டியூ கட்டலன்னா நைட்ல வருவீங்களா ? Bajaj finance ஊழியர்களை நையப்புடைந்த மக்கள் | Viluppuram | Bike

  Рет қаралды 770,236

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 1 000
@tamilupdate8162
@tamilupdate8162 Жыл бұрын
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மிகவும் கடுமையாக எல்லை மீறி நடப்பதாக நிறைய நபர்கள் கூறுகிறார்கள்.. மற்ற நிறுவனம் மீது இவ்வளவு புகார் வருவதில்லை
@srikamatchiambalwoodworks2713
@srikamatchiambalwoodworks2713 Жыл бұрын
Yes
@suganthim2695
@suganthim2695 Жыл бұрын
yes
@msudhakar6903
@msudhakar6903 5 ай бұрын
IDFC
@mylaivenkatesh4849
@mylaivenkatesh4849 4 ай бұрын
@@msudhakar6903 idfc mosamaana companyya? naan personal loan edukkalamnu irukken
@krelaya4333
@krelaya4333 8 ай бұрын
இந்த மாதிரி செய்திகளை ஒளிபரப்பு செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் தமிழ் நியூஸ் சேனல்களுக்கு
@pv_raj
@pv_raj Жыл бұрын
ஊர்மக்களுக்கு நெஞ்சர்ந்த வாழ்த்துக்கள்
@thamilselvan892
@thamilselvan892 Жыл бұрын
ஒன்றாம் நம்பர் பஜாஜ் ஃபைனான்ஸ் திருடங்க.
@shenkrishnaraja2710
@shenkrishnaraja2710 Жыл бұрын
பஜாஜ் ஃபைனான்ஸ்-ல லோன் வாங்கினாலே பிரச்சனை தான் போல இருக்கு 😇😇🤔🤔🤔
@manojveerasamy1120
@manojveerasamy1120 10 ай бұрын
olunga due katuna ye problem vara povuthu
@saravanankalliyamoorthy
@saravanankalliyamoorthy 8 ай бұрын
Pl don't get any loan from any non financial banking corporation like bajaj,paytm,herofin Corp etc etc
@elangvanp414
@elangvanp414 Жыл бұрын
ஒரு லட்சாதிபதிக்கே இந்த நிலைமையா
@aravinda4469
@aravinda4469 Жыл бұрын
😂😂😂😂😂
@R.P.R-c2i
@R.P.R-c2i Жыл бұрын
😜
@MathanKumar-yl3df
@MathanKumar-yl3df Жыл бұрын
😂😂😂
@arumugamappunu6813
@arumugamappunu6813 Жыл бұрын
அவர் பேர்ல தாங்க லட்சாதிபதி..😢
@ArunKumar-vi3kd
@ArunKumar-vi3kd 7 ай бұрын
😂
@mayilaifood9080
@mayilaifood9080 Жыл бұрын
வாழ்த்துக்கள் இது போல் பல பேர் உள்ளனர் நைய புடிக்கணும்
@Elango_Dharapuram
@Elango_Dharapuram Жыл бұрын
செய்தியை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்......னு சொல்லீட்டு அதையே செய்தியா சொன்ன பாத்தியா.....நீ வேற லெவல்யா😅😅😅😅😅😅😅
@duraivenkat7277
@duraivenkat7277 Жыл бұрын
எது நம்பிக்கை துரோகம் தவறு பண்ணவில்லை என்றால் ஏன் அப்படி கேட்க வேண்டும் எதுவாக இருந்தாலும் உண்மையான செய்தி வரும் அதான் நியூஸ் தமிழ்
@riodejanuro
@riodejanuro Жыл бұрын
​@@duraivenkat7277 vangana due en katla?.due katlana eppo venalum vandhu vangalam,the mistake is on your side not on the finance company
@ganeshkamal4954
@ganeshkamal4954 Жыл бұрын
​@@riodejanuro மனசுல பெரிய வெள்ளைக்காரன் என்ற நினைப்பு தமிழ்ல கமெண்ட் போட பார் தம்பி அதுக்கு நீ எப்ப வேணா வந்து எடுப்பீங்களா வாகனத்தை
@adithyanewstn
@adithyanewstn Жыл бұрын
Hhh
@BOYCUTZ
@BOYCUTZ Жыл бұрын
😂😂😂
@n.prathishch7730
@n.prathishch7730 6 ай бұрын
நம்பர் 1திருடன் பஜாஜ் பைனான்ஸ் சேனல் 🙏🏿
@MeenamRSenthil
@MeenamRSenthil Жыл бұрын
எவ்வளவு பெரிய லட்சாதிபதி ஆனாலும் பஜாஜ் பைனான்ஸ் இல்ல போய் மாட்டிக் கொள்கிறார்கள்😂😂😂
@appa6501
@appa6501 Жыл бұрын
1 paisa kadan illamal vaalum middle class family man naan than pola
@MeenamRSenthil
@MeenamRSenthil Жыл бұрын
@@appa6501 vana bro, apadi soladha bro.. kannu 👁👁vachuruvanuga..
@porotta7295
@porotta7295 Жыл бұрын
🤣aamappea
@MeenamRSenthil
@MeenamRSenthil Жыл бұрын
@@porotta7295 Glamor up in ? 🦧
@VRViews8000
@VRViews8000 Жыл бұрын
Loan முடிச்சு 2 மாசம் ஆச்சு NOC இன்னும் தரவில்லை சரி ஆனா பதி்ல் இல்லை 😡😡
@kimjong-un4954
@kimjong-un4954 Жыл бұрын
Next time la friends ta kuda soluga bro, gold loan eduga. Bajaj bike loan venam.
