இயற்கை முறையில் தென்னையில் அதிக காய்கள் வைக்க எளிய தொழில்நுட்பம் மீன் அமிலம் | Fish_Acid | Part 2

  Рет қаралды 67,967

U2 விவசாயம்

U2 விவசாயம்

3 жыл бұрын

மீன் அமிலம் தேவைப்படுவோர் தொடர்புக்கு - 9385891905
#மீன்_அமிலம்
#Nature_Farming
#Ullathanaya_Uayarvu
PETITE FOOD HUB • Goat Intestine Recipe ...
Mr.Thanigaikumar
Cell : 9585472520
இயற்கை முறையில் தென்னையில் அதிக காய்கள் வைக்க எளிய தொழில்நுட்பம் : • இயற்கை முறையில் தென்னை...
சிப்பிப்பாறை நாய் வளர்ப்பு : • சிப்பிப்பாறை நாய் வளர்...
உயிர்வேலி அமைப்பு : • இயற்கை விவசாயத்துக்கு ...

Пікірлер: 115
@manummanamum1766
@manummanamum1766 3 жыл бұрын
தணிகை அண்ணா 🙏 நீங்க பகிரும் இந்த விலைமதிப்பற்ற தகவல்களுக்கு மிக்க நன்றி 🙏
@thanigaikumarv8763
@thanigaikumarv8763 3 жыл бұрын
நன்றிங்க தம்பி🙏
@arulr2843
@arulr2843 3 жыл бұрын
@@thanigaikumarv8763npnppnnppnpnpnnppn npnpnnnnpnpnpnpnpnpnpnnp
@prabaharan307
@prabaharan307 3 жыл бұрын
தனிகை வேல் அண்ணன் பேச்சு அருமை
@visharvillagelife
@visharvillagelife 2 жыл бұрын
15.26 என்ன ஒரு தலைசிறந்த உதாரனம். உங்கள் கானொலி விளக்கம் அனைத்தும் அருமையாக இருந்தது.
@devakumaravel2918
@devakumaravel2918 3 жыл бұрын
தனிகை அண்ணா இந்த சிறிய காலகட்டத்தில் நான் உங்களுடைய மிக பெரிய ரசிகன் வாழ்த்துகள் அண்ணா நீங்கள் மேன்மேலும் இன்னும் பல வீடியோகளை எங்களுக்கு தர வேண்டும்🙏🙏🙏🙏
@thanigaikumarv8763
@thanigaikumarv8763 3 жыл бұрын
எனக்கு தெரிந்ததை நிச்சயம் பகிர்கிரேன் தம்பி. உங்கள் வார்த்தை என்க்கு பலம் சேர்கின்றது🙏🙏🙏🙏
@prabaharan307
@prabaharan307 3 жыл бұрын
அண்ணன் தகவல் கழஞ்சியம் அண்ணன் அடிக்கடி நேர்காணல் எடுக்க வேண்டும்.....
@rajendiranvaithilingam7977
@rajendiranvaithilingam7977 3 жыл бұрын
அந்தந்த தென்னைமர விதை அதன் அருகில் பயிரிட தாங்கள் கொடுத்த தாய் பிள்ளை பராமரிப்பு உதாரணம் மிகமிக அருமை. கிரீடம் என்று சொல்லலாம். வாழ்த்துக்கள்.
@thanigaikumarv8763
@thanigaikumarv8763 3 жыл бұрын
நன்றிங்க ஐயா🙏
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 жыл бұрын
உங்கள் ரசிகன். நானும் இது போன்று தென்னைக்கு மீன் 🐠🐋🐟 கொடுக்கும் வீடியோ எனது சேனலில் பதிவிட்டுள்ளேன்....நல்ல தேர்ச்சி அண்ணா...
@arr9029
@arr9029 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@mathimahendran1459
@mathimahendran1459 3 жыл бұрын
மிக அருமையாக விளக்கி சொன்னீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்.
