வாழைப்பழத்தில் வத்தலா ?? இப்பொழுது தான் புதிதாக கேள்விப்படுகிறேன் 😳😳👍👍. இப்படியெல்லாம் வித்தியாசமாக செய்யலாம் என்று அந்த ஐயா தெளிவாக எடுத்துக் கூறினார் 😇❤️👍. மிகவும் பயனுள்ள காணொளி அண்ணா 😍❤️👍.
@தமிழ்நாட்டுதமிழன்2 жыл бұрын
தவகரன் இப்படி செய்யலாம் என்று இந்த காணொளி மூலம் பார்க்கிறோம்.. மிக்க நன்றிகள் தம்பி தவகரன்
@jothitharani71512 жыл бұрын
மிகவும் தரமானதும் பயனுள்ள காணொளிகளை வழங்கும் தவகரனுக்கு வாழ்த்துகள் பல💐💐❤️😍👍👍💐❤️😍
@thilsathkulapjohn50902 жыл бұрын
💓💓💓💓💓💓👌👌👌👌
@uthayasuriyanramasamy90322 жыл бұрын
அனைத்து மக்களுக்கும் மிகவும் பயன் படுகின்ற தகவல் காணோளி வழங்கிய சகோ தவகரன் அவர்களுக்கு மிக்க நன்றி
@jaffnaking39712 жыл бұрын
நீர்வேலி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா
@c.gokulakrishnan5792 жыл бұрын
நான் கடந்த வாரம் பொள்ளாச்சி போய் இருந்தேன் இந்த காணோளி வாயிலாக வாழை வத்தல் முதன் முறையாக கேள்வி படுகிறேன் நன்றி தவகரன் அண்ணா
@armainayagamelanchiliyan75192 жыл бұрын
புதிதாக கேள்விபடுகிறேன் சிறந்த முயற்சி
@santhi34262 жыл бұрын
வாழைப்பழத்தில் வற்றல் புதிதாக கேள்விபடுகிற செய்தி! தக்காளி நிறைய காய்க்கும் பொழுது அதை மதிப்புக் கூட்டு பொருளாக மாற்றி விவசாயிகள் பயன் பெறலாமே! மக்களுக்கு பயன்படும் காணொளி தவகரன்! நன்றி! மகிழ்ச்ச்சி! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙌
@jothitharani71512 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்❤️😍 வாழ்த்துக்கள்💐💐❤️💐💐
@chandrasekarakamatchi44412 жыл бұрын
உங்கள் புரோகிராம் க்ஷயன்டிபிக் ரீதியில் இருக்கிறது . . புரோகிராம் பண்ணுகிறீர்கள் , அதில் விஞ்ஞானத்தையும் சொல்லுகிறீர்கள் . பாராட்டுகள் . .
@radhasaravanan9967 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அந்த அய்யாவும் தெளிவாக அனைத்தையும் கூறினார் அவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பயனுள்ள காணொளி
@Vijay__JV2 жыл бұрын
Thavakaran has more interest in agriculture I think. All the best.
@eishaeisha24532 жыл бұрын
மிகவும் பயன் உள்ள தகவல் நன்றி
@murugavel6697 Жыл бұрын
Arumy mama arumy dry fruits ok melum melum valga valarga valamudan non veg food awards
@devakaninino61252 жыл бұрын
Same fruit from Thailand we got and tasted, very tasty
@ponsure32622 жыл бұрын
Dry bananas are natural and last long. Yes you can export. Money cow. Extra production or no market not a waste. People should use organic coconut oil. Healthy. Don't over heat.
@freshkela Жыл бұрын
Yes., Good point. 👍
@aarokiaraj46522 жыл бұрын
ஒரு விவசாயி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்
@experimentraga92802 жыл бұрын
What a great man one day he will be successful i can see in his smile
@alexrobin65862 жыл бұрын
இலங்கையில் இதை செய்ய வேண்டும்
@sahayajoseph31602 жыл бұрын
அருமையான பதிவுக்கான நன்றிங்க
@jas_10_thamizhan2 жыл бұрын
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா....
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Super anna... Nice sharing 🤗
@tamilranimuthuraj78276 ай бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்துவிற்பனை செய்ய ஏதாவது வழிமுறை சொல்லவும்
@ravinagendran88352 жыл бұрын
இவரது தொடர்பு எண் தரமுடியுமா
@poovarasansekar. Жыл бұрын
Bro is there any preservatives can to preserve the product
@Abirami-un5ys2 ай бұрын
இதை எப்படி சந்தைபடுத்தரது அண்ணா
@s.sivasanth12552 жыл бұрын
அருமை
@canadaselvan14642 жыл бұрын
நல்ல விடியோ
@Michaeljoyson225 Жыл бұрын
Solar dryer evloo prize ?
@ponsure32622 жыл бұрын
Cut the bananas into small pieces and dry. They dry faster.
@freshkela Жыл бұрын
Yes.
@nuwanuwa-q9t Жыл бұрын
Enna walaippalam
@ravinagendran88352 жыл бұрын
வணக்கம் இந்த சூரிய ஒளி கூடாரம் வாங்கவேண்டும் எனவே.தயவுசெய்து தொடர்பு எண் வேண்டும்.தரமுடியுமா
VG VLOG 👍 RE. VALUE ADDED PRODUCTS INSTEAD OF SELLING RAW MATERIALS AS IS. YOU ARE DOING A SERVICES TO HUMANITY RE. KNOW-HOW ON HOW TO MAKE VALUE ADDED PRODUCTS BY FARMING. COMMUNITIES.
@jaffnaking39712 жыл бұрын
நீர்வேலி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா