Bike திருடும் தனியார் வங்கி.. இளைஞருக்கு கொ*லமிரட்டல்..! | Bike Theft | IDFC Bank | IBC Tamil

  Рет қаралды 224,140

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

#biketheft #chennai #kanchipuram #tamilnadupolice #idfc #bankfraud #police #tamilnadu #crime #crime_news
Bike திருடும் தனியார் வங்கி.. இளைஞருக்கு கொ*லமிரட்டல்..! | Bike Theft | IDFC Bank | IBC Tamil
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
-------------------------------
Ethnic Health Care: The Treasure of Siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038.,
Landline - 044 24335222
www.ethnicheal... / mail@ethnichealthcare.com
-------------------------------
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 473
@jairam1026
@jairam1026 Жыл бұрын
உண்மையை நிருபிக்க எவ்வளவு பெரிய போராட்டம்.தம்பியின் மனவுறுதியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
@sguna2877
@sguna2877 Жыл бұрын
இதுபோன்ற awareness பேட்டி அவசியம் மக்களுக்கு தேவையான ஒன்று தான். தொடரட்டும் உமது பணி. வாழ்த்துக்கள்.
@cannathurai2007
@cannathurai2007 Жыл бұрын
இரண்டு ஆண்டுகள் அலைய விட்ட அந்த வங்கியின் மேல் நுகர்வோர் கோர்ட் வழக்கு போட்டு நஷ்ட ஈடு வாங்கும் வழி இருக்கிறது முயற்சி செய்யுங்கள் ஒரு நல்ல வழக்கறிஞர் பிடித்து ஆலோசனை பெறுங்கள்
@chandrangovindan4812
@chandrangovindan4812 Жыл бұрын
Hats off thambi. I really appreciate your courage in fighting with private fraudulent bank. Take care. Always be cautious.
@saravananrajagopalan2997
@saravananrajagopalan2997 Жыл бұрын
மனமார்ந்த பாராட்டுக்கள் தம்பி! அந்த வங்கியின் ஊழியர்கள் செய்த குற்றத்திற்கு அந்த வங்கி தான் பொறுப்பேற்க வேண்டும். சட்டத்தில் Vicarious Liability என்பதன் அடிப்படையில் அந்த வங்கி நம்பகத்தன்மை இல்லாத காரணத்தால் அதனுடைய உரிமத்தை ஏன் பறிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வையுங்கள்.
@sankarananth8515
@sankarananth8515 Жыл бұрын
சொந்தபொருள பாதுகாக்க இத்தனை போராட்டமா தம்பிக்கு வாழ்த்துக்கள்நஷ்டஇடுகேட்டு திருடனுக மேல் வழக்கு போடுங்கள்
@gkraja12
@gkraja12 Жыл бұрын
மனமார்ந்த பாராட்டுக்கள் தம்பி! தம்பியின் மனவுறுதியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.! மனமார்ந்த நன்றிகள் IBC TAMIL சேனல்க்கு!
@KP-qy1mm
@KP-qy1mm Жыл бұрын
Good work bro ❤ தவறு செய்தவர்கள் தவறை மறைக்க நினைப்பது மிகப்பெரிய தவறு அது மேலும் பல தவறுகளுக்கு வழிவகுக்கும் .தவறுக்கு தண்டணை கண்டிப்பாக கிடைக்க வேண்டும். இவர்கள் தவறு செய்துவிட்டு தவறு செய்யாதவர்களை மிரட்டுவது மிகவும் கொடுமை.காவல் துறை இது போன்ற விசயத்தில் பாதிக்கப்பட்டவருக்கு விரைந்து உதவி செய்யவேண்டும். நன்றி
@வெல்வோம்-ங4ட
@வெல்வோம்-ங4ட Жыл бұрын
பொல்லாதவன் தனுஷ் படத்தை மிஞ்சும் அளவிற்கு சம்பவங்கள் நடந்துள்ளன ஆனால் அந்த பேங்க் மீது எந்த நடவடிக்கையும் அதிகாரபூர்வமாக எடுக்கவில்லை என்றால். என் போன்ற மக்களுக்கு RBI மீது உள்ள நம்பிக்கை குறையும்
@raviprassanna4028
@raviprassanna4028 19 күн бұрын
அது என்ன தனியார் வங்கி பெயர் கிடையாதா திருட்டு வங்கி
@nagendraprasadr9278
@nagendraprasadr9278 Жыл бұрын
Unbelievable...Its very shocking. These banks needs to be publicly shamed and fined in crores.
