ஏக்கருக்கு 60 மூட்டை மகசூல் எடுக்கும் டிப்ஸ்/TIPS yielding 60 bales per acre,

  Рет қаралды 82,097

pasumai vivashayam

pasumai vivashayam

Күн бұрын

#வேர்க்கடலை#நிலக்கடலை பயிர் சாகுபடி#யற்கை விவசாயி ஸ்ரீதர் வேர்க்கடலை##
இந்த வீடியோ பற்றிய தொலைபேசி எண்களுக்கு
pasumaivivashayam.com கிளிக்பண்ணுங்க
contact details:9360051026(whatsapp)only
Gmail-Ganesharvind91@gmail.com
Web Site Link -------WWW.pasumaivivashayam.com
Instagram------- / pasumaivivashayam
Twitter ------- / pasumaivivashay
face boook Page ------- / pasumaivivashayamraghu
விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com
உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
play.google.co...
இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.co...

Пікірлер: 34
@jaiganeshujaiganeshu4796
@jaiganeshujaiganeshu4796 10 ай бұрын
சார் வணக்கம் மணிலா & உளுந்து ஒவ்வொரு பட்டத்துக்கு என்னென்ன ரகம் விதைக்கலாம் மற்றும் அதன் வயது விளைச்சல் எடைஅளவு பற்றி வீடியோ பதிவு செய்யவும்.
@MaduraiThala886
@MaduraiThala886 4 ай бұрын
Vaaippu illai ekkaru 60 moodai varathu
@silambarasane8379
@silambarasane8379 Жыл бұрын
சொல்ல வந்த தகவல் நிலக்கடலை பற்றி என்பதை மறந்தேவிட்டேன்.
@psridhar6580
@psridhar6580 Жыл бұрын
நல்ல வேளை. நியாபக படுத்தி விட்டீங்க.....
@thulasithulasi1244
@thulasithulasi1244 7 күн бұрын
நன்றி நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் கடைசி இரண்டு நிமிட பேச்சு மிகவும் பிடித்துள்ளது கடந்த 16 ஆண்டுகளாக அரசு பணியில் உள்ளவன் விவசாயம் என்பது KZbin Facebook video பார்த்து தெரிந்து கொள்வது அல்ல அது உன்னதமான உணர்வு பூர்வமான ஒன்று அனுபவத்தில் மட்டுமே வரும்
@sankarsm1650
@sankarsm1650 Жыл бұрын
60 mootiya எலிக்கே பத்தாது கரும்பு பக்கத்தில் வேற
@sureshr2263
@sureshr2263 Жыл бұрын
😫
@sugavath6246
@sugavath6246 Жыл бұрын
sir சணப்ப அப்டினா என்ன சார்
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 Жыл бұрын
அருமை அருமை ஐயா
@manju.jsankar9141
@manju.jsankar9141 7 ай бұрын
❤🙏🙏🙏🤝thank you sir
@mohamedthihariya3183
@mohamedthihariya3183 Жыл бұрын
சணப்ப என்றால் எதை குறிக்கிறது அண்ணா.... இலங்கையில் இருந்து
@sureshr2263
@sureshr2263 Жыл бұрын
அது சலப்பை அல்ல சணப்பை என்னும் ஒரு செடி பசுந்தாள் உரத்திற்காக இடப்படும் ஒரு வகை, தாவரம் ----விதைத்து 45 நாள் கழித்து சுமார் மூன்று அடி வளரும் பிறகு வயலில் அப்படியே மடக்கி ஓட்டி விடுவார்கள்
@devendirandevendiran9193
@devendirandevendiran9193 Жыл бұрын
சணப்பை தழைச்சத்தை தரும் தாவரம். பூஎடுத்ததும் மடக்கி உழவேண்டும்.
@sakthivelaa4431
@sakthivelaa4431 Жыл бұрын
சணப்பை விதை ஐயா.
@mohamedthihariya3183
@mohamedthihariya3183 Жыл бұрын
@@sakthivelaa4431 நன்றி சகோதரா
@abdulraheemjameel5879
@abdulraheemjameel5879 Жыл бұрын
🇱🇰 anka neenka
@mohanaa2344
@mohanaa2344 Жыл бұрын
சார் வணக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா டிசம்பர் 23ஆம் தேதி நிலக்கடலை விதைத்தேன் அதற்கு முன் தொழு உரம் ஏக்கருக்கு நாலு டிப்பர் கலைத்து நிலக்கடலை விதைத்தேன் தற்போது கோரை அதிகமாக உள்ளது அதற்கு என்ன செய்ய வேண்டும் ஆலோசனை கூறுங்கள் சார் நன்றி வணக்கம்
@subramanisubramani1788
@subramanisubramani1788 Жыл бұрын
Thanks iaya
@natarajangnatarajang3024
@natarajangnatarajang3024 Жыл бұрын
அண்ணா, நான் கல்பாக்கம்(கலர் மணல் பகுதி) அருகே இருக்கோம், எங்கள் நிலத்தில் சுண்ணாம்பு போடலாமா, சித்திரையில் நிலக்கடலை விதைக்கலாமா
@RaviKumar-kp5ul
@RaviKumar-kp5ul Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@mariaselvaraj3542
@mariaselvaraj3542 Жыл бұрын
நன்று நன்றி வணக்கம்
@nallasamyss2785
@nallasamyss2785 Жыл бұрын
நல்ல பதிவு👍👍👍👍👍👍👍
@SamSam-dv1wo
@SamSam-dv1wo Жыл бұрын
👌👌👌
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
அருமையான காணோளிங்க.. நன்றி..
@psridhar6580
@psridhar6580 Жыл бұрын
🙏
@kksurendranathkuttuva3385
@kksurendranathkuttuva3385 Жыл бұрын
ஒரு மூட்டை எத்தனை கிலோ
@worldtrendz5067
@worldtrendz5067 Жыл бұрын
உரித்த காய் என்றால் 80. தோளோடு நா 40 kg
@mohamedthihariya3183
@mohamedthihariya3183 Жыл бұрын
@@worldtrendz5067 தோலோடு என நினைக்கிறேன்.... நன்றி சகோதரி
@worldtrendz5067
@worldtrendz5067 Жыл бұрын
@@mohamedthihariya3183 aama Kai na apadi than alavu solluvom.. 40 kg bag
@tm-rw5iy
@tm-rw5iy 9 ай бұрын
Sir avlo magasol 😅
@grajan3844
@grajan3844 Жыл бұрын
Pramadham sir. 🙏
@karthikeyanm833
@karthikeyanm833 Жыл бұрын
அதாங்க
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 21 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 21 МЛН