ஐயா வணக்கம். பழனிச்சாமி அய்யாவை வாழ்த்த வயதில்லை இருப்பினும் அவருடைய இயற்கை வேளாண்மை என்னை மிகவும் கவர்ந்தது இயற்கையை நேசிப்பது போல் ஐயாவையும் நேசிப்பது என்பது சாலச் சிறந்தது. ஐயாவின் தொலைபேசி எண்ணை தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.
@GughanSai3 жыл бұрын
குறைகளை சொல்லி நாம் தப்பிப்பது வருத்தம் அளிக்கிறது ! வருங்கால இளைஞர்கள் விவசாயத்தை பாதுகாக்கப்பட வேண்டும்🙏
@qryu651 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு. விவசாயிகள் முன்னேற வேண்டும். அவர்கள் தான் மக்களின் வாழ்வுரிமையை கொடுப்பவர்கள். உலகின் விவசாயிகள் வாழவேண்டும். ஆயுதங்கள் மக்களின் அழிவுக்கு விவசாயிகள் மக்களின் வாழ்வுக்காக உழைக்கும் தியாகிகள். அவர்கள் பெரிய அளவில் இலாபம் அடைவதில்லை. ஆனால் தரகர்கள், முதலாளித்துவ வர்த்தகர்கள் கொள்ளை இலாபம் அடைகிறது தான் வேதனை. உற்பத்தியாளர்கள் முன்னேற வேண்டும்.
@ahmedjalal4094 жыл бұрын
பந்தல் பழனிச்சாமி ஐயா பல்லாண்டு வாழ்க!!
@vrsenthilkumar33874 жыл бұрын
kzbin.info/www/bejne/q5i7mp-il5qkfa8 விவசாய அபிமானிகளுக்கும், இளைஞர்களுக்கும் தற்சார்பு விவசாயம் பற்றிய முழு விபரமும் சொந்தமாக,எளிமையா நாம் செய்ய கூடி அளவில் அருமையான விழிப்புணர்வு காணொளி விளக்கம், கீழ்கண்ட "லிங்கில்" பாருங்கள்,பயனடையுங்கள். kzbin.info/www/bejne/q5i7mp-il5qkfa8
@sureshmohan30154 жыл бұрын
Genuine and honest person.may god bless him with more years to serve the farmers.
@karthick50444 жыл бұрын
100 நாள் வேலைவாய்ப்பு என்று கொண்டுவந்து விவசாயத்தை நாசமாக்கிவிட்டார்கள் ..
@sivad72664 жыл бұрын
Correct. Tasmac also destroying Agriculture.. :(
@vrsenthilkumar33874 жыл бұрын
kzbin.info/www/bejne/q5i7mp-il5qkfa8 விவசாய அபிமானிகளுக்கும், இளைஞர்களுக்கும் தற்சார்பு விவசாயம் பற்றிய முழு விபரமும் சொந்தமாக,எளிமையா நாம் செய்ய கூடி அளவில் அருமையான விழிப்புணர்வு காணொளி விளக்கம், கீழ்கண்ட "லிங்கில்" பாருங்கள்,பயனடையுங்கள். kzbin.info/www/bejne/q5i7mp-il5qkfa8
தண்ணீர் தமிழ் நாட்டில் குறைவு எல்லா மக்களுக்கும் விவசாய. வேலைகொடுக்க முடியாது.
@Villagethamizhavillage3 жыл бұрын
உண்மை நண்பரே
@sabanathanasaippillai10534 жыл бұрын
Please support தமிழா!ஒருவனுக்கு ஒருவன் ஆதரவு செய்யுங்கள்! தமிழன் முன்னேற வேண்டும்.தயவ செய்து எல்லோரும் பெருமிதம் கொள்ளுவோம்.நன்றி கனடா ல் இருந்து ஈழத்தமிழர்.அவரிடை இருக்கிற காசு சாகிறவரை சாப்பிடக் காணும், இந்தவயசிலயும் இதை மேற்கொண்டு செய்து வருகின்றனர் காரணம் மற்றவர்களை இத்தொண்டு சென்றடைய வேண்டும் என்பதற்கே, ஆபத்துக்காலங்களில் இப்படிப்பட்ட விவசாயமே தமிழ் மக்களுக்கு தேவையான, காப்பாற்றக்கூடியது.நன்றி எல்லோர்க்கும் நன்றி..