@selvarajsubbareddy5079
@selvarajsubbareddy5079 Жыл бұрын
விடா முயற்சி திருவினையாக்கும் என்பது திரு சிவகுமார் விஷயத்தில் உண்மை. வாழ்த்துக்கள்
@krish8769
@krish8769 Жыл бұрын
Shorts , reels podravangala interview panra mathiyilae , IBC done a great work Keep spreading awareness through your work
@dreamrider9302
@dreamrider9302 Жыл бұрын
Bank name IDFC nu sollunga bro .....there are many people got threatened by this bank employee's
@lancypoint8257
@lancypoint8257 Жыл бұрын
IDFC
@pvnptk8904
@pvnptk8904 Жыл бұрын
Good Reply. (Bank name)
@arunprakashg47
@arunprakashg47 Жыл бұрын
வீர மகன்டா நீ... எல்லாரும் தம்பிய பாத்து கத்துக்கங்க மக்களே...
@nepolianivee7553
@nepolianivee7553 Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் IBC TAMIL சேனல்க்கு
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
என்ன கொடுமடா எனக்கு பயமாக இருக்கிறது எனக்கும் ஐடிஎப்சி வங்கியில் கணக்கு இருக்கிறது. இது வரை கடன் வாங்கவில்லை இப்பொழுது கணக்கு வைத்திருக்கவே பயமாக இருக்கிறது. பைக் திருடி புது ஆர்சி புக் போட்டு ஏலம் விளம்பரம் கொடுத்து விற்றவன் நமது பின் அல்லது போன் நம்பர் மெசேஜ் பயன்படுத்தி பணத்தை எடுக்க எவ்வளவு நேரம் ஆகும்? வங்கியின் வக்கீலே மிரட்டி இருக்கிறான். இதில் கொடுமை இப்பொழுதுதான் எப் ஐ ஆர் ஆகியிருக்கிறது அதுவும் ஒரு நல்ல மனிதர் டி சி யாக இருந்ததால் இந்த தம்பிக்கு நேரம் கொடுத்திருக்கிறார் .இன்னும் அவர்களை கைது பண்ண வில்லை. ஆனால் சுத்தமான 100% பிராடு,திருட்டு போர்ஜரி, கூட்டு சதி,ஏமாற்றுதல் அரசு ஆவணத்தை மாற்றுதல், அத்துணை சட்டமும் வரும். இந்த தம்பி இப்பொழுது பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதுவெல்லாம் அரசின் கடமையே இல்லையா? என்ன எழவு நாடு சமூகம் சட்டமடா இது?
@ojohnk
@ojohnk Жыл бұрын
They might be syphoning money from your account under service charges
@kukanram9809
@kukanram9809 Жыл бұрын
This is called thiravida model😊
@jprani7903
@jprani7903 Жыл бұрын
தனியார் வங்கி யில் loan வாங்க கூடாது. Nationallsed bank ல் கூட careful ஆக இருக்கணும்
@user-mt1is1ky2p
@user-mt1is1ky2p Жыл бұрын
Nationalised banks avanga managers periya thirudanunga ..adhileyum pombalinga innum oru padi mele pannuraanga... rbi ombudsman kuuda avangalukku support..unakku nallathu nadandhirukku. moththathile indha thirudarkalidam maattaathiinga...
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 Жыл бұрын
மொத்த Bank கும் கந்து வட்டி கொள்ளை கும்பல் தான் 🗣️🗣️
@jesurajrs4439
@jesurajrs4439 Жыл бұрын
Natinalized bank 10 file la 1 file ku than sanction aagum....that's why people approaches Private Bank, Finance Ltd, NBFC
@Lil_bear97
@Lil_bear97 Жыл бұрын
தைரியமா பேங்க் பேர் சொல்லவும். அப்போதுதான் வங்கி பெயரை சொல்லவும் அப்போதுதான் பிரஞ்ச் பெயர்.
@sujanjerus
@sujanjerus Жыл бұрын
40+ பழைய தலைமுறை தோழர்களுக்கு நல்ல செப்பால் அடி... இந்த தலைமுறைக்கு ஒரு நல்ல சாம்பிள் அண்ணா.... எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்... நல்ல அரசியல் எழும்....
@vinoth369.
@vinoth369. Жыл бұрын
May god be with U brother . Truth is on your side.
@veedo3452
@veedo3452 Жыл бұрын
Sooper nanba , 2014 la loan mudichu 3months la enoda pulsar 180 kanama pochu..no action taken congrats to you
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 Жыл бұрын
RTO office also involved but they're very well trained to divert the common man's mind and threatening the young and brave man. உழைத்து சம்பாதித்த பணம் ஒரு நாளும் வீணாக போவதில்லை. வாழ்த்துக்கள் தம்பி. கவனமாக இருங்கள்.
@Ak20231
@Ak20231 Жыл бұрын
Yes
@vpr12308
@vpr12308 Жыл бұрын
Don't worry brother. Remember you in my prayers. Ask almighty God to protect you
@thangavelkannant81
@thangavelkannant81 Жыл бұрын
Good and I really appreciate your courage in fighting with private fraudulent IDFC bank !!
@sravi8964
@sravi8964 Жыл бұрын
உங்கள் தைரியத்தை பாராட்ட வேண்டும். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி. திருடன் வெளியே இல்லை பேங்கே திருடன் என்றால் அந்த வங்கியின் அனுமதி ரத்து செய்து மூடவேண்டும். அப்போது மற்ற வங்கிகள் இந்த மாதிரி திருட்டில் ஈடுபடாது.
@Watson7899
@Watson7899 Жыл бұрын
Brother, start to till now everything nenga legal ah approach pannadu super 👏👏
@mourouganramakrishnan624
@mourouganramakrishnan624 Жыл бұрын
அந்த பேங்க் வேறு எத்தனை இது மாதிரி திருட்டில் இடுபட்இறுகிறது என்பதை விசாரிக்க வேண்டும்..... இந்த மாதிரி பேங்க் வேறு தொழில் செய்யலாம்
@sureshsky1249
@sureshsky1249 Жыл бұрын
Idfc bank சொல்வது வேறு செய்வது வேறு worst bad workers.
@mathivanan2059
@mathivanan2059 Жыл бұрын
Same issue in same bank 😮
@arunjayaraj2278
@arunjayaraj2278 Жыл бұрын
Bro always take noc after loan completion that is very important
@dinesh4473
@dinesh4473 Жыл бұрын
நீங்க போய் கேட்ட உடனே லாம் noc குடுக்க மாட்டாங்க.. விருகம்பாக்கம் passport office மேல Bajaj office இருக்கு.. NOC குடுக்குற place.. அங்க போய் ஒரு நாள் பாருங்க.. daily arguments dhaan.. ordinary people ல பாவம் அலய விடுவாங்க.. many senior citizens have even cried there.. Bajaj people are very very worst and talk with head weight...
@singaramsingaram9357
@singaramsingaram9357 Жыл бұрын
தனியார் வங்கிகள் மட்டும் அல்ல அரசு வங்கிகளும் திருடுகிறது ஏழைகளை சுரண்டும் வங்கிகளை கண்காணிக்க அரசு ஒரு துறையை உருவாக்க வேண்டும்
@raomsr8576
@raomsr8576 Жыл бұрын
Appreciate this channel and the owner for given clear statement about fraud happened by some peoples. And very good directions given for future generation. The persons who are all involved should be given severe punishment. Advice to all public please be aleet in this kind of transactions.
@sureshkumar-un7ip
@sureshkumar-un7ip Жыл бұрын
அருமை தம்பி. அருமையான விடாமுயற்சி.. வாழ்த்துக்கள்
@kanmanithesingu4221
@kanmanithesingu4221 Жыл бұрын
Anchor thambi avaru clear ah pesuraru nadula disturb panathinga
@padysrini9955
@padysrini9955 Жыл бұрын
Good work sir. Very gutsy. I hope your gen are as gutsy as you are. I am an idfc customer and now i am seriously thinking of getting out
@cbsmani5596
@cbsmani5596 Жыл бұрын
இதுக்கெல்லாம் எந்த அரசியல்வாதியும் ஆதரவு பேச மாட்டாங்க...எல்லாம் நம்ம தலையெழுத்து தம்பி.. நல்லா இருப்பீங்க தம்பி..
@kishoresubramanian6574
@kishoresubramanian6574 Жыл бұрын
I'm also facing same issue with wheelsemi company.. I finished my loan 1year back they have released my NOC but they haven't released my RC book. I have reached several times but no response. Banks in india has worst customer. Litterly I have raised 50 complaint in company side. But no response.. RBI need to take proper action on this.
@arunkumarkumba
@arunkumarkumba Жыл бұрын
Raise complaint in RBI directly.
