இயக்குனர் வெற்றிமாறன் தோட்டம் விசிட்..! | aspiring farmer Vetrimaaran |

  Рет қаралды 253,509

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

Пікірлер: 129
@thangajagan1840
@thangajagan1840 2 жыл бұрын
அருமையான பதிவு தான் பணம் உள்ளவரிடம் மட்டும் இது சாத்தியம் ஆகிறது
@vijayakumar.l.g.7757
@vijayakumar.l.g.7757 2 жыл бұрын
சரியாக சொன்னீங்க
@arasumani5969
@arasumani5969 2 жыл бұрын
உண்மை
@senthilkamala2963
@senthilkamala2963 2 жыл бұрын
உண்மை
@SathishKumar-yy7fs
@SathishKumar-yy7fs 2 жыл бұрын
Ama bro
@durairaj5898
@durairaj5898 2 жыл бұрын
உண்மை
@kalirajan9070
@kalirajan9070 2 жыл бұрын
பலமான முதலீட்டு சூழலும் கார்ப்பரேட் நிர்வாகம் மார்க்கெட்டங் இருந்தால் விவசாயத்தில் வெற்றி பெறலாம். வெறும் உழைப்பு வெற்றி தராது
@tamilmagan007
@tamilmagan007 Ай бұрын
நமக்கு தேவையென்றால் இதையெல்லாம் நாம் தான் உருவாக்க வேண்டும்... தமிழ்நாட்டிற்கென தனித்துவமாக😈
@ஈழம்-ற7த
@ஈழம்-ற7த 2 жыл бұрын
அண்ணா சீமான் உங்களை பற்றி சொல்லி சொல்லியே என்னை உங்கள் ரசிகன் ஆக்கிவிட்டார் வாழ்த்துக்கள் அண்ணா
@kavinbharathi698
@kavinbharathi698 2 жыл бұрын
வாழ்த்துக்கள் விவசாய மகனாக வாழ்த்துக்கள்
@br2965
@br2965 2 жыл бұрын
Vetri Maran is one of the rarest and inspiring for most
@duraipandidurai3214
@duraipandidurai3214 2 жыл бұрын
எனக்கு தெரிந்த உலக சினிமா டைராக்டர்களிலே இவ்வளவு எளிமையாக வெற்றிமாறன் தான்
@nishan1406
@nishan1406 2 жыл бұрын
முதல் நான் வெற்றி அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லரன் 💐 எங்க வீட்டிலும் தோட்டம் இருக்கு எங்களுக்கு இதுபோல் பயிர் வைக்க ஆசை தான் ஆனால் காசு இல்லை.
@ravichandranm2388
@ravichandranm2388 2 жыл бұрын
இதைப் போன்று நிறைய பதிவுகளை வெளியீடுகள்
@varatharajan222
@varatharajan222 2 жыл бұрын
வாழ்வியலின் உங்கள் பார்வையை நான் ரசிக்கிறேன்
@kavinbharathi698
@kavinbharathi698 2 жыл бұрын
ஒவ்வொரு நடிகர்களும் இதேபோல் விவசாயத்தை செய்தால் மேலும் இந்த நாடு மேலும் வளரும்
@selvakumarr9500
@selvakumarr9500 11 ай бұрын
ஏழை ஏழையாகவே வாழ விவசாயம் தான் காரணம்..
@vijaysamy7644
@vijaysamy7644 2 жыл бұрын
விவசாயம் பண்ணி பாருங்க kadaisila ஒண்ணுமே மிஞ்சாது நாங்கள் படும் வேதனை உங்களுக்கு டெரியம்
@Rajkumar7276-l3s
@Rajkumar7276-l3s 2 жыл бұрын
வெளியே சொல்லாத தம்பி.... மனசு உடஞ்சு உக்காந்திருக்கேன்
@samuelraj9204
@samuelraj9204 2 жыл бұрын
நான் படித்த செய்தி ஒன்று சொல்கிறேன். சரியா என்று தெரியவில்லை. மேலைநாடுகளில் எளிமையான குடும்பங்கள் கூட பல்லாயிரக்கணக்கானவர்கள் இணைந்து முதலீடு செய்து அரசாங்கத்திடம் இருந்ததும் பணம் கடனாகவும் மானியமாகவும் பெற்று பெரும் நிலத்தை எடுத்து விவசாயம் செய்கின்றனர். அப்படி செய்யும் பொழுது அதிக வருமானத்தை அவர்களால் ஈட்ட முடிகிறது. நம் ஊர்களில் ஒரு சில கிராமங்கள் கூட இணைந்து செயல்பட முடியவில்லை. ஒன்று ஜாதிப் பிரிவினை பிரச்சனை மற்றொன்று ஒரே கிராமத்தார் ஒரே ஜாதியாக இருந்தாலும் விட்டுக்கொடுத்து செயல்பட முடியாத போட்டி பொறாமை. இதுவே தோல்விக்கு காரணம். ஆனால் ஆந்திரா, கர்நாடகம் போன்ற பகுதிகளில் பலர் மேற்சொன்ன முறையில் விவசாயம் செய்து நல்ல வருமானம் ஈட்டுவதாக சொல்கிறார்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
