இயற்கை முறையில் வேர்க்கடலை சாகுபடி செய்தால் அதிக லாபம் கண்டிப்பாக கிடைக்கும்

  Рет қаралды 46,266

pasumai vivashayam

pasumai vivashayam

Күн бұрын

இவருடைய கைபேசி எண் மற்றும்
விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivasha... கிளிக் பண்ணுங்க
இந்த விவசாயி இயற்கை முறையில்
வேர்க்கடலை சாகுபடி எப்படி செய்யவேண்டும் மேலும் விதை எப்படி சேகரிக்க வேண்டும் இயற்கை முறையில் எந்த ரக கடலை எங்கு வாங்கி இவர் சாகுபடி செய்கிறார் போன்ற தகவல்கள் சொல்கிறார்
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.co...

Пікірлер: 42
@grfancyinteriortindivanam5599
@grfancyinteriortindivanam5599 4 жыл бұрын
Happy to see my dad 😍
@dorabala8941
@dorabala8941 3 ай бұрын
Meendum kadalai poda the Vaillai sedi I meendum.vaithal kadalai kidaikum
@gayathrir7453
@gayathrir7453 4 жыл бұрын
இளம் விவசாயிக்கு நல்ல பயனுள்ள தகவல் அப்பா நன்றி 🙏
@sathya1NT
@sathya1NT 4 жыл бұрын
🌸பச்சிலை மரபு விதைகள்🌸 🌻நாட்டுக்காய்கறி விதைகள்🌻 செடி வகைகள்: 1.கத்தரி 2.தக்காளி 3.மிளகாய் 4.வெண்டை 5.கொத்தவரை 6.செடி காராமணி 7.பீன்ஸ் 8.செடி அவரை 9.முள்ளங்கி 10.மொச்சை கொடி வகைகள் : 1.கொடி அவரை 2.குட்டை புடலை 3.நீட்ட புடலை 4.பாகல் 5.மிதி பாகல் 6.பீர்க்கன் 7.பரங்கி 8.பூசணி 9.நீட்ட சுரை 10.குண்டு(கும்ப) சுரை கீரை வகைகள்: 1.கொத்தமல்லி 2.அகத்தி கீரை 3.செடி முருங்கை 4.அரைக் கீரை 5.வெந்தயக் கீரை 6.சிறுகீரை 7.பச்சைத் தண்டுக் கீரை 8.சிவப்புத் தண்டுக் கீரை 9.பருப்புக் கீரை 10.பாலக்கீரை 11.பச்சைப் புளிச்ச கீரை 12.சிவப்புப் புளிச்ச கீரை தனிப்பொட்டலங்கள் ஒவ்வொன்றும் 10 (பத்து) ரூபாய். மொத்தம் 32*10 = 320 அஞ்சல் கட்டணம் = 40 மொத்தம் = 360ரூபாய்கள். 🌿 குழந்தை பிறப்பு, திருமணம், பிறந்தநாள், திருமணநாள், பணிநிறைவுநாள் மற்றுமுள்ள அனைத்து நல்ல நிகழ்வுகளிலும் தாம்பூலமாகத் தருவதற்கான விதைகளை 50,100, 200, 300, 400, 500 எனப் பொட்டலங்களாகவும் (செடி, கொடி, கீரை விதைகள் கலந்து) தருகிறோம். 🌸 நன்றியும் பிரியமும் என்றென்றும் பச்சிலை மரபு விதைகள் முத்து 9944800461
@valluvant6998
@valluvant6998 Жыл бұрын
ஐயா உங்களுக்கு கோடானுகோடி வணக்கம் ஐயா,நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன்.
@cineSphereCreations
@cineSphereCreations 4 жыл бұрын
Very very motivating video ....
@Jesusneverfails333
@Jesusneverfails333 3 жыл бұрын
God bless you 🙏ayya
@jayakumaranmanivannan799
@jayakumaranmanivannan799 2 жыл бұрын
நாட்டு விதை பயன் படுத்துங்கள். விதை தவறு.
@jdasan
@jdasan 8 ай бұрын
நாட்டு விதை எங்கு கிடைக்கும்
@abiramibharathi2743
@abiramibharathi2743 Жыл бұрын
Ilai manjal thamai irunthal enna seivathu ayya?
@govindarajn7363
@govindarajn7363 2 жыл бұрын
ஐயா, நல்ல தகவலை பதிவிட்டுள்ளீர்,நன்றி
@ravichandranravichandran1966