@sundial_network2 жыл бұрын
ஐயா பழனிசாமி அவர்களின் அனுபவம் மற்றும் விவசாயத்திற்கு கொடுக்கும் மரியாதை மிகவும் போற்றுதலுக்குரியது நான் விரைவில் உங்களை தொடர்பு கொள்வேன் நன்றி ஐயா 🙏
@s.varatharajansvsv3750 Жыл бұрын
அய்யாஅவர்களின் இயற்கை விவசாயம் அருமை.அருமையிலும் விவசாயிகள் வளர்ச்சி வீட்டின் வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@nalayiniderose18524 жыл бұрын
I think this is a great documentary I have ever see about the agriculture.
@rkaruppannan38444 ай бұрын
அருமையான தகவல் தந்ததர்க்கு நன்றி ஐயா
@premanna6694 жыл бұрын
Great farmer . excellent helping tendency
@jamessankarapuram31574 жыл бұрын
பசுமை விகடன் சார், சமூக நலன் கருதி ஐயாவின் தொலைபேசி எண்ணை பதிவிடலாமே. இயற்கை விவசாயம் செய்ய விரும்புவோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
@vrsenthilkumar33874 жыл бұрын
kzbin.info/www/bejne/q5i7mp-il5qkfa8 விவசாய அபிமானிகளுக்கும், இளைஞர்களுக்கும் தற்சார்பு விவசாயம் பற்றிய முழு விபரமும் சொந்தமாக,எளிமையா நாம் செய்ய கூடி அளவில் அருமையான விழிப்புணர்வு காணொளி விளக்கம், கீழ்கண்ட "லிங்கில்" பாருங்கள்,பயனடையுங்கள். kzbin.info/www/bejne/q5i7mp-il5qkfa8
@vrsenthilkumar33874 жыл бұрын
kzbin.info/www/bejne/q5i7mp-il5qkfa8 விவசாய அபிமானிகளுக்கும், இளைஞர்களுக்கும் தற்சார்பு விவசாயம் பற்றிய முழு விபரமும் சொந்தமாக,எளிமையா நாம் செய்ய கூடி அளவில் அருமையான விழிப்புணர்வு காணொளி விளக்கம், கீழ்கண்ட "லிங்கில்" பாருங்கள்,பயனடையுங்கள். kzbin.info/www/bejne/q5i7mp-il5qkfa8
@SankarSankar-vi8ly2 жыл бұрын
வாரி விடுங்கள் ,9 லட்சம் லாபம் 10 லட்சம் என்று உள்ள பொய் உழைப்பவர்களுக்கு தான் தெரியும்
@kalyanasoundararajankrishn74784 жыл бұрын
இயற்கை விவசாயம் என்று இன்றும் இவர்கள் வடிவில் வாழ்ந்து வருகிறது தொடரட்டும்
@vrsenthilkumar33874 жыл бұрын
kzbin.info/www/bejne/q5i7mp-il5qkfa8 விவசாய அபிமானிகளுக்கும், இளைஞர்களுக்கும் தற்சார்பு விவசாயம் பற்றிய முழு விபரமும் சொந்தமாக,எளிமையா நாம் செய்ய கூடி அளவில் அருமையான விழிப்புணர்வு காணொளி விளக்கம், கீழ்கண்ட "லிங்கில்" பாருங்கள்,பயனடையுங்கள். kzbin.info/www/bejne/q5i7mp-il5qkfa8
@nagarajp48862 жыл бұрын
உங்களின் இந்தப் பதிவு புத்துயிர் ஊட்டுகிறது ஐயா🙏
@thamilanplates59584 жыл бұрын
ஆசை இருக்கு ஆனால் இடம் இல்லை
@varalaru5552 жыл бұрын
என் இனம் நீங்கள்
@navarajdevakumar95152 жыл бұрын
இப்படிப் பட்டவர்களுக்கு அரசு இடம் கொடுத்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.
