யோகசனியாக மாறும் ஜென்ம சனி | மீனம் | Meenam | சனிப்பெயர்ச்சி 2025 முன்னோட்டம் | Vasthu Prabaharan |

  Рет қаралды 27,909

Vasthu Prabaharan

Vasthu Prabaharan

Күн бұрын

யோகசனியாக மாறும் ஜென்ம சனி | மீனம் | Meenam | சனிப்பெயர்ச்சி 2025 முன்னோட்டம் | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
drive.google.c...
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Пікірлер: 78
@SankararamanV_1207
@SankararamanV_1207 3 ай бұрын
கிரகங்களின் நிலையை அலசி ஆராய்ந்து அருமையான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி காரண காரியங்களோடு இதுவரை யாரும் இப்படி அருமையான விளக்கம் கொடுக்கவில்லை நன்றி
@lukmanhaq9983
@lukmanhaq9983 3 ай бұрын
கிட்டதட்ட நீங்கள் கூறுவது மிகவும் சரியாக உள்ளது வெற்றி நமதே.
@mahalakshmiselvaraja1223
@mahalakshmiselvaraja1223 3 ай бұрын
நீங்க சொல்றது கேட்கும் போது ரொம்ப நிம்மதியா இருக்கு நன்றி அய்யா 🙏🙏🙏
@jayagopalvenkataraman3749
@jayagopalvenkataraman3749 Ай бұрын
Very nice predictions and perfect
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Ай бұрын
Thanks 🙏
@satheesh7234
@satheesh7234 3 ай бұрын
நன்றி ஐயா
@velmurugan.e9600
@velmurugan.e9600 4 ай бұрын
Thank you sir
@kasthuriravindran384
@kasthuriravindran384 4 ай бұрын
Perfect predictions always. Very practical and in-depth analysis
@nagasridharlekshmi9611
@nagasridharlekshmi9611 4 ай бұрын
Thnku sir❤
@rujithamanju-oq7uh
@rujithamanju-oq7uh 4 ай бұрын
நீங்க சொல்றத கேட்கும் போது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு எல்லாம் நடந்த சரி
@ChidambaramG-ik5pt
@ChidambaramG-ik5pt 3 ай бұрын
❤❤❤, நன்றிஐயா.
@dr.rajnagarajan7711
@dr.rajnagarajan7711 3 ай бұрын
I love your postings, especially about Janma Sani in Meenam. Most astrologers gave ominous predictions, which made me concerned. Now I know to be worry-free and carry on with courage.
@sangeethap8837
@sangeethap8837 3 ай бұрын
Thank you sir iam happy
@srirenga4429
@srirenga4429 3 ай бұрын
உண்மை ஐயா
@GobiN-km8vp
@GobiN-km8vp 2 ай бұрын
thanks Anna...
@kanisundar1988
@kanisundar1988 3 ай бұрын
நீங்கள் சொல்வது 100%உண்மை அய்யா.
@saivavali
@saivavali 3 ай бұрын
அருமை ஓம் நம சிவாய
@hemalatha1570
@hemalatha1570 4 ай бұрын
First comments super🙏🙏🙏
@durairaj98
@durairaj98 4 ай бұрын
Nandri sir
@duraisamy2293
@duraisamy2293 3 ай бұрын
எனக்கு 7:30 தான் மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம் அந்த நீதி தேவனின் அருளால் நான் செய்த செயல்களுக்கு தகுந்தாற்போல் அனைத்து நன்மைகளையும் தீமைகளையும் நாம் செய்த புண்ணியங்கள் அடிப்படையில் கிடைக்கிறது நீதிதேவன் என்றைக்கும் நீதிபதி நடப்பார்
@SenthilKumar-iu8sp
@SenthilKumar-iu8sp 3 ай бұрын
Nalla seithi sonnathu Nariyal
@sugumarjain2190
@sugumarjain2190 4 ай бұрын
❤❤❤🙏🙏🙏
@SorubaSoruba-o3c
@SorubaSoruba-o3c 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@selvambala3554
@selvambala3554 3 ай бұрын
🙏
@PonniSundhar
@PonniSundhar 3 ай бұрын
Super sir
@govindaswamymarudhavanan6405
@govindaswamymarudhavanan6405 3 ай бұрын
Iya Neengal sonnathu than sari
@mybeautifulworldbyrekha2224
@mybeautifulworldbyrekha2224 3 ай бұрын
💯 percent true ❤
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@RamvathiRamvathi
@RamvathiRamvathi 2 ай бұрын
Manasu Eppadi relaxer irukku neengal solrathu unmaya meenum ennoda kanavaruku kumbam Firangi irukkum Idukki Enna Vali pannalam
@rajeshsoundararajan2808
@rajeshsoundararajan2808 2 ай бұрын
