வீடியோவின் முடிவில் மனம் உடைந்து அழுதுவிட்டேன் 😔😔😔
@muthuraja40893 жыл бұрын
நானும் நண்பா........
@ravanankarthik3 жыл бұрын
நானும்
@sarun17543 жыл бұрын
Nanum bro
@ranjithakikumar46293 жыл бұрын
நானும்தான் தோழர் 😭😢😭😢
@vasukaruppaiah92653 жыл бұрын
😓
@Billamani-ul3is Жыл бұрын
S. P. Jaganadhan sir oru சிறந்த இயக்குனர் 👏👏👏👏👏
@mohammedmustapha73633 жыл бұрын
பலபேருக்கு தோழர் ஜனநாதனின் இயற்கை, பேராண்மை பிடிக்கும்..எனக்கு ரொம்ப மனதுக்கு நெருக்கமானது "புறம்போக்கு எனும் பொதுவுடைமை"...ரொம்ப ஆழமான அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியை ரொம்பவே தைரியமா அதே நேரத்தில் ரொம்ப சாமர்த்தியமா அந்த படத்தில் பேசியிருப்பார். படம் பார்க்கும்போதே ரொம்ப வியப்பா இருந்துச்சு அவரின் துணிச்சலுக்கு. எனக்கு பிடித்தமான இயக்குனர்களில் முக்கியமானவர் தோழர் ஜனா.....பேரிழப்பு தோழர்....உங்கள் படைப்பை நிச்சயமா மிஸ் பண்ணுவோம்.
@ashokmohan55773 жыл бұрын
ஒரு புரட்சி இயக்குநரை தமிழ் சினிமா இழந்து விட்டது 😭 .
@sameembasha93243 жыл бұрын
மக்களை பற்றி சிந்திப்பவனுக்கு பணம் இருக்காது.. பணத்தை மட்டுமே சிந்திப்பவனுக்கு மனிதம் இருக்காது.. மனிதநேயம் அறவே இருக்காது...
@karuppusamy38803 жыл бұрын
Its true nanba
@sivarajkumar34113 жыл бұрын
Correct bro
@பகத்ராஜ்3 жыл бұрын
நான் ஒரு கம்யூனிஸ்ட் இந்த பதிவு போட்டதற்கு நன்றி
@aravinthchulsekar34833 жыл бұрын
என்னடா அதிகாரம் அதிகாரம் னு சர்வாதிகாரம் பன்றிங்களா? Best dialogue in peraanmai.
@Krishna_rationalist3 жыл бұрын
'தோழர்' ஜனநாதன் மக்களுக்கு கம்யூனிசத்தை எடுத்து சொன்ன ஒரே படைப்பாளி... அவர் படைத்த படங்கள் என்றும் நிலைத்திருக்கும்...!
@muralisankar69433 жыл бұрын
நண்பரே நீங்கள் ஜனநாதன் அய்யா பற்றி உயர்வா நினைப்பதற்கு நன்றி ஆனால் முன்னமே நம் முன்னோர்கள் நிறைய பேர் இருந்திருக்கிறாங்க மணிவண்ணன் போன்றோர் இருக்குறாங்க
@soulrelaxation95023 жыл бұрын
அவரின் எல்லா படங்களும் பிடிக்கும்... மிகவும் பிடித்தது “ஈ”....
@MohanRaj-td1ff3 жыл бұрын
அதிகாலையின் அமைதியில் எனும் நாவல் தான் பேராண்மை . ஆனால் அதை படமாக எடுத்த விதமும் வசனங்களும் ஜனநாதன் மிகச்சிறந்த படைப்பாளி+திரைப்போராளி என்பதை எடுத்து உணர்த்தியது ❤️ செவ்வணக்கம் தோழர்
@lakshminarashimman93653 жыл бұрын
எனக்கு பேராண்மை மிகவும் பிடித்த படம். திமிரான உயர் சாதிய ஆதிக்க நெடிகள் வீசிய தமிழ் திரை உலகில் உழைக்கும் மற்றும் பட்டியலின மக்களுக்கான அரசியல் பேசிய ஓர் சமூக இயக்குனர் என்று நான் நினைக்கிறேன். இன்று பல அரசியல் இயக்கம் பேசும் மன் சார்ந்த அரசியலை தன் திரை மொழியில் செதுக்கிய மாபெரும் இயக்குனரின் இழப்பு ஓர் அரசியல் இழப்பு என்று தான் பார்க்க வேண்டும். 🔥🔥❤️❤️👍👍👍. Rip jananathan sir👍👍
@Praveensingh76673 жыл бұрын
ஜனநாதன் அவர்கள் இயக்கிய படத்தில் மிகவும் பிடித்தது பேராண்மையும் புறம்போக்கு எனும் பொதுவுடமை இந்த படம் பேசும் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கு
@hollywoodtamilan10663 жыл бұрын
Iyarkai.......Fav 😍 Movie
@vijaysvlogs11693 жыл бұрын
I watched E movie in theatre when i was a kid.Awesome movie.