@arafathexperiencevlog47842 жыл бұрын
உண்மைதான் நண்பா
@amirthavarshini44702 жыл бұрын
Naan oru vivasaiyi . Enidam idam niraya ulana. Aanaal borewell service illai . Adhai peravum thevaiyana panam enidam illai
@jayamanis14843 жыл бұрын
Arumaiyana vilakkam nandri
@srikrishnarr65534 жыл бұрын
Parkavay santhoshama irukku... Clear speech
@royaspvr3 жыл бұрын
Very informative. Long live your service to the organic formers
@nixonvaij3 жыл бұрын
Excellent pathivu thank you
@vijayalaxmichandrasekar56632 жыл бұрын
Poochi mealanmai eppadi seigireergal iyya
@jpsdhanapal87804 жыл бұрын
வாழ்த்துக்கள்
@SureshBabu-cj6eo4 жыл бұрын
Super sir Good information lot to learn from you
@baskars95774 жыл бұрын
நன்றி ஐயா
@karthick5609 Жыл бұрын
Nanri iya
@SelvaSelva-jz9cd4 жыл бұрын
எனக்கும் இயற்கை விவசாயம் செய்யணும் ஆசைதான் ஐயா ஆனால் இடம் வாங்கற அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை ஐயா 😔
@srinivasannarayanan92924 жыл бұрын
Which area you are what is your age you can take for lease best of luck for your interest.
@magizhamorganictalkies6124 жыл бұрын
நீங்கள் ஒத்திகைக்கு நிலம் பிடித்து விவசாயம் செய்யலாம்.
@sheikabdullah17784 жыл бұрын
எந்த ஊர்?
@sbrearthmovers4 жыл бұрын
9444015459 தொடர்பு கொள்ளவும்
@rajarajan13704 жыл бұрын
Free ya kidaikkuma boss
@AadhavanFarmsTirunelveli4 жыл бұрын
simply great
@venkateshsreeman34194 жыл бұрын
அய்யா உங்க தொலைபேசி எண் என்ன?
@sellathuraisapeskaran22824 жыл бұрын
இதே விதை எடுக்கலாமா?
@maheswaranr26714 жыл бұрын
வாழ்க வளமுடன்
@arg55284 жыл бұрын
வாழ்த்துக்கள்
@vijayanvenkat637210 ай бұрын
SuperAyya🎉🎉🎉🎉🎉
@aravindkumarponnusamy39944 жыл бұрын
Bro documentary nalla Iruku but recording neraya edathula olunga illa So next time voice recording Mattu pathu pannunga
@ஆரூரன்-ட2ம3 жыл бұрын
இவரது அலைபேசி எண்ணை பகிருங்கள்...
@sakthiranganathanranganath66113 жыл бұрын
Ayya vanakkam
@manikandansr39943 жыл бұрын
Neengal valga pallandu
@sivam20813 жыл бұрын
@pasumai vikatan: can I have his conatct number? What you are covering is really good content. But to make it more informative, we need to contact the farmer for getting the items. So we need the contact number, please share it. Thank you in advance.
@kuppurajc53883 жыл бұрын
Pandal Amaika ivarai thodarpu kollalama
@dillipbehere75554 жыл бұрын
nala thagaval yellorukum shayratum
@sadishkumar7534 жыл бұрын
Thank you
@SureshVenugopal234 жыл бұрын
எங்க ஊரில் பந்தல் விவசாயம் இருக்கு.
@tamilnaduyoutube86544 жыл бұрын
எந்த ஊர் நண்பா?
@SureshVenugopal234 жыл бұрын
@@tamilnaduyoutube8654 Pernambut Vellore district
@studywithme324 жыл бұрын
அருமை ஐயா
@jayabalanc47204 жыл бұрын
Super ayyaa
@puzhayoramfarms11thgenerat494 жыл бұрын
Ivarkal number kidaikkumaa...???
@indurani68733 жыл бұрын
3G best ayya
@venkateshlakshmanan83634 жыл бұрын
Pasumai vikatanla podara profit level is high. Not reachable.