@kashifelovely5819
@kashifelovely5819 2 ай бұрын
Ava fraud sir ava viduthinga avana😡😡
@rajkannank2305
@rajkannank2305 Ай бұрын
Loan mudinchu 4 year aguthu innum noc tharala
@maslj.
@maslj. Жыл бұрын
நான் அறிந்த வரையில் மிகவும் மட்டமான நிறுவனம் இது ஒன்றுதான்
@lohanathankr4377
@lohanathankr4377 Жыл бұрын
பைனான்ஸ் தொழிலில் மிக மோசமான பஜாஜ் பைனான்ஸ் யாரும் தயவு செய்து யாரு இவன் கம்பெனியை அணுக வேண்டாம்
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Жыл бұрын
பஜாஜ் நிறுவனம் பெரிய பிராடு... இவன் கிட்ட போக கூடாது 😮
@mdmforever5021
@mdmforever5021 Жыл бұрын
நீங்கள் ஒருவர் தான் உண்மையை கூறி இருக்கின்றீர்கள்
@msk7169
@msk7169 Жыл бұрын
Correct bro...
@ShekarLakshman
@ShekarLakshman 8 ай бұрын
Dai mudu go to pakistan
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 7 ай бұрын
அவ்வளவு அதுப்பு இருந்தால் கடன் வாங்கக்கூடாது
@petchiyappanmaharajan3818
@petchiyappanmaharajan3818 7 ай бұрын
​@@prahaladanprabhu8407 அட தேவிடியா பயலே உன் புரோபைலில் உள்ள உன் பொண்டாட்டிய பஜாஜ் காரனுக்கு கூட்டி கொடுத்துறுக்கியா ல கொம்மாள உன்னோட
@subramanivijayan637
@subramanivijayan637 Жыл бұрын
லட்சாதிபதி பெயர் சரியில்லை கோடீஸ்வரன்னு வைங்கப்பா........
@arunbalajee3897
@arunbalajee3897 Жыл бұрын
😃😃😃😃😃
@vetrugrahavasi5404
@vetrugrahavasi5404 Жыл бұрын
neenga vera , avan avan pitchaikaran-2 nu peru vatchi ore varathila 100 kodi sambadichitu erukkan.
@dhamudhamu2167
@dhamudhamu2167 Жыл бұрын
😂😂😂😂
@tenkasiterracepetfarm3560
@tenkasiterracepetfarm3560 Жыл бұрын
😂😂😁
@aravinda4469
@aravinda4469 Жыл бұрын
😂😂😂😂😂😂
@rajendranrajendran7781
@rajendranrajendran7781 Жыл бұрын
பெயர் லட்சாதிபதி ஆனால் தவனை கட்ட முடியவில்லை என்ன கொடுமை சார் இது
@mayilsamyk1829
@mayilsamyk1829 Жыл бұрын
லட்சாதிபதியே. கடன் வாங்கினால்.எங்களைப் போன்றோர் என்னசெய்வது!!!!!!
@aravinda4469
@aravinda4469 Жыл бұрын
😂😂😂
@AjithKumar-ij4yu
@AjithKumar-ij4yu Жыл бұрын
😁😁🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@indhirajeeva3130
@indhirajeeva3130 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@Tesla...369
@Tesla...369 Жыл бұрын
😂😂😂😂😂😊😊😊😊😊🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@QGINDIA
@QGINDIA Жыл бұрын
Ha ha 🤣🤣🤣🤣
@sundart4867
@sundart4867 Жыл бұрын
ஊர் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Eni oor makkalukku loan kudukamatan.....village develop aagadhu apdidhaan irukum.....yerkanavae agriculture ku loan kudukamatukan😂😂😂
@SusiRammu
@SusiRammu Ай бұрын
Hai thevidiya
@rajalingamchennai2361
@rajalingamchennai2361 Ай бұрын
பஜாஜ் இன்சூரன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல IDFC பேங்க் நிறுவனமும் இதேபோன்றுதான். எனவே வாகனங்கள் வாங்கும் போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் லோன் பெற்றுக் கொள்ளலாம். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இப்பொழுது வாகனத்திற்கு கடன் சுலபமாக தருகின்றனர் எனவே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளையே அணுக வேண்டும். இதுபோன்ற தனியார் நிறுவனங்கள் மிகவும் தொல்லை பிடித்தவை
@thiyaguthiyagarajan8035
@thiyaguthiyagarajan8035 Жыл бұрын
லோன் கொடுக்கும்போது அவர்களே பெரும்பாலும் இளம் பெண்களை வைத்து குழைய குழைய பேசி லோன் அநியாய வட்டியில் நம் தலையில் கட்டுவார்கள். நாம் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
@mrmaniyan
@mrmaniyan Жыл бұрын
Loan vangi thingumpothu enikkum kattumpothu kasakkum
@7745077450
@7745077450 Жыл бұрын
Ne solrathu bank la work panra ladies a asinga paduthura mathiri iruku,
@vinothkumarr2006
@vinothkumarr2006 Жыл бұрын
@@mrmaniyan why police court advocate? Follow due process of law.
