இந்த மாதிரி ஒரு மனிதனை நான் பார்த்ததில்லை பல்லாண்டு வாழ்க ஐயா மீண்டும் ஒரு நல்ல படத்தில் உங்களை சந்திக்கிறோம்
@vijayakumarm97004 жыл бұрын
Super ji
@arunkannanj19844 жыл бұрын
இந்த உரையாடல் முடிந்தது விடக்கூடாது என்று ஏங்க வைத்த பிரம்மிப்பான மனிதன்.... Learnt a lot from him....
@arjundece3 жыл бұрын
அவரே முடிந்து விட்டார்😢
@malarvizhiloganathan6374 жыл бұрын
மிகவும் வித்தியாசமான ஒரு நேர்காணல் பேட்டி. டூரிங் டாக்கீஸ், சித்ரா லட்சுமணன் மிக்க நன்றி. 🙏
@mei.uthayam15294 жыл бұрын
சித்ரா ஸார் யாரை பேட்டி எடுத்தாலும் அவருடைய முழு பரிமாணத்தையும் நேயர்களுக்கு காட்டி விடும் அளவிற்கு அற்புதமாக கேள்வி கேட்டு நிகழ்ச்சியை சுவாரசியமாக்கி விடுகிறார். பாராட்டுக்கள் சித்ரா ஸார்
@kannanp10004 жыл бұрын
100% உண்மை ..மிகக் குறைவாகவே குறிக்கிடுவார். Topic மாற்றுவதை அழகாக செய்கிறார் சித்ரா. வாழ்த்துக்கள்
@goodiee39364 жыл бұрын
True completely agree
@universea62614 жыл бұрын
Tesla என்ற பேரறிகனை பற்றி பேசிய உங்களுக்கு நன்றி. Most knowledgeable tamil film director.... 👍👍👍
@mohanramanujamramanujam80263 жыл бұрын
தேடி பார்த்து மொத்த நேர்காணல் வீடியோக்களை பார்த்தேன்.. சொல்ல வார்த்தைகள் இல்லை. மாபெரும் கலைஞர் நீங்கள். இதைக்கூட நீங்கள் இருக்கும் போது சொல்லாத நானும் சமூக விரோதி தான்.ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@paperroast20654 жыл бұрын
ஜனநாதன் நான் படிக்காதவன்னு சொல்றார்..ஆனா நீதான்யா நிறைய படிச்சிருக்க...வாழ்த்துகள்
@akarulan4 жыл бұрын
சகோ அவர் படித்தது பள்ளியில் அல்ல வெளியில் அனுபவப் படிப்பு!
@murugesh66184 жыл бұрын
@@akarulan School ல சொல்லிதார practical கூட அனுபவ பாடம் தானே நண்பா.அவரும் புக் படிக்கும் பழக்கம் கொண்டவர்.
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
@@murugesh6618 our education system is useless worthless
@kanchi_kamakshi_amma4 жыл бұрын
பிறர் செய்யும் உதவியை பொது வெளியில் சொல்லுவதற்கே பெருந்தன்மை வேண்டும். 👏👏 சபாஷ் சார். மனிதநேயத்தை வெளிப்படுத்தும் திரு.கரு.பழனியப்பன்,திரு.விஜய் சேதுபதி,திரு.அமீர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@seragopi4 жыл бұрын
போலித்தனம் இல்லாத உண்மையான பதிவு மேலும் இதுபோன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறோம்
@krishanand13084 жыл бұрын
நான் படிக்காத ஆளு,நான் படிக்காத ஆளுன்னு சொல்லி சொல்லியே பல விஞ்ஞான செய்திகளை நானே கேட்டறிந்திராதவை எல்லாத்தையும் அநாயசமாக புட்டு புட்டு வைக்கிறாரே இந்த ஐயா! அடேங்கப்பா...இவ்வளவு நல்ல மனிதரை பேட்டி எடுத்து போட்டதற்கு மிக்க நன்றிகள் சார்.
@rajkannan89454 жыл бұрын
ayya , nenga yaaru nasa vinganiya 😂😂😂😂 . ...
@Madhu.R4 жыл бұрын
The best interview I have ever watched. His innocence is intact, no wonder avar ivlo interesting manidharavum, creator -avum irukkar. Thanks Mr. Chitra Lakshman!
@shaikabdulwahab45494 жыл бұрын
Thank you Chitra sir, So far the best interview. It's like digging out a diamond from a huge mass of waste. Long live Jana sir. Salute to his wordly wisdom and impeccable simplicity. Tamil cinema must make use of his abundant talent. Best wishes Sir.
@babucd30954 жыл бұрын
ஜுனியஸ், இந்த மாதிரி ஒரு மனிதனை நான் பார்த்ததில்லை, சபாஷ் சார்.!!!
@thamil94 жыл бұрын
அருமையான நேர்காணல். சித்ரா சார், தொடர்ந்தும் இது போன்ற ஆழமான உரையாடல்களைக் காண ஆவல். ஜனா சார், சினிமா தாண்டியும் உங்கள் சிந்தனையும், அனுபவங்களும் தமிழுலகிற்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பது எனது அவா. நீங்களும் ஓர் யூரியூப் சேனலைத் திறந்து அவற்றை எங்களுடன் பகிர்ந்துகொண்டால் அதைப் பார்ப்பதற்கு என் போன்றோர் ஆவலாய் உள்ளோம். அள்ள அள்ளக் குறையாத அமுதசொரூபி நீங்கள். நன்றி
@jegadeeshv73474 жыл бұрын
TAMIL CINEMA KNOWN SHANKAR(EDISON) AND UNKNOWN SP JANANATHAN (TESLA)....FACT...
@martinrobin92144 жыл бұрын
Good command
@ramchand56364 жыл бұрын
Exactly
@UnderDog18004 жыл бұрын
My voice is on u r words bro
@kannazmuzicfactory89644 жыл бұрын
Well said Mr. Jegadeesh. You have given a factful thought.💥
@jplive19824 жыл бұрын
தமிழ் சினிமாவிற்கு ஷங்கரையும் தெரியும்... ஜனாவையும் தெரியும்
@yogarajselvaraj69534 жыл бұрын
மிகவும் நேர்மையான பதில் அளிக்கிறார்.உடல்நலனை பார்த்து கொள்ளுங்கள் ஜனநாதன் ஐயா.மேலும் தலைசிறந்த படங்களை நீங்கள் கொடுக்க வேண்டும்.அதற்கு நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@ramkumar-ic7dh4 жыл бұрын
A great director... A great person.... நிறைகுடம் தழும்பாது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது..
@dhayanantharaj4 жыл бұрын
Sir u do a crowd fund film... we all are ready to pay... its our humble request🙏🙏🙏🙏
@aerivayashaik20634 жыл бұрын
எங்கள் இயக்குனர் ஜனநாதன் சாரின் பேச்சு மிகவும் அருமை டெஸ்லா போன்ற பதிவு எங்களுக்கும் தெரிந்தது. மேலும் புதுப்பட வெளியீட்டுக்கு காத்து இருந்தது போல் தினமும் இந்த 7 பகுதி வரை காத்திருந்தோம் உதவி இயக்குநர்கள் தான் என் சொத்து என்றார் மக்கள் செல்வன் பட்டத்திற்கு பொருத்தமானவர் தொடரட்டும் உங்களின் அன்பு தோழமை வாழ்த்துக்கள் அன்புடன் ஏறிவாயா ஷேக்......
