அண்ணா யூனிவெர்சிட்டியை நடத்துவது துணை வேந்தர் & நான்கு டீன்கள் கொண்ட அமைப்பு . அவர்கள் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர் . மாணவர்களுக்கு காதல் செய்யவும் கற்று தருகிறார்கள் . புதர்களையும் வளர்த்து இருக்கிறார்கள் . வளர்க அவர்களது சிறந்த பணி .
@josephmariyaraj893113 сағат бұрын
அண்ணா யுனிவர்சிட்டி புதர் பகுதி இல்லை.அது ஒரு அடர்ந்த வனப்பகுதி.மலைபிரதேசத்தில் உள்ள மரங்களைப் போல் பெரிய பெரிய மரங்கள் உள்ள அடர்ந்த பகுதி.
@vampires7514 сағат бұрын
ஒரு பெண் தனது ஆண் நண்பரோடு இருட்டில் புதருக்குள் போவது சரியாக படவில்லை.
அந்த மாணவிக்கு ( மன்னிக்கவும்) ஒரு துணை தொழிலோ? நகர் புறங்களில் (கு றிப்பாக மும்பை, பெங்களூர்) சர்வசாதாரணம்!
@sureshnarayanan817013 сағат бұрын
TODAY GENERATION IS GOING WORSE AND CAPABLE OF DOING ANY...LIKE LIVING TOGETHER AND GOING TO OOYO AND ANY...SURE ITS NOT VICTIM DAMAGING...SERIOUS THOUGHTS PUT ON THIS TOO !
@sooryavennila950413 сағат бұрын
That is not pudhar. It was University campus.
@RajRaj-yi2pj13 сағат бұрын
@@sooryavennila9504 யுனிவர்சிட்டி என்றால் _புதர் _இருக்க கூடாதா
@anandanmurugesan417815 сағат бұрын
ஒரு காமுகன் இவ்வளவு நாளும் டார்ச்சர் கொடுத்திருக்கான். மன்னிக்கவே கூடாது
@AhamedNazeer-c2w15 сағат бұрын
Excellent 👍 interview , your speech sir.
@ThangamaniIgnatius14 сағат бұрын
Always your are giving correct points and details 🎉
@abdulmahusook461313 сағат бұрын
கல்விகற்கவந்த இடத்தில் காதல்கலவி என திசைமாறினால் பெண்கள்கதி இப்படித்தான் ஆகும்
@kamarajthangadurai16858 сағат бұрын
If this happens for you sister will you happy
@samuelgnanadasan5 сағат бұрын
Abdulmahusook4613 * Absolutely 💯 True 👍 Correct 💯 Brother, Well Said Brother, May Almighty God Bless You Abundantly Brother, Thank You For Your Useful Comments Brother, I Expect More Useful Comments From You Brother 👍
@devarajanrangaswamy16523 сағат бұрын
உண்மை
@asaithambir24312 сағат бұрын
படிக்க போனாளா படுக்க போனாளா.
@babym513714 сағат бұрын
காந்ந ராஜ் சார் பதிவு உண்மை சூப்பர் கரெக்ட்🎉🎉🎉
@josephmariyaraj893113 сағат бұрын
மாணவர்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம்.படிக்கப்போனால் படிப்பைமட்டும் பார்க்கவேண்டும்.பல்கலைக்கழக உடபுறம் அதுஒரு வனப்பகுதி.இருட்டுநேரத்தில் மாணவன் மாணவிக்கு அங்கு என்னவேலை.அவர்களே குற்றம்நடக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திகொடுத்துவிட்டு இப்போது புலம்பி பிரயோஜனம் இல்லை.
@happyshe157511 сағат бұрын
Yes, y misuse the freedom you have and expect the World to act good. Adversity and unfortunate events can be part of life, but when someone knows they are themselves a reason for it, that is the worst space to be in. I wish the girl all the strength to endure life.
