இயேசு மனிதத் தன்மையில் இருக்கும் பொழுது சொன்ன வார்த்தைதான் இது. அப்படி என்றால் இவர் பூமியில் மனிதனாய் வாழ்ந்த பொழுது இவருடைய 2-ம்வருகை இவருக்கு தெரியாது பிதாவுக்கு மட்டும் தான் தெரியும் என இயேசு சொல்லுகிறார் இயேசு பரலோகம் சென்ற பின்பு இவருக்கும் தெரிந்திருக்கும். எனவேதான் இயேசு சொல்லுகிறார்.இதோ சீக்கிரமாய் வருகிறேன்அவன் அவனுடைய கிரியைகளுக்கு ஏற்ற பலன் என்னோடு கூட வருகிறது என இயேசு சொல்லுகிறார் இயேசு இந்த பூமிக்கு எப்பொழுது வருவார் என்று இயேசுவுக்கு தெரியும். உங்களுக்கும் எனக்கும் தெரியுமா? சோதோம் கொமாரா பட்டணம் அழிக்கும்போது ஆபிரகாமிடம் கர்த்தர் சொன்னார் நினைவே பட்டணத்தை அழிக்கும்போது யோனா விடம் கர்த்தர் சொன்னார் இந்த உலகத்தை தண்ணியால் அழிக்கப் போகிறேன் என்று நோவாவிடம் கர்த்தர் சொன்னார் இயேசுவின் இரண்டாம் வருகையில் இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் அழித்து விடுவார் So அவருடைய வருகை எப்போது என்று நாம் அறிந்து கொண்டோமா? ஆமோஸ் 3:7-அவர் தமது ஊழியக்காரருக்கு அறிவிக்காமல் ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார் அவருடைய வருகை எப்போது என்று .தானி. 2:ல் கூறப்படுகிறது சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் God bless you 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@Prabhakaran-k5hАй бұрын
நா இந்த brother' கிட்ட பேசணும்.... இவர் நம்பர் கிடைக்குமா pls
@Sheebachristy-h3vАй бұрын
HLM ministry channel
@prasannakumar602Ай бұрын
How can I over come love failure in spiritually ...
@santhoshpaulmjАй бұрын
Love Jesus Christ as you loved your lover and even more....
@samuelsutharson4659Ай бұрын
ஏசா.50
@nancyjael1396Ай бұрын
JESUS CHRIST சொன்ன தேற்றரவாளன் யார்?சொல்லுங்க Plz
@NandhiniDilipan-y8zАй бұрын
Holy spirit...That is spirit of God( jesus)....read John 15 last...John 16....
@vinothraj6992Ай бұрын
இயேசுவைக் காட்டிலும் பிதா ஆனவர் பெரியவரா .ஏனென்றால் இயேசுவுக்கே அவர்தான் கட்டளையிடுகிறார் பிதா சொல்வதை இயேசு கேட்கிறார்
@kesavanduraiswamy1492Ай бұрын
கள்ள போதகர்கள் ஒழியும் நாளே, இயேசு வரும் நாள். அப்போது நீங்கள் !
இயேசுவை மட்டம் தட்டி பேசுகிறீர்கள் சரியான உபதேசம் அல்ல, இயேசுவுக்கும் எல்லாமே தெரியும்.....