@mallikasenthil98034 жыл бұрын
மிக அருமையான பதிவு. முதல் பதிவில் யார் இவர் என்று தெரிந்து கொள்ளலாம் என்று பார்க்க ஆரம்பித்தேன். ஏழு பகுதி களையும் முழுமையாக பார்த்து விட்டுத்தான் நின்றேன். பேராண்மை இன்றும் பார்க்கதூண்டும் படம். நீங்கள் படம் எடுத்து கொண்டே இருக்கவேண்டும். நன்றி சித்ரா சார்.
@ve8224 жыл бұрын
ஜனநாதன் சார் அந்த எதிர்கால ப்ரொஜெக்ட பண்ணுங்க, யாரும் சொல்லவராத பகுதி, வாழ்த்துக்கள் சார்.
@senthilkumarthangaraju61474 жыл бұрын
மிகவும் அரிதான இயல்பான திரைக்கலைஞர் இயக்குனர் ஜனநாதன்.. சிறப்பான பதிவு...
@suyoubbu4 жыл бұрын
நன்றி. திரு. சித்ரா. இப்படி ஒரு பல்நோக்கு அறிவுடைய இயக்குநரை பேட்டி கொண்டமைக்கு. இவரை குடும்பத்தில் ஒருவராக காக்கும் பாவிக்கும் நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்.
@mohamedaliea55114 жыл бұрын
அருமையான பதிவு sir. SP. ஜனநாதன் அய்யா உங்களை வியப்போடு பார்க்கிறோம்.நீங்கள் உடலை கவனித்து கொள்ளுங்கள்.நிறைய நல்ல படைப்புகளை தாங்க. சித்ரா sir வாழ்த்துக்கள் இந்த அழகிய பதிவிற்கு...
@abdulrahaman22024 жыл бұрын
Yedho science theory class la irundha maadhiree iruku...bt en class sir ah vida better ah convey pannuraar... GREAT..
@paristilipan64974 жыл бұрын
கிறுக்கன் பிரதாப் போத்தனை விட இந்தப் பேட்டி ஆயிரம் மடங்கு சுவாரஸ்யமா இருக்கு...இனி ஆட்களை தேர்வு செய்து பேட்டி காணுங்கள் ஐயா.
@vanamalabhat10424 жыл бұрын
Prabhu Solomon peatti nalla irunthada?? voice rumba kammiyagi sila paguthi puriyave illai..nalla director.ennamo missing prabhu sir kitte..
@ve8224 жыл бұрын
சித்ரா சார் மிக நல்ல நேர்காணல் , நல்ல மனிதம் கொண்டவரிடமிருந்து ...
@arunsivesh11254 жыл бұрын
Great director, such a most inspiration interview ever...
@osho-zm5tb4 жыл бұрын
அருமை....உங்கள் ரசிகனாக இருந்த நான்....உங்கள் நேர்மைக்கு தலைவணங்குகிறேன் ஐயா????
@cigaretu4 жыл бұрын
லெஜண்ட் ஹேட்ஸ் ஆப் படிக்கலனாலும் உலக அறிவ தெரிஞ்சு வச்சுருக்கார் ஜுனியஸ்🔥🔥
@raghuharikrishnan51894 жыл бұрын
Your Thanjavur temple project has to take off, expecting the movie,
@anshikasivarajs59034 жыл бұрын
After this interview I ordered " who was Tesla" book to my daughter
@kechezian5524 жыл бұрын
சித்ரா. .இந்த நேர்காணல் மாபெரும் ஆவணமாக இருக்கப்போகிறது. இதன் நூறு சத பங்களிப்புக்கு நீங்கள் தான் காரணம். வாழ்த்துகள்.
உங்களின் படங்களையும் அதில் வரும் வசனங்களையும் கூர்ந்து கவனிப்பவன் நான். நீங்கள் மென்மேலும் நல்ல சமுதாய கருத்துக்களை இந்த தமிழ் சமூகத்துக்கு சொல்லவேண்டும் என்று என்னுடைய ஆசை...... வாழ்த்துக்கள்
@gopalclc4 жыл бұрын
தாங்களின் நேர்காணல் மிக சிறந்த வழி காட்டும் வகையில் உள்ளது. நன்றி தஞ்சை பெரிய கோவில் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்த காட்சிகள் கண்டு வியந்திட ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன். வாழ்க தமிழ்
@GAMINGPRAKESHMarimuthu4 жыл бұрын
இந்த நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது இயக்குனர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் லாபம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்
@gowthamn64964 жыл бұрын
Science pathi , shankar kuda intha alavuku pesirka mudiyathu, hats off sir,intha video ve 5 times paatha tha puriyum, waiting for that movie
What he said about Tesla is absolutely 💯 True. In the last 20 years concrete efforts have been made to appreciate Tesla and infact Tesla cars are named after Tesla.Founded in 2003 Tesla Motors, the company's name is a tribute to inventor and electrical engineer Nikola Tesla.
@rengarajm67824 жыл бұрын
டூரிங் சினிமாவில் இயற்கை படத்தை போடுங்கள்.
@xaviervaraprasadham63564 жыл бұрын
அருமையான விவாதம் டெஸ்லா பற்றிய அரிய தகவல்களை அழகாக பதிவு செய்துள்ளீர்கள். பள்ளிகளில் படிக்காத பகுதறியும் மேதை. உங்கள் அறிமுகம் கிடைக்காமல் போனது என் பிழை. குமார் சாரின் நண்பன் இலண்டனிலிருந்து
@uthayakumar5924 жыл бұрын
அருமையான கலந்துரையாடல் நன்றி சித்ரா லட்மணன் ஐயா.ஜனநாதன் ஐயா நல்ல மனிதர் மட்டும் அல்ல நல்ல படைப்பாளியும் கூட உங்கள் அறிவு உண்மையில் வியப்பில் ஆழ்துகிறது.உங்கள் கனவு அறிவியல் சார்ந்த வரலாற்று படம் சத்திய பட இயற்கை பிறாத்திகிறேன்.நீங்கள் நீண்ட ஆயுலுடன் இருக்க வேண்டும் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள். நன்றி..
@kesavann63133 жыл бұрын
What a MAN. I really admire his speech and vision. I can’t accept he is no longer.
@juniep12424 жыл бұрын
Tesla is a scientist, Edison just an engineer. Everybody should know Tesla, one of the greatest scientist.
@ammusdiary16744 жыл бұрын
Watch Tesla vs edison in tamil by me kzbin.info/www/bejne/ooWziqCJZpuWaK8
@ஆதிச்செல்வம்4 жыл бұрын
இங்கு தமிழ் பயன்படுத்துவது இவருக்கு மரியாதை...
@juniep12424 жыл бұрын
@@ammusdiary1674 well done, all the best for your channel.
@ammusdiary16744 жыл бұрын
@@juniep1242 Thanks junie
@sjayabalan6844 жыл бұрын
@Miss Mohan read about Nikola Tesla..he is a world famous scientist ..
@sundarlakshman86234 жыл бұрын
இயக்குனர் S P ஜனநாதன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவரது நண்பர், பள்ளி தோழர் என்பதில் பெருமை கொள்கிறேன். விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித சமுதாயத்தின் வீழ்ச்சி என்ற தலைப்பில் 1983 ம் வருடத்தில் என்ற கருத்தரங்கு நடத்திட இடம் ஏற்பாடு செய்து கொடுத்ததில் பெருமை கொள்கிறேன். பேராண்மை படத்தினை இடதுசாரி சிந்தனை கொண்ட எனது தொழிற்சங்க தோழர்களுடன் பார்த்து ரசித்ததை நினைத்து பார்க்கின்றேன். புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற படம் மக்களிடம் சரியாக எடுபடவில்லை என்பது குறித்து வருந்தினேன். அவரது இயக்கத்தில் புதிய படத்தினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். இல.சுந்தரமூர்த்தி.
@manik012674 жыл бұрын
ரொம்ப நாளைக்குப் பிறகு நல்ல மனிதரை சந்தித்த உணர்வு.நல்ல நேர்காணல் .நன்றி சித்ரா சார்.
@harikrishnanshk4 жыл бұрын
அருமையான நேர்காணல் சிறந்த பதிவுக்கு நன்றி சித்ரா சார்
@arumugamgajanthan72124 жыл бұрын
இவருக்கென்று ஒரு குடும்பம் இல்லாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது கஜன் பிரான்ஸ்
@vijayvijayaratnam6744 жыл бұрын
This is the greatest interview in the history of Touring Talkies. சித்ரா சார் மிக நல்ல நேர்காணல்
@nandhakumar5704 жыл бұрын
Thank you Mr chitra lakshmanan sir for a spectacular interview with a legendary director... I really enjoyed this, and I'm very happy on seeing this interview... Thank you sir.. Thank you jananathan anna... Nandhakumar from coimbatore...
@Mouleesgooglies4 жыл бұрын
You yaaru yaa nee ivlo therinju vechirukka . Vera level interview
@sr.Kumar954 жыл бұрын
This man is telling that he is uneducated but he is most knowledgeable than many engineers here (including me)🙏🏼
@sudarvannan23274 жыл бұрын
நீங்கள் தஞ்சையில் பிறந்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்!!
@Ravikumartup4 жыл бұрын
மிக அற்புதமான நேர்காணல். உருவத்தைவிட உள்ளடக்கம் தான் முக்கியம் என்பதை மிக அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார். திரைத்துறையில் வளரும் இளையவர்கள் பின்பற்றத்தக்க ஒரு ஆளுமை ஜனநாதன் சார்.
@balanparamasivam91494 жыл бұрын
Chitra sir you have made us to know about a great director,all his movies are good to watch.,,,,
@mohank56204 жыл бұрын
இப்படி ஒரு செய்தியை நான் கேட்டதில்லை... உங்களை கண்டு வியக்கிறேன்.
@parthibankrishnasamy14444 жыл бұрын
மிகவும் இயல்பான நல்ல இயக்குனர் அவரது அடுத்த அடுத்த படைப்புகள் நமது சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் வாழ்த்துகள் ஜனநாதன் ஐயா
@vilvanathansaravanan78514 жыл бұрын
இப்படி ஒரு நேர்காணல்....ஜனநாதன்... என்ன மனுசன்....ஒரு முறையாவது உங்கள நேர்ல பாக்கனும் சார்... இன்னும் 10 episode போயிருக்கலாம் சித்ரா சார்...
@gnanamsambandam814 жыл бұрын
அருமையான நேர்காணல! நிறைய தகவல்கள் அறிய முடிந்தது, சிறப்பான பணி வாழ்த்துக்கள்!
@bhavashivamusic30964 жыл бұрын
படிக்காத மேதை ஜனநாதன், அதை அறிந்த திரையுலக ஞாநி விஜய் சேதுபதி
@AA-jj8bg4 жыл бұрын
Super comment.
@sureshmurugesan97494 жыл бұрын
சார் இந்த மாமனிதரை நேர்காணல் கண்டு எங்களுக்கு இவருடைய சிறப்பை அறிய செய்தமைக்கு சித்ரா சார் அவர்களுக்கு நன்றிகள்
@pandiraja14144 жыл бұрын
நீங்க இருவருமே வேற லெவல் சார் நான் subscribe பண்ண முதல் KZbin சேனல் touring talkies தான் சார்
@sureashful4 жыл бұрын
This is the best interview ever produced by touring talkies. Jana sir is one of the brilliant dialogue writers of Tamil cinema. I wish he writes dialogues for more films than getting into movie production. We need more of his thoughts to reach people for which dialogue writing is a Faster tool. Let him have wonderful Life. Such a great soul he is
@prasanajackie3 жыл бұрын
This my first comment on KZbin. This guy is awesome in his knowledge. Chitra sir I am a great fan of ur channel and ur Interviews.