@kannar24184 сағат бұрын
இதை யாருமே சொல்றதில்லை இங்கு எல்லாம் அரசியல். தனி மனித ஒழுக்கம் மிக மிக முக்கியம்
@joelourdes19473 сағат бұрын
Clean Bushes
@josephmariyaraj89313 сағат бұрын
அது புதர் கிடையாது.அடர்ந்த வனம்.பெரிய பெரிய மரங்கள் அடங்கியது.அதை யாருக்கும் வெட்ட மனசு வராது.சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அவசியம்.
@mthenappan22 минут бұрын
@@happyshe1575 that does not mean, you can let loose the culprit! and the "SIR"
@malarkodi699213 сағат бұрын
உங்கள் இன்டெர்வுயூ அனைத்தும் உண்மையாக உள்ள கருத்துக்கள் ஐயா
@manickavasagamsp14 сағат бұрын
Correct Doctor .BJP is damaging the girl more than the criminal .
@mthenappan19 минут бұрын
that does not mean, you can let loose the culprit! and the "SIR" THE POLICE MAN SAID " TECHNICAL ERROR" !!!! mind it! it is applicable for people like us!
@prabakaranp595314 сағат бұрын
சரியான பதிவு
@avuadyanapillai14104 сағат бұрын
Nalla pathivu
@BALA291714 сағат бұрын
அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் வன்மத்தை நீர்த்துபோக செய் யும் காரியமாகும் இதை பா ரக்க வேண்டும் உண்மை அண்ணாமலைக்கு கொடுத்த assignment டா
@MunusamyMariyappa-xk5ds12 сағат бұрын
ஆண்களுடன் இருட்டில் புதருக்குள் அல்லது மறைவான இடங்களில் மாணவிகள் செல்வது தான் நட்போ.....? கூட்டிக்கொடுக்கும் பெற்றோரும் சட்டமும். படிக்க அனுப்பினால் இவர்களுக்கு இதெல்லாம் தேவையா.
@Jjravi14 сағат бұрын
முன்னாள் ஆளுநர் ஒருவருக்கு ஒரு பெண் என்ன செய்தார். அவர் கைது செய்யபட்டார் அந்த வழக்கு இன்னும் இருக்கு
@babym513714 сағат бұрын
அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழ் நாட்டில் இந்த விதமான குற்றங்கள் நடக்கிறது
@dina65756 сағат бұрын
செட்டிநாடு கல்லுரியில் மாலை 6.00மணிக்கு மோல் விடுதிகள் விட்டு வெளியே போக முடியாது.6.00மணிக்குல் விடுதிக்கு வரவில்லை என்றால் பெற்றோர்களுக்கு தகவல் வரும்.அது போல் விதிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும்
@mus95764 сағат бұрын
விதிமுறைகள் கடுமையாக்கினால் நல்லது!
@mus95764 сағат бұрын
சூப்பர் டாக்டர் n
@ernestwilliam97034 сағат бұрын
What a man !!! amazing discussion.thank u doctor❤❤❤❤❤
@KatnaynarM14 сағат бұрын
Super comment Dr
@rajendranrajendran189713 сағат бұрын
விவேகமான பதிவு தோழர் காந்தராஜுடையது
@ArumugamDMK-nc3gv53 минут бұрын
பெண்களும் படிக்கச் சென்றால் படிப்பை மட்டும் பார்க்க வேண்டும் ஆண்கள் நண்பர்கள் ஆண்களுடன் காதல் இதெல்லாம் இருக்கவே கூடாது ஏன்னா பெண்களுக்கு தான் ரொம்ப ரொம்ப கற்பூ மிக மிக அவசியம் எதிர்கால முக்கியமானது பெண்களுக்கு ஆண்களுக்கு எப்படி வேண்டுமானாலும் போயிடுவாங்க ஆனால் பெண்கள் வந்து இந்த கருப்பு கத்திரிக்காய் காதல் கத்திரிக்காய் இதெல்லாம் எதுவுமே இருக்காமல் படிப்பை மட்டுமே பார்த்துவிட்டு பிறகு பெற்றோரை நம்பி வரவேண்டும் என்பதுதான் ஒரு தலையாகச் சிறந்தது
@SathasivamV-n4t14 сағат бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் தமிழ் நிறம் என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்.
