இந்தியர் இஸ்ரவேலர்கள்! இதோ ஆதாரங்கள்! Lost tribes of Israel in India

  Рет қаралды 178,446

North Israelite

North Israelite

Күн бұрын

Пікірлер: 376
@ருள்நிதிசோழன்
@ருள்நிதிசோழன் Жыл бұрын
இதில் பிராமணர்களை வேண்டுமானால் இஸ்ரேலா்கள் ௭ன்று சொல்லலாம் தமிழர்கள் இஸ்ரவேலா் கிடையாது. முழு வட இந்தியாவும் ஒன்றாக இருந்தாலும் தமிழர்கள் சேர, சோழ, பாண்டியர்களாக தொடக்க காலத்திலிருந்தே தனியாகவே இருந்தனர்.
@justindhasan1005
@justindhasan1005 Жыл бұрын
இந்த கடைசி காலத்தில் இந்தியர்கள் இஸ்ரவேலர்கள் என்பது முக்கியம் அல்ல.நாம் எப்படி இயேசுவின் வருகையில் எடுத்து கொள்ள படவேண்டும்.அதற்கு நம்மை தகுதி படுத்தும் காலத்தில் உள்ளோம்
@manimass6003
@manimass6003 Жыл бұрын
நானும் இயேசுவை வணங்குகிறேன், இந்த உலகத்தில் முதலில் தோன்றிவன் தமிழன்
@irudhayapackiyam5426
@irudhayapackiyam5426 9 ай бұрын
சணக்கியர்தான் மொர்தகாய் என்பதற்கு அர்த்தசாஸ்த்திரத்திலிருந்து ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா எதையும் வாயால் சொல்வதைவிட ஆதாரங்களை திரையில் காட்டவேண்டும் பைபிளில் உள்ளதென்றால் வசனத்தை ஸ்கிரீனில் காட்ட வேண்டும்
@paramananthanparamananthan3119
@paramananthanparamananthan3119 Жыл бұрын
சகோதரி சரஸ்வதிக்கு வாழ்துகள்.மதத்தால் நாம் வேறுபட்டிருந்தாலும் இனத்தால் நாம் இந்தியர்கள்.வாழ்க இறைவன் நாமம்.
@devakunjari9772
@devakunjari9772 Жыл бұрын
Praise the Lord... தேவையற்ற விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம் சகோதரி... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.... தொடரட்டும் உங்கள் பணி...May God bless you...
@dalvinandfriends7
@dalvinandfriends7 3 ай бұрын
அருமையான பதிவு
@thangaduraib5250
@thangaduraib5250 Жыл бұрын
இயேசுவே உலக இரட்சகர். ஆமென்
@jaohnnadarajah1735
@jaohnnadarajah1735 Жыл бұрын
Excellent presentation sister it’s inspiration. Thank you
@mathew__e-Ride
@mathew__e-Ride 2 жыл бұрын
வல்லமையுள்ளதேவன் இயேசு.
@gamingking1087
@gamingking1087 2 жыл бұрын
வேதாகமத்தை இவ்வளவு தெளிவாக இது வரை யாரும் கூறவில்லை. உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்
@brightjones158
@brightjones158 2 жыл бұрын
Bible is 100 % Truth, no trace of doubt whatsoever. Bible alone is enough, I feel. God Bless............
@m.m.c.stalin-8516
@m.m.c.stalin-8516 Ай бұрын
Dear Sr Saraswathi, wonder it's a surprise one but u r quote from The Holy Bible. Good. Another one ur book of Kumari Kandam where brought pl
@arockiaselviarockiaselvi8008
@arockiaselviarockiaselvi8008 Жыл бұрын
Thankyou for the great revaluation wow🤔🤔
@krishnanyesiagreethirumurt6953
@krishnanyesiagreethirumurt6953 Жыл бұрын
இஸ்ரேலியர்கள் நம் இனதைசார்ந்தவர்கள் அதாவது அவர்கழும்இந்திய வம்சத்தை சார்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த தகவல் உள்ளது மிகவும் நன்றீ
@i.jesusjayakumarjayakumar9626
@i.jesusjayakumarjayakumar9626 Жыл бұрын
Praise the lord sister...! Really fantastic messages wonderful, thank you so much for this amazing report's. God bless all of you more and more with glory sister...