@rrqrazor344
@rrqrazor344 Ай бұрын
Wheelsemi pakka fraud bro
@nagarajan4401
@nagarajan4401 Жыл бұрын
தம்பி இந்த தில்லுதான் இளையதலைமுறைக்கு நீங்கள்ஒருவழிகாட்டி உங்களுக்கு ஒரு சல்யூட்
@srb5808
@srb5808 8 ай бұрын
வங்கி ஊழியர்கள் நாம் கடன் வாங்கும் வரை கெஞ்சுவார்கள். கடன் வாங்கிய பின் நாம் அவர்களிடம் கெஞ்ச வேண்டும். கடனை தவிர்ப்பது நல்லது இல்லை என்றால் நல்ல வங்கியை அணுகவும்
@pakapullingo1702
@pakapullingo1702 Жыл бұрын
சார் வணக்கம் இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது இது போன்ற பொது மக்கள் பார்வைக்கும் அரசு அலுவலகங்கள் வேலை செய்யும் அதிகாரிகள் மீது புகார் எவ்வாறு செய்வது இது ஒரு தெருவில் உள்ள தூய்மை பணியாளர் அளச்சியத்தால் நான் மிகவும் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது உளைச்சல் செய்கிறார்கள் இதன் மூலம் நடவடிக்கை எடுக்க வழி
@xavierandrews5411
@xavierandrews5411 Жыл бұрын
All the best for the great future thambi. ❤. Great fan of the real hero 👍May God Bless and protect you throughout your life.
@rathiprakash7813
@rathiprakash7813 Жыл бұрын
Good ibc tamil. Knowledgeable and useful interview.
@cbvaidya
@cbvaidya Жыл бұрын
How much waste of time, money and patience. Bank must pay for all this trauma.
@lakshmikanthansarangapani5771
@lakshmikanthansarangapani5771 Жыл бұрын
நான் பைக் லோன் போட்டு வாங்கி அனைத்து தவணையும் செலுத்திவிட்டேன் ஸ்டான்ட் சார்டட் வங்கி வண்டி‌வீட்டில் விட்டு கடைக்கு நான் மனைவியும் சென்று விட்டோம் வீடு திரும்பிய பிறகு வண்டி காணவில்லை போலீஸில் சென்று கூறினேன் அவர்கள் விசாரித்து வங்கிகாரன் எடுத்து போயிட்டான் அங்கு விசாரி என கூறிவிட்டார்கள் நான் எழும்பூர் வங்கிக்கு சென்று விசாரித்ததில் இன்னும் பணம் கட்ஞ‌வேண்டும் என்றார்கள் வட்டியாக 1200‌கட்ட வேண்டும் என்றார்கள் பணம் 1200 கொடுக்கம் போது வாங்க மறுத்து வண்டி ஏலம் விட்டாயிற்று என்றார்கள் வாக்கு வாதம் வந்து ஊழியர்கள் என்னை சூழ்ந்து அராஜகம் செய்தார்கள் காலை10 மணிக்கு எடுத்து மாலை 4 மணிக்கு வண்டியை விற்று விட்டார்கள் இது 25. ஆண்டுகளுக்கு முன் நடந்தது வண்டி லோன் வாங்கும்‌போது நல்லகம்பெனி லோன் பார்த்து வாங்க வேண்டும் இதில் அனைத்து‌பைனனான்ஸ் கம்பனியுமே திருட்டு பயல்கள்‌தான் தனியாக பவுன்ஸர்கள் வைத்துள்ளார்கள்
@chellammals3058
@chellammals3058 Жыл бұрын
உங்க கதையைக் கேட்டு என் மனம் அதிர்கிறது நானும் லோன் வாங்கி வண்டி வாங்கயிருக்கிறேன் இதுவரை ஒருநாள் கூட லேட் ஆகவில்லை ஆனாலும் வங்கிகளை நினைத்து பயமாக உள்ளது
@mageshbaburajanaidusriniva1359
@mageshbaburajanaidusriniva1359 Жыл бұрын
Excellent, hats off
@samuelshace
@samuelshace Жыл бұрын
Superb bro.... Real inspiration.... This can be taken as a movie....
@kanagarajreigns3365
@kanagarajreigns3365 Жыл бұрын
🤣🤣🤣🤣
@gabrielprince4016
@gabrielprince4016 Жыл бұрын
Man i am stunned wat guts shame on banks
@pattasbalu348
@pattasbalu348 Жыл бұрын
Very honestly answered.