ரொம்ப நன்றி அண்ணா... Sp. ஜனநாதன் sir பத்தி எல்லாருக்கும் புரியும்படி சொன்னதுக்கு... இந்த மாதிரியான இயக்குனர்கள் திரும்ப கிடைப்பது அபூர்வம்... அவரோட எல்லா படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்... Sp. ஜனநாதன்... பாலாஜி சக்திவேல்.. வெற்றிமாறன்.. ப.ரஞ்சித்.. மாரி செல்வராஜ்.. இப்படியான மக்களுக்கான இயக்குனர்கள் மிக குறைவு...
@thulsiraman26833 жыл бұрын
SP ஜனநாதன்... தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த தனித்தன்மையான இயக்குனர்... இது பேரிழப்பு... சினிமாவுக்கும் சிந்திக்கும் மக்களுக்கும்...
@jonesbabu28673 жыл бұрын
பேராண்மை, BHOOLOGAM சிறந்த வசனம் அருமை... இயற்கை அற்புதமான காதல் காவியம் ... இந்திய சினிமாவின் கார்ல் மார்க்ஸ்..
@வெற்றித்தமிழன்20243 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படங்களில் எஸ் பி ஜனநாதான் படங்கள் எல்லாமே undoo
@pariparthi3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தது “ஈ” மற்றும் “இயற்கை”
@krishnamoorthy85563 жыл бұрын
Comrade in cinema janannathan
@bharathevr91193 жыл бұрын
Peraanmai ❤️❤️
@dhineshkutty65313 жыл бұрын
அருமை அண்ணா, எனக்கு S. P.ஜனநாதன் பற்றி எதுவும் தெரியாது, இப்படிப்பட்ட மாமனிதரை எனக்கு அறிமுகம் செய்ததுக்கு நன்றி.
@michaelraj79803 жыл бұрын
இயற்கை எனக்கு மிகவும் பிடித்த படம்
@12cproduction803 жыл бұрын
எணக்கு மிகவும் பிடித்த இயக்குனர்... தோழர் SP ஜெனநாதன்..miss you sir 🤗😔
@Ganesh_Ra3 жыл бұрын
பேராண்மை மிகச்சிறந்த படைப்பு 🔥
@celebratethelife643 жыл бұрын
Iyarkai 😍😍 is one of the best Tamil movies ever in Tamil cinema
@sarathbala89673 жыл бұрын
the name of ஜனநாதன்...
@Senthamil213 жыл бұрын
நிறைய விவரம் தெரிந்து கொண்டேன் தோழர் மிகுந்த நன்றி
@gypsyamalanpio3323 жыл бұрын
My all time fav movie iyarkai * நடந்து முடிஞ்சது இல்ல டா வாழ்க்க நடக்க போறது தான் வாழ்க்க... * உயிரோட இருந்த கண்டுக்க மாட்டிங்க செத்தாதுக்கு அப்பரம் பிணத்துக்கு மேல விழுந்து அழ வேண்டியது...
@dharanikanithya97603 жыл бұрын
Money ku aaga padam edukatha orey manushan ....his politics 💯💥miss u sir🥺❤️red salute💯😌
@Gethkarthi3 жыл бұрын
பொதுவுடைமை கருத்துக்களை எனக்கு முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் ❤️❤️❤️ என்னுடைய சிறந்த இயக்குனர் பட்டியலில் முதல் நிலையில் உள்ளவர்.. பா.ரஞ்சித் கூறியது போல தான், எனக்கும் அவரை அவர் படத்தின் மூலம் மனசுக்கு நெருங்கியவர். அவர் இறப்பு என்னையும் மிகவும் பாதித்தது 😣😣
@arunjack9218 Жыл бұрын
உழைப்பாலதான் எல்லாமே மாரியது உழைப்பு இல்லேனா எதுவும் இல்லை . பேராண்மை❤❤❤
@noordeen23273 жыл бұрын
Great Director Jananathan..
@powerstar11463 жыл бұрын
Ee film vera level le irukum..