@mathan.t39
@mathan.t39 2 жыл бұрын
உண்மை 🙏😢😢😢🤧
@eskay6933
@eskay6933 2 жыл бұрын
True brother....
@venkateshj9638
@venkateshj9638 2 жыл бұрын
ஆமாம் அண்ணன்
@arumugam.karuppan2136
@arumugam.karuppan2136 2 жыл бұрын
அண்ணா வெற்றிமாறன் படம் ஒன்னு விடாம பார்த்து விட்டேன் உங்கள் ரசிகனாக சொல்லலாம் நீங்க விவசாயம் பண்றது பார்க்க ரொம்ப பெருமையா தான் பண்றது ரொம்ப அருமையா இருக்கு அண்ணே
@Anushkarajendran2127
@Anushkarajendran2127 2 жыл бұрын
Vaazthukkal anna 🥦🏝️🏞️🏞️🌄
@arumugam.karuppan2136
@arumugam.karuppan2136 2 жыл бұрын
ஆனா வீட்டுக்குள்ளே தெரியாம வந்து விவசாயம் பாக்குறீங்க பாத்தீங்களா சோறு ரொம்ப முக்கியமான மனுஷனுக்கு அதானே ஆனா உங்க படம் பூரா எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணன் வேற லெவல்
@royalroyal7897
@royalroyal7897 2 жыл бұрын
வருங்காலத்தில் இதுதான் சோறு போடும்
@mgsivakumar9267
@mgsivakumar9267 2 жыл бұрын
விவசாயி வெற்றிமாறன் அட இவரை தொழுதடுண்டு பின் செல்லும் மனிதம் சிறப்பு!
@KarthiRukmangadan
@KarthiRukmangadan 2 жыл бұрын
பெயர் சுத்தமான தமிழ் பெயர் + தமிழன், பேசுவதோ தங்லிஷ்.சுத்தமான தமிழில் பேசினால் கேட்பதற்க்கு இணிமையாக இருக்கும்.
@jeyamrejeyam7058
@jeyamrejeyam7058 2 жыл бұрын
தமிழைப்பற்றி பேசுகிறவன் பிழையில்லாமல் இனிமையாக எழுதலாம் அல்லவா!?
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 жыл бұрын
Hello , Director Sir , I am liking UR Frankness & Life Style . Long Live U Sir .
@rajkayu5528
@rajkayu5528 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@aswinarunachalam6654
@aswinarunachalam6654 2 жыл бұрын
Well done Sir, congratulations.
@vijayakumar.l.g.7757
@vijayakumar.l.g.7757 2 жыл бұрын
சரியாக சொன்னார்
@jayasreer4068
@jayasreer4068 Жыл бұрын
Thank you, with out cinema,world exists! , Without Agriculture, no life existence. ..
@marudhuchikko8087
@marudhuchikko8087 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🎉
@புரட்சியாளன்-ர4ள
@புரட்சியாளன்-ர4ள Жыл бұрын
சிறப்பான விவசாயம்.வாழ்த்துக்கள் அண்ணா
@thanigaipavi
@thanigaipavi 2 жыл бұрын
Vetri anna entha job irundhalum ok anna.
@hariharasudhanr8729
@hariharasudhanr8729 2 жыл бұрын
Sir யுவர் great sir
@sithan4813
@sithan4813 2 жыл бұрын
சூப்பர் அசுரன்
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video Anna
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 2 жыл бұрын
சிறிய பதிவு
@anbazagan-it2bf
@anbazagan-it2bf 2 жыл бұрын
Inspiring guy you are
@thanigaipavi
@thanigaipavi 2 жыл бұрын
Vetri anna any job irruntha kudunga anna
@eugindhas2632
@eugindhas2632 2 жыл бұрын
great sir
@HarisshSKarurPetsMugunthanV
@HarisshSKarurPetsMugunthanV 2 жыл бұрын
வெற்றிமாறன் sir Homer Pigeons video pls...
@கோளாறுபுடிச்சவன்
@கோளாறுபுடிச்சவன் 2 жыл бұрын
ரெண