@prasanajackie3 жыл бұрын
My deep condolence for mr.jananathan sir . As a common man we came you know this extra ordinary guy through this channel. His dear ones will miss him for sure . Rip
@focusfactorysaravanavijaya93224 жыл бұрын
உன்னதக் கலைஞன் ஜனநாதன் அவர்களை இந்தத் தமிழ் திரை உலகம் போற்றிப் பாதுகாக்க வேண்டும்....
@kamarajraj1944 жыл бұрын
மிகவும் அழகான பதிவு 💯💯💯
@msmmsm80014 жыл бұрын
Jananaathan,sir Kulandhai maadhiri pesureenga ,God bless you sir,thank you chitra sir
@BestTamilStatus4 жыл бұрын
அமீர் - கரு. பழனியப்பன் - விஜய்சேதுபதி 🖤🖤🖤🖤🖤🖤❤️❤️❤️🖤🖤🖤🖤🖤🖤 தமிழ் விஞ்ஞான இயக்குனரரை சரியாக பயன்படுத்த தவறிவிட்டோம்
@arunnair79194 жыл бұрын
My respects to this man is at the highest level now.... SP Jana sir, I have never seen a person like u, so Frank so practical very logical great human being 🙏🙏
@canitbe84534 жыл бұрын
This man has something in him , i wish someone to back him up pls ... Shit thats something awesome stuff ... From his perspective " regarding the architecture and civil " thats amazing and " history knowledge legacy" omg its outstanding ... Long live sir and i wish that ur dream movie comes true .... 😎 to sum up we are waiting for ur movies to see different dimensions of entrainment medium
@priyantharasrig19954 жыл бұрын
very interesting personality..என்ன knowledge..சினிமா உங்களுக்கு passion ஆ தெரியறது அதனால தான் உங்களுடைய படைப்புகளும் அவ்வளவு ஆழமா இருக்கு..long live sir..
@rameshgopalan4524 жыл бұрын
Straight from the heart from a responsible cinema director. Very simple, honest and grounded. The most important thing is, he was able to successfully preserve his innocence. Good luck in your ventures.
@TheKeyan774 жыл бұрын
Great interview, it is surprising to see only positive comments. Quite rare in KZbin videos. Hats off
@SaravananPitchai4 жыл бұрын
One of THE BEST interview so far... Vaazhthukkal Jananaathan sir
@vijayaragavanramanathan80614 жыл бұрын
அருமையான பதிவு சித்ரா சார் . நன்றி வாழ்த்துக்கள் .
@praveenarchu93484 жыл бұрын
நல்ல மனிதர்களை சம்பாதிக்கும் நடிக்க தெரியாத நாயகன் சார் நீங்கள் உங்களுக்கு ரசிகனாய் இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
@raghuharikrishnan51894 жыл бұрын
He is so special combination of high value movie making with mass and class
@kirubakaran09054 жыл бұрын
Tesla உண்மையான பதிவு ஐயா
@karunavijai4 жыл бұрын
இந்த பதிவின் மூலம் ஒரு புதிய விஷயத்தை தெரிந்துகொண்டேன் டெஸ்லா வை பற்றி நன்றி சித்ரா சார்.
@sandhyapradeep42854 жыл бұрын
A very good conversation with a well read knowledgeable person. God bless Mr SPJ with healthy long life to achieve his mammoth project. Only you can give us such good interviews, Mr Chithra. Keep up the good work.
@s.chitambaran12174 жыл бұрын
Verry nice chitra sir... Unggal nerkanal verry nice...
@historyandstorytellingchan99004 жыл бұрын
எனக்கு ஒன்னும் தெரியாது, ஒன்னும் தெரியாது என்று எல்லா விசயங்களையும் பேசுறிங்களே....! நீங்கள் ஒரு தனித்துவமான ஆள் ஐயா....!!