@vinayakawallarts45733 сағат бұрын
அண்ணாமலை வந்த பிறகுதான் இது போன்ற குற்றங்கள் சரியான முறையில் வெளி வருகிறது. இல்லையென்றால் பல குற்றங்கள் மறைக்க பட்டு இருக்கும்.
@gnanasekaranxavier443514 сағат бұрын
We expect Governor's severe action soon against this crime.
@sureshnarayanan817013 сағат бұрын
I SUSPECT GOVERNOR SANGHI RAVI'S HAND IN THE CRIME TOO...! SANGHI'S ARE CAPABLE OF DOING ANY...! TO A SMALL THOUGHT HERE..EX GOVERNOR BANWARILAL BROHIT ALONG WITH THE AIDE OF THE TEACHER...WHO CLAIMED THE STUDENTS HAD BEEN MISHANDLED FOR THE INTERNAL MARKS !
@ravichandran929913 сағат бұрын
கவர்னர், இந்த குற்றத்திற்கு பொறுப்பானவர்கள் VC, பேராசிரியர்கள், செனட் & சிண்டிகேட் உறுப்பினர்கள். இவர்களை முதலில் வெளியேற்றிவிட்டு பிறகு, அவர் தன் பதவியை முடிவு செய்யவேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.
@svimal383415 сағат бұрын
வாங்க ADMK பொள்ளாச்சிக்கு போய் ஆர்பாட்டம் பண்ணலாம்.அங்க உங்க ஆட்சில 200 பேருக்கு மேல பெண்கள் பாதிக்கப்பட்டனர்.படிக்கபோறாலா லவ்பண்ணபோறாலா சிந்திக்கவேண்டும்பெற்றோர்கள். அந்த மாணவி புதருக்குள் போகவேண்டிய அவசியம் என்ன?
@wolfsr925914 сағат бұрын
அருமை.......சரியான கேள்வி
@brittos196314 сағат бұрын
நண்பரே. பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளி ஆக்குவது நல்லதல்ல. அது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தது பல்கலைக்கழக நிர்வாகத்தின் தவறு. பல்கலைக்கழகம் ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளது. காவல்துறைக்கு அனுமதி இல்லை. எதுவாயினும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்தில் நிற்பதே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி.
Why did that girl come alone with her boy friend in night hours at 8 pm. Her boy friend is super hero because he escaped from the spot, leave his girl friend. What a well friend ship this is. In this case accused was arrested , who is already connected some crimes for ten years. Three years back there was ADMK Government in Tamil Nadu, the accused might be connected with ADMK Government members. So Government should take necessary actions on him also his reality for ten years.
@Jjravi14 сағат бұрын
ஆளுநர். என்ன சொல்கிறார் நடந்த சம்பவத்தை ஏன் திமுக வை குற்றம் சொல்லி விளம்பரம் செய்ரானுக.
இதற்கு முதல் காரணம் சம்பந்தப்பட்ட பெண்.அவளது காதலன்.இவர்கள் படிக்க வந்ததை மறந்து காதல் செய்தது தவறு.பெற்றோரை குறை சொல்ல முடியாது.நிர்வாகம் பொறுப்பு.
@VijayshahShah-ek4et13 сағат бұрын
WISH YOU A LONG LIFE , Dr Sir .
@blackkaruppu112 сағат бұрын
எழவு இந்த அண்ணாமலை வந்தாலே ஒரே ஏழ்ரதா
@SujathaNarayanan-l2n3 сағат бұрын
Dei Annamalai our. God soul ordinary man not because his talk is good dr talk is not human being words
@subramanianmk26312 сағат бұрын
பாதிக்கப்பட்ட இருவரும் தான் குற்றம் நடந்ததுக்கு காரணம்.படிக்க போன இடத்தில் இருட்டான இடத்தில் போய் காதல் செய்யரோமே என்ற விவேகம் வேண்டாமா?