@peterebenezer5347Ай бұрын
இந்தப் பதிவு எல்லோருக்குமானது அல்ல. ஷலோம் பிரதர்! அந்த நாளையும், நாழிகையையும் பிதா ஒருவர் தவிர என்பது எபிரேயர்களின் திருமண கலாச்சாரத்தினடிப்படையிலான ஒரு phrase. இயேசுவை கிறிஸ்து என்றும் தேவன் என்றும் அறிந்திருந்த, இன்னும் சொல்லப்போனால் என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று யாரிடம் இயேசு சொன்னாரோ, அதே சீஷர்களிடம் தான் இயேசு இந்த விஷயத்தைச் சொல்லுகிறார். ஏன் சீஷர்கள் இயேசுவிடம் இதைக் குறித்த விளக்கம் கேட்கவில்லை? ஏனென்றால் அவர்கள் இந்த காரியத்தை அறிந்திருந்தார்கள். அதே போல என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; நான் போய் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப் போகிறேன் என்னும் வசனமும், அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்னும் வசனமும் (நியாயமாக மணவாட்டி தானே தன்னை ஆயத்தப் படுத்த வேண்டும்?) யூத திருமண கலாச்சார பின்னணி வசனங்கள். காலங்களை அடையாளங்களைக் கொண்டு நிதானிக்கச் சொன்னவருக்கு, தான் வர வேண்டிய நேரம் தெரியாமல் போகாதே. சர்வ வல்லவருக்கு காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்களாகிய நீங்களும் நானும் அவர் நியமித்த நாட்களை ஆராயாதபடியால் அறிந்து கொள்வது இல்லை. காரியத்தை ஆராய்வது ராஜாக்களுக்கு மேன்மையாக இருக்க, அவரால் ராஜாக்களாக ஆக்கப்பட்டிருக்கிற நீங்களும் நானும் ஆராயாதபடியினாலேயே வேத வசனங்களுக்கு சப்பை கட்டு கட்டுகிறோமேயொழிய வேறில்லை. பண்டிகை காலங்களையும், அதன் பிரமாணங்களையும், 60 ஓய்வு நாட்களையும் (52+8) நமக்குக் கொடுத்தவர் இந்த பூமிக்கு மனிதனாக, மாம்சத்தில் வந்தபோது தமது வாழ்விலும் நிறைவேற்றி இருக்கிறாரே. அப்படியானால் பண்டிகைகளும், அதன் நியம காலங்களும் இஸ்ரவேலருக்கு மட்டுமா கொடுத்திருக்கிறார்? நமக்காகவும் தானே? நம்முடைய வாழ்விலும் வசந்த கால பண்டிகைகள் நிறைவேறி விட்டதே. நாமும் இலையுதிர் கால பண்டிகைகளுக்காகத் தானே காத்திருக்கிறோம். ஆராய்ந்து பாருங்கள்; ஆராய்ந்து பாருங்கள். பரிசுத்த வேதாகமம் என்பது (உங்களுக்கும், எனக்கும்) ஆராய்ந்து படிக்க வேண்டிய, தேடி வாசிக்க வேண்டிய ஒன்றல்லவா? நீங்கள் ஆராய்கிறீர்கள்; தேடி வாசியுங்கள். நீங்களும் இந்த விஷயத்தைக் கண்டு பிடித்துக் கொள்ள முடியும். அநேக விஷயங்களை ஆராய்ந்து பேசுகிற உங்களுக்கு ஒரு சின்ன புள்ளி வைத்திருக்கிறேன். மேற்கொண்டு ஆராய்வீர்களானால் உங்கள் சேனலைப் பின்பற்றுகிற அநேகருக்கு போதகனாக இருப்பீர்கள். ஷலோம்.
@ajarleinadАй бұрын
யூத திருமண முறையில், மணவாளன் மணவாட்டிக்கு ஒரு புதிய வீடு கட்டவேண்டும். கட்டி முடித்த பின், மணவாளனின் அப்பா, மணவாட்டியை அழைத்து வர சொல்லுவார். மணவாளன் மணவாட்டியை அழைத்து, 7 நாட்கள் தான் கட்டிய வீட்டில், இருவரும் இணைந்து தனியாக இருக்க வேண்டும். இது தான் மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படுதல். 7 வருடம் கழித்து பகிரங்கவருகை.
@peterebenezer5347Ай бұрын
@@ajarleinadஎப்பொழுது என்பது தான் கேள்வி.
@ajarleinadАй бұрын
@@peterebenezer5347 காலங்களையும், சமயங்களையும் கணிக்கலாம். அந்த நாளை கணிக்க முடியாது.