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 2 жыл бұрын
Bible லில் எஸ்தர் என்ற புத்தகத்தில் இந்த வரலாறு உள்ளது , தெளிவாக சொன்ன சகோதரிக்கு நன்றி
@gmurugananthamgurusamydani2343
@gmurugananthamgurusamydani2343 Жыл бұрын
உலகமக்கள் அனைவரும் நோவா என்ற ஒரே குடும்பத்தின் மக்கள் பெருக்கம் தான். அதற்குள்ளாக ஒரு மக்கள் குழு தான் இஸ்ரவேல் மக்கள். எனவே பரிசுத்த வேதாகமத்தை முழுமையாக நம்புங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். கடைபிடித்து வாழுங்கள். அப்பொழுது பரிசுத்தமும் , நீதியும்,நேர்மையும்,உள்ள சந்ததிகளாகவும் வாழ முடியும்.அது தான் மனித சமுதாயத்திற்கு தேவை.
@creatorcalls2012
@creatorcalls2012 2 жыл бұрын
மிக அற்புதம். பைபிளை இவ்வளவு தெளிவாக படிச்சிருக்கீங்க. வரலாற்று ஒப்பீடு ஆச்சரியமாக உள்ளது. நன்றி சகோதரி.
@EveBroKsThambiThurai
@EveBroKsThambiThurai 2 жыл бұрын
Good sister i need your books where I will get pl
@northisraelite7903
@northisraelite7903 2 жыл бұрын
You can get it in Amazon or Flipkart ! Kindly check in those.
@paulantony5167
@paulantony5167 Жыл бұрын
Thankyou sister good in your messages.
@jeyajoel9178
@jeyajoel9178 Жыл бұрын
Nice information 🎉❤
@dls8410
@dls8410 Жыл бұрын
அருமை we appreciate your hard work & wonderful presentation..
@ss-jc3kr
@ss-jc3kr Жыл бұрын
Akka urs explanation Is crystal clear ..
@divinesainthealthcaresyste1272
@divinesainthealthcaresyste1272 2 жыл бұрын
தமிழர்கள் யூதர்கள் இயேசு ஒருவர் மட்டுமேகடவுள் பிரமாதமான ஆராய்ச்சி வளர்க உங்கள் தமிழ் தொண்டு மிகுந்த தேசப்பற்று
@johnbenedict666
@johnbenedict666 Жыл бұрын
"இந்தியர்கள் இசுரவேலர்கள்" என்பதை "இந்திய பார்ப்பணர்கள் இசுரவேலர்கள்" என்பதே சரியானது! முழு வேதாகமத்தையும், அனைத்து பார்ப்பண புராணங்களையும் மிகவும் கருத்துடன் ஆராய்ந்து படித்துள்ள அன்பர் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@infinitygamer6684
@infinitygamer6684 2 жыл бұрын
Dear sister thankful for the good information still we are not know about the above good message
@kaihiwatarifans787
@kaihiwatarifans787 Жыл бұрын
உலகின் முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் பிறந்தவன் யூதர்களுக்கு முன்னரே தமிழர்கள் இங்கே வாழ்ந்தனர்
@WonderVersesFromBible
@WonderVersesFromBible Жыл бұрын
Nice research sis, God bless you...
@gnosticview4533
@gnosticview4533 Жыл бұрын
மேடம் உங்க கட்டு கதைகளையும் பைபிள் பலப்பல அந்நிய சமய சிந்தனையை அபகரிப்பு செய்து எழுதப்பட்ட நூல் என்பதை தெளிவான வரலாற்று ஆதாரங்கள் உடன் கூடிய விளக்கங்களை "அறிவொளி மன்றம் ' என்ற யூ டுப் சேனலில் கண்டு அறிந்து கொள்ளவும் இன்னும் வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் தலைப்புகள் 1.புதிய ஏற்பாடும் பழைய அரிதாரமும் 2.உயிர்தெழுதலும் உயிரற்ற ஆதாரமும் 3. யாவா ஒரு சிவனின் நாமம் 4.கன்னி மேரி வரலாற்று உண்மையா 5.ஈஸ்டர் கிருஸ்தவர்கள் அபகரித்த புராண சமய பண்டிகை இப்படி பல வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் வீடியோக்களை கண்டு தெளிவு அடையுங்கள் நன்றி சகோ 🙏🙏🙏
@georgeedward778
@georgeedward778 Жыл бұрын
நன்றிகள் சகோதரி.
