இயற்கை முறையில் தென்னையில் அதிக காய்கள் வைக்க எளிய தொழில்நுட்பம் |Nature Farming| Part 3

  Рет қаралды 51,332

U2 விவசாயம்

U2 விவசாயம்

3 жыл бұрын

மீன் அமிலம் தேவைப்படுவோர் தொடர்புக்கு-938589105
#Nature Farming
#தென்னை
#Ullathanaya_Uyarvu
PETITE FOOD HUB • Goat Intestine Recipe ...
Mr.Thanigaikumar
Cell : 9585472520
சிப்பிப்பாறை நாய் வளர்ப்பு : • சிப்பிப்பாறை நாய் வளர்...
உயிர்வேலி அமைப்பு : • இயற்கை விவசாயத்துக்கு ...

Пікірлер: 58
@devendirandevendiran9193
@devendirandevendiran9193 3 жыл бұрын
தெளிவான பேச்சு.அனுபவம்பேசுகிறது.பாராட்டுகள் சகோ.
@rajuiti8176
@rajuiti8176 3 жыл бұрын
Sir🙏 You have show practicaly how to plant coconut .I think very much help full to beginer s Thank you
@spvspv1647
@spvspv1647 3 жыл бұрын
Very useful information about thennai tree. We are always looking forward new useful information sir. V.selvaraj thiruvaiyaru thanjavur dt
@rajaduraim8764
@rajaduraim8764 3 жыл бұрын
Arumaiyana velakkam nanpare nanry happy😊😁🎂🎂🎂🎂 🥰👍🇮🇳🌷🌹
@lakshmanan7301
@lakshmanan7301 3 жыл бұрын
Arumai anna
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 жыл бұрын
Super tips sir...
@radhakrishan9105
@radhakrishan9105 3 жыл бұрын
நெல்லுக்கு நண்டு. வாழைக்கு வண்டி. தென்னைக்கு தேர்போகும் இடைவெளி
@kvpvswamy3011
@kvpvswamy3011 2 жыл бұрын
அண்ணே எத்தனை அடிக்கி எத்தனை அடினு சொன்னா நல்லா இருக்கும்.
@MUTHU_CREATIONS
@MUTHU_CREATIONS 2 жыл бұрын
@@kvpvswamy3011 24×24
@kvpvswamy3011
@kvpvswamy3011 2 жыл бұрын
@@MUTHU_CREATIONS நன்றி.
@lksinternational3358
@lksinternational3358 2 жыл бұрын
Thank you sir
@arunoffset8718
@arunoffset8718 Жыл бұрын
Superb
@ranacommunicationr6902
@ranacommunicationr6902 3 жыл бұрын
Super sir
@sujankms5926
@sujankms5926 3 жыл бұрын
தங்களது வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிகவும் நன்றி ஐயா
@sujankms5926
@sujankms5926 3 жыл бұрын
கோடையில் மரத்திற்கு உரம் கொடுக்கலாமாங்௧? மழை௧ாலத்தில் கொடுப்பது சரியானதாங்க?
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 3 жыл бұрын
அண்ணா தென்னை மரங்கள் வளர்ப்பது குறித்து நன்றாகவும் விளக்கமாகவும் கூறி இருக்கின்றீர்கள் நன்றி
@apsenthilkumar3177
@apsenthilkumar3177 2 ай бұрын
Super bro
@JanaJana-te7yg
@JanaJana-te7yg 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே 🙏🙏
@thangavel4025
@thangavel4025 2 жыл бұрын
Suppar
@abim2701
@abim2701 3 жыл бұрын
Oru thennam poo vanthu kai aga ethana month agum anna please
@vbharathkumar3486
@vbharathkumar3486 3 жыл бұрын
First like 👍
@gopikrishnan8412
@gopikrishnan8412 Жыл бұрын
தென்னை பற்றிய உங்களுடைய பதிவு மிகவும் அருமை நான் தென்னை சாகுபடி செய்ய நினைக்கிறேன் ரகம் தேர்வு செய்வது சற்று கடினமாக உள்ளது தயவு செய்து உங்களுடைய வாட்ஸ் ஆப் எண் பதிவிடுங்கள் ஐயா
@ayilaibalah
@ayilaibalah 3 жыл бұрын
Thanks for both brothers 🙏
@vigneshkumar1599
@vigneshkumar1599 3 жыл бұрын
Anna marathukku epdi paathi edukkalam. Yenna adi marathula thanni paaikka koodathunu soldranga. Atha pathi konjam sollunga anna.
@thanigaikumarv8763
@thanigaikumarv8763 3 жыл бұрын
வட்டப்பாத்தி எடுங்க, மரத்தடியில் இருந்து 5அடி தள்ளி எடுங்க
@dhanabalshanmugam445
@dhanabalshanmugam445 3 жыл бұрын
How to plant coconut tree per acre
@sakthivelnallasamy2718
@sakthivelnallasamy2718 3 жыл бұрын
Your speech is motive and clearance
@vinothkumar-iq6pw
@vinothkumar-iq6pw 3 жыл бұрын
Hello sir mobile member worng irukku
@shamhai100
@shamhai100 3 жыл бұрын
Meen amilam eppadi koduppathu ?
@manoj9578713025
@manoj9578713025 3 жыл бұрын
Anna- maranai, eli thollai adhigam ulladhu. 50perct affect agudhu. Please make a seperate video in detail for that problem. Kind request to you