@alllaalla7034
@alllaalla7034 3 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா
@regunath6599
@regunath6599 2 жыл бұрын
Super thanks for your advice
@ravichandran.g2127
@ravichandran.g2127 3 жыл бұрын
Nice. Very nice.. Thanks.. Brother
@jeniliyakinistenrajasheela1087
@jeniliyakinistenrajasheela1087 3 жыл бұрын
Very useful tips bro
@sathya1NT
@sathya1NT 3 жыл бұрын
பாசனத்தில் விடலாம் அல்லது இலை வழி முறையிலும் கொடுக்கலாம்.. வேரில் கட்டி விடுவது எல்லா மரங்களுக்கும் சாத்தியம் இல்லை வேலை அதிகம்
@thanigaikumarv8763
@thanigaikumarv8763 3 жыл бұрын
என்னிடம் 9 மரங்கல் தான் உள்ளதுங்க. அதனால் நான் வேரில் கட்டனேன்...நீங்கள் பாசனத்தில் முயர்சித்து பாருங்கள். நன்றி
@sathya1NT
@sathya1NT 3 жыл бұрын
@@thanigaikumarv8763 சரிங்க அண்ணா
@jegapillai5743
@jegapillai5743 3 жыл бұрын
மிகவும் சரி. எங்கள் ஊரில் ஒரு மரத்துக்கு வேரில் மருந்துகட்ட 50 ரூ கூலி. கட்டுபடியாகாது.
@lakshmanan7301
@lakshmanan7301 3 жыл бұрын
Nanri anna
@ramananjayamani4993
@ramananjayamani4993 3 жыл бұрын
Valthugal anna
@anbarasananpu1923
@anbarasananpu1923 3 жыл бұрын
thanigai anna unga thakavul useful la eruku anna
@karthikarthikeyan5049
@karthikarthikeyan5049 3 жыл бұрын
சிறப்பான விளக்கம், நன்றி
@thiruvengadam1097
@thiruvengadam1097 3 жыл бұрын
தென் னை கோடைகாலத்தில் கழிக்க லாமா என்ன உரம் வைக்க லாம்
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
True.
@sanjubenjo4330
@sanjubenjo4330 2 жыл бұрын
He is a great farmer ever I see
@fowssaibu4789
@fowssaibu4789 2 жыл бұрын
Thanks THANKS.......pro
@sunilprabhakar8086
@sunilprabhakar8086 4 ай бұрын
Luv from Karnataka Brother 👍👍👍
@Dominic15106
@Dominic15106 3 жыл бұрын
மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
@seenufreefiregaming5463
@seenufreefiregaming5463 3 жыл бұрын
Supper Anna thanks anna
@MrJayandan
@MrJayandan 3 жыл бұрын
Anna demo oda video potu erutha ennum sirapa erukum 👌👌👌
@thanigaikumarv8763
@thanigaikumarv8763 3 жыл бұрын
நிச்சயம் டெமோ பதிவு விரைவில்
@MrJayandan
@MrJayandan 3 жыл бұрын
@@thanigaikumarv8763 TQ bro
@sheikalaudeen4541
@sheikalaudeen4541 3 жыл бұрын
NICE
@kaarthikvaradharajan3810
@kaarthikvaradharajan3810 2 жыл бұрын
Thanks anna
@gangatharan995
@gangatharan995 2 жыл бұрын
நல்ல செய்தி திருவள்ளூர் படம் சிறப்பாக உள்ளது
@selvaneee5874
@selvaneee5874 3 жыл бұрын
Vetri selvan ayya thoddam patriya video podunga..
@premaparameswaran874
@premaparameswaran874 2 жыл бұрын
Super.
@tamiln9304
@tamiln9304 3 жыл бұрын
Fish amino acid contains nitrogen & it will promotes vegetative growth of the plant. It will how to help the size & number of toddy or nuts?
@yogayoga8301
@yogayoga8301 3 жыл бұрын
👍👍
@JanaJana-te7yg
@JanaJana-te7yg 3 жыл бұрын
உங்களுடைய வீடியோ அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏
@asn7923
@asn7923 3 жыл бұрын
Super
@venkatapathymanoharan8299
@venkatapathymanoharan8299 3 жыл бұрын
தங்களின் வார்த்தைகள் தெளிவாகவும் எளிமையாகவும் உள்ளது.
@m.p.mugundan6770
@m.p.mugundan6770 3 жыл бұрын
thennai marathil meen amilam kattum video podungal anna
@thefact4825
@thefact4825 3 жыл бұрын
How to tide fish amino in the root
@fowssaibu4789
@fowssaibu4789 2 жыл бұрын
Fish amilam phathivetti kudukalama(uram kudupathupol)
@vijivijendran6264
@vijivijendran6264 2 жыл бұрын
Neengal vaithurukkum naattu thennaimaram enna ragam ennanu therinthukollama?
@anbarasananpu1923
@anbarasananpu1923 3 жыл бұрын
anna enga vitula oru maram rompa naal kaikave ela what problum anna
@gowthamvegan3135
@gowthamvegan3135 3 жыл бұрын
Nanum call pani ketan Nandri 🙏🏼
@Krishna-ox8zh
@Krishna-ox8zh 3 жыл бұрын
அண்ணா தென்னை விதை தேர்வு செய்யும் மரம் பற்றி கூறுங்கள்
@user-sh3kj6zi9v
@user-sh3kj6zi9v 10 ай бұрын
சார் குருத்து அழுகல் நோய்க்கு எந்த மருந்து ஊத்துரது சொல்லுங்க சார் please
@gavaskargavaskar6428
@gavaskargavaskar6428 2 жыл бұрын
2 varuta Marathukku meen amilam kattalama
@muthuvelrajaj2201
@muthuvelrajaj2201 3 жыл бұрын
Ethulam hybrid thennai ethulam nattu thennai nu epdi kandupidipathu nu oru difference vidio podunga.... enga naatu thennai kannu kidaikum enpathaiyum sollunga
@thanigaikumarv8763
@thanigaikumarv8763 3 жыл бұрын
கன்டிப்பாக
@user-yx3vx5jk2i
@user-yx3vx5jk2i 3 жыл бұрын
தென்னை மரத்துக்கு உரமாக உப்பு பயன்படுத்தலாமா.
@mohanc4860
@mohanc4860 3 жыл бұрын
Miha arumayaana Vedio oru doubt ketkireyn vilakkam thara mudiyumaa meen amilam veyril kodukkumpothu kizhakkey 5ml na meyrkku 5ml kattanum 30ml kattura marsththitkku kizhakkey + meyrkku 60ml varumey antha alavu kattalaamaa reply please
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 3 жыл бұрын
minimum 15 ml to 30 per one side kattalam..
@SaravananPraphu
@SaravananPraphu 3 жыл бұрын
Meno amilam root feeding panuna sivapu koon vandu varuma Anna Please sollunga
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 3 жыл бұрын
Ok
@mohanc4860
@mohanc4860 3 жыл бұрын
Kaikaatha seria maraththirkum meen thailam podalaamaa? Thodarnthu Ella varusamum podalaama bhathil thaarungal
@mohanc4860
@mohanc4860 3 жыл бұрын
Vilakkam Nantaaha ullathu aanaal doubt kettaal bhathil sollavillai ithu Nantaaha illai bathil solla tjeriyaathu
@user-tz7vc2xt9e
@user-tz7vc2xt9e 3 жыл бұрын
Anna meen amilathai thennaikku mattum vaikkalama illa nellukkum vaikkalama
@thanigaikumarv8763
@thanigaikumarv8763 3 жыл бұрын
அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
@spyblockrod5730
@spyblockrod5730 2 жыл бұрын
நான்கு மாத நெட்டை குட்டை தென்னங்கன்றுக்கு மீன் அமிலம் தரை வழியாக கொடுக்க லாமா. தயவு செய்து கூறவும்.