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 Жыл бұрын
இந்தியர்கள் இசுரேல் மக்கள் என்று நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை.... ஆனால் நாங்கள் தமிழர்கள் எங்கள் தமிழ் மொழியை உயிருக்கு மேலாக வைத்து இருக்கிறோம்... நாங்கள் நோவா வம்சாவழியான சாம்பக் குமாரர்கள்... நாங்கள் தமிழர்கள் ஆதாம் ஏவாள் பேசிய மொழயை இன்றும் பேசுகிறோம்... ஆமென் என்ற சொல் தமிழ் மொழியே.. ஆம் என் என்பதே ஆமென்... இலங்கை தமிழ் மக்கள் ஓம் என்றே சொல்வார்கள்... ஓம் என்றால் ஆமென்....
@isackuppuswamy5648
@isackuppuswamy5648 Жыл бұрын
அருமையான பதிவு நீங்கள் வேதசெய்திகளை எல்லோருக்கும் தெரியும் படி அருமையான விளக்கத்தை கொடுத்திருக்கீறீர்கள் மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி
@agilanmarthandam
@agilanmarthandam 2 жыл бұрын
மிகவும் தெளிவாக சொன்னீர்கள், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@DavidJohnranjithakumar
@DavidJohnranjithakumar Жыл бұрын
Exactly historical contact sister. God bless you with His grace and mercy. Namaste 🙏 👋
@mariamanuel1194
@mariamanuel1194 2 жыл бұрын
Please try to translate this in ENGLISH AND HINDI, so that many’s blind eyes and hearts will open.
@dhanarajjames5043
@dhanarajjames5043 2 жыл бұрын
What about dravidians
@paultheodore6116
@paultheodore6116 Жыл бұрын
Fantastic sister.. May god bless you.. Keep going...
@msiva1082
@msiva1082 2 жыл бұрын
சகோதரி அருமை அகத்தியர் அவரோடு உள்ள 17 சித்தர்கள் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது இதை தெரிவியுங்கள்
@vijayvijayakumar493
@vijayvijayakumar493 2 жыл бұрын
great 👍 sister God bless you 🙏👏👏👏
@jeevanathikerala
@jeevanathikerala Жыл бұрын
மிக்க நன்றி. தேவன் உங்களை நிச்சயமாய் ஆசிர்வதித்தார்
@gladstoneb879
@gladstoneb879 2 жыл бұрын
There is a connection between Jewdiasm and Hinduism. The Jewish temple is an example for hindu temple construction.
@Joseph-0505
@Joseph-0505 2 ай бұрын
Hello miss
@carolineeison1893
@carolineeison1893 2 жыл бұрын
Very good explanation. So we must read the Holy Bible to find out the Historical details.
@joshuamanickam4530
@joshuamanickam4530 2 жыл бұрын
I appreciate for your good research May God bless you👌
@northisraelite7903
@northisraelite7903 2 жыл бұрын
So nice of you
@JJV77873
@JJV77873 2 жыл бұрын
Wow, interesting stuff, proud as a Christian 🇱🇰
@jeniferjeniferkowsi3473
@jeniferjeniferkowsi3473 Жыл бұрын
எல்லா கால கட்டத்திலும் ஒரு சில சம்பவங்கள் ஒரே மாதிரியே இருக்கும்.ஆனால் இந்த ஆராய்ச்சி படித்து கொண்டிருக்கும் எங்களை போன்றவர்களுக்கு மிகவும் ஆர்வம் காட்ட கூடியதாக உள்ளது.👏👏👏
@gnosticview4533
@gnosticview4533 Жыл бұрын
மேடம் உங்க கட்டு கதைகளையும் பைபிள் பலப்பல அந்நிய சமய சிந்தனையை அபகரிப்பு செய்து எழுதப்பட்ட நூல் என்பதை தெளிவான வரலாற்று ஆதாரங்கள் உடன் கூடிய விளக்கங்களை "அறிவொளி மன்றம் ' என்ற யூ டுப் சேனலில் கண்டு அறிந்து கொள்ளவும் இன்னும் வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் தலைப்புகள் 1.புதிய ஏற்பாடும் பழைய அரிதாரமும் 2.உயிர்தெழுதலும் உயிரற்ற ஆதாரமும் 3. யாவா ஒரு சிவனின் நாமம் 4.கன்னி மேரி வரலாற்று உண்மையா 5.ஈஸ்டர் கிருஸ்தவர்கள் அபகரித்த புராண சமய பண்டிகை இப்படி பல வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் வீடியோக்களை கண்டு தெளிவு அடையுங்கள் நன்றி சகோ 🙏🙏🙏
@Surya-uf3gz
@Surya-uf3gz Жыл бұрын
You explained very well.......tq
@venuchella5114
@venuchella5114 2 жыл бұрын
வணங்குகிறோம் தாயே. 🙏🏻💐 என் குழப்பங்கள் தீர்ந்தது 👍👌🏻
@sekarsekar-vl4xg
@sekarsekar-vl4xg 2 жыл бұрын
வரலாறை தெரிந்த வறுக்கு இது புறியும் BIBLE. லையும் வரலாறை இனைந்து பார்த்தாலே போதும்
@POORANI_1996
@POORANI_1996 2 жыл бұрын
🙏👍👏
@titusnoah104
@titusnoah104 2 жыл бұрын
வரலாறு முழு உண்மையும் சொல்லுகிறதில்லை. ஆனாலும் அது "தேவன் ஒருவர் இருக்கிறார் " என்றே சொல்லுகிறது.