@mrmaniyan
@mrmaniyan Жыл бұрын
@@vinothkumarr2006 Tamil la pesunga sir
@mrmaniyan
@mrmaniyan Жыл бұрын
@@vinothkumarr2006Nee Loan vangumpothe solli erupanga ,kattalana bike chese pannuvomnu, due amount poduvomnu, Unn thaguthikku miri yethukku loan vangura vinoth
@neelkandan2631
@neelkandan2631 Жыл бұрын
தமிழ் நாடு முழுவதும் பஜாஜ் இவர்கள் செயும் அட்டுழியம் அளவேயில்லை
@Sureshkumar-36
@Sureshkumar-36 Жыл бұрын
பஜாஜ் பைனான்ஸ் இல் கடன் வாங்கி பொருளைப் பெற்றுக் கொண்டு அதற்கு சரியான முறையில் இஎம்ஐ கட்டினாள் எந்தப் பிரச்சினையும் இல்லை அதை விடுத்து பல மாதங்களாக கட்டத் தவறினால் இதுபோன்று தான் செய்வார்கள் நான் ஒரு நாள் இருநாள் மாதத் தவணையை கட்டாமல் இருந்தாலே பல போன் கால்கள் வரும் ஆகையால் முடிந்தவரை எந்த பொருளையும் முழு தொகையும் செலுத்தி வாங்குவதே மிகச்சரியான தீர்வாகும்
@p.m.ramalingam3836
@p.m.ramalingam3836 Жыл бұрын
லட்சாதிபதி பைக் Lock ஐ மாற்றி விடவும் பஜாஜ் காரன் வண்டியை திறக்க முடியாது
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
கனவு வண்டி எடுக்க வழியில்லாம தானே கடன் வாங்குறான் இங்கே பல லட்சாதிபதிகள் கடன் வாங்கி வண்டி வாங்கியவனை விமர்சனம் செய்கின்றனர் மொத்தமா கொடுத்து வாங்க வழியில்லாம தான் லோன் வாங்கி வண்டி வாங்கினான் .அதிகம் சம்பளம் வாங்குகிறவனுங்க அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வது மட்டும் நியாயமா?இருக்கிறவன் இல்லாதவனைப்பார்த்து விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள் நடுத்தர மக்கள் பாதிக்குமேல் வருமான பற்றாக்குறையால் லோன் வாங்கித்தான் வண்டி வாங்குவாங்க வேலைக்கு வண்டி அத்தியாவசியம் .உங்கள் வசதி உங்களுடன் அடுத்தவர்களின் சிரமங்களை ஏளனம் செய்வதை நிறுத்துங்கள்.
@pparthipan5287
@pparthipan5287 Жыл бұрын
👍👍👍👍💯
@haricena2607
@haricena2607 Жыл бұрын
Sabash anna
@venugopalr8930
@venugopalr8930 Жыл бұрын
Correct.ரொம்ப சரியா சொன்னீங்க.
@elancherancheran969
@elancherancheran969 Жыл бұрын
ரொம்ப சரி அளவான தொகைக்கு வண்டி வாங்கனும் தவணை சரியாக கட்டணம் அப்படி இருந்தா அவன் ஏன் வீட்டுக்கு வரான்
@SharkFishSF
@SharkFishSF Жыл бұрын
எந்த பொருளும் வாங்க காசை சேர்த்து வைத்து வாங்க வேண்டும், இல்லை என்றால் இப்படி தான் ஆகும்
@babyjohns529
@babyjohns529 Жыл бұрын
Bajaj Finance மாதச் சம்பளம்சம்பளம் - 17500/- மாதம் rate of interest ஊரு ஒன்னு சேர்ந்து கும்மா கும்மா குத்து வார்கள் எதுக்குடா இந்த மானங்கெட்ட வேலை இந்த வேலைக்கு போறத விட பிச்சை எடுத்த பிழைக்கலாம் 😂
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Жыл бұрын
அண்ணே அதுக்கு போட்டி ஜாஸ்தியாம்..😎🌝🥴😅😃
@elancherancheran969
@elancherancheran969 Жыл бұрын
ஜாலியான வேலை
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 5 ай бұрын
வேலை கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்ங்க..என்ன பன்ன முடியும்.. நீங்கள் நல்ல வேலை இருந்தால் சொல்லுங்க
@imchennaigirl926
@imchennaigirl926 7 ай бұрын
முதல் அமைச்சர் ஐயா எந்த பஜாஜ் பைனான்ஸ் ஹ மூடுங்க ஐயா ரொம்ப அநியாயம் pantranunga கட்டி முடிச்சி noc வாங்குன கூட due katta solli meratranunga
@willsindiafinwillsindiafin1473
@willsindiafinwillsindiafin1473 11 ай бұрын
Oru nall cheque bounce agiduchu .3 time ECS pass pannittanga . 3 time bounce charge podtutanga.. Naa adutha nalle poi loana close pannittan . .worest experience
@Pkj1975
@Pkj1975 Жыл бұрын
தனியார் பைனான்ஸ் நிறுவனங்களிடம் மாட்டிக்கொண்டு பொது மக்கள் படுகின்ற அவஸ்தை.. எவ்வளவோ... இருந்தும் அந்த கம்பெனிகளை நடத்த அனுமதி தரும் அரசாங்கத்தை என்ன சொல்வது
@HERO-y9f
@HERO-y9f 8 ай бұрын
😂
@vijaysteel5257
@vijaysteel5257 Жыл бұрын
ஊர் மக்களுக்கு வாழ்த்துகள் நியூஸ் தமிழ் சேலுக்கும் 👍👍👍👍 வாழ்த்துகள்
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Villupuram emi ketadha dog spotted 😂😂
@Ravichandran-2
@Ravichandran-2 Жыл бұрын
Loan சொன்ன தேதியில் கட்டமுடியலன்னா எதுக்கு லோன் எடுக்குறீங்க
@JaiDurgaDevi2001
@JaiDurgaDevi2001 Жыл бұрын
​@@AsirAsir-pu4kc நீ மூடு 🤨
@funnyanimalvideos6581
@funnyanimalvideos6581 Жыл бұрын
Deiii sunnni
@AntonyBA-io7kz
@AntonyBA-io7kz Жыл бұрын
டேய் பொட்ட தேவுடயபய்யா
@90kidzmc-x2s
@90kidzmc-x2s Жыл бұрын
வந்து ஊம்புற paadu
@தமிழ்சமூகம்-ந6ஞ
@தமிழ்சமூகம்-ந6ஞ Жыл бұрын
ஏம்பா நீங்கெல்லாம் பைனான்ஸில் வேலை பாக்குறியா
@vravicoumar1903
@vravicoumar1903 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்.. ஊடகத்துக்கு... பைனான்ஸ் ஊழியர்களுக்கு அம்மாகிட்ட குடிச்ச பால் வெளியே வரனும்.அந்த அளவுக்கு நொங்கை எடுக்கனும்..