@tiruttanikrishna77763 жыл бұрын
என்னுள் நான் ஒரு சாதிவெறியனாக இருந்தேன் தோழர் ஜனநாதன் படங்களை பார்த்த பின்பு தான் உலக அரசியல் தலைவர்கள் கார்ல்மார்க்ஸ் லெனின் புத்தகங்களை படித்து இன்று மாறியுள்ளேன்......!!! சிறந்த படைப்பாளி தோழர் ஜனநாதன் இன்று நான் ஒரு கம்யூனி்ஸ்ட் சமத்துவமே வெல்லும்..... கற்பி - ஓன்றுசேர் - ஓட்டுபோடாதே - புரட்சிசெய்
அவர் இயக்கிய நான்கு படங்களும் தரமான படைப்புகள் தான்... எல்லாமே பிடிக்கும்... Waiting for லாபம்... And we miss you sp janaNathan sir...😭.... அவர் கனவு படத்திற்காக காத்திருந்த எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்து சென்றுவிட்டார்....
@sppsarathy3 жыл бұрын
அவரோட படங்கள் ஒரு உயிர் உள்ள ஜீவன் மாதிரி evolve ஆகிட்டே இருக்கும். College படிக்கும் போது பார்த்திட்டு, சமூக நீதியும் வரலாறும் படிச்சுட்டு பாத்தா வேற மாதிரி இருக்கும். அப்புரம் communism படிச்சுட்டு பாத்தா இன்னும் அழகா இருக்கும். மிக சிறந்த, திறமையான உண்மையலுமே மக்களுக்கான படைப்பாளி.. தமிழ் சினிமாவின் பெரிய இழப்பு அவர் பிரிவு 💔💔
4 movies my favorite and My every time favorite directors com.s.p.j
@newhollywoodvelur90142 жыл бұрын
Love you Jana Nathan sir ....
@milkeywayman3 жыл бұрын
அருமை... அருமை...! இதுதான் அந்த புரட்சி இயக்குனர் S.P. ஜனநாதனுக்கு, இதுவரையில் கொடுக்கப்பட்ட மிகச்சிறப்பான அஞ்சலி... வாழ்த்துகள் Second Show ...!
@peaceworldthroughinside14873 жыл бұрын
Really great to see a person as director like this..
@pandipandi43123 жыл бұрын
உங்க.வாய்ஸ். சூப்பர்❤❤❤
@RajKumar-xs6ue3 жыл бұрын
இயற்கை தீம் மியூசிக் தான் என்னுடைய ரிங்டோன்.
@sadhasivam85933 жыл бұрын
இயற்கை favourite movie SP sir is one of my favourite director.... His movies speak politics very straight forward.... RIP SIR l love that video and I want more videos on csk
@idolsundar90823 жыл бұрын
இவர் இயக்கிய அனைத்து படங்களுமே சிறந்த படைப்பு..
@sasiprabhu62923 жыл бұрын
வீடியோவின் சில இடங்களில் மனம் உடைந்து அழுதுட்டேன் ஒரு நல்ல படைப்பாளியை இழந்து விட்டோம்.❤️
@Anandad6072 жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் கண் கலங்காமல் இருக்க முடியாது 😔 Sp ஜனநாதன் 🙏🙏🙏🙏
@aravindm49623 жыл бұрын
இவ்வளவு பெரிய மனிதரை தமிழ் சினிமா இழந்து விட்டது.. உங்களுடைய பேச்சு சிறப்பாக இருந்தது 👍👍
@vishnuvms52373 жыл бұрын
நீங்க பேசுறது 90s ல விமர்சனம் பண்ற மாதிரி இருக்கு 👍
@jayamani59563 жыл бұрын
நல்ல மனிதர் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் அவர் எழுதிய அந்த இரண்டு கதைகளையும் அவரது துணை இயக்குனர்கள் யாரேனும் அதை படமாக்கி அவரது கனவை நிறைவாக்கி னாலே அவரது ஆன்மா சாந்தி அடையும்ஒரு நல்ல மனிதரைப் பற்றி தெளிவாக விளக்கியமைக்கு நன்றி கண்ணீருடன் பூமி.மணிகண்டன்
@Karthik-mw8kn2 жыл бұрын
Iyarkai & Peranmai Favourite films ❤️
@Billamani-ul3is Жыл бұрын
இயற்கை, பொறம்போக்கு, பேராண்மை 🔥🔥🔥🔥
@TamilTamil-zt2cf3 жыл бұрын
Great sr. Ninga,.....