@dheera1973Сағат бұрын
உண்மையான பதிவு
@ravineelaveni893614 сағат бұрын
Super
@MuthuKumar-zx6lu13 сағат бұрын
Super sir. You are correct
@jagadeesanp383 сағат бұрын
பல்கலை கழகம் கவர்னர் துணைவேந்தர் கட்டுப்பாட்டில் உள்ளதால் தி.மு.க தொண்டர்கள் இவர்களின் கையாலாகத தனத்தை எதிர்த்து போராட வேண்டிய நிலை ஏற்படும்.
@rajanbrothers915012 сағат бұрын
பொள்ளாச்சி சம்பவத்தை பிரச்சாரம் செய்த திமுக ஆட்சிக்கு வந்ததுதற்போது அதைவிட திமுக ஆட்சியில் கொடுமைகள் நடப்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது
@dakshnamoorthyviswanathan120814 сағат бұрын
கவர்னர் ரவி பொறுப்பு ஏற்க வேண்டும்
@chandrabaskaran.smarthanda810013 сағат бұрын
Governor is chief of all universities. Is it correct to link the sexual harassment with appointment of chancellor? You want to support the DMK criminals and hence shifting the sexual assault on governor. Your taste is as dmk criminal .Kani accused Manipur incident, but now her mouth is full of ice .It is dravidia model .
@manickamarumugam739713 сағат бұрын
ஸ்டாலின் மற்றும் உதயநிதி விசாரணை கூண்டில் ஏற்றி விசாரணை செய்ய வேண்டும்....
@apmarodossarodoss910114 сағат бұрын
That is good
@sureshnarayanan817013 сағат бұрын
I SUSPECT GOVERNOR SANGHI RAVI'S HAND IN THE HAPPENING OF THE CRIME ITSELF 1 SANGHI'S ARE CAPABLE OF DOING ANY...FOR THEIR PERSON REASONS AND FOR DOING POOR POLITICS ! TO A SMALL THOUGHT HERE..EX GOVERNOR BANWARILAL BROHIT ALONG WITH THE AIDE OF THE TEACHER...WHO CLAIMED THE STUDENTS HAD BEEN MISHANDLED FOR THE REASON OF INTERNAL MARKS !
@kennedysir60534 сағат бұрын
ஆளுனர் மற்றும் துணை வேந்தர் பதிலளிக்க வேண்டும்
@SKNGAMES29 минут бұрын
Fir League ஆனதை வெளிக்கொண்டுவந்தAnnamalai வாழ்க
@SritharA-ow3vx14 сағат бұрын
ரைட்
@MaruthamuthuMathiazhagan3 сағат бұрын
படிக்கபோன இடத்தில் கட்டிப்பிடித்து காதல் செய்தவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும்
@jabarsathicks52 минут бұрын
திராவிட மாடல் திமுக ஆட்சியின் லட்சணம் இதுதான்
@lakshmananlm381014 сағат бұрын
Why all the Chanals are criticise DMK government.Anna university head Governer.Why nobody is questions TN Governer?
@rajanbrothers915012 сағат бұрын
டாக்டர் காந்த ராஜேஷ் சார் இனியும் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க வேண்டாம்
@rajarathinam131114 сағат бұрын
Yes sir your Explain i like me Annamal is very good puplic city
@Al.imran5A6 сағат бұрын
அண்ணாமலை 3 மாதம் இல்லாத போது பல கற்பழிப்பு நடந்தது.. வெளி வர வில்லை.. இப்போது அவர் தப்பை தட்டி கேட்பதால் வெளி வந்துள்ளது..
@RajKumar-jn9vk13 сағат бұрын
பாதுகாப்பு இல்லாத இடத்தில் லவ் பண்ண வேண்டிய அவசியம் என்ன?
@sharafdeen976458 минут бұрын
அரபு நாடுகளின் இருப்பது போல் நம் நாட்டில் தண்டனைகள் மிகக் கடுமையாக இருந்தால் இதுபோல குற்றங்கள் வராது காந்தியடிகள் சொன்னது மாதிரி நடு இரவில் ஒரு பெண் தண்ணீர் தனியாக பயமில்லாமல் நடக்கிறாரோ அன்றுதான் நம் நாட்டுக்கு சுதந்திரம்
@VedikAstro5 сағат бұрын
Adheppadi Anna University thannaarva niruvanam na apo government ku kattupadadha? Then how come they can enter an individual's house?