@aniparthi4 жыл бұрын
Miha sirappu ayya
@vijayanvenkat637210 ай бұрын
Super
@MannilVithai4 жыл бұрын
Good
@mohammedidirish70453 жыл бұрын
பன்னை Adress சொல்லுங்க
@sumathisp56594 жыл бұрын
Avara mulusa peasa vidunga
@mohomedziyad76934 жыл бұрын
Very very good program
@kanagarajr86444 жыл бұрын
எனக்கும் விவசாயம் செய்யனும்னு ஆசைதான் ஆனா எங்களுக்கு தண்ணி வசதி இல்லை
@siddugow31363 жыл бұрын
நீங்கள் சிறுதானியம் சாகுபடி செய்யலாம்
@RAMAKRISHNAN-jq8rd4 жыл бұрын
அய்யா அவர்கள் நூறு நாள் வேலை திட்டத்தின் கொடுமையை சொல்லவந்தார் அதை நீங்கள் அதை ஏன் கட் செய்து காட்டுகிறிங்க
@MilesToGo784 жыл бұрын
Ramakrishnan Rasu விகடனின் முற்போக்கு முகமூடி பல்லிளித்துவிடும் அதனால் தான். இந்த கமெண்ட்டை விகடன்.காம் தளத்தில் போட முடியாது
@ignatiusjude64504 жыл бұрын
Super
@ashokpr73394 жыл бұрын
புடலங்காய் விவசாயத்தை பற்றி அறிய kzbin.info/www/bejne/iYXdnIquncmXfLM
@sathyamoorthy75192 жыл бұрын
இவர் எண் தாருங்கள்
@royalhospital.nellai Жыл бұрын
Tamizhanin eluchi
@ramarp31362 жыл бұрын
Yes
@santhoshkumar82974 жыл бұрын
Sir good eve
@peterpaul61874 жыл бұрын
Audio ஒரு சில இடங்களில் சரியாக இல்லை
@ananthamsithamparappillai1364 жыл бұрын
தமிழ் நாட்டில் விவசாயம் கால்நடை வளர்ப்பு இவற்றிற்கு ஏதுவான இடம் ஊர் எது தண்ணீர் வசதி அனைத்துக்கும் ஏற்ற இடம் எது நண்பர்களே????
@kuppusamy9794 жыл бұрын
நீங்கள் எந்த ஊரில் இருக்கீறிர்கள்
@ananthamsithamparappillai1364 жыл бұрын
@@kuppusamy979 வெளிநாட்டில் இருக்கிறேன். விவசாயம் கால்நடைகள் பறவைகள் உடன் இயற்கையுடன் வாழவேண்டும்.
@akshathaimportexport51604 жыл бұрын
Dharapuram,udumali.Pollachi,kodumudi,trichi ,siruvani,,,dharapuram la nanga agree land sale panrom thevai padumpatsathil call me 9524821209
@kevinrichard85794 жыл бұрын
U can contact me bro
@durairajkg7994 жыл бұрын
இவ்வளவு செய்தவர் நிரந்தறமா நீற் கிடைக்க இபபோதே பன்னை குட்டை தார்பாய் ஈரோடில் மொத்த வியாபாரி இருக்கறார் வைத்து அமைக்கலாமே என்றும் நீரும் கிடைக்கும் நிலத்தடி நீர் உயரவும் வாயப்புள்ளதே .!
@Prabha11094 жыл бұрын
Erode contact no
@ushathilakraj64124 жыл бұрын
Tq sir
@velmurugan4434 жыл бұрын
Nice article
@yuvayuva2804 жыл бұрын
ஐயா நான் இயற்கை விவசாயம் செய்ய ஆசைப்படுகிறேன் அந்த அய்யா ஓட போன் நம்பர் வேணும்
@yuvayuva2804 жыл бұрын
@Nagaraj D நன்றி
@sundaravinayagamc66284 жыл бұрын
வணக்கம் அய்யா
@abhiaathientertainmentchan88833 жыл бұрын
கேத்தனூர் பழனிச்சாமி ஐயாவோட செல்போன் எண் வேணும்
@narrindarchordia91674 жыл бұрын
Sir how to connect with the person being interviewed? Why such a secret?