@johnsonjohnson5518
@johnsonjohnson5518 Жыл бұрын
Super sister ,God bless you
@jse907
@jse907 Жыл бұрын
Ammen உங்கள் செய்தி மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது இன்னும் இதே போன்ற ஆதாரங்களை கொண்டுவந்து அநேகருடைய இருதயங்களை விழிக்க செய்வீர்கள்🙏👍🇩🇪 God bless you
@lhmakram
@lhmakram Жыл бұрын
You have been hard work with information if true it may flow.
@wilsondaniel3219
@wilsondaniel3219 2 жыл бұрын
Nandri madam.well researched .God bless you.
@northisraelite7903
@northisraelite7903 2 жыл бұрын
Thank you so much 🙂
@josephraj6997
@josephraj6997 Жыл бұрын
Thanks sister 💐
@vfddgjkifxvh
@vfddgjkifxvh Жыл бұрын
Very useful sister
@veeranchockalingam1184
@veeranchockalingam1184 Жыл бұрын
கடவுள் என்கிற ஒரு எனர்ஜி இருப்பது உணர்வுபூர்வமாக அறிய முயல்வதும் ....முயன்று கொண்டே இருப்பது....மட்டுமே தான்.... கடவுளும் கடவுள் நம்பிக்கை என்பதும் ....அதை விட்டு ...., ,மற்றவருக்கு உபதேசிப்பது(ம்) என்றும்(மே)பக்கதியோ வரலாறோ ஆகாது அவரவர் நம்பிக்கையும் வழிபாடும் மட்டும்தான் ....கடவுளை அவன் அடைவதும் மனதளவில் ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு உணர்வு மட்டுமே .............................
@theodoredaniel7428
@theodoredaniel7428 2 жыл бұрын
V good . Historical truth is stranger than fiction. A class brainy lady with solid truth . May God bless u abundantly .
@christophermirror
@christophermirror 2 жыл бұрын
Good attempt madam. Yet such research thesis will be evidently valid when it goes thru University presentation and approved by historical scholars. Why not? I appreciate the initiative of what you come to say. Need more elaboration and clarity..
@northisraelite7903
@northisraelite7903 2 жыл бұрын
My daughter has already done a thesis related to this.
@dassponnu588
@dassponnu588 Жыл бұрын
Great
@amithkumar5707
@amithkumar5707 2 жыл бұрын
Vow unexpected but historical and acceptable madam. 🎉🎉🎉🎉🎉
@christilynpriya
@christilynpriya Жыл бұрын
I had a doubt all these days. Thanks for enlightening us. God bless u
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 Жыл бұрын
Very good and true.....