@Chandru_rv
@Chandru_rv Жыл бұрын
கருத்து சொல்லலாம்தா, அதுக்குனு இப்புடியா..? இதே வார்த்த கடன் குடுத்தவங்களும் சொன்னா எப்புடி இருக்கும்..?
@vravicoumar1903
@vravicoumar1903 Жыл бұрын
@@Chandru_rv தம்பி போயி நல்லா விசாரணை செய்து பாரு . மக்கள் சும்மா இருந்தாலும்.இந்த கடன்கார பசங்க 10போனு.10SMS அனுப்பி சும்மா இருக்கம் மக்களையும் ஆசை காட்டி சொறிந்து விடுரானுங்க..தலையை கொடுத்தோம் கழுத்தை அறுத்துடரானுங்க..சரி ஒழுங்காக கட்டி இருந்தாள் மறுபடியும் போன்று பண்ணி தூங்க விடமாட்டானுங்க.கடன் வாங்கி இடையில் முழு தொகையையும் கட்ட போனால்.எவ்வளவு வட்டி நிர்ணயம் செய்தார்களோ ..... முழுமையாக கட்ட சொல்லுவாங்க...ஆக நீ அவனுக்கு கொத்தடிமை...... அதனால் தான்.அவனுடைய கொட்டையை பிதுக்கவேண்டும் என்றேன்.😂😂😂😂😂😂😂😂😂
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Vravi coumar emi ketta vakkuilladha naaikellam pondattita irundhu kudicha paal veliya varatuma
@ravia7856
@ravia7856 Жыл бұрын
டார்லிங் பர்னிச்சரில் இந்த பஜாஜ் பைனான்ஸ் மூலம் கட்டில் பீரோ வாங்கினேன். டியு கட்டி முடிந்து பல வருடங்கள் ஆகியும் அந்த லோன்ஆஃபர் இந்த ஆஃபர் என கண்ட நேரங்களில் பெண்களை வைத்து போனில் பேசி பெரும் தொந்தரவு... மெசேஜ்கள் நூற்றுக்கணக்கில்
@kalaimuruganN
@kalaimuruganN 8 ай бұрын
எந்த பைனான்ஸ் அஹ இருந்தாலும் சரியாக சரியான நேரத்தில் செலுத்தினால் எந்த ஒரு பிரசனையும் இல்லை
@soloking_46
@soloking_46 Жыл бұрын
Endha finance la vangathinga edhvum pls 🙏 kata mudiythu interest athigam 😢🙏
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Yes first ellam normsum avan solladhaana seiran....aprm Yen edukura
@Bhuvansyoutube
@Bhuvansyoutube Жыл бұрын
இரவில் வண்டியை பறிமுதல் செய்வது தவறு என்று சொல்லும் அனைவரிடமும் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன், கடன் வாங்கியவர் தவணை தொகையை உரிய நேரத்தில் செலுத்தி இருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது, இளம் பெண்கள் பேசுகிறார்கள் அதனால் கடன் வாங்கி கொண்டோம் என்று சொல்வது கேவலமாக இல்லையா,
@thiyaguthiyagarajan8035
@thiyaguthiyagarajan8035 Жыл бұрын
Bhuvaneshwaran Gandhiraj: வண்டியை இரவிலா வந்து பறிமுதல் செய்ய வேண்டும் என்று போலீஸ் அதிகாரியே கோபமாகக் கேட்கிறார். சரி. பர்சனல் லோன் வாங்கியவர்கள் ஒழுங்காகக்கட்டி வந்தபோதும் சந்தர்ப்பசூழ்நிலைகளால் ஒரு மாதம் கட்ட முடியாமல் போனாலும் பல முறை போனில் டார்ச்சர் செய்வது, வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் பெண்களிடம் வந்து பணத்தைக்கேட்பது, பக்கத்து வீடுகளுக்கு கேட்பதுபோல் உரக்க பேசி அவமானப்படுத்துவது உனக்கு கேவலமாமாகத் தெரியவில்லையா?
