Пікірлер
@ranjithraja.8568
@ranjithraja.8568 5 күн бұрын
TKR❤
@priyadharsini8572
@priyadharsini8572 7 күн бұрын
ஐயா ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் தொடர்பு எண் கிடைக்குமாங்க ?
@ramprasathm4718
@ramprasathm4718 12 күн бұрын
39:54 For this question, he explained genuinely.... The examples are "washing clothes" n "cleaning the vessels " Y this examples ? Because she is "she "?? Being his fan.... but this part is bothering..
@jegathesanmunusamy6756
@jegathesanmunusamy6756 27 күн бұрын
I skip when ghandi talks
@ananths4075
@ananths4075 27 күн бұрын
Mic sari pannunga thozhar please
@ramramm3225
@ramramm3225 Ай бұрын
5:39 very nice😂😂
@ramramm3225
@ramramm3225 Ай бұрын
30:59 🌗👍
@nirmalaravind3812
@nirmalaravind3812 Ай бұрын
17:38 masss ,19:40,23:00,
@nirmalaravind3812
@nirmalaravind3812 Ай бұрын
35:50 mass
@nirmalaravind3812
@nirmalaravind3812 Ай бұрын
28:58
@vishnudev2018
@vishnudev2018 Ай бұрын
Sellathapanam novel influenced vetrimaran sir and he movie on it please any tell me the name of that movie
@svtamil8267
@svtamil8267 Ай бұрын
thish conversation is amazing pls improve your 🎤 mic
@kameshvs
@kameshvs Ай бұрын
10:51 can anyone type the question if you heard it?
@TamilSelvan-uc1uk
@TamilSelvan-uc1uk Ай бұрын
Thalaivaa😭💗
@Thajmoja
@Thajmoja 2 ай бұрын
👽 ThiagaRaja Kumaraja 🛐
@pakkasmile
@pakkasmile 2 ай бұрын
Satisficed Summary of Thirumurugan Gandhi ! Thanks for the effort : arranging this session & uploaded here.
@gjskdksv6681
@gjskdksv6681 2 ай бұрын
39:24 43:18
@meenasai7757
@meenasai7757 2 ай бұрын
Take care of your health lenin Bharathi sir... ❤🙏
@2143-klx
@2143-klx 3 ай бұрын
1:08:53 thirumurugan gandhi ❤🔥🔥..
@atakathi...6738
@atakathi...6738 3 ай бұрын
@karthikkumaraveldj
@karthikkumaraveldj 3 ай бұрын
Vaadai Kaatru 😆🤣Arumai
@TSR64
@TSR64 4 ай бұрын
தில்லு முல்லு காந்தி தெலுங்கு. தன் தெலுங்கு அடையாளத்தை மறைத்து தமிழர் போல வேடமிட்டு ஏமாற்றும் தெலுங்கன்.
@elavarasuella
@elavarasuella 4 ай бұрын
உலகம் அழியும் வரை தமிழ் மொழிக்கு அழிவில்லை ஏனென்றால் தன்னை தானே புதுப்பித்து கொள்ளும் வல்லமைக் கொண்டது தமிழ் 🔥
@smileinurhand
@smileinurhand 4 ай бұрын
அடிப்படை ஒலி அமைப்பை சரியாக அமைக்க தெரியாமல் எதுக்கு நீங்கள் "திசை" நடத்துகிறீர்கள்? ஒரு ரசிகனை ஏமாற்றும் திருட்டுதனம்.
@smileinurhand
@smileinurhand 4 ай бұрын
அடிப்படை ஒலி அமைப்பை சரியாக அமைக்க தெரியாமல் எதுக்கு நீங்கள் "திசை" நடத்துகிறீர்கள்? ஒரு ரசிகனை ஏமாற்றும் திருட்டுதனம்.
@smileinurhand
@smileinurhand 4 ай бұрын
அடிப்படை ஒலி அமைப்பை சரியாக அமைக்க தெரியாமல் எதுக்கு நீங்கள் "திசை" நடத்துகிறீர்கள்? ஒரு ரசிகனை ஏமாற்றும் திருட்டுதனம்.