Yes you are right. I am also feeling like that
@kaleshaj1081
@kaleshaj1081 3 ай бұрын
🇮🇳 வணக்கம் 🪔
@seethalakshmid6045
@seethalakshmid6045 3 ай бұрын
பணம் நகை கொடுத்து ஏமாற்றம் அடைந்து விட்டேன் ஐயா திரும்பி எப்போதும் கிடைக்கும் ஐயா செல்லுங்கள்❤
@seethalakshmid6045
@seethalakshmid6045 3 ай бұрын
Meena Rasi Revathi natchathiram
@duraisamy2293
@duraisamy2293 3 ай бұрын
1:24
@rajeshsoundararajan2808
@rajeshsoundararajan2808 2 ай бұрын
நீங்கள் சொல்வது சரியா உள்ளது
@reetajohn9427
@reetajohn9427 3 ай бұрын
What happened to kanni, mithunam
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 3 ай бұрын
உண்மையை கூறினால் எது வந்தாலும் கடந்து போகிறேன்... ஒரு நாள் வயிறு வலிக்கும்... மறு நாள் தலை வலுக்கும்.... அடுத்த நாள் உடல் சுகமாக இருக்கும்... அது போல தான் வாழ்க்கை... 😂😂😂 மீன ராசி காரனுங்க உஷார் பேர் வழிகள் என்பதால் பெரிசா எந்த நட்டமும் வராது..... ஆனால் எனக்கு தங்கத்தில் ஏற்பட்ட நட்டம் இன்னும் சிரிப் பா க தான் இருக்கு 😂😂😂😂
@sathishkumar1284
@sathishkumar1284 3 ай бұрын
Ayya naa civil designer ah iruku.. Experience ku yetha mathiri onnume ippa varaikum illa.. Salary kammi.. En field ku yetha course lam pannalama.. Success kodukuma...
@Dhanalakshmi-vf8vn
@Dhanalakshmi-vf8vn 3 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கசொல்ரது மிகவும் உண்மை மனதிற்கு ஆறுதலுக்காக எனக்கு ஒரு ஜோசியர் பதவி உயர்வு கிடைக்காது 55 வயசிலே வேலைக்கு புகுஷிமா பயிருக்கு சொன்னார் இது உண்மையும்கூட ஐயா 1.2.1971 திங்கள்கிழமை 12.04 am pm தெரியவில்லை ரேவதி மீனம்ராசிங்க ஐயா
@VijayVijay-qh7el
@VijayVijay-qh7el 3 ай бұрын
அய்யா...எனக்கு கேது திசை செவ்வாய் புக்தி முடிய போகுது ராகு புக்தியில் திருமணம் செய்யலாமா ...அமையுமா ..கொஞ்சம் தயவு செய்து தெளிவு படுத்தவும்
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 3 ай бұрын
அவசியம் செய்யலாம் ராகு புத்தியில் ,
@VijayVijay-qh7el
@VijayVijay-qh7el 3 ай бұрын
@@VasthuPrabaharan நன்றி அய்யா
@sindhujamanikandan8131
@sindhujamanikandan8131 4 ай бұрын
28.4.1984 12PM Saturday Meenam Uthiratadhi Kadagam lagnam Divorce ?????
@Sharmila-yp6pr
@Sharmila-yp6pr 4 ай бұрын
29.4.1984 மீனம் ரேவதி நடசத்திரம்.divorce 😂😂😂😂
@sathishkumar1284
@sathishkumar1284 3 ай бұрын
I'm revathi star.. Enaku divorce aagi second marriage panni now baby poranthuruchu.. Second marriage nalla irukum..
@umamaheswari7446
@umamaheswari7446 3 ай бұрын
My younger daughter in law's ( B Tech Nanotechnology 85% ) rasi is Meenam and Lagnam is Thulam As you said, she quit her software company job last year Tried for agriculture in her parents ownnland But in trouble and failure Again planned to get into software Her date of birth is 6.9.2001 Time I think 9.05 a.m Kindly suggest whether she can go in for software company job
@karthiksaadithya
@karthiksaadithya 3 ай бұрын
No. Software job gives huge tensions leading to loss of health. Ask her to do what she enjoys
@umamaheswari7446
@umamaheswari7446 3 ай бұрын
Thank you
@sivasankaran2045
@sivasankaran2045 3 ай бұрын
29.08.1980, 7.40 am, secunderbad Ayya vanakam, porul serkai mandhamaga irukiradhu, share trading seiya ennam uladhu, panalama? Mudhal thirumanam pirivu nadandhu 6 varudam aagivitadhu, 2nd marriage nadaka vaaipu ulladha? Parthu kooravum, nandri ayya🙏
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 3 ай бұрын