@gnanamoorthir6645
@gnanamoorthir6645 Жыл бұрын
இரவில் வண்டியை திருட வந்தது கேவலமில்லை என்றால் இதுவும் கேவலமில்லை.சரியா
@soloking_46
@soloking_46 Жыл бұрын
Bajai finance worst eppvuma 😢
@SowbakiyaSabari-mz1qk
@SowbakiyaSabari-mz1qk Жыл бұрын
ஏன் லோன் எடுத்து ஸ்டைல் பைக் வாங்கணும்?
@muruganfire8436
@muruganfire8436 Жыл бұрын
இவர்களை மக்கள் நன்றாக அடித்து கவனித்து இருக்க வேண்டும்
@sethu143sethu
@sethu143sethu Жыл бұрын
Enda gand
@shakthisaravanan26
@shakthisaravanan26 Жыл бұрын
Tharkuri payalea.avan loan kattalanu dhan edukka vandhanga. Adhu theriyama pesitu iru
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 Жыл бұрын
பல்ல புடங்கணும் 😜
@ComputerUpdates
@ComputerUpdates Жыл бұрын
Proper notice kudukanum
@manivannancn1844
@manivannancn1844 Жыл бұрын
Due கட்டவேண்டியதுதானே
@saravanaKumar-gk1gk
@saravanaKumar-gk1gk Жыл бұрын
Interest கம்மியா கொடுக்க வேண்டியதுதானே
@manivannancn1844
@manivannancn1844 Жыл бұрын
@@saravanaKumar-gk1gk தெரிஞ்சிதானே வாங்கினார்
@saravanaKumar-gk1gk
@saravanaKumar-gk1gk Жыл бұрын
@@manivannancn1844 இல்ல 🤣🤣🤣
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
​@@saravanaKumar-gk1gk avan osi laiya interest illama loan kudupan....avanukku profit paaka vendama
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 Жыл бұрын
முறையாக கடன் தவணையை குறிப்பிட்ட காலத்தில் கட்டினால் எந்த பிரச்சனையும் வராது ( கடன் பத்திரத்தில் கையொப்பம் போடும் முன் விதிமுறைகளை நன்றாக படிக்க வேண்டும் )
@Kaverieditz
@Kaverieditz Жыл бұрын
Poda lusu
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 Жыл бұрын
@@Kaverieditz முட்டாள்
@rajanraj9042
@rajanraj9042 8 ай бұрын
வாழ்த்தூகள் ஊரில் உள்ள அனைவருக்கும் 🎉
@muthuj7483
@muthuj7483 Жыл бұрын
ஒரு கையோ காலையோ முறித்திறுக்க வேண்டும் அந்த வண்டி தூக்க வந்தவனங்களை
@venkateshr7215
@venkateshr7215 Жыл бұрын
அந்த இலட்சாதிபதி உங்ககிட்ட கடன வாங்கிட்டு மாச கணக்குல திருப்பி தராம அலைகழிச்சா நீங்க என்ன பன்னிருப்பிங்க
@dharanibabu4833
@dharanibabu4833 Жыл бұрын
Loan kattuna en pa ipadi varanga
@vladimirputin1988
@vladimirputin1988 Жыл бұрын
Punda mathiri pesathada due ketta vakku ilatha naaye
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Жыл бұрын
லோன் எடுக்கும் போது இனிக்குது. கட்டும் போது வலிக்குது.
@mpradeep5026
@mpradeep5026 Жыл бұрын
😂 finance, bank loan ithellam thavirpathu nallathu.
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Жыл бұрын
பெயர லட்சாதிபதி🙄 லட்சாதிபதியே கடன் வாங்கி பைக் வாங்கினால் நாங்க எல்லாம் என்ன பண்ணுவோம் 🙄🙄🙄🙄🙄❤️❤️❤️❤️❤️💞💞💞
@sivakumarnalliyappan772
@sivakumarnalliyappan772 Жыл бұрын
கடன் வாங்குனா கட்டாம இருக்கலாமா அப்போ?
@25_racer_sakthi18
@25_racer_sakthi18 Жыл бұрын
இந்த பஜாஜ் பைனான்ஸ் காரணங்கள் உன்னை எத்தனை பேர் இந்த மாதிரி பண்ண போறாங்கன்னு தெரியல நீங்களாகவே வெளியே சொன்னீங்களே
@Maddyddl-fm4jf
@Maddyddl-fm4jf Жыл бұрын
லட்சாதிபதிக்கே இந்த நிலையா... என்னா பேரு பாருங்க லட்சாதிபதி.....
@balakrishnankrishnan6303
@balakrishnankrishnan6303 8 ай бұрын
இப்படி நாலுஇடத்தில் அடிவாங்கினாதான் திருந்துவார்கள்
@robotboy7819
@robotboy7819 Жыл бұрын
கடன் கட்ட வக்கு இல்லாதவனுக்கு கடன் கொடுத்தது தான் உன் தவறு 😂😂😂😂..... அனுபவிக்கவும்😂😂😂
@noway860
@noway860 Жыл бұрын
நீ எங்க கடன் வாங்கனாலும் கரைட்டா குடுத்துடுவியா புண்ட மவனனே
@vigneshp4254
@vigneshp4254 Жыл бұрын
Poda thaayoli
@sureshbabu-nx1qt
@sureshbabu-nx1qt Жыл бұрын
Bajaj Finance provides special training to make normal people to Gundas. We prefer our kids to study well to get white colour jobs, but bajaj finance utilize the current unemployment situation and trained educated people to make Them familiar with Gundaiesum. Instead of doing such finance business, bajaj finance can do prostitution business and provide training their employees accordingly .