@smileinurhand
@smileinurhand 4 ай бұрын
அடிப்படை ஒலி அமைப்பை சரியாக அமைக்க தெரியாமல் எதுக்கு நீங்கள் "திசை" நடத்துகிறீர்கள்? ஒரு ரசிகனை ஏமாற்றும் திருட்டுதனம்.
@MrJiddukrishhesse
@MrJiddukrishhesse 4 ай бұрын
Nivedita Louis 😍
@saamraajyavardhan1867
@saamraajyavardhan1867 4 ай бұрын
ஏன்யா, இவர்ட்ட கேக்க வேண்டிய ஒரே உருப்படியான கேள்வி, "எப்டிய்யா 'ஓரம் போ' பட வசனத்ல கொஞ்சம் work பண்ணீட்டு, கொஞ்ச நாள்லயே SPB சரண் ங்ற ஒரு லகுடுProducerஅ ஒம்மொதப்படத்த தயாரிக்க சம்மதிக்க வச்ச?, அப்டி என்னா சொல்லி அவர கவுத்ன?" !!! அதவிட்டுட்டு, ஏதோ ஐசென்ஸ்டைன்ட்டயோ புடாஃப்க்கின்ட்டயோ அந்த்தோனியோனிட்டயோ பேசுற மாதிரி பேசீட்ருக்கீங்களேய்யா!!? உங்கள்ள எவனாவது 1952"பராசக்தி" 1962"நெஞ்சம் மறப்பதில்லை" 1964"காதலிக்க நேரமில்லை" 1964"கலை கோவில்" 1970"புன்னகை" இந்த அஞ்சையும் ஆழமா பாத்து உணர்ந்து கதி கலங்கீருக்கீங்களாய்யா? இந்த 5 படந்தான், "CINEMA"ங்ற Art AND Idiomஓட, 'C'ங்ற மொத எழுத்தையாவது அடைஞ்சிருக்கு !!! Anthropology, Psychology, Psychiatry, Sociology இந்த அஞ்சு படத்லயும் இரண்டற கலந்திருக்கு ! இந்த அஞ்சு படத்தோட சரி... தமிழ் சினிமா Freeze Frame Shotஆ நின்ன எடத்லயே இன்னிக்கும் நிக்கிது! யாருடைய போதைக்கோ ஊறுகாயா இருக்றத மொதல்ல விடுங்க!
@karthickpadamanaban6607
@karthickpadamanaban6607 4 ай бұрын
Timings ❤
@karthickpadamanaban6607
@karthickpadamanaban6607 4 ай бұрын
Timings ❤6.10,12.31,20.24,25.06,28.30,31.05
@karthickpadamanaban6607
@karthickpadamanaban6607 4 ай бұрын
These timings worthy ❤3.00 , 15.15, 17.41, 19.55,28.05,34.59, 37.57 , 45.55
@Iambala369
@Iambala369 4 ай бұрын
கேள்வி கேட்பவனிடம் ஒரு திமிரு எனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவம் தெரிகிறது 😢😢ஆனா பதில் கூறும் திரு.தியாகராஜ குமாராஜர் அவரிடம் எந்த திமிரும் ஆணவமும் இல்லை பணிவும் பண்பும் தான் இருக்கு ❤❤❤
@karthickpadamanaban6607
@karthickpadamanaban6607 4 ай бұрын
25.51 , 32.34 , 33.58 , 40.35 , 46.59 , 49.50, 1.02.50 , Correct explanation for process❤
@srinath9119
@srinath9119 4 ай бұрын
Therapy session. ❤
@Tharrun.