ஆமாம் தல தங்கத்தில் SBI Gold ETF ல பட்ஜெட் க்கு கொஞ்சம் முன்னாடி முதலீடு செய்தேன்.. சனி வந்து import duty யை 15%ல் இருந்து 6%ஆக்கிய தால் 🤭😁😀என் முதலீட்டில் Rs 8,000 வரை நட்டம்... Sbi gold etf went down from Rs 65 per share to Rs 61 per share.....😂😂😂 தங்கத்தில் முதலீடு செய்து நட்டம் அடைந்தவன் நானாக தான் இருப்பேன் 😂😂😂
@ragupathia1092
@ragupathia1092 3 ай бұрын
ஐயா நான் ரேவதி நட்சத்திரம் எனக்கு சந்திர திசை நாடக்கிறது ஏழறைசனி எப்படி இருக்கும்
@தேவராஜ்தேஜ்விஷ்ணு
@தேவராஜ்தேஜ்விஷ்ணு 3 ай бұрын
ரேவதி 80 சந்தர திசை. மனைவி குழந்தைகளுடன் அவள் வீட்டுக்கு சென்று விட்டாள். நான் சந்தோஷமாக புது வீடு காட்டுகிறேன்.
@peramaiyanperam1250
@peramaiyanperam1250 3 ай бұрын
30.07.1993 Thanjavur uttratathi
@deepadeepa594
@deepadeepa594 3 ай бұрын
Innum kanni raasi ku sani peyarchi podalaya sir.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 3 ай бұрын
கன்னிராசிக்கு கன்டச்சனி பலன்கள் பதிவிடுகிறேன்
@sivagiri2442
@sivagiri2442 3 ай бұрын
Sivagiri 12.01.2000 8.20pm Chengalpattu Planning to go USA for studies waiting for visa, my classes starts in January. I am leaving my JOB. This good ? And My one side will get success?
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 3 ай бұрын
நல்லது தானாக நடக்கிறது . இந்த படிப்பு உங்களுக்கு நல்ல ஏற்றத்தை தரும்
@sindhujadevarajan4914
@sindhujadevarajan4914 3 ай бұрын
Iyyaa, na vera country job join pani 6months tha aguthu but inga again vera job search panra situation erku Vera job kidaijurumaah november kulla, 28.04.1995 4.30am
@srinivasanknps5208
@srinivasanknps5208 3 ай бұрын
14
@ragupathia1092
@ragupathia1092 2 ай бұрын
07/03/1973,, revathi Am8'34பணநெருக்கடி அதிகமாக இருக்குது இது எப்பொழுது மாறும்
@shanmugamvns8065
@shanmugamvns8065 3 ай бұрын
படுத்த படுக்கையில் உள்ளேன் எப்போது மறுபடியும் எழுந்து நடப்பேன் ஐயா
@babymmareeswari0868
@babymmareeswari0868 2 ай бұрын
Sari agum
@nymfiyashiny7470
@nymfiyashiny7470 4 ай бұрын
Kanni raasi podunga aiya
@sivasangari1623
@sivasangari1623 3 ай бұрын
10.1.1984 (revathi ) i try many years for gov job please tell me when i reached the goal
@SasiKala-tv9iz
@SasiKala-tv9iz 3 ай бұрын
S Nanum 13.09.84 revathi natchathiram govt job kikadikuna
@AmuthaAthmika
@AmuthaAthmika 2 ай бұрын
Oruthar oruthar sollratha
@AmuthaAthmika
@AmuthaAthmika 2 ай бұрын
Pakkumpothuandu aaruthala iruku ayyaa
@AmuthaAthmika
@AmuthaAthmika 2 ай бұрын
Neenga nalla irukkanum aaya
@ShanthiA-x1o
@ShanthiA-x1o 2 ай бұрын
😅😂
@SmartRiyas-st1eh
@SmartRiyas-st1eh 3 ай бұрын
7 arai sani onnum pannatha nalla comedy pndraru sir
@Thumbnailthug
@Thumbnailthug 3 ай бұрын
2 நாள் முன்னாடி தான் குரங்கு கடிச்சது
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 3 ай бұрын
குரங்குக்கும் சனிக்கும் ஜென்ம பகை . ஏதோ பெரிய விபத்து நடக்க இருந்ததை குரங்கு காப்பாற்றி உள்ளது . வாழ்க வளமுடன்
@Thumbnailthug
@Thumbnailthug 3 ай бұрын
@@VasthuPrabaharan இருக்கலாம் ஒவ்வொரு ஆயுத பூஜை அன்றும் ஏதேனும் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறேன்
@ChidambaramG-ik5pt
@ChidambaramG-ik5pt 3 ай бұрын
❤❤❤, நன்றிஐயா.
@mohanmohan-jc7fs
@mohanmohan-jc7fs 3 ай бұрын
Supper sir👍
@chithrarajan7285
@chithrarajan7285 3 ай бұрын
Nandri ayya
@sindhujadevarajan4914
@sindhujadevarajan4914 3 ай бұрын
Iyyaa, na vera country job join pani 6months tha aguthu but inga again vera job search panra situation erku Vera job kidaijurumaah november kulla, 28.04.1995 4.30am
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН