ஈசவின் அம்மா நடத்தை கெட்டவர் என்று யுதர் வேதம் எங்கே சொல்லுகிறது? இல்லயே குரான் தான் அப்படி சொல்லுகிறது அப்படி. சொன்னதகா இருந்தால் ஆதாரம் எது?
@jayr-zq4hq4 сағат бұрын
@@TamilBayanTvOfficial @9:45- மரியா ஒரு யுதா கோத்திரம் ஆனால் நீங்கள் கூறும் ஹன்னாஹ் (ஏலேஸிபேத் ) உடயே கணவர் லெவி கோத்திரம் எல்லோரும் இஸ்ரேவேலர்கள் King டேவிட் King சாலமன் இவர்கள் யூதா கோத்திரம் இவர்கள் இஸ்ரவேல் ராஜகள் not இமாம் மூஸா ஹாரூன் எல்லாம் இமாம் TRIBES NOT RULERS ஒரு உதாரணம் சவூதி நாட்டு இளவரசர் சவூதி ராஜா ஆனால் MECCA இமாம் ஆக முடியாது அதை செய்ய கூடாது அதுபோல MECCA இமாம் ரஜியாபாரம் ஏற்க முடியாது
@TamilBayanTvOfficial4 сағат бұрын
ஈஸா(அலை) அவர்களின் தாய் மர்யம்(அலை) அவர்களை யூதர்கள் விபச்சாரி என்றே சொல்கிறார்கள். (இது சாதரணமாக chat gpt google அல்லது Gemini தேடினாலே ஆதாரத்தோடு கிடைக்கும் ) இதுக்கூட தெரியாத தற்குறியாக எப்படி கிறுஸ்த்துவராக இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. 🤷 குர்ஆன் மர்யம்(அலை) அவர்களை கற்புள்ள பெண் என்றும் இஸ்லாமியர்களுக்கு ஒரு முன்மாதிரி தாய் என்றும் கூறுகிறது. குர்ஆனில் மரியம் அம்மாவை இழிவுபடுத்தும் மாதிரியான ஒரு வசனம் கூட கிடையாது இருந்தால் காட்டவும்.
@TamilBayanTvOfficial4 сағат бұрын
மரியம் அவர்களுடைய தாய் ஹன்னாஹ் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து இதே மாதிரி இரண்டு மூன்று கருத்து இருக்கிறது. ஆனால் குர்ஆனில் ஹன்னாஹ் உடைய பெயர் கிடையாது இம்ரான் என்ற பெயர் மட்டுமே உள்ளது இம்ரானின் மகள் தான் மரியம் என்பது குர்ஆன் சொல்கிறது.