@sachinganesh3738
@sachinganesh3738 2 жыл бұрын
5ml சொன்னீங்க எவ்வளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்
@dhanusyasakthivel7149
@dhanusyasakthivel7149 3 жыл бұрын
Anna meen amilam evlo naal vechu payanpaduthalam
@thanigaikumarv8763
@thanigaikumarv8763 3 жыл бұрын
6மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்
@moinkhan-nv6cs
@moinkhan-nv6cs 3 жыл бұрын
மீன் அமிலம் தென்னைக்கு வேரில் எவ்ளோ ml குடுக்கணும். அதாவது தண்ணீர்+மீன் அமிலம் அளவு சொல்லுன்க அன்னா
@sevugansakthi2388
@sevugansakthi2388 2 жыл бұрын
ஒட்டு ரகத்துக்கு கட்டலாமா?
@villageboygowtham7214
@villageboygowtham7214 3 жыл бұрын
Sir ennoda maram 5 kaai dhan varadhu adhukku evlo meen amilam kattanum
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 3 жыл бұрын
60 ml per tree...
@davidmuthiah8490
@davidmuthiah8490 3 жыл бұрын
நன்றி. மீன் அமிலத்தை நெல்லி மரத்திற்கு பயன்படுத்தலமா?
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 3 жыл бұрын
use pannaiam..
@thanigaikumarv8763
@thanigaikumarv8763 3 жыл бұрын
Lபயன்படுத்தலாம்
@kanishdanyogarasa2418
@kanishdanyogarasa2418 3 жыл бұрын
எதற்காக பாக்கு மர குலை கருகுகிறது? அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
@chidambaramsengottaiyan840
@chidambaramsengottaiyan840 3 жыл бұрын
ஹலோ மீன் கழிவு என்றால் தலையும் வாலும் மட்டுமா உள்ளே இருக்கும் உடல் உறுப்புகளும் சேர்ந்தா எப்படி என்று எனக்கு
@balajimani1364
@balajimani1364 3 жыл бұрын
அண்ணா... 5 வருட மரத்தில் இளநீர் வெட்டலாமா விற்பனைக் கு
@muganeshamoorthy8604
@muganeshamoorthy8604 3 жыл бұрын
You can take tender coconut from 5 yrs tree. No problem in it.
@Mohamed-wc3pz
@Mohamed-wc3pz 3 жыл бұрын
மீன் அமிலத்தின் பலன் எவ்வாறு இருக்கிறது?
@sauditamizha9245
@sauditamizha9245 3 жыл бұрын
Yavalo month kku 1 vaddi kaddalam bro
@thanigaikumarv8763
@thanigaikumarv8763 3 жыл бұрын
6மாமதத்திர்க்கு ஒரு முரை
@sauditamizha9245
@sauditamizha9245 3 жыл бұрын
Tq
@munibala7872
@munibala7872 3 жыл бұрын
@@thanigaikumarv8763 6 மாதத்துக்க ஒரு முறை கொடுத்தா போதும ஐயா. வெயில் காலத்திலும் பிஞ்சிகள் விழாதா ஐயா
@thanigaikumarv8763
@thanigaikumarv8763 3 жыл бұрын
@@munibala7872 விழாதுங்க
@vigneshv6568
@vigneshv6568 2 жыл бұрын
Anna coconut tree ல பூ பாலை வரல அண்ணா 20 year tree
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 2 жыл бұрын
call 9385891905...