@robinjebanese8634
@robinjebanese8634 Жыл бұрын
மிகவும் அருமை❤
@rhymingtalk591
@rhymingtalk591 2 жыл бұрын
Hassam madam very beautiful presentation God bless you it's excellent we are not a minority Praise God Thank You God almighty
@northisraelite7903
@northisraelite7903 2 жыл бұрын
Thank you very much
@hebroncaringministries8125
@hebroncaringministries8125 2 жыл бұрын
well said Excelent
@WonderVersesFromBible
@WonderVersesFromBible Жыл бұрын
Excellent comparison, but true...God only knows everything, because many years passed
@ebsibhajon5845
@ebsibhajon5845 Жыл бұрын
Nice explained Thanks mam
@ruthsugandradevi4191
@ruthsugandradevi4191 Жыл бұрын
Unmaiya supernga mikka natringa 🙏🙏🙏🤝🤝🤝🌍🌍🌍
@JebamathyManoharan-jr5nq
@JebamathyManoharan-jr5nq Жыл бұрын
C ristel clear sister esther story god bless u
@brindakishor6939
@brindakishor6939 Жыл бұрын
Excellent mam
@princeiwin9698
@princeiwin9698 4 ай бұрын
Amen amen Sister ❤
@girijasharavanan6532
@girijasharavanan6532 Жыл бұрын
Bible is true historical events, thank you madam for good explanation and clear highlights of whole Bible, it's true and direct link between Lord and his creation
@prakash6431
@prakash6431 Жыл бұрын
I got it. My understanding of this video Is, aryan invasion theory. So what mom? Migration is very common thing throwout the world. Lord siva is the first religious God before all religion was begin. Now we are indians and tamilan.
@bhaskaranpm2154
@bhaskaranpm2154 Жыл бұрын
Thank u nan. Keep ithu up good bless u.
@Deiveegen
@Deiveegen 2 жыл бұрын
Super good 👍👌👏🙌
@parameswariparameswari6854
@parameswariparameswari6854 2 жыл бұрын
Thank you 🙏
@danabackiami3830
@danabackiami3830 2 жыл бұрын
Thankyou sister 🙏
@tamilmission7406
@tamilmission7406 2 жыл бұрын
Wow what a great knowledge in Bible History. Salute you madam. I learned a lot.
@chellamani4157
@chellamani4157 2 жыл бұрын
God bless you sistar unmaya bathivu pannirukkinga thenks.
@guruvijayaeswaran1151
@guruvijayaeswaran1151 Жыл бұрын
Very interesting story mam..l am very happy to hear your explanation. Thanks lord Jesus for your salvation and blessings. Amen.
@gajendirangmwmotors4022
@gajendirangmwmotors4022 Жыл бұрын
Really good 👍
@selvarajsagadeven8261
@selvarajsagadeven8261 Жыл бұрын
God bless you, Sister.
@subrakolandai5463
@subrakolandai5463 Жыл бұрын
நமக்கு பெருமை சேர்க்கும் வரலாற்று தடங்கள். நன்றி❤
@narayanaswamikarunakaran5592
@narayanaswamikarunakaran5592 Жыл бұрын
Name Saraswathi but talks about Christianity. Such people never talks the truth.
@Sinamah-k4q
@Sinamah-k4q Жыл бұрын
Thanks ❤
@Pers917
@Pers917 2 жыл бұрын
Good explanation mam
@vigneshe4626
@vigneshe4626 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@lightson7153
@lightson7153 2 жыл бұрын
15 கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை. உபாகமம் 4:15 16 ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும், உபாகமம் 4:16 17 பூமியிலிருக்கிற யாதொருமிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும், உபாகமம் 4:17 18 பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும், உபாகமம் 4:18 19 உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள். உபாகமம் 4:19 24 உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன். உபாகமம் 4:24 33 அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டதுபோல யாதொரு ஜனமாவது கேட்டதும் உயிரோடிருந்ததும் உண்டோ. உபாகமம் 4:33
@michaelraj317
@michaelraj317 2 жыл бұрын
மௌரியர்கள் ஆரியர்கள்.ஆனால் தமிழர்கள் தான் யூதர்கள். ஏனெனில் இயேசு வீட்டில் தமிழ் பேசினார். ஆகவே தவறான தகவல்களை தர வேண்டாம்ஆரியர்களும் யூதர்களும் ஒன்றல்ல..நிகழ்வுகள் ஒரே மாதிரியாக. இருப்பதால் இருவரும் ஒரு இனத்தைச்சார்ந்தவர்கள்.அல்ல.
@gracyjohn4700
@gracyjohn4700 2 жыл бұрын
Thank you sister my lord bless you
@ranjithcharles1298
@ranjithcharles1298 Жыл бұрын
Interesting facts and good comparison..Thank you sister... Please upload details about ancient Indians and people who scattetered in the period of Nimrodh in Genesis 11
@immanuelling2524
@immanuelling2524 2 жыл бұрын
Mam then what about Dravidians. They were natural worshippers know. Can you explain ...