@vinothkumar-iq6pw
@vinothkumar-iq6pw 3 жыл бұрын
Sir intha video unnamai illa poi ya Mobile nember 9 digit tha irukku
@devakumaravel2918
@devakumaravel2918 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@prabaharan307
@prabaharan307 2 жыл бұрын
1.தென்னை மரத்தில் தோராயமாக வருடத்திற்க்கு எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை தேங்காய் அருவடை செய்யலாம்? 2. இரண்டுமாதத்திற்க்கு ஒரு முறை 2 குலை தேங்காய் வெட்டமுடியும் என்றால் வருடத்திற்க்கு 5 முறை வெட்டலாமா? 3. அப்படி என்றால் 10 குலை கிடைக்கும் குலைக்கு 15முதல் 20 தேங்காய் காய்கள் என்றால் வருடத்திற்க்கு 150முதல்200 காய்கள் ஒரு மத்தில் கிடைக்குமா? தென்னையில் தேகாய் அருவடை பற்றி தெளிவான விளக்கம் தரவும்.
@subramanian4806
@subramanian4806 3 жыл бұрын
களிமண்ணில் தென்னை வளர்க்க முடியுமா சகோ.. போர் தண்ணீர் உப்பு தண்ணீராகவும் உள்ளது..
@vigneshsekar5396
@vigneshsekar5396 3 жыл бұрын
Kandipa varum ...try one r two tree
@vigneshsekar5396
@vigneshsekar5396 3 жыл бұрын
Engha area um kalimunu bhomi tha
@jobindjk
@jobindjk 3 жыл бұрын
தென்னை நடும் இடத்தில் நாட்டுக்கோழிகளை வளர்கலாமா? மரத்திற்கு தண்ணீர் எவ்வளவு கொடுக்க வேண்டும்? ஆட்டுப்புழுக்கையில் அதிக அளவு பவர் உண்டு. அதினால் மரம் கருகி பட்டுப்போகலாம் என்று சொல்வார்களே அதைப் பற்றி உங்களின் கருத்து.... தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி
@thanigaikumarv8763
@thanigaikumarv8763 3 жыл бұрын
கோழி கழிவு தான் சூடு அதிகம், ஆட்டுபுழுக்கை தாராளமாக பயன்படுத்தலாம்ங்க. தென்னை கன்று வைத்து 9மாதங்கல் கழித்து கவர் வலர்களாம். ஆரம்பத்திலேயே வலர்த்தால் அப்பரம் கோடை காலத்துல நீர் பற்றாக்குரை வரும்போது கன்று குருத்தை சேதம்படுத்திவிடும்
@jobindjk
@jobindjk 3 жыл бұрын
@@thanigaikumarv8763 நன்றி சகோதரரே
@vazimahmed7554
@vazimahmed7554 2 жыл бұрын
அண்ணா தென்னை மரத்திர்க்கு 6 மாதத்திற்கு ஒரு முறை மீன் அமிலம் கொடுத்தால் போதுமா வேறு உரம் எதுவும் போடனுமா
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 2 жыл бұрын
veru uram daravetum..
@manoj9578713025
@manoj9578713025 3 жыл бұрын
எலி மற்றும் மரனாய் பிரச்சினை அதிகம். 50 சதவீத மகசூலை பாதிக்கிறது. தயவுசெய்து தனி வீடியோவை உருவாக்கவும். உங்களிடம் அன்பான கோரிக்கை
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 3 жыл бұрын
ok brother......
@karthiksk7965
@karthiksk7965 3 жыл бұрын
Mara naiku கூண்டு வைங்க
@manoj9578713025
@manoj9578713025 3 жыл бұрын
Koondu engu kidaikum
@karthiksk7965
@karthiksk7965 3 жыл бұрын
@@manoj9578713025 welding pannuravanka kitta model sonna senji kudupanka late pannathinga pa
@thiruak
@thiruak 3 жыл бұрын
Paaku pota health ku nallatha sir
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 3 жыл бұрын
yes..
@thiruak
@thiruak 3 жыл бұрын
@@user-of8eh4ez7o I observed you're consuming while talking
@sudhandas7268
@sudhandas7268 2 жыл бұрын
தென்னை மரம் கழுத்து பகுதி அகலம் குறைவு ஆக இருந்தால் என்ன செய்வது.? தென்னையில் அதிக காய்கள் இல்லை.
@leeotheexplorer6393
@leeotheexplorer6393 2 жыл бұрын
Anna ungaluku call panni pesalma oru 15 mins maximum pls
@esaivanankarthick8377
@esaivanankarthick8377 3 жыл бұрын
மீன் அமிலத்துடன் தண்ணீர் சேர்த்து தென்னை மரத்துக்கு வேர்க்கு கட்டி விட வேண்டுமா
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 3 жыл бұрын
aam..
@boomirajan976
@boomirajan976 2 жыл бұрын
பேட் டி எடுப்பவர். பேட்டி கொடுப்பவரை பார்க்கவும்
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 55 МЛН
கரையான் புற்று மண்ணின் நன்மைகள்
5:44
как попасть в закулисье в schoolboy runaway
0:51
как попасть в закулисье в schoolboy runaway
0:51
Курение вредит здоровью
0:28
ЮРИЧ
Рет қаралды 2,1 МЛН
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 19 МЛН