@Tharrun. 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா ♥️
@harishsiddharth9184
@harishsiddharth9184 4 ай бұрын
நன்றி ஐயா
@SHANTHIRAMANATHAN-zn7fe
@SHANTHIRAMANATHAN-zn7fe 4 ай бұрын
35:50
@k.thirunavukkarasukrishnas2430
@k.thirunavukkarasukrishnas2430 4 ай бұрын
இங்க ஆங்கிலப்படத்த copy அடிச்சிட்டு 2 படம் எடுத்துட்டு தாடி வச்சிட்டு அறிவாளி மாதிரி பேசுனா பெரிய இயக்குனர் ஊடகத்தில் காட்டுனா அதை நம்புற கூட்டத்த பார்தாதான் கோவமா வருது...
@memerjod3762
@memerjod3762 4 ай бұрын
41:17 TK why he shouldn't explain the your art .💯🎯
@krrishmoorthy2749
@krrishmoorthy2749 4 ай бұрын
it's very smplitiy person
@spacetalks3470
@spacetalks3470 4 ай бұрын
1:08:41 🤣 1:09:07 TK ☕ 1:10:30 🤣
@kuganrajm
@kuganrajm 4 ай бұрын
yaaru sami avan last la saraka potu vantaano
@kuganrajm
@kuganrajm 4 ай бұрын
nice conversation
@pksivaguru
@pksivaguru 4 ай бұрын
Watched all parts at the day of 5years of super deluxe
@kaattupoochi4594
@kaattupoochi4594 4 ай бұрын
Lots of love for this man ❤❤
@praveen2773
@praveen2773 4 ай бұрын
43:58 stoker!
@praveen2773
@praveen2773 4 ай бұрын
50:00 script
@Svk_V_Unit
@Svk_V_Unit 4 ай бұрын
Watched all parts ❤
@SHANTHIRAMANATHAN-zn7fe
@SHANTHIRAMANATHAN-zn7fe 4 ай бұрын
14:31
@novelsartre1496
@novelsartre1496 4 ай бұрын
Thiyagaran Kumara Raja should be cautious of utopian anti-politics dimwit people like thirumurugan and it's wise to keep distance from such puritans. திருமுருகன் போன்ற அரசியல் குறித்த தெளிவற்ற அரைவேக்காடுகளுடன் தமிழின் தனித்துவமிக்க கலைஞனான தியாகராஜன் குமாரராஜா கவனமாக இருக்க வேண்டும். திருமுருகனைப் போன்றவர்கள் நிகழ்காலத்தில் சிறைப்பட்டுக்கிடக்கும், சுயமோக வேட்கையினால் அரசியல் என்னும் பெயரில் அங்கொன்றும் இங்கொன்றுமான சில கருத்துக்களை, அதன் சமூக விளைவு குறித்து கூட சிறிதளவும் சிந்திக்க தெரியாத, உதிர்த்து வரும் தூய்மைவாதிகள்‌. பாசிசத்தை வெளியில் மட்டுமே தேடி, தங்களை கேவலமாக‌ எல்லா விதத்திலும் முன்னிறுத்திக் கொள்ள விளையும், சுயவிமர்சனம் இல்லாத ஒரு குறுக்குழுவைச் சேர்ந்தவர்கள் இவர்கள். (அவர்களுக்குப் புரியும் பாஷையிலேயே கேட்பதென்றால், மோடியின் பாஜக ஆட்சிக்கு வந்த இந்த பத்தாண்டுகளில் எத்தனை முறை மக்களை திரட்டிப் போராடி இருக்கிறார்கள் இவரைப் போன்ற தொடைநடுங்கிகள்? மேடையிலோ, கூட்டத்திலோ போய் பேசுவது விஷயமல்ல.‌ மக்களை அணிதிரட்டி சங்பரிவாரங்களுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தவோ அல்லது வீரியமாக அதற்கு வித்திடவோவாவது முடிந்திருக்கிறதா? ஆனால் இதே காங்கிரஸ் ஆட்சியாக இருந்திருந்தால் சிறு சிறுக் குழுக்களாக தொடர்ந்து அரசுக்கு எதிரான கருத்துக்களை பரப்பிக் கொண்டும் போராடிக் கொண்டும் இருப்பார்கள் இவனைப் போன்ற மடையர்கள்).