இந்த பாடல் கேட்கும் போது மனம் பக்தியில் ஆனந்த நடனம் ஆடுகிறது. ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய..... 🙏
@SathyaKumar-j1t3 ай бұрын
SATHYAKUMAR 🎉🎉🎉
@sevandeeswaranramasamy17992 жыл бұрын
Anand padal kettu
@subbiahkarthikeyan19662 жыл бұрын
அருட்பெுஞ்ஜோதி புனிதமான குண்டலினியை சூத்திரத்தில் வைத்தான்.. ( தொடை இடுக்கில்) எல்லோரும் அறிந்தால் அனைவரும் பிரம்மன்.. இனிய தமிழில்... அனைத்து வினாக்களுக்கும் விடை.. திருமந்திரம் படியுங்கள்... ஒரே ஒரு பாடல்.. மொத்த திருமந்திரம் அடக்கம் . விநாயகர் ஞானப்பழம் பெற்ற விதமும் இது தான்..... சத்தியார் கோவிலில் வலம் சாதித்தால் மத்தியானத்தில் வாத்தியம் கேட்கலாம், தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் ,சத்தியம் சொன்னோம் சதா நந்தி ஆணை.. திருமந்திரம் படியுங்கள். எல்லோரும் இறைவனடி சேர்வோம். எனது வீடியோ பார்க்கவும்,மிக சுருக்கமாக நேரம் செலவு செய்தால் போதும் . அனைத்து மதங்களுக்கும் தாய் இந்திய வாழ்வியல் முறை என திருமந்திரம் கூறுகிறது.. பாடல் 1550 மேலும் நாம் சமயங்களில் இருந்து விடு படவில்லை என்றால் வீடு பேரு இல்லை 1551.ஓம் நமசிவாய..
@peace1170 Жыл бұрын
உணமை. நான Usa வில சின்ன வயதிலிருந்து இருக்கறேன. தமிழ ஓரளவு தெரியம ஆனால திருமந்திரம வள்ளலார பெருமான எனது வழிகாட்டி. சிவம என்ற தனமையை அடைய இதை மக்களுக்கு புரிய வைக்கணும. நாம பிறந்தது எதறகு?