@peterebenezer5347Ай бұрын
@@ajarleinadவேதாகம பண்டிகைகளையும், அதன் சுழற்சி அடிப்படைகளையும், வேதாகமத்தின் உள்ளே மறைந்திருக்கிற நாட்காட்டியையும், எக்காளங்களின் வகைகளையும், அதன் சத்தங்களின் எண்ணிக்கையையும், ஒரு ஸ்திரீயின் கர்ப்ப காலத்தையும் அதைக் குறித்த காரியங்களையும், மனிதன் இருக்கப்போகிற நாட்கள் 120 ஆண்டுகள் என்பதையும் ஆராய்ந்து பாருங்கள். Appointed times and seasons என்பதைக் குறித்து வேதாகமம் சொல்லுகிற விஷயங்களை ஆராய்ந்து பாருங்கள். இதுவரை 3000 முறைகளுக்கும் அதிகமான முறைகள் இதோ! இயேசு இன்றைக்கு வருகிறார் என தேதி குறிக்கப்பட்டு, அத்தனையும் வீணாகி விட்டது. நாள் குறித்தவர்களில் பெரும்பாலானோரும், அவர்களது பேச்சை வேத வாக்கு என எண்ணிய அநேகரும் கூட பின் மாறிப் போன சம்பவங்களும் நடந்ததுண்டு. கூடுமானால் இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். கலாச்சாரத்தையும், சடங்காச்சாரங்களையும் முன்னிறுத்தாமல் இயேசுவை மாத்திரம் முன்னிறுத்துகிற நல்ல ஒரு ஆசிரியர் கிடைத்தால் அவரிடத்தில் வேதாகம மூல மொழிகளான எபிரேயம், அரமேயம், கிரேக்கம் மற்றும் லத்தீன் ஆகிய மொழிகளை கற்றுக் கொள்ள முயற்சித்தால் கண்டு பிடிக்க வழி கிடைக்கலாம். அல்லது எல்லோரையும் போல அந்த நாளையும், அந்த நாழிகையையும் என சொல்லிக் கொண்டேயிருக்க லாம்.
@kumarkkumark4327Ай бұрын
இயேசு வானத்தை நோக்கி என் தேவனே என் தேவனே என வேண்டிய பரமபிதாவாகிய மகாதேவனே ஏக இறைவன்.மனிதனாகப் பிறந்த எவரும் மனிதரே மனித சிந்தனைக்கு அப்பாற் பட்டவர் பரமபிதாவாகிய மகாதேவன்.இயேசு ஒரு போதும் வரமாட்டார் அவர் பரமபிதாவாகிய மகாதேவனை உணர்ந்த மாமனிதர் .வரலாற்றுக் கதையை வைத்து வாயால் வடை சுட்டு உண்மையை உணரும் ஆற்றல் இல்லாத மக்களை ஏமாற்றி பிழைப்பை ஓட்டலாம்.இன்னும் பலர் இதை வைத்து பல ஆண்டுகள் பிழைப்பை ஓட்டுவார்கள் பின்னர் மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டு உண்மையைத் தேடி உணருவார்கள்.
தீத்து 2:13 இயேசு தான் மகாதேவன், இயேசு தான் நித்திய பிதா. ஏசாயா 9:6. இயேசு தான் எல்லாமே. அவர் மூவர் அல்ல. ஒருவரே, அவருடைய நாமம் ஒன்றாய் இருக்கும். சகரியா14:9. அந்த ஒரே கர்த்தர் இயேசு. அப்போஸ்தலர் 10:36. வேதத்தில் சொல்லப்பட்ட ஒரே நாமம். அது எல்லா நாமத்திற்கும் மேலான நாமம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் நாமம்.
@VaideeswariAruldassАй бұрын
கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். ஏசாயா 26:4. அந்த கன்மலை கிறிஸ்துவே. 1கொரிந்தியர் 10:4. யேகோவா தான் இயேசு கிறிஸ்து.
@vinoth6491Ай бұрын
@@vinothrajavino7497 அந்த நபர் சொன்னது சிவனாக இருக்கலாம். என் தேவனை பற்றி நான் நன்றாக அறிந்து இருக்கிறேன்.