இயற்கை விவசாயத்திற்கு Confident - ஆ வாங்க - முருகேசன், பெரியகுளம் | Agricultural business in Tamil

  Рет қаралды 5,470

Pasumai Cafe Tamil

Pasumai Cafe Tamil

Күн бұрын

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முருகேசன். முருகப்பா குரூப்ஸ் நிறுவனத்தில் ஜெனரல் மேனஜராக இருந்த இவர், சொந்த ஊர் திரும்பி இயற்கையான முறையில் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். தென்னை சாகுபடி எப்படி செய்யலாம், அதனை எப்படி மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது எனப் பல தகவல்களை அவர் நம்முடன் இந்த காணொளியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
=============================
முருகேசன், பெரியகுளம்.
9894759060
=============================
Credit:
Producer: R.Tamizh selvan
Camera: Dhanapandi
Editor: Mohan
=============================
#agriculture #farming #farmlife #organic #organicfarming #subashpalekar #agribusiness #organicagriculture #farmer #farmers #paddy #traditionalpaddy #traditionalseeds #seeds #fertilizer #organicfertilizer #rice #sugarcane #vegetables #onion #natural #village #villagelife #naturallife #sustainable #sustainablefarming #sustainableagriculture #sustainablelife #agroforestry #agro #agri #agricultural #agriculturelife #agriculturevideos #agriculturalmachinery #agriculturetechnology #farmhouse #farmtechnology #irrigation #foodforests #food #online #pleasant #pleasantlife #peacefullife #happylife #pasumai #pasumaicafetamil #newscafetamil #helathcafetamil #wealthcafetamil #coconut #coconutfarming #coconutoil #coconutcultivation #coconutproducts #coconutplant #coconutsaplings #coconutmilk #coconutwater #coconutgrove

Пікірлер: 15
@chelladuraiarumugam4315
@chelladuraiarumugam4315 Ай бұрын
அய்யா வணக்கம்.. தங்களின் தெளிவான விளக்கங்கள் என்போன்ற புதிய விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் கிடைத்தது.. மிக்க நன்றி.. வாழ்த்துகள் அய்யா ஆ. செல்லத்துரை Retired JD ( RD)/ நத்தம்
@annamalaivel4854
@annamalaivel4854 Ай бұрын
உங்கள் விளக்கங்கள் மிக அருமை. உள்ளார்ந்த ஈடுபாடுக்கு விலையே இல்லை . உங்கள் வளர்ச்சிக்கு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.🌹🌷 அண்ணாமலைவேல்
@MuruganC-sy9ye
@MuruganC-sy9ye 28 күн бұрын
Thank you for sharing your knowledge about coconut farming. Your video was incredibly informative and helpful.
@arumugamsanjeevipillai5458
@arumugamsanjeevipillai5458 Ай бұрын
SPM சார் உங்கள் பதிவு மிகவும் அருமை அருமை. உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். முற்றிலும் புதிய துறைக்கு நீங்கள் நுழைந்து வெற்றி அடைந்தது பெருமைக்குரியது. உங்கள் வியாபாரம் முன்னோர்கள் பெரியோர்கள் மாதா பிதா குரு தெய்வம் மற்றும் குலதெய்வம் ஆகியோர்களின் அருளாசியோடு மேன்மேலும் தழைத்தோங்க நல்ல நிலையை அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். ச ஆறுமுகம்
@sudhaayyapan8168
@sudhaayyapan8168 Ай бұрын
Valthukkal valthukkal
@ravirajagopal9564
@ravirajagopal9564 Ай бұрын
I am currently in the process of getting into organic farming. Your inputs are very helpful. Thank you 🙏
@mohamedalijinnah3505
@mohamedalijinnah3505 Ай бұрын
Super! Thank you
@sivakumarnarayanaswamy3538
@sivakumarnarayanaswamy3538 Ай бұрын
Very good explanation. We are very much satisfied and know the originality. Long live and continue the process with God's blessings.
@muruganraji3495
@muruganraji3495 25 күн бұрын
Very nice
@arunr8075
@arunr8075 Ай бұрын
👌 super
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 Ай бұрын
Applying Thoughts.. Sir unga Experience.. Books note panni University recommended Author.. Organic fieldla.. Future Golden..Organic India.. Lecturing Freelance Professor.. Uruvaghhanam Sir.. it's my Humble Request..
@Ishupoorna
@Ishupoorna Ай бұрын
🎉
@jayanps3106
@jayanps3106 Ай бұрын
Super Murugesan 👍
@jagadeesanp7843
@jagadeesanp7843 Ай бұрын
Super Sir. U r great🙏🙏🙏
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 39 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 121 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 39 МЛН