இயக்குனர் லெனின் பாரதியுடன் கேள்வி பதில் | பகுதி - 1 | DIRECTOR LENIN BHARATHI | QnA | PART - 1

  Рет қаралды 2,125

Thisai Book Store

Thisai Book Store

Күн бұрын

மே தினத்தில் அவையம் வாசிப்பு வட்டம், திசை புத்தக நிலையம் ஒருங்கிணைத்த உரையாடல் நிகழ்வான தொழிலாளர்களும் தமிழ் படைப்புலகமும் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற திரைப்பட இயக்குனர் தோழர் லெனின் பாரதி மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வாசகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

Пікірлер: 14
@kannannvlogger2504
@kannannvlogger2504 Жыл бұрын
என்றும் சமூகத்தின் மீதான அக்கறை உணர்வோடு பயணிக்கும் தோழர். லெனின் பாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐
@meenasai7757
@meenasai7757 3 ай бұрын
Take care of your health lenin Bharathi sir... ❤🙏
@mkamala3598
@mkamala3598 Жыл бұрын
Concentrate on Your Health LENIN a wonderful film maker!!
@monk3004
@monk3004 Жыл бұрын
Take care health i wish he gets more movie to direct
@chandru-he1tu
@chandru-he1tu Жыл бұрын
Definitely a great contribution for upcoming filmmakers. A great initiative by thisai book store. Please fix the audio issues in upcoming videos.
@karthik7618
@karthik7618 Жыл бұрын
தோழர் லெனின் பாரதி அவர்களின் பங்களிப்பு திரையுலகிற்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்திற்கும் தேவை வாழ்த்துக்கள் தோழர்... ❤🖤💙
@jackcinjohn665
@jackcinjohn665 Жыл бұрын
Take care of ur health sir....❤❤
@non_sanghinietzsche7799
@non_sanghinietzsche7799 Жыл бұрын
audio konjam better ah record pannunga next time pls
@shyamganesh5083
@shyamganesh5083 6 ай бұрын
Please upload the Interaction video of Director Thyagarajan Kumar Rajaja
@sudhakarrx3742
@sudhakarrx3742 Жыл бұрын
@marudhumarudhu8781
@marudhumarudhu8781 Жыл бұрын
Nalla vishayam solla Varinga, but audio ipdi clarity konjam nalla pannalame? Can't able to hear his voice clearly
@mariselvamappu6726
@mariselvamappu6726 Жыл бұрын
ஒலியில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் தோழர்
@user-yt2wb5et1r
@user-yt2wb5et1r Жыл бұрын
ஒளிப்பதிவில் கவனம்
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 13 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 97 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 16 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 52 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 13 МЛН