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Nee emi vangitu kettama irundhurupa polukku
@deepakraja6153
@deepakraja6153 11 ай бұрын
​@HelaltheAtheistnan Bajaj employee illa da emi ketta vakku illatha naailum edhukku emi edukkudhu😂😂😂😂
@ashwathigayathri
@ashwathigayathri 11 ай бұрын
Truth i have heard about this working in bajaj firm company person
@arulrajdevan5718
@arulrajdevan5718 Жыл бұрын
சிலர் ஏழ்மையான நிலையில் மாதத்தவணை கட்ட தாமதமாகலாம். ஆனால் சிலர் வாகனம் வாங்கும் போதே மாதத்தவணை கட்ட கூடாது என்று நினைத்தே இது போன்ற காரியங்களை செய்கின்றனர்.
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Yes crct
@dineshvaradharajan9830
@dineshvaradharajan9830 Жыл бұрын
Bajaj finance calling me daily at 10 Clc morning evanugala yenna tha seirathu...sir you want loan sir you want loan...yen da IP d seiriga....
@ArunVenture
@ArunVenture Жыл бұрын
Sir, Kindly Request ,Thayavu Seithu Loan Eduthurathingha, ,,Avanugha Oru Mosamana Devidiya pasangha Mana Ulachalukku Allakki Vittuvanugha, ,,So Pls Avoid ...
@saravananthangavel4371
@saravananthangavel4371 Жыл бұрын
வாழ்த்துகள்🎉🎊
@காட்டுவாசி-ம4வ
@காட்டுவாசி-ம4வ Жыл бұрын
இந்த சேனலுக்கு வாழ்த்துக்கள்
@nandha2697
@nandha2697 7 ай бұрын
நிறைய பேர் தவிர்த்து வருகின்றனர் பஜாஜ் பைனான்ஸ் ல் வண்டி எடுப்பதை
@rainbowsubbu5365
@rainbowsubbu5365 5 ай бұрын
செய்தியை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்......னு சொல்லீட்டு அதையே செய்தியா சொன்ன பாத்தியா.....நீ வேற லெவல்யா
@Venoom1283raavan
@Venoom1283raavan Жыл бұрын
லட்சாதிபதியாலயே மாத தவணை கட்ட முடியவில்லை யே.....நம்மள எங்கேருந்து கட்டுறது.........🙄😂😂😂😂
@TamilMediaTV
@TamilMediaTV Жыл бұрын
🤣🤣🤣
@samuelambrose1414
@samuelambrose1414 Жыл бұрын
😃😃😃😃😃😃😃
@jplive1982
@jplive1982 Жыл бұрын
பஜாஜ் பரவாயில்லை.. இதே ஷிரீராம் பைனான்ஸ் என்றால்??
@manojm2752
@manojm2752 Жыл бұрын
Ipo Ulla News Ethukumay Thunichal illa... news Tamil ku mattum tha Thunichal iuruku entha news um update pandriga.Valthukal News tamil 🎉🎉🎉
@HariHaran-df2tn
@HariHaran-df2tn 7 ай бұрын
Vangatha poruluku call panni due katta solli miratturanga police station la compin kuduthu irukom
@goldbellraja2264
@goldbellraja2264 Жыл бұрын
Makkalukku valththukkal❤
@chandrakumar3928
@chandrakumar3928 Жыл бұрын
இந்த ஊர்ல எவனும் bikeக்கு due கெட்டுறது இல்ல போல?! Note down, Bike Financiers!!!
@dinelc8283
@dinelc8283 Жыл бұрын
அதானி நீரவ் மோடி போன்ற கோடீஸ்வரர்கள் கோடிக்கணக்கில் லோன் கட்டவில்லையே அதைப் பற்றியும் பேசுங்கள்
@commenman3926
@commenman3926 Жыл бұрын
Ha ha ha
@mahadevan113
@mahadevan113 Жыл бұрын
@@commenman3926 Nee enna aayvu seythaaya? Un muthugai parungal
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Chandru here yes villupuram is underdeveloped district anga poi Bajaj finance pannalama
@Mutharaallinall
@Mutharaallinall Жыл бұрын
Bajaj Allianz பைசா கட்டி ஏமாந்துபோனவர்களும் உண்டு. 3 வருடம் பணம்கட்டி, 5வது வருடம் டபுள் ஆகும்னு சொல்லி, அப்புறம் பார்த்தா share market value என்னவோ, அதுதான் கிடைக்கும். நான் 30,000 கட்டி....5 வருடம் கழித்து 18,000 தான் கிடைத்தது.
@mariappan6905
@mariappan6905 Жыл бұрын
எனக்கும் இதே அனுபவம் உண்டு.
@Mutharaallinall
@Mutharaallinall Жыл бұрын
@@mariappan6905 நிறையபேர் இருப்பாங்க. ஏமாற்றம் அடைந்து. ஏஜெண்ட் பேச்சை நம்பாமல் இருப்பது நல்லது. மக்கள்தான் விழிப்புணர்வோடு இருக்கனும். நான் ஒரு பெண்ணாக கஷ்டப்பட்டு, மகள் திருமணத்திற்கு உதவும்னு போட்டேன்.
