Appa unga videos super Next videola Kodi Avarai video podunga Endha month vithai nandanumnu mension pannuga pa
@SathishKumar-yi2mk4 жыл бұрын
வாழும் கடவுள் நீங்கள் நிதர்சனமான உன்மை...
@sathyakamalesh69654 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி 🙏🙏🙏
@guruswamythirumurthi958919 күн бұрын
பந்தலில் பலவகை காய்கறிகள் மற்றும் கீரைவகைகள் பயிரிட ஆலோசனை தரமுடியுமா.நேரில் வருவதானால் கூட வருகிறேன்.நன்றி
@palanig55374 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@rajeshk28904 жыл бұрын
Daily ethavathu kuduthuttea irukanum pola irukku unga list. Ungala day and list prepare panni share pannuga... Athula eppovavathu gap irukkanu paappom.. Pathivu ittachu..
@VMMeenuBoutique3 жыл бұрын
Kolavi iruku sir control pantrathu epadi Sollunga
@mpandi77264 жыл бұрын
அருமையான பதிவு!!!
@ranjitharanjitha47374 жыл бұрын
நாட்டு விதை கள் வாங்கும் போது தரத்தை எப்படி கண்டு பிடிப்பது...பந்தல் செடி பூக்க தொடங்கும் போது தேமோர் கரைசல் கொடுக்கலாமா
@umashiva14904 жыл бұрын
சார் முருங்கையில் பிசின் வருகிறது கருப்பு ஈ உள்ளது என்ன செய்வது தங்களை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்வது எப்படி முருங்கை பற்றி மேலும் தகவல் வேண்டும் ஜயா உடனடியாக பதில் தெரிவியுங்கள் தயவுசெய்து நன்றி
@Naturallifeindiaa4 жыл бұрын
வணக்கம் சார் கமலா ஆரஞ்சு சாகுபடி பத்தி ஒரு முழுமையான தகவல் தரமுடியுமா. நன்றி.
@cellamkutty54243 жыл бұрын
ஆட்டுப்புலூக்கை குழிக்கூ போட்டு நடலாமா
@GKEFXX4 жыл бұрын
ஐயா வெட்டிரி சீசியம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு எவ்வளவு கலக்கவும்
@johiselvam31923 жыл бұрын
சூடோமோனஸ்னா என்னங்க Sir
@skchandrubharathi63304 жыл бұрын
பீர்க்கங்காய் பற்றி சொல்லவும் ஐ
@vmagesh27114 жыл бұрын
kzbin.info/www/bejne/l4fIhIh4eaednNU
@sathyakamalesh69654 жыл бұрын
சாம்பலுடன் உயிர் உரம் சேர்த்தால் உயிர் உரம் திரன் குறையுமா சாம்பலில் உல்ல காரத்தன்மை மன்புழு மீது படும் போது இரந்து விடுகிரது அதைப்போல இதுவும் ஆகுமா ஐயா