@ananthakumargeorge9303
@ananthakumargeorge9303 2 жыл бұрын
Sister, நீங்கள் வேதத்தில் உள்ள வசனங்களை விளக்கும்போது மற்ற வேதப்பகுதியை கொண்டு தான் விளக்க வேண்டும். ஆனால் நீங்கள் விளக்கும்போது மனிதன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு எழுதப்பட்டதை கொண்டு விளக்குகிறீர்கள். இது தவறு. நீங்கள் ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும்.
@jagatheesanchandrasekharan7248
@jagatheesanchandrasekharan7248 2 жыл бұрын
கன்னடத்தில் எழுதப்பட்ட முதல் பதிவு அசோகரின் பிரம்மகிரி ஆணை சுமார் 250 கி.மு. கல்வெட்டு (கி.பி. 370 தேதியிட்டது) அகழ்வாராய்ச்சியின் போது தாலுகாவில் உள்ள ஷிராலகோப்பாவிற்கு அருகிலுள்ள தலகுண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது. 2013-14 ஆம் ஆண்டில் பிரபுத்த பாரதத்தின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் மூலம் இப்போது ஆரம்பகால கன்னட கல்வெட்டு என்று கூறப்படுகிறது. சந்திரகிரி மலையின் (சிரவணபெலகோலா) கிபி 400 இன் நிஷாதி கல்வெட்டு, கிபி 5 ஆம் நூற்றாண்டின் ஹல்மிடி கல்வெட்டு மற்றும் ஐஹோல் கல்வெட்டுகள் வரலாற்றில் மிக முக்கியமானவை கன்னடம் மற்றும் கர்நாடகா. 5 ஆம் நூற்றாண்டு சித்ரதுர்காவின் தமடேகல்லு கல்வெட்டு மற்றும் 500 CE சிக்கமகளூரு கல்வெட்டு.ஸ்ரீபுருஷனின் ஆட்சிக்காலம் என அறியப்பட்ட பெங்களூரு பகுதியில் உள்ள கன்னட கல்வெட்டு 2018 ஆம் ஆண்டு ஹெப்பாலில் கண்டுபிடிக்கப்பட்டது. கிறித்துவ சகாப்தத்திற்கு முற்பட்ட இடங்களில் உள்ள ஆணைகள் மற்றும் கல்வெட்டுகளில் சில கன்னட சொற்கள் காணப்படுகின்றன. எகிப்து. பிரம்மகிரி அசோகரின் கல்வெட்டு சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரியில் உள்ள அசோகர் பாறைக் கல்வெட்டு இசிலாவின் பழமையான தலமாகும். அங்குள்ள ஒரு கல்வெட்டில் இந்த மிகப் பழமையான கன்னட வார்த்தை உள்ளது. கன்னடத்தின் ஆரம்பகால பதிவுசெய்யப்பட்ட சொல் இசிலா என்பது கிமு 252 ஆம் ஆண்டின் பிரம்மகிரி பாறைக் கல்வெட்டில் காணப்படுகிறது (கன்னடத்துடன் உள்ள பல கல்வெட்டுகளைப் போன்றது. சொற்கள்). தகர்த்தி கல்வெட்டு ஒரு டாக்டர். எஸ். ஷெட்டர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விரிவான பழங்கால ஆய்வை முடித்தார், ஹல்மிடி கல்வெட்டை விட (பூர்வாடா ஹலேகன்னடா பேச்சுவழக்கில்) பழமையான ஐந்து முதல் ஆறு கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தார். கல்வெட்டு பிராமி, கன்னடம் மற்றும் நாகரி எழுத்துகளின் கலவையாகும். தகர்த்தியில் (ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கங்காவாடி பகுதியில்) காணப்படும் ஒன்று, கங்கா வம்சத்தின் போது கி.பி 350 க்கு முந்தையது. இந்த ஆய்வு தேதி மிகுதியை குறைந்தது ஒரு நூற்றாண்டு பின்னோக்கி தள்ளியது. தி வரலாற்றாசிரியர் சூர்யநாத் காமத்தும் டாக்டர் எஸ் இன் கண்டுபிடிப்புகளுடன் உடன்படுகிறார். ஷெட்டர். குணபூஷிதன நிஷாதி கல்வெட்டு எம்.