@gsnr3404
@gsnr3404 3 жыл бұрын
Let us all unite dears Boycott the corporate products Adani's Fortune refined oils Amabani'sRelian JIO, Reliance mart Reliance fresh ,Reliance Petrol bunks etc Let us show we the consumers are the kings In 3 months time the AdNi and Ambani company will get killed and die pitifully. Now using this opportunity let us develop the local business in huge numbers so that all things needed will be produced at local areas and our local area money will be kept inside our local Area itself and our local people will become economically empowered and we will be rich and corporates will vanish sir . Let us stop buying things online and buy from our local shops and give business to the local people so that our money will remain in our areas Let us unite we at Delta Business TV we are working to empower the local areas and local businesses Unite and practice We can Together we will
@eliyasabraham9480
@eliyasabraham9480 3 жыл бұрын
மின் அமிலம் tripல குடுக்கலாமா?
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 3 жыл бұрын
kudukalam sir
@vinothagri3263
@vinothagri3263 3 жыл бұрын
அண்ணா நெல்லுக்கு பயன் படுத்தலாம மீன அமிலம்
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 3 жыл бұрын
kandipaga...9385891905
@vinothagri3263
@vinothagri3263 2 жыл бұрын
நான் கண்ட்டிபாக பயன் படுத்த போகிறேன்
@asjigarthanda1172
@asjigarthanda1172 3 жыл бұрын
அதேமரத்திலே வைக்கனுமா இல்ல வேர மரத்தில வைக்கனுமா
@mohanc4860
@mohanc4860 3 жыл бұрын
Santheham kettaal bhathil tharuvathu illai Mikka nanti
@thanigaikumarv8763
@thanigaikumarv8763 3 жыл бұрын
Call me tomorrow, due to personal work I have switched off my mobile temporarily
@ranganayakijayaraman9939
@ranganayakijayaraman9939 2 жыл бұрын
அசைவம் விரும்பாதவர் மாற்று fertilizer இருக்கா
@arfhameed6148
@arfhameed6148 2 жыл бұрын
வெள்ளம் என்றால் என்ன?
@parthiban51643
@parthiban51643 2 жыл бұрын
Jaggery
@mathimani3505
@mathimani3505 3 жыл бұрын
Fish amilam enga kidaikum
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 3 жыл бұрын
call 9385891905
@srithirumale-tradingcenter7304
@srithirumale-tradingcenter7304 3 жыл бұрын
நாற்றம் வீசுது
@premkumarthamodharan8249
@premkumarthamodharan8249 3 жыл бұрын
நாட்டு தென்னை கன்று எங்கு கிடைக்கும்
@vinothvino6701
@vinothvino6701 3 жыл бұрын
9842730397
@nareshbabu5184
@nareshbabu5184 3 жыл бұрын
மீன் அமிலம் கடையில் கிடைக்கும் மா
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 3 жыл бұрын
see about call me..
@sudhandas7268
@sudhandas7268 3 жыл бұрын
மீன் அமிலத்தை கொடுக்க இடைவெளி என்ன?
@sudhandas7268
@sudhandas7268 3 жыл бұрын
6 months right?
@thanigaikumarv8763
@thanigaikumarv8763 3 жыл бұрын
6months
@manoj9578713025
@manoj9578713025 3 жыл бұрын
எலி மற்றும் மரனாய் பிரச்சினை அதிகம். 50 சதவீத மகசூலை பாதிக்கிறது. தயவுசெய்து தனி வீடியோவை உருவாக்கவும். உங்களிடம் அன்பான கோரிக்கை
@sellakannup1460
@sellakannup1460 2 жыл бұрын
அத்தனையும் பொய் பிளைப்புக்காக நடத்தும் ஒரு யு டியூப் சேனல்
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 13 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 145 МЛН
小天使生病,去学校被嘲笑,最后太有爱了#short #angel #clown
0:56
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 3 МЛН
Не трогайте эту ВОЛОСАТУЮ ШТУКУ! 😱
0:24
Взрывная История
Рет қаралды 4,3 МЛН
路飞这是生了个啥? #海贼王 #路飞 #funny
0:47
路飞与唐舞桐
Рет қаралды 10 МЛН