@faizulahamed42884 жыл бұрын
No words to appreciate...both of them made me happy & proud for the past few days. I learnt few things...Be simple, always read & learn. Knowledge is priceless. Congrats Mr. JANA NATAHAN. Wishes to Mr.CL.
@rajaradhakrishnan64734 жыл бұрын
அனைத்து பகுதிகளும் அருமை 👌. S. P. ஜனநாதன் அதிகம் படங்கள் இயக்க வேண்டும். 👏 👏 👏 👏
@lesstension61814 жыл бұрын
யாரு யா நீ. எவ்வளவு அறிவு. நீயெல்லாம் ரொம்ப நாள் நல்லா வாழனும். உங்க கூட அட்லீ மாறி ஆளுங்களும் இருக்காங்க னு நினைக்கிற அப்போதான் ரொம்ப வருத்தமா இருக்கு.
@muthukani97704 жыл бұрын
👏👌
@sort28354 жыл бұрын
Atlee 😁😁😁😁
@baranitharan85394 жыл бұрын
அருமை ஐயா Sp Jagannathan மேலும் மேலும் வளர்ர வாழ்த்துக்கள் Sir நீங்க வேற Level Sir Hats off
@gowthamn64964 жыл бұрын
Ithu mari neraya concept and science ah follow panna tha urupaduvom, avar solra mari itha solla tha oru star venum avanga CM aaga nammala use pantu irukanga need more people like him
@diwakarraja25134 жыл бұрын
நல்ல படைப்பாளி, அருமையான மனிதர், லாபம் உங்களுக்கு லாபத்தை தர வாழ்த்துக்கள்
@padmapriyasaisathish75244 жыл бұрын
Chitra sir you have great knack of getting words from the opponent , keep going you have always blended with different personalities and got the best out of them Honestly before this interview never had any idea about the director, but now he is not only a best director but also very naive with genius inside him Hats off Jana sir 🙏🏻
@sujikutty034 жыл бұрын
ஒரு சிறப்பான சம்பவதிற்க்கு நன்றி சித்ரா சார்.
@diwaharanraj2234 жыл бұрын
மிகவும் அழகான நேர்காணல் ❤
@ச.செந்தில்குமார்4 жыл бұрын
உங்கள் படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்.
@murugeshg79004 жыл бұрын
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் அவர் சிந்தனை அனைத்தும் உலக சினிமாவுக்கும் அப்பாற்பட்டது அந்த சிந்தனையே தற்போது நமக்கு தேவை படிக்கலனு சொல்றாரு எவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்காரு பாருங்க உங்கள் சேவை தமிழ் சினிமாவிற்கு தேவை உடம்ப பத்திரமா பாத்துக்கங்க சார்🙏🙏🙏
@RaviShankar-jg6vy4 жыл бұрын
Passport en கையிலே....comment ultimate timing .... Getting the interviewer into the conversation is top class....
@nithyam87734 жыл бұрын
Super chitra sir... nalla experience kidaichathu.. nalla kalainjarkalai vazha vaikkum kalainjanum nallabadiyaga vazhvan... scientist tesla patri therinthu konden SP.J sir naal....thank you sir... avar healthy ah happy ah irukkanum...apo than nalla padangalai nangal parkka mudiyum.... saapadu ila, kaasu ila nu sollum pothu kangal kalangiduchu sir.... karu. Palaniappan sir, and vijay sethupathy annakum thanks....
@gowthamn64964 жыл бұрын
Intha video en life la improve aaga epovumey oru edam irukum sir
@prasanna294 жыл бұрын
One of the finest interview in this Chai with Chitra series. SPJ is a gem. Hopefully he continues to make more films in future.
@haarshanhaarshan75534 жыл бұрын
Patham pasili ivar.. Very spontaneous and ambitious person.. He claims to be uneducated but surprisingly he had knowledge of science and other technologies.. Amazing personality.. All the best sir