@viveksasn
@viveksasn Жыл бұрын
Initially thought Few people in bank jointly made this crime. But this Bank made this as a structured crime. Whole bank has to be penalised atleast few lakhs to make the bank feel the crime.
@sathishsankarjothi
@sathishsankarjothi Жыл бұрын
Real life polladhavan ❤
@purshlee
@purshlee Жыл бұрын
Idfc bank மட்டுமில்ல எல்லா பேங்க் ம் இப்படி தான்... Govt க்கு தெரியாமலா நடக்கும்????
@winstonrobert6330
@winstonrobert6330 Жыл бұрын
Thank you bro, hats off for your efforts. Thanks for this valuable information
@nagarajg8399
@nagarajg8399 Жыл бұрын
Well tried bro... I already lost my money 60k..with out FIR i lose it, police end very poor response these kind of issues.. They are says low money just ignore it.
@arumugasamy2819
@arumugasamy2819 Жыл бұрын
super well-done thambi
@raghunathb4373
@raghunathb4373 Жыл бұрын
இதில் தவறு செய்த வங்கி அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். RBI முழுவதுமாக தலையிட வேண்டும்
@user-ManiMcs
@user-ManiMcs 2 ай бұрын
Very good ...congratulations
@tskatvel
@tskatvel Жыл бұрын
You should have logged complaint with banking ombudsman and made sure their license get cancelled
@PHOENIXSAFETY-wd7eh
@PHOENIXSAFETY-wd7eh 8 ай бұрын
Super Nanba
@KIDSATTAK.AMARAADA
@KIDSATTAK.AMARAADA Жыл бұрын
Thank you brother for exposing.. people will threaten you..tell them people are here to support you..if anything happens..if they feel shame for their mistakes let them face it..
@arunma-tj3ef
@arunma-tj3ef 6 ай бұрын
தயவு செய்து ஐடிஎப்சி பேங்கில் எந்த விதமான லோன் எடுக்க வேண்டாம், நான் ஒரு சிறிய loan எடுத்து அதை pre closer பண்ணும் போது நிறைய பிர‌ச்சனை சந்தித்தேன், அனைவரும் வேறு எதாவது ஒரு bank ல எடுத்து கொள்ளவும்
@rajadev7239
@rajadev7239 21 күн бұрын
எங்களுடைய பைக்கும் இப்படி தான் திருட பட்டது. ஆனால் கடைசியில் மொத்த பணத்தையும் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
@RajanSowri
@RajanSowri Жыл бұрын
Big lesson to those who take loans from banks - As soon as you clear the loan, one should ask for the NOC for the clearance.
@sundaram2621
@sundaram2621 Жыл бұрын
தைரியமான பையன். தேவையே இல்லாத ஒன்றுக்காக இந்தளவு அலைச்சலில் விட்டவர்களை சும்மா விடக்கூடாது.
@ravichandran2010
@ravichandran2010 Жыл бұрын
Put case against RTO group also..
@ponrajthavasi7500
@ponrajthavasi7500 Жыл бұрын
Good job..
@appuappusumi8425
@appuappusumi8425 Жыл бұрын
Very good bass... God bless you Bass's
@SureshBabu-qn6vf
@SureshBabu-qn6vf Жыл бұрын
I wish everyone to be corougious like this victim. Beware of IDFC Bank
@shanmugamful
@shanmugamful Жыл бұрын
There should be control on recovery of assets through bank loans RBI should strictly put circular against the syndicate of recovery agents and bank officials
@MohammedRafeeq-h6z
@MohammedRafeeq-h6z Жыл бұрын
You are real hero bro. I can understand your efforts. It's not easy to fight against the Corporate and Gov.
@narayanashamikrishnaswamy8450
@narayanashamikrishnaswamy8450 Жыл бұрын
தனியார் வங்கி மட்டும் அல்ல அரசு வங்கியும் இப்படி தான் செய்கிறார்கள் banking ombudsmanக்கு போய் பயன் இல்லை
@bhuvankumar4907
@bhuvankumar4907 Жыл бұрын
Very good brother
@saisurya0611
@saisurya0611 Жыл бұрын
Smart & Brilliant Work Nanba❤️💪
@premanayagam5852
@premanayagam5852 Жыл бұрын
Hats off for your courage
@ganeshk9635
@ganeshk9635 Жыл бұрын
What this boy has done is not an easy task , really appreciate , namma aala namala yematharthu than kodumai
@calmetn
@calmetn Жыл бұрын
IDFC BANK???
