711 күн бұрын
“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸா, ஈஸா மற்றும் நபிமார்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பினோம். (நபிமார்களான) அவர்களில் எவருக்கிடையிலும் பாகுபாடு காட்ட மாட்டோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்று கூறுவீராக! அல் குர்ஆன் - 3 : 84
@nijarali999711 күн бұрын
இப்ராஹீம் யூதராகவோ, கிறித்தவராகவோ இருக்கவில்லை. மாறாக, சத்திய நெறியில் நின்ற முஸ்லிமாகவே இருந்தார். அவர் இணைவைப்போரில் இருக்கவில்லை. அல் குர்ஆன் - 3 : 67
@nijarali999711 күн бұрын
அவர்களிடமிருந்து இறைமறுப்பை ஈஸா உணர்ந்தபோது “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” என்று கேட்டார். “நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோர். அல்லாஹ்வை நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீர் சாட்சி கூறுவீராக!” என (அவருக்கு) நெருக்கமான தோழர்கள் கூறினர். அல் குர்ஆன் - 3 : 52
@nijarali999711 күн бұрын
பிள்ளையை ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்கு அவசியமில்லை. அவன் தூயவன். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கும்போது அதற்கு ‘ஆகு’ என்றுதான் கூறுவான். உடனே அது ஆகிவிடும். அல் குர்ஆன் - 19 : 35
@samyduraisamydurai61916 ай бұрын
ஆதிமனிதன் ஆதாம் இறைவனிடத்தில் மன்னிப்பு கேட்டு மனம் திரும்பவில்லை. மாறாக இறைவனிடத்தில் நான் தவறு செய்யவில்லை நீர் கொடுத்த ஸ்தீரி தான்தவறு செய்தாள் என்று சாக்குப்போக்கு சொன்னானே தவிர மனம் திருந்தி மன்னிப்பு கேட்கவில்லை.
@thameetm6 ай бұрын
😂😂😂 அது உங்களின் உருட்டுகளும் கட்டுகதைகளும் தான் ஆதம் இறைவன் மன்னிக்காமல் இருந்திருந்தால் பூமியில் எவனுமே இருந்திருக்கமாட்டான் பூமி அடியோடு அழிக்கப்பட்டுருக்கும்
@ஐசக்ஐசக்-ற1ம6 ай бұрын
@@thameetm முகமது பைபிள் கூறும் ஒரு கள்ள தீர்க்கதரிசி 😢😢
@muhammedRusthi2 ай бұрын
@@ஐசக்ஐசக்-ற1ம அல் குர்ஆனில் எத்தகைய தவறுகளையும் காண மாட்டீர்கள். இருந்தால் பதிவிடுங்கள். ஆனால் பைபிளில் ஆநேக தவறு உள்ளது. சொல்ல வருந்துகின்றேன் ஆபாச வசனங்களும் உளளது. நீங்கள் கேட்டால் முழுமையாக பதிவிடுகின்றேன்... உண்மையாக ஆராய்ந்தால் பைபிள் தான் களள தீர்க்கதிரிசியின் புத்தகம் ஆக உள்ளது
@jjamuthamkitchen2837Ай бұрын
சகோ இசக்கி நீங்கள் முதலில் தமிழ் பைபிலை முழுவதும் படி யுங்கள் அரை குறையாக படிக்காமல் கருத்து குறைகூடாது ( நிறை குடம் தழும்பா து @@ஐசக்ஐசக்-ற1ம