@rp27284 жыл бұрын
Bro. Don't try this in your land. We have lose.
@velligiri55523 жыл бұрын
வீடியோ பதிவு செய்தவர் ஆரம்ப கல்வி பயிலாதவர் போலும் ஐயாவை பார்த்து கற்றுக்கொள்ளவும்.பேச
@arunpln4 жыл бұрын
எந்த ஊர் அவர் பெயர் என்ன இடம் ஃபோன் நம்பர்???
@vrsenthilkumar33874 жыл бұрын
kzbin.info/www/bejne/q5i7mp-il5qkfa8 விவசாய அபிமானிகளுக்கும், இளைஞர்களுக்கும் தற்சார்பு விவசாயம் பற்றிய முழு விபரமும் சொந்தமாக,எளிமையா நாம் செய்ய கூடி அளவில் அருமையான விழிப்புணர்வு காணொளி விளக்கம், கீழ்கண்ட "லிங்கில்" பாருங்கள்,பயனடையுங்கள். kzbin.info/www/bejne/q5i7mp-il5qkfa8
@VeEjAy644 жыл бұрын
Kethanur.. Palladam
@sarathipandian63504 жыл бұрын
No pls
@vissmitha77814 жыл бұрын
Which is his ur
@rajeshganapathi79243 жыл бұрын
punnaku all are costly
@narrindarchordia91674 жыл бұрын
What's sirs name how to contact him
@liyaaRachel37442 жыл бұрын
Our native place poi paarunga tiruppur district kethanur area
@KaMurugan-e4d2 ай бұрын
Hey Murugan okcoob
@Karrtyfghvbn4 жыл бұрын
தொலைபேசி எண்
@vrsenthilkumar33874 жыл бұрын
kzbin.info/www/bejne/q5i7mp-il5qkfa8 விவசாய அபிமானிகளுக்கும், இளைஞர்களுக்கும் தற்சார்பு விவசாயம் பற்றிய முழு விபரமும் சொந்தமாக,எளிமையா நாம் செய்ய கூடி அளவில் அருமையான விழிப்புணர்வு காணொளி விளக்கம், கீழ்கண்ட "லிங்கில்" பாருங்கள்,பயனடையுங்கள். kzbin.info/www/bejne/q5i7mp-il5qkfa8
@vincentvin59484 жыл бұрын
Nice. 💪💖
@sriranganc24313 жыл бұрын
S. Sir
@sabarisrinivasan48044 жыл бұрын
🙏🙏🙏🙏
@SALEM_SELVA4 жыл бұрын
Hii bro.... One help bro...
@sridhartrs86163 жыл бұрын
IYA UNGALUKKU NANRY
@Chennaicity150 Жыл бұрын
Address, name, contact mothala kudunga da 🤦🏻♂️
@bk60314 жыл бұрын
அந்த இடுபொருட்கள் தயாரிப்பு முறை பற்றி கூறவும். Pasumai Vikatan
@deviprakash90464 жыл бұрын
Please cary basic things U putting only video But no use How to contact the person Thing in ur mind
@greengreen21014 жыл бұрын
🙏🙏🙏👏👏👏💐💐
@byran63023 жыл бұрын
இவருடைய எண் கிடைக்குமா
@lakshmisridhar92764 жыл бұрын
Mindless anchor.. the way he asks questions is irritating. Change him... cameraman also have done a sloppy job
@kalasuresh94263 жыл бұрын
🙏🙏💐💐💐
@muthusumon86714 жыл бұрын
♥️👏👏👏
@ramut17903 жыл бұрын
Or
@Balajidevarajan4 жыл бұрын
Ellu matrum mallatta neengale oru 20 centla podalam
@bashyammallan53262 жыл бұрын
🙏🙏🙏👌🤝😇👏🤗💯👍💐🙏
@uvauvarani3783 жыл бұрын
Ayya phone no pls
@allinonechannel684 жыл бұрын
Salem la vanthu parunga ithu pola 200 panthal irukku
@gpkumar51144 жыл бұрын
.
@venkatpathy49224 жыл бұрын
இது உண்மை இல்லை தவறான கருத்து விதை பணம் பார்ப்பது கஷ்டம்