@venkatachalamshanmugam7385
@venkatachalamshanmugam7385 Жыл бұрын
Thanks Bass Good morning super
@jahabarsathik006jahabarsat6
@jahabarsathik006jahabarsat6 8 ай бұрын
டயூ கட்ட காலதாமதம் ஏற்பட்டால் வாகணத்தைமுறைப்படிஎடுத்துசெல்லவேண்டுமேதவிரதிருடவரகூடாது நடவடிக்கை எடுக்க வேண்டும் !
@pandiarajankrishnasamy6169
@pandiarajankrishnasamy6169 Жыл бұрын
6 years ku munnala ac vanga bajaj la loan pottu ella ( 6 emi ) emi yum correct ta muduchachu. But adukappuramum 6 years ah oru year ku 117 rs ennoda a/c la irundhu innum eduthutturanga.🙄
@misscool1398
@misscool1398 Жыл бұрын
consumer forum la complaint kudunga
@raghulm8428
@raghulm8428 Жыл бұрын
Ya bro it's annual charges for bajaj emi card.. Pls go to nearest bajaj finserv office close the emi card...
@abdulsaleem2137
@abdulsaleem2137 Жыл бұрын
செய்தியாளர் பைக் ஐ டீவ் கட்டாமல் இழந்திருப்பார் போல எவ்வளவு ஆத்திரமா பேசுறார் மனுசன்
@kannankannan286
@kannankannan286 Жыл бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது.Bajaj allianz and finsarb. Frad தெரியுதா.
@simpleynaren2833
@simpleynaren2833 Жыл бұрын
Morning vandha Avan iruka matan
@lenovonewboy8608
@lenovonewboy8608 7 ай бұрын
I made a deadly mistake by taking loan in Bajaj finance .. after I suffered a lot and lost my money also.. requesting to please don't go for it..
@gopalakrishnan4173
@gopalakrishnan4173 Жыл бұрын
அய்யா நம்மை சுயநலம் இல்லாமல் நம் பாரத தேச மக்களின் உடமைகளையும் நம் பாதுகாப்பை உறுதி செய்யும் அல்லும் பகலும் காவல்துறை இல்லை என்றால்❤❤❤❤ நடுத்தர வர்க்கம் சார்ந்த நம்மை பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் அரசியல் சார்ந்த ஒத்துழைப்புடன் நமது வாழ்வாதாரம் பாரத தேசத்தில் நமக்கு கேள்விக்குறியே😂😂😂😂😂😂
@KirubagaranKirubagaran
@KirubagaranKirubagaran Жыл бұрын
இந்திய ஒன்றியம்.....
@Muruganandam-w7c
@Muruganandam-w7c 7 ай бұрын
இந்த நிருவனத்தின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்
@adummayil
@adummayil Жыл бұрын
Super name Latchathipathy 👍🏻
@MohanMohan-ez4nj
@MohanMohan-ez4nj Жыл бұрын
அந்த ஆழு பெயரை மாற்றுங்க.லாட்ச்சாதிபதி. பிச்சாதிபதி.என்று மாற்றுங்க
@rkmcreators617
@rkmcreators617 Жыл бұрын
Bajai finance Mari oru kevalamana keduketavaga yarumay illa amt katnalum dailyyum 10 calls varum loan mudiyarthukulla phone paniyea konuduvaga yarumay Bajaj la loan ku pogathega very worst behaviour
@gvenkatesan777
@gvenkatesan777 Жыл бұрын
Good job
@vinothkumar-to2gd
@vinothkumar-to2gd Жыл бұрын
லட்சாதிபதி 😅
@enchantularity
@enchantularity Жыл бұрын
இந்த பஜாஜ் finaance ரொம்ப கேவலமான ஒரு கம்பெனி. பணத்தை partial clousure செய்ய சென்ற எனக்கு பல பிரச்னைகள் கொடுத்தனர்.
@jegadeesh6784
@jegadeesh6784 Жыл бұрын
தனிமனிதன் கடன் கொடுத்தல் என்பது.. இனிமேல் சற்று கவனமாக தொழில் செய்ய வேண்டும்
@harik5714
@harik5714 Жыл бұрын
For middle class people emi is too burden, my bike seized by agency they group of peoples came took away, and also if we not paying emi regularly it's effect cibil, my suggestion if you able to pay emi regularly without bouncing go for emi other wise don't go for emi, it's so bad
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Crct....eniyavadhu emi vangama seidhu vachu vangunga
@kimjong-un4954
@kimjong-un4954 Жыл бұрын
Or better gold loan
@saikuttydogs2752
@saikuttydogs2752 Жыл бұрын
தவறுதான். லட்சாதிபதி மீது முதல் தவறு. கடனை சரியாக திருப்பி கட்ட வேண்டுமல்லவா?