@Siva-jl9mi13 сағат бұрын
He is true.
@mohamedsiddique54393 сағат бұрын
வெட்ட வெளிச்சமான பூங்காக்கள், உட்கார பெஞ்சுக்கள் இருக்கிறது. அந்த நேரத்தில் அந்த மாதிரியான இடங்களுக்கு ஏன் செல்ல வேண்டும்,
@arunachalam94413 сағат бұрын
அண்ணா யுனிவர்சிட்டி டென்னிஸ் கோர்ட். மைல் நடக்க வேண்டும்.. கேட்டில் எந்த வாகனத்தையும் அனுப்ப மாட்டார்கள். ஆட்டோ வாசலோடு சரி. ஒரு சைடு மட்டும் இரண்டு கிலோமீட்டர் இருக்கும்.
@jabarsathicks50 минут бұрын
திமுக ஆட்சியின் தவறை ஐயா காந்தராஜ் நியாயப்படுத்துகிறார்
@ravindrank484314 сағат бұрын
அந்த தவறு செய்தவனுடைய டூல் கட் பண்ணி அந்த இடத்திலே ஹோல் போட்டு விடணும்.
@VijiGscreativesofnature3 сағат бұрын
படிக்க போகும் பெண் பொது இடங்களில் ஏன் ஆண் நண்பர் கூட .. வீட்டில் போய் பேசுனும்
@narasimhana950713 сағат бұрын
சம்பந்தம் இல்லாத நபர் அங்கே சென்றது தவறு
@BhagyaLakshmi-js3ch12 сағат бұрын
எல்லாம் முன்னாடி தெரியும் ஆனா யாரும் சொல்லாதீங்க இப்போ பேசுங்க அவே seri இல்ல இவே seri இல்ல எல்லாமே எனக்கு தெரியும் இது எதுக்கு ஐயா பேசறீங்க இனி யாவது எங்க தப்பு நடக்குது தெரிஞ்ச நடக்கறதுக்கு முன்னாடி சொல்லுங்க ஐயா 🙏
@johnsuriya932333 минут бұрын
Yu
@k.selamuthukumaran89443 сағат бұрын
துணை வேந்தருக்கு தெடர்பு இருக்குமோ
@ramasamyfuntvs.j996113 сағат бұрын
இனிமேல்இதைவிட கொடுமைதான்நடக்கும்
@apmarodossarodoss910114 сағат бұрын
good answer
@kavinchandrasekar82256 сағат бұрын
அண்ணா பல்கலைக்கழக வேந்தர் மத்திய அரசை லாலிபாடிக்கொண்டு என்ன பண்ணினார்
@isaacdhinakaran856412 сағат бұрын
Chancellor, Vice chancellor, registrar, of university is responsible
@rameshbabu-qj1qf14 сағат бұрын
Governer is full responsible to all universities
@arunachalam94413 сағат бұрын
அங்குள்ள வாட்ச்மேன்.கள் அவர்களை சரிகட்டி விட்டு. இந்த நபர் உள்ளே போய் வந்திருக்கிறார்.
@francisratanakumar62646 сағат бұрын
Refined figure Mesthri Ravi is responsible for Anna University insident.
@sureshjesuwin323913 сағат бұрын
Well said.
@rajendranmuthusamy48443 сағат бұрын
இப்போது கரை வேட்டி காரனை பார்க்க வேண்டும்.
@amarajaya8536Сағат бұрын
மாணவர்கள் மாணவிகள் கட்டுப்பாட்டில் வாழவேண்டும்
@Rsn14413 сағат бұрын
Someone in UP Should file a FIR in UP!!!!
@yiii16703 сағат бұрын
ஈவேரா கொள்கை ஆட்சி மில் இதெல்லாம் சகஜமாக வாய்ப்பு உள்ளது.
