“இயற்கையில எதுவுமே Waste இல்ல“ - Foreignஇல் வரவேற்பை பெறும் Madurai Banana Fiber Products | DW Tamil

  Рет қаралды 38,593

DW Tamil

DW Tamil

Күн бұрын

கழிவாக கருதப்படும் வாழை நாரிலிருந்து பல்வேறு வகையான கலைப்பொருட்களை தயார் செய்து அதை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர், MICA என அழைக்கப்படும் மதுரை சர்வதேச கலை மையத்தில் பணிபுரியும் பெண்கள்.
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
#howtomakebananafiber #handmadecraftswithbananafiber #howtoextractbananafiber #maduraiwomeninbananafiber #womenworkingwithbananafiber #whatsismusafiber
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 7
@Gzilihackman123
@Gzilihackman123 9 ай бұрын
உங்கள் சேனலில் ஒளிபரப்ப படும் காணொளிகள் மிகவும் அருமையாக உள்ளது.
@dinoselva9300
@dinoselva9300 9 ай бұрын
சின்ன பிரச்சனையால் 0:26 யாரும் சிறைக்கு போவதில்லை. பாரிய தவறு செய்ததால்தான் சிறை
@manigandanm8835
@manigandanm8835 7 ай бұрын
அண்ணா சூப்பரா பண்றீங்கண்ணே பெண்களுக்கான முக்கியமான வேலைகள் இதெல்லாம் நல்ல பொண்ணுங்கள
@coffeeinterval
@coffeeinterval 9 ай бұрын
quran 3:191 வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; (என்று கூறுவார்கள்)
@sathishbabu3756
@sathishbabu3756 9 ай бұрын
Don't use plastic
@sundaramss1545
@sundaramss1545 9 ай бұрын
🤔 அப்ப மனிதர்கள் waste தான்
@Pambukutty-kb7og
@Pambukutty-kb7og 9 ай бұрын
தொடர்பு எண்கள்?????
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 66 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 44 МЛН
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 125 МЛН
Banana Fiber To Fabric
4:19
Amrita Doshi
Рет қаралды 191 М.
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 66 МЛН