@Motherofdragon163 жыл бұрын
Peranmai - GOAT❤️❤️
@tamilselvan19943 жыл бұрын
நான் மிகவும் விரும்பிய படங்களில் இயற்கையும் ஒன்று..... இயற்கை படத்தின் Climax என்றுமே என் நினைவில் இருக்கும்....
@mr.anniyan41153 жыл бұрын
Iyarkai❤️❤️
@Gethkarthi3 жыл бұрын
அருமையான தகவல்களை கோர்வையாக தொகுத்து இருக்கீங்க bro... goosebump ❤️❤️❤️❤️❤️👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@sunilsun59793 жыл бұрын
Avoided this video for a long time. Now i watched it, i couldn't control my tears.
@MichaelJames-sd7mt3 жыл бұрын
wow, ivlo vishayam irukka!!!!!!!!
@vishnumarleycena48093 жыл бұрын
அவருடைய எல்லா படங்களும் நல்லா இருக்கும். ❤️ இன்னும் நிறைய படம் எதிர் பார்த்தேன். அதுக்குள்ள போய்ட்டாரு. 😭😭. ஆழ்ந்த இரங்கல்கள் தோழருக்கு
Iyarkai movie bgm during the train scene ...my ringtone till date❤️
@prakashmanokar11103 жыл бұрын
நல்லாருக்கு தோழர்.. தொடர்ந்து இது போன்று தொடர வாழ்த்துக்கள்❤❤
@ponraj00773 жыл бұрын
வீரவணக்கங்கள்
@lightsonenglish29133 жыл бұрын
இயற்கை
@devikaramalingam9645 Жыл бұрын
Thozhar sp jananatham romba mis pandra
@vimalprasanth87173 жыл бұрын
All movie my favourite
@natesanbalaji0073 жыл бұрын
SPJ fan sir naan
@Anbarasan15043 жыл бұрын
தோழர் ஒரு சிறப்பான இயக்குநரை இழந்துவிட்டோம்... மிகவும் வலியாக இருக்கிறது... பொது சிந்தனை, பொது கருத்துடைய அண்ணன் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுடைய இழப்பு மிகவும் வேதனையாக இருக்கிறது... அருமையானப் பதிவுத் தோழர் நன்றி
@udhayajeremiah48053 жыл бұрын
இயற்கை climax ah எப்போ பார்த்தாலும் கண்ணுல தண்ணி வந்துடும் எனக்கு..🙂
@revinston.m75083 жыл бұрын
Ennakum appadi than bro அதுமட்டுமல்ல எங்க ஊர்ல தான் shooting eduthanga
@RajKumar-xs6ue3 жыл бұрын
@@revinston.m7508 எந்த ஊருங்க ??
@revinston.m75083 жыл бұрын
தூத்துக்குடி மாவட்டம், shooting எடுத்த இடம் மணப்பாடு கடற்கரை கிராமம் மற்றும் தூத்துக்குடி துறைமுகம்
@chinnarasu31633 жыл бұрын
அருமையான பதிவு அருமையான விளக்கம் அண்ணா
@kaviarasanrajendiran10753 жыл бұрын
ella padathayum thirumba paatha maathiri irukku...👍
@irfan-pm1eq3 жыл бұрын
அருமையான படைப்பு ❤ தொடர் தொடரட்டும்...
@BB-ic3bg3 жыл бұрын
உண்மையில்... நிறைய தெரிந்து கொண்டேன்... Csk series மேலும் தொடர வாழ்த்துகள்....
@k.s.vetri1233 жыл бұрын
மனம் பாரமானது......
@kavitharajarathinam25333 жыл бұрын
excellent sir...no words to say...
@அருணாசக்திS3 жыл бұрын
அனைத்து படமும் சகோ
@natesanbalaji0073 жыл бұрын
Second show sir neenga semma super sir
@ravanankarthik3 жыл бұрын
பிரிவு என்பது உடலுக்கு தானே தவிர உணர்வுகளுக்கு அல்ல லால் சலாம்
@nnagarajnagu10493 жыл бұрын
Peranmai 💙❤🔥
@yogarajsubramaniam58183 жыл бұрын
இயற்க்கை
@vickys34073 жыл бұрын
One of the best content I have ever seen in recent times. Kudos bro👍
@udhayasankar40523 жыл бұрын
3fav movies in background ❤️
@kumaran-et8gc3 жыл бұрын
கலக்கிட்டீங்க தலைவா ..
@ancutz747 Жыл бұрын
Peranmai was only the film i saw which is directed by jananaadhan sir A vera lvl action thriller I love that movie❤❤❤🔥🔥🔥