@ravichandranravichandran1966 3 жыл бұрын
கூலி 80 ரூபாயா இது. நம்பனுமா
@rohankumar.civilranjan1075
@rohankumar.civilranjan1075 3 жыл бұрын
Unmai dhan ji... vithai vithaippu 2 hrs early morning la mudichiduvanga ji.. half day kuda work Illa.. only vithai pottutu kilambiduvanga..
@thiruthirumalai1492
@thiruthirumalai1492 3 жыл бұрын
150
@sivabalk7556
@sivabalk7556 3 жыл бұрын
கூலி 250 ரூபாய்.
@GopiN123
@GopiN123 2 жыл бұрын
@@sivabalk7556 Yes 250rs 🙄 so I bought hand push seeder
@Sureshkumar-po9qi
@Sureshkumar-po9qi 2 жыл бұрын
செங்கல்பட்டு மாவட்டம் விதைப்பு கூலி 300
@dhivyasrisecurityserviceop4779
@dhivyasrisecurityserviceop4779 3 жыл бұрын
Nandri aiya
@grajan3844
@grajan3844 3 жыл бұрын
Super valuable info. How much will it cost to open one bag ground nut and how will it cost to make oil every kilo . How many kg kadalai punnaku will we get per bag say if 40kg per bag. Kindly advice .
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 3 жыл бұрын
அருமை 👌
@Asmrtamil_official
@Asmrtamil_official 2 жыл бұрын
விவசாயிகளிடம் உடைத்த பருப்பு எவ்வளவு?
@KALADEVIARUN
@KALADEVIARUN Жыл бұрын
அருமை
@grfancyinteriortindivanam5599
@grfancyinteriortindivanam5599 4 жыл бұрын
Happy to see my dad 😍
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 3 жыл бұрын
Congrats
@suriyaprakashj6242
@suriyaprakashj6242 3 жыл бұрын
Contact number
@நம்மஊர்விவசாயி-ண4ன
@நம்மஊர்விவசாயி-ண4ன 3 жыл бұрын
20 டூ 25 மூட்டை கிடைக்கும் சார்
@LokeshLokesh-ct4qq
@LokeshLokesh-ct4qq 2 жыл бұрын
Poi anna 1 acre irruku 25000 aguthu anna
@GopiGopi-lj3hd
@GopiGopi-lj3hd 2 жыл бұрын
Rr
@nnagaraj2166
@nnagaraj2166 Жыл бұрын
Tharaim aaya
@govindharajgovindharaj2826
@govindharajgovindharaj2826 4 жыл бұрын
Super sago
@cuteanimals7609
@cuteanimals7609 3 жыл бұрын
நன்றி ஐயா
@bharathikapildev44
@bharathikapildev44 4 жыл бұрын
Super speech appa
@govindharajgovindharaj2826
@govindharajgovindharaj2826 4 жыл бұрын
Super sako
@sivaperumal3228
@sivaperumal3228 4 жыл бұрын
அருமை 👌💐👌
@sylusalbert7380
@sylusalbert7380 4 жыл бұрын
ஒரு முட்டை எத்தனை கிலோ.
@rajadurai3421
@rajadurai3421 4 жыл бұрын
நன்கு காய்ந்த நிலக்கடலை முத்தோடு(தோல்) 40கிலோ = 1மூட்டை சராசரியாக 40கிலோ * 3மூட்டை =120கிலோ-40கிலோ(தோல்)=80கிலோ பருப்பு கிடைக்கும் நிலக்கடலை பருப்பு 80கிலோ=1 மூட்டை
@sylusalbert7380
@sylusalbert7380 4 жыл бұрын
@@rajadurai3421 நன்றி
@kannankannan7379
@kannankannan7379 3 жыл бұрын
Vnr --38kg 1மூட்டை
@sureshkumars3660
@sureshkumars3660 3 жыл бұрын
Look
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 119 МЛН