@dineshkishore29
@dineshkishore29 Жыл бұрын
Yess
@vetriarasan7599
@vetriarasan7599 Жыл бұрын
great work brother... dash pasanga private banks..
@sarantravel
@sarantravel Жыл бұрын
Thambi sema theliva erukkaan..👌
@prabu77
@prabu77 Жыл бұрын
Good informative interview. Good job interviewer
@ashokp3314
@ashokp3314 Жыл бұрын
Use full interview for public... really i appreciate your efforts...all the banks have a different face ..
@Ropgun77
@Ropgun77 Жыл бұрын
Well done kid. Sue them for Theft, loss of earnings for 2 years, expenses and mental torture. Ask for 10Crore damages. Set an example. Dear TN police department kindly deal with this matter and expose the Bank scam. Many poor and hardworking people are affected by this Cooperate crime.
@rdkba351
@rdkba351 Жыл бұрын
இவ்வளவு கால தாமதம் செஞ்சிட்டப்பா தம்பி! SP ,IG கிட்ட புகாா் கொடுத்துட்டு, பேங்க் மற்றீம் RTO மேல கோா்ட்ல கேஸ் போட்ருக்கலாம்!!
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe Жыл бұрын
பேங் திருடனை காட்டிகொடுத்த சகோ சூப்பராக 🎉🎉🎉
@omprakasha5947
@omprakasha5947 11 күн бұрын
Super thambi
@indulekharamlal5371
@indulekharamlal5371 Жыл бұрын
நல்ல தகவல் நண்பா
@dpdAL
@dpdAL 4 күн бұрын
Hats off to you brother. You should do a class action lawsuit.
@manigandansrinivasan5194
@manigandansrinivasan5194 Жыл бұрын
Appreciate the police who supported and filled FIR ....
@mixvd7777
@mixvd7777 Жыл бұрын
IDFC First Bank This Banks in our Stock Market .. So go head make it trouble make some his share market crash. Then only all over India taking serious about it. RBI given big amount of fine against the bank.
@Nantha_Mahi
@Nantha_Mahi Жыл бұрын
Hmmm once it crashed... you'll buy high and make profit right
@nagendraprasadr9278
@nagendraprasadr9278 Жыл бұрын
Very courageous of him to expose this fraudulent bank...Private la velai pichakara naaingalukku ivlo thimiraa?? Should be sent to jail for life.
@EmsKsa82
@EmsKsa82 Жыл бұрын
இதை நுகர்வோர் நீதி மன்றம் மூலம் சென்றிருந்தால் உடனடியாக பலன் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்கும்.
@s.kvinayagem5224
@s.kvinayagem5224 Жыл бұрын
THIS IS A FIT CASE TO FILE A CASE IN CONSUMER FORUM SO THAT THE BANK SHOULD BE PENALISED.
@GuruprasadMK94
@GuruprasadMK94 Жыл бұрын
Thanks 🙏 for the information
@AK-zs2oe
@AK-zs2oe Жыл бұрын
Good job bro…😊
@MrCheck91
@MrCheck91 Жыл бұрын
12.42 semma point da thambi...brilliant boy
@soulcatcher6253
@soulcatcher6253 Жыл бұрын
I am also suffered by idfc bank
@samaran5882
@samaran5882 Жыл бұрын
மக்களின் பணத்துடன் பரிவர்த்தனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் ரசாங்கம் பொறுப்பேற்க்க வண்டும் வரும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் அனைத்து வங்கிகளையும் அரசுடமையாக்கி தனியார் வங்கிகளுக்கு தடை விதிக்க வேண்டும்
@SIVAKUMAR-qu3bl
@SIVAKUMAR-qu3bl Жыл бұрын
😊Namma Name apdi.... Unmai na Uriya kuduthu poraduvom ❤
@Listentothestory95
@Listentothestory95 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@jrmtradingjrmtrading7134
@jrmtradingjrmtrading7134 Жыл бұрын
Super, public people pls Your loan vechicle theft, bank person criminals,
@customerservice3414
@customerservice3414 Жыл бұрын
Pollathavan Dhanush a reel Hero. You are in Real HERO Hats off.
@papetlm2727
@papetlm2727 Жыл бұрын
Can there be chances of timely elections and justified polling...?
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 48 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 47 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 146 МЛН
The Psychology of Money | Tamil Book Summary | Karka Kasadara
19:12
Karka Kasadara
Рет қаралды 158 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 48 МЛН