@indumathijanakiraman30698 сағат бұрын
Correct sir it's a fact
@jebaleon..64882 сағат бұрын
புத்தருக்குல்ல Apptitude & Reasoning ah டா solve பண்ண போனீங்க. 😅???
@vairamuthu-f6q14 сағат бұрын
கடைசிவரை ரகசியம் உடையவே இல்லைய
@maghensubra37667 сағат бұрын
KANDARAJ KPBALAPURA KOTTHADIMAI
@solai19634 сағат бұрын
Don't post wrong comment
@rasibaskaran4 сағат бұрын
Then take action against thunai ve dhar Then take action against thunai vendar
@narayanancs86746 сағат бұрын
Ayya dr kanthalraj adi mudi kandavaru adichu viduvaaru
@s.mariappan17213 сағат бұрын
இது போன்ற கேவலமான வட இந்திய கலாச்சாரம் தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவிக் கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு நல்லது அல்ல.
@VeeranVeeran-wk3hx13 сағат бұрын
ஆளுநர் துணைவேந்தர் டிஸ்மிஸ்
@chandrabaskaran.smarthanda810013 сағат бұрын
First the D.G.P.and,Home Secretary should be dismissed from service
@TamilArasu-kg5rs13 сағат бұрын
அர்.என்.ரவி. வாயில எம் வவழை😅😅😅😅😅😅😅😅😅
@santharama80074 сағат бұрын
நான் பணியாற்றிய ஊரில் o
@ThangaPappa-c5g56 минут бұрын
Puthar olippu variyam uruvakka vendum.
@kumarn20008 сағат бұрын
Usual shifting the blame to Governor. What a pathetic excuse!!
@geethasundararajan226330 минут бұрын
காசு வாங்கி துணைவேந்தரை நியமித்தால் எல்லாம் சரியாகிவிடும்.😂😂கவர்னர் காசு வாங்க விடமாட்டேன்றார் யார்.
@Nehru-mk9er2 сағат бұрын
நிர்வாக சீர்கேடுதான் காரணம்
@arunachalam94413 сағат бұрын
சம்பந்தப்பட்டதாக சொல்லும் டி குணசேகரன். திமுக காரர் இல்லை. டி குணசேகரன் என்ற திமுக காரர் ஒருத்தர் அந்தப் பகுதியில் இருக்கிறார். இருக்கிறார் அவர் திமுக இளைஞரணி பொறுப்பாளர்
@trsarathi2 сағат бұрын
அந்த சார் யாரு?
@bhuvaneswariswaminathan668714 сағат бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@thirushaa3 сағат бұрын
மருத்துவர் காந்தராஜ் உண்மையை பேசி உள்ளார் அண்ணாமலை பல்கலை துணை வேந்தர் ஊம்மிக்கிட்டுருந்தார்
@rameshd744314 сағат бұрын
நாள் முழுக்க பன்றலுங்க பப்ளிக்ளே
@PaulasT-gz8gc4 сағат бұрын
Union government tried to prevent people from studies. First they didn't give money due.. Secondly they wanted to scrap all pass till 8th stanard. Tamilnadu government solved that too. Governor also to his credit doesn't appoint suitable candidate for V. C. And my last question is why governor is silent
@sivakumar300614 сағат бұрын
Ravi plan na kuda irukalam...
@baraniraj73243 сағат бұрын
Antha sir kantharaj than.
@VEERANVELAN9 сағат бұрын
😂😂பிரியாணி தள்ளு வண்டியில் விற்பவன் CAMPUS உள்ளே போகலாம்.. மன நோயாளி CHEEP MINISTER ஆட்சியில்
@arunachalam94413 сағат бұрын
அண்ணா யுனிவர்சிட்டி முழுக்க முழுக்க. கவர்னரின். கண்ட்ரோல்ல இருக்கு.
@sridharankrish3541Сағат бұрын
He has his axis to grind
@arunachalam94413 сағат бұрын
உத்தர் பிரதேசம் பீகார். மாநிலங்கள் எல்லாம் இது சர்வ சாதாரண விஷயம்.