ஜி. மஞ்சுநாத் என்ற கல்வெட்டு மைசூரைச் சேர்ந்த அறிஞர், ஹல்மிடி கல்வெட்டை விட 50 ஆண்டுகள் பழமையான பார்ஷ்வநாத பசாதிக்கு அருகில் உள்ள ஷிரவணபெலகோலாவின் சந்திரகிரி மலையில் காணப்படும் 271 கல்வெட்டுகளில் ஒன்றான சமண மதத்தின் 400 AD குணபூஷிதான நிஷாதி கல்வெட்டைக் கண்டுபிடித்தார். இது எபிகிராபியா கர்நாடகாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிராகிருதம், சமஸ்கிருதம் மற்றும் பூர்வதா ஹலேகன்னடா (பழைய கன்னட சொற்கள். நான்கு வரிகள் கொண்ட கல்வெட்டில் ஆறு சொற்கள் உள்ளன. கல்வெட்டு சாதவாகன பிராமி மற்றும் ஆதி கங்கா எழுத்துக்களில் உள்ளது. குணபூஷிதன நிஷாதி சாசனம் ஒரு கன்னட கல்வெட்டு (பூர்வதா ஹலேகன்னடா எழுத்தில்) என்பதை எம்.சிதானந்த மூர்த்தியும் ஒப்புக்கொள்கிறார். ஹல்மிடி கல்வெட்டு கி.பி 5 ஆம் நூற்றாண்டு ஹல்மிடி கல்வெட்டு 16-வரி ஆரம்ப கன்னடம் ஹாசன் மாவட்டத்தின் பேலூர் தாலுகாவில் உள்ள ஹல்மிடியில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது செவ்வக மணற்கல் (2.5 அடி உயரம் மற்றும் 1 அடி அகலம்) ஒரு விஷ்ணு உள்ளது அதன் மேல் சக்கரம். கல்வெட்டின் மொழி பூர்வாடா ஹலேகன்னடாவில் உள்ளது. தொல்லியல் ஆய்வாளர் எம்.எச்.கிருஷ்ணா கல்வெட்டில் பிராமி எழுத்துக்களைக் கண்டுபிடித்தார். கல்வெட்டு மைசூரில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கும் பின்னர் பெங்களூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்திற்கும் மாற்றப்பட்டது. கல்வெட்டை ஆய்வு செய்ய எபிகிராபியா கர்நாடகா ஒரு அத்தியாயத்தை அர்ப்பணித்துள்ளது. -------------2
@paripuranamsamuel5247
@paripuranamsamuel5247 2 жыл бұрын
சகோதரியே மிகவும் அறுமையாக பரிசுத்த வேதாகமத்தை பற்றிய விளக்கம் தந்தீர்கள் மீக்க நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@santhiraman9452
@santhiraman9452 Жыл бұрын
Thank you sister God bless you
@Realist-d6d
@Realist-d6d Жыл бұрын
Psalm_137.9 found in one of the Imprecatory Psalms (or Precatory Psalms) that speak of violence against the enemies. That verse reads, “Happy shall he be, that taketh and dasheth thy little ones against the stones. Blessed shall he be who takes your little ones and dashes them against the rocks!!!! Can anyone explain this to everyone so we can understand more about Christianity and Jewish views about killing innocent children. Is that the Bible and Tora teach? Killing others, including children?
@essakkiessakkiessakkiessak6010
@essakkiessakkiessakkiessak6010 11 ай бұрын
வணக்கம் மேடம் பெரும் நீருழிக்கு பிரகு மக்கள் தப்பி சென்று இடம் பிடித்தனர் குடியேரினர் அந்த காலகட்டத்தில் யூதர்களின் சொந்தநாடு எது விளக்கவும்
@jenefagospelministries2970
@jenefagospelministries2970 2 жыл бұрын
Ur Name Is Saraswathi How did U explain this BIBLE.no no U R reading the bible.did U Accept Our Jesus Christ
@mathimathialagan6059
@mathimathialagan6059 2 жыл бұрын
புராணம், பைபிள் ஆகியவை கள் வரலாறு அல்ல. பைபிள் பல்வேறு மனிதர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. அது போல் புராணங்கள் பார் பனியத்தை உயர்த்த மட்டுமே இயற்றப்பட்டது
@jayakumarkumar2982
@jayakumarkumar2982 2 жыл бұрын
ஆமானை விட அரக்கர்கர்ள் ஆரியர்கள்.
@BABU-on7er
@BABU-on7er Жыл бұрын
SO GREAT MADAM.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН