இயேசுவின் வருகைவரை சாகா வரம் பெற்ற கைலாச மகாரிஷி! |

  Рет қаралды 166,395

Juvitor Tamil Christian Network

Juvitor Tamil Christian Network

Күн бұрын

Пікірлер: 260
@nadi835me92g
@nadi835me92g Жыл бұрын
நா ரொம்ப நாளா சாது ஐய்யாவை குறித்து கேளீவி பட்டு இருக்கேன் இப்போ கேட்கும் போது சந்தோஷமா இருக்கு
@sivan6213
@sivan6213 Жыл бұрын
தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@Daison123
@Daison123 Жыл бұрын
முக்தி வேண்டுமானால் இயேசுவை அணுகுங்கள் நீங்கள் கற்பனை செய்த எந்த கடவுளையும் விட மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர் இயேசு - சுவாமி விவேகானந்தர்
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Жыл бұрын
Idhu ennaya pudhu uruttu
@Daison123
@Daison123 Жыл бұрын
@@kavinkanthasamy1468 he has mentioned in his hand written book
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Жыл бұрын
@@Daison123 but jesues kadavul illaye irai thudhuvar thane
@barathisellathurai6552
@barathisellathurai6552 Жыл бұрын
அப்போ இயேசுவின் கடவுள் சுவாமி விவேகானந்தர் அல்லவா😅😅😅
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Жыл бұрын
Appo en avura siluvayil atikkumbodhu thadukkala ?
@livinggodjesus4713
@livinggodjesus4713 Жыл бұрын
மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக !
@nirmalarose8201
@nirmalarose8201 Жыл бұрын
False news
@nirmalarose8201
@nirmalarose8201 Жыл бұрын
False news
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 4 ай бұрын
மாமிஷம் என்றால் என்ன... தமிழ் பேசுங்கடா.... தமிழுக்கே ட்ரான்ஸ்லட்டோர் thevai😂போல
@manimaran8896
@manimaran8896 Жыл бұрын
இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்கு புகழ் உண்டாகட்டும்
@thangammohan1127
@thangammohan1127 Жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ❤😮😊
@kousigasunil7412
@kousigasunil7412 Жыл бұрын
நல்ல பதிவு... தேவனுக்கு மகிமை உண்டாவதாக...
@maduramg9649
@maduramg9649 Жыл бұрын
மிகவும் நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது
@princedes6276
@princedes6276 19 күн бұрын
ஏசப்பா உமக்கே கோடான கோடி ஸ்தோத்திரம், நன்றிகள் 🙏
@kavithajohnson1082
@kavithajohnson1082 Жыл бұрын
Praise the Lord….I have heard about an incident from my aunt where Sadhu Sundar Singh had passed through a street in Nagercoil when a violent mentally ill man bound in chains locked in a house in the same street became perfectly normal and sane….Sadhu didn’t even enter the house or pray for that man….He had just passed through the street….Such great power of God was upon him (like Paul and Peter)…..
@suma-o2s
@suma-o2s Жыл бұрын
Thankyou for preaching this gospel....
@meydinibs5119
@meydinibs5119 Жыл бұрын
This is like .... The same things were happening when Peter was walking on the streets.
@naturalsselva
@naturalsselva Жыл бұрын
Glory to God
@suma-o2s
@suma-o2s Жыл бұрын
@@meydinibs5119 Exactly
@JosephDennis-o2f
@JosephDennis-o2f Жыл бұрын
ஜீவனுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்.
@paulkarunagarun6875
@paulkarunagarun6875 Жыл бұрын
அற்புத சாதுவின் சாட்சி ,உள்ளுணர்வை துண்டிவிடுகிறது।
@sridharjoel5612
@sridharjoel5612 Жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக உங்களுடைய பதிவுகள் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது சகோதரரே உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@nirmalarose8201
@nirmalarose8201 Жыл бұрын
False news
@Victor-xy7ru
@Victor-xy7ru Жыл бұрын
அந்த ரிஷி இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்....முழு செலவும் நானே செய்கிறேன்
@prapanjam518
@prapanjam518 Жыл бұрын
இமயமலை சென்றால் அவரை பார்க்கலாமா... ஆண்டவர் எனக்கு அவரை சந்திக்க கிருபை செய்வராக
@irta56
@irta56 Жыл бұрын
😂😂😂 தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு இப்படி ஒரு நம்பிக்கையா?... காமடிக்காக இதை சொல்லுதீங்களானு தெரியல...
@bennycharles3214
@bennycharles3214 Жыл бұрын
Really moving testimony and I information.
@jasminesundari805
@jasminesundari805 Жыл бұрын
Amen ..Glory to Jesus 🙏
@antonydhanasekaran3024
@antonydhanasekaran3024 Жыл бұрын
😊
@pramodjohn9032
@pramodjohn9032 Жыл бұрын
All new information brother. PRAISE THE LIVING LORD.
@IsaacJoeIms
@IsaacJoeIms 10 ай бұрын
அற்புதமான பதிவு ❤
@cathudavid825
@cathudavid825 5 ай бұрын
Glory to GOD. Praise the LORD. Alleluiah
@guruvijayaeswaran1151
@guruvijayaeswaran1151 Жыл бұрын
Super information sir.thanks to lord Jesus for your blessings on my family. Amen.
@anniejoseph7235
@anniejoseph7235 2 ай бұрын
Glory to lord.😊😊😊😊
@SarahAnnadurai-qr4vo
@SarahAnnadurai-qr4vo Жыл бұрын
Amen Glory to God bless you
@karunanithikailasam5041
@karunanithikailasam5041 Жыл бұрын
45 ஆண்டுகளுக்கு முன்பு படித்த புத்தகம். மறுபடியும் கேட்கும் வாய்ப்பு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள். தொடரட்டும் நற்பணி.
@MrVijaySPaul
@MrVijaySPaul Жыл бұрын
புத்தகத்தின் பெயர் சொல்லுங்க சகோ
@karunanithikailasam5041
@karunanithikailasam5041 Жыл бұрын
சாது சுந்தர் சிங் சந்தித்த கைலாச மகரிஷி.
@rameshk1762
@rameshk1762 Жыл бұрын
Ivvalabu uruttu thevaya brother.
@karunanithikailasam5041
@karunanithikailasam5041 Жыл бұрын
@@rameshk1762 அண்ணாமலை போல் 20000 புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்று உருட்டவில்லை சகோ. 55 வயது வரை ஒரு 300 புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். எனது ஊரின் வரலாறு குறித்த ஒரேயொரு புத்தகம் வெளியிட்டிருக்கிறேன். தற்சமயம் வாசிப்பில் இந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் மாவீரன் மருதநாயகம் இருக்கிறது. உருட்டு வதற்கு நான் அரசியல்வாதி அல்ல சகோ.
@ThamaraiSelvan-tg5vd
@ThamaraiSelvan-tg5vd Жыл бұрын
​@@MrVijaySPaulபுத்தகத்தின் பெயர் சாதுசுந்தர்சிங் வரலாறு.
@JESUS_L0VES_Y0U
@JESUS_L0VES_Y0U Жыл бұрын
So Blessed.❤
@sathiyathinsabaichurchoftr2844
@sathiyathinsabaichurchoftr2844 Жыл бұрын
Amen useful information brother
@ebeneserelizabeth3331
@ebeneserelizabeth3331 Жыл бұрын
Glory to Jesus Christ!amen....amen
@murugesanm1537
@murugesanm1537 Жыл бұрын
Thank you brother for giving enthusiastic information. Murugesan , Trichy.
@prabakaranhenry1560
@prabakaranhenry1560 Жыл бұрын
Very nice and good. God bless you.
@juvitortamilchristian
@juvitortamilchristian Жыл бұрын
Thanks a lot
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 Жыл бұрын
Beautifully framed.
@GeethaM-j6w
@GeethaM-j6w Жыл бұрын
Praise the Lord.god bless your ministry.❤
@vincentvincentrajan6242
@vincentvincentrajan6242 Жыл бұрын
Praise the Lord ❤
@brotheryovancoc9339
@brotheryovancoc9339 Жыл бұрын
V.good brathar
@stalinp9176
@stalinp9176 Жыл бұрын
Thank you
@rishivasuki
@rishivasuki Жыл бұрын
Amen praise the lord
@dhammikaperera1051
@dhammikaperera1051 Жыл бұрын
Amen Thank Godjesus
@mythilii325
@mythilii325 Жыл бұрын
praise the lord ❤❤❤❤
@joshuajamesindia8428
@joshuajamesindia8428 3 ай бұрын
Mind-blowing truth
@ArogyamaryInd-qy9fr
@ArogyamaryInd-qy9fr Жыл бұрын
ALL GLORY TO GOD JESUS'AMEN
@benjaminjoel7338
@benjaminjoel7338 Жыл бұрын
Very informative but the music is louder. Could you please reduce the music volume so that people can hear it clearly
@lionisstrongking5242
@lionisstrongking5242 Жыл бұрын
Price the lord and God heavenly father holy Spirit Jesus Christ one and only to worship in the world amen Hallelujah***
@nirmalarose8201
@nirmalarose8201 Жыл бұрын
Against of Bible
@MejoraMejora
@MejoraMejora Жыл бұрын
Amen God is Great 🎉🎉 😭😭
@555joe._
@555joe._ 9 ай бұрын
Glory to Jesus appa amen ❤❤❤
@aim4857
@aim4857 Жыл бұрын
God blessed words
@anthonycharles6152
@anthonycharles6152 7 ай бұрын
Amen and amen praise the lord ❤
@premjenni6118
@premjenni6118 Жыл бұрын
PRAISE THE LORD is this true bro unbeleivable
@juvitortamilchristian
@juvitortamilchristian Жыл бұрын
yes,written in sadhu sundar singh book" maharishi"
@ostinostin5642
@ostinostin5642 4 ай бұрын
Amen God bless you
@savithasavi2512
@savithasavi2512 Жыл бұрын
God bless you uncle.
@Saha121-h6y
@Saha121-h6y Жыл бұрын
Amen.. Jesus jesus jesus jesus jesus
@Mani-ki5zb
@Mani-ki5zb Жыл бұрын
Praise the lord
@daviddada2052
@daviddada2052 9 ай бұрын
❤❤❤❤❤❤❤
@Josephdaniel148
@Josephdaniel148 Жыл бұрын
❤❤❤Praise the lord thanks for information anna ❤❤❤
@ranig7909
@ranig7909 Жыл бұрын
ஆமென். இயேசு கிறிஸ்து நாமம் மகிமை அடைவதாக.
@karthikkaran5448
@karthikkaran5448 Жыл бұрын
எல்லா புகழும் இயேசப்பாவுக்கே
@ranid1505
@ranid1505 Жыл бұрын
Great message
@jesyla9134
@jesyla9134 Жыл бұрын
Glory to God
@prabhustephen1147
@prabhustephen1147 5 ай бұрын
Praise the lord...
@IlayaRaja-pr1uw
@IlayaRaja-pr1uw 5 ай бұрын
Praise the lord Jesus Christ,
@evmoselle5752
@evmoselle5752 Жыл бұрын
God Bless you. Glory to god
@muster9464
@muster9464 Жыл бұрын
Amen . JESUS IS COMING VERY SOON.😊
@rebeccabala8659
@rebeccabala8659 Жыл бұрын
Amen Praise God
@DS-davidsamuel
@DS-davidsamuel Жыл бұрын
கேட்கும்போதே மெய் சிலிர்க்கிறது. இதயம் பரவசம் அடைகிறது.
@KadirVeluselvan
@KadirVeluselvan Жыл бұрын
Davanuka magmy undaguvadaga amen amen ilove Jesus
@nehemiah3790
@nehemiah3790 Жыл бұрын
Glory to Jesus christ
@subhashree3826
@subhashree3826 5 ай бұрын
11:41 11:41 11:41 😢 இந்தக் கதை பார்ப்பதற்கு உண்மையான கதை போன்று தோன்றவில்லை இது வேதாகமத்திற்கு முரண்பாடாக உள்ளது நாம் வாழ்வது கடைசி காலமாக இருக்கிறபடியால் நாம் ஒவ்வொரு கதையையும் நிதானித்து பார்ப்பது நலமாயிருக்கும், கடைசி காலங்களில் இது போன்று கட்டுக்கதைகளை நாம் நம்பாமல் இருப்பது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நல்லது. ஏனென்றால் வேதாகமம் ஒரு தீர்க்கதரிசன புத்தகம் ஆகும், அதில் சொல்லப்பட்டவைகள் நடந்திருக்கிறது இந்த மகரிஷியை பற்றி வேதாகமத்தில் எந்த ஒரு ஆதாரமும் கொடுக்கப்படவில்லை.. கிறிஸ்து வருவார் என்று வெளிப்படுத்தின விசேஷத்தில் யோவானைக் கொண்டு தேவன் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் இந்த மகரிஷி கிறிஸ்து வர வரைக்கும் உயிரோடு இருப்பார் என்று எங்கேயும் சொல்லப்படவில்லை அதேபோன்று இந்த மகரிஷியை பற்றியும் எந்த ஒரு ஆதாரமும் வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை…. ஆகவே இது போன்ற கதைகளை நாம் நம்பாமல் இருப்பது நல்லது..... But personally I appreciate this channel for other videos...all other vidoes are awesome, especially the missionaries life and song birth... Keep doing bro...I'm been motivated through your channel. God bless you ! Thank you...
@Rithish.SBoxing
@Rithish.SBoxing Жыл бұрын
Prise the lord
@victoriyavictoriya4509
@victoriyavictoriya4509 Жыл бұрын
ஆமென்
@m.joseph.amalraj.58
@m.joseph.amalraj.58 Жыл бұрын
Naan,varum,varai,avan,irukka,sitthamaanaal,unakkena.Yesukiristhu.
@nithya2175
@nithya2175 Жыл бұрын
Amen✝️🙏🙏🙏
@RanganathanR-u8t
@RanganathanR-u8t Жыл бұрын
Praise.the.lord.
@sumathisumathi4436
@sumathisumathi4436 Жыл бұрын
Amen nadri Jesus Appa and thanks brother to share this type of videos and got peace From this video please pray for me my name ruth for marriage elder sister name Lilly for marriage and brother nagasubramaniam for marriage and thanks for praying us
@juvitortamilchristian
@juvitortamilchristian Жыл бұрын
Sure will pray
@sumathisumathi4436
@sumathisumathi4436 Жыл бұрын
Thanks
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Amen
@kirupai4378
@kirupai4378 Жыл бұрын
❤ஆமேன்❤🎉
@sophiasathish3130
@sophiasathish3130 Жыл бұрын
Amen❤
@harishahimas6217
@harishahimas6217 Жыл бұрын
ஆமென் ஸ்தோத்திரம்
@anitajosef5283
@anitajosef5283 Жыл бұрын
Amen prasie the lord.
@SURESHKUMAR-2522
@SURESHKUMAR-2522 Жыл бұрын
Jesus loves you
@dharamasena6110
@dharamasena6110 Жыл бұрын
Praise the Lord Jesus
@anujeyashree5468
@anujeyashree5468 Жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@johnabraham7438
@johnabraham7438 Жыл бұрын
God bless you 🎉
@maryliya5884
@maryliya5884 Жыл бұрын
Amen alleluyha 🙏🏼
@kamatchimgamaliel
@kamatchimgamaliel Жыл бұрын
சாவாமை❤
@nirmalarose8201
@nirmalarose8201 Жыл бұрын
Against of bible
@kamatchimgamaliel
@kamatchimgamaliel Жыл бұрын
​@@nirmalarose8201சாவாமை ஆவிக்குரியது.
@RajanARajan-h8q
@RajanARajan-h8q Жыл бұрын
Amen Amen Amen🙏🙏🙏
@edwinharris381
@edwinharris381 Ай бұрын
வேதத்திற்கு புறம்பான கருத்து,!! Hebrews 9:27 [27]அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, And as it is appointed unto men once to die, but after this the judgment:
@glason1199
@glason1199 Жыл бұрын
Amen allaelooyaa 🙏✝️💌🌹♥️
@rosebelatharminijananthan4846
@rosebelatharminijananthan4846 Жыл бұрын
Amen 🙏
@UNishanthan-ue1df
@UNishanthan-ue1df Жыл бұрын
Amen 🙏 appa
@awilsonramesh1972
@awilsonramesh1972 Жыл бұрын
Amen hallelujah
@antonyjoseph453
@antonyjoseph453 Жыл бұрын
My god
@dhanalakshmi3994
@dhanalakshmi3994 Жыл бұрын
Living Jesus
@mereserlanka286
@mereserlanka286 Жыл бұрын
❤ Glory to GOD. ❤❤
@krishnakumari5772
@krishnakumari5772 4 ай бұрын
Allelluya.
@cowdalli
@cowdalli Жыл бұрын
Amen alleluya
@kanikraj5960
@kanikraj5960 Жыл бұрын
❤kanikaraj
@IlayaRaja-pr1uw
@IlayaRaja-pr1uw 5 ай бұрын
Please background music very loud Bor.please less
@ajithajith6105
@ajithajith6105 Жыл бұрын
amen god bless you pr innum niraya videos podunga question ithu nijam thana appadi patta oruvar imayamalayil inrum vaazgiraara sadhu sundhar singh avargal ezudhina kurippugalai tavira vaeru saanrugal ullanavaa please explain pr
@juvitortamilchristian
@juvitortamilchristian Жыл бұрын
Sure brother we also looking for book ,at present we have only sadhu book, will let u know once found brother
@jeyamerijeyameri4695
@jeyamerijeyameri4695 Жыл бұрын
ஐயா திஸ் செய்தியை அனுப்புன நன்றி
@yesujohnn
@yesujohnn Жыл бұрын
amen jesus👃👃👃
@stalindevakumar9657
@stalindevakumar9657 Жыл бұрын
Glory be to God 🙏
@karthickmichael636
@karthickmichael636 Жыл бұрын
Jesus yesu messiah yeshua yessaiah jesu these are name used in different types of countrys
@jvjohnandrewsjvjohnandrews1123
@jvjohnandrewsjvjohnandrews1123 Жыл бұрын
😮❤😔🙏
@francinamary4067
@francinamary4067 Жыл бұрын
🙌🙌
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 39 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
JOURNEY TO THE SKY - TAMIL | TRUE STORY OF SADHU SUNDER SINGH
41:32
Holy Gospel Music
Рет қаралды 217 М.