@vv-ls1mz
@vv-ls1mz Жыл бұрын
கடன் கட்ட வக்கு இல்லேன எதுக்கு வண்டிய வாங்குர கடன் தரும் நிறுவனங்கள் முறை படி போலிஸ் ற்க்கு தகவல் தர வேண்டும்
@Amaithee
@Amaithee Жыл бұрын
வக்கு இல்லாதவனுக்கு எதுக்கு குடுக்குற
@funnyanimalvideos6581
@funnyanimalvideos6581 Жыл бұрын
Deiii sunnii
@vv-ls1mz
@vv-ls1mz Жыл бұрын
@@funnyanimalvideos6581 .poda punda
@vv-ls1mz
@vv-ls1mz Жыл бұрын
@@Amaithee உனக்கு பேரசை
@Amaithee
@Amaithee Жыл бұрын
@@vv-ls1mz சட்டப்படியான நடவடிக்கை எடுங்கள் தவறில்லை
@moveitstime
@moveitstime Жыл бұрын
பாரேன், ஒழுங்கா பணம் கட்ட வக்கில்லாதவன் பேரு லட்சாதிபதி 😂😂
@manikandan7095
@manikandan7095 Жыл бұрын
Month end Target pavam antha pasanga
@NaveenKumar-vk7nc
@NaveenKumar-vk7nc Жыл бұрын
Correct athala Vela seiyara pasanga avlo pavam
@lokeshpachai6828
@lokeshpachai6828 Жыл бұрын
🙏😔😔😔😔
@lokeshpachai6828
@lokeshpachai6828 Жыл бұрын
😂😂😂😂
@Kavithalifestyle-gs4fe
@Kavithalifestyle-gs4fe 25 күн бұрын
Pundapasanga kothapundapasanga
@mydeenabdulkather9476
@mydeenabdulkather9476 Жыл бұрын
பஜாஜ் பைனான்ஸ் இப்போ ரொம்ப மோசடி பண்றாங்க...முழுக்க முழுக்க ப்ராடு.....சொல்றது ஒன்னு அவங்க செய்றது ஒன்னு..
@omaralim8783
@omaralim8783 Жыл бұрын
Kadaisila, problem anadum avangalukaga velanpatha sondha company alungalayae kalati vitutanunga parunga Bajaj Finance karanunga... memo anupirukanungalam employeea ku...
@sbalakrishnan9938
@sbalakrishnan9938 8 ай бұрын
Scetch Vikram nenappu
@devakiruba6877
@devakiruba6877 Жыл бұрын
தயவு செய்து News வாசிப்பவர் இதை சாதரண விதத்தில் செய்தி சொல்லியிருக்கலாம்
@mayakrishnan6456
@mayakrishnan6456 Жыл бұрын
news chenaluku need karand bil katriyada
@Pyas3024
@Pyas3024 7 ай бұрын
நம்ம நாட்டு முதலமைச்சர் நமக்கு ஒரு நல்லது செஞ்சாரு அப்படின்னா பஜாஜ் பைனான்ஸ் இழுத்து மூடனும்
@riodejanuro
@riodejanuro Жыл бұрын
The person bought a loan from the finance company and has not yet repaid it(the due amount),when the mistake is on the person who bought the loan..i know bajaj finance company is not a completely genuine company following genuine and humane practices to get their money back but people do still go to that company knowing about its bad track record
@vimalmech2986
@vimalmech2986 Жыл бұрын
Idiot.....should Bajaj finance follow regulations
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Жыл бұрын
it's o.k. but what say the rules. they must come through police station and lodge the complaint against him.
@haricena2607
@haricena2607 Жыл бұрын
Ok but need paper copy of recovery process
@dudesroom
@dudesroom Жыл бұрын
apo case podalam.. thirudan mari night poriki pasangala anupi vecha adi dhan vilum
@riodejanuro
@riodejanuro Жыл бұрын
​@@venkateshwarancr4729 i think its what they do only when they come to a decision that the due amount cannot be recovered from a particular person
@pandithurai1737
@pandithurai1737 Жыл бұрын
பிரட்டி எடுக்கனும்
@rajsu9294
@rajsu9294 Жыл бұрын
பைலக்ல போற பந்தா பணம் கட்டுறதுலயும் இருக்கனும். பணம் கட்டவில்லை என்றால் பைனான்சியர் வண்டிய எடுக்க ஒரு சாவியை அவர்கள் வைத்துக் கொள்ளலாம்.
@sankarmuthu
@sankarmuthu Жыл бұрын
அது பகலில் வரவேண்டும் ...
@jkarthick741
@jkarthick741 Жыл бұрын
Pagalil vanthal...yarum veetil illai
@haricena2607
@haricena2607 Жыл бұрын
Ama bro Nan oru bike eduthen but emi kattamudila bike surrender koduthuden surrender edukama avangala refinance pottu torture panranga
@Kaverieditz
@Kaverieditz Жыл бұрын
Msg pottavan vittuku night la vantha than therium
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
​@@sankarmuthu pakalil vandha mattum enna avan bikea kudukava poran.....samea oor kaarana seidhutu prblm pannuvan
@RajGosel
@RajGosel Жыл бұрын
We want thalaivan Vel raj back 😂
@Jeyamvideos
@Jeyamvideos Жыл бұрын
சரியான தண்டனை. ரெண்டு பேரை மூக்கை உடைத்தால் தான் ரவுடி மாதிரி பேசுவதை நிறுத்துவார்கள்.
@elangob9365
@elangob9365 Жыл бұрын
Super
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 Жыл бұрын
எதற்கப்பா கடன்
@manieventsmadurai7405
@manieventsmadurai7405 Жыл бұрын
தவணை கட்டலைன்னா மாலையா போடுவாங்க... சாதாரண வண்டி வாங்க மாட்டாங்களா???
@kuppusamy5533
@kuppusamy5533 Жыл бұрын
Enna hair kku kodukkira
@prajendran1107
@prajendran1107 7 ай бұрын
இரவு நேரத்தில் எப்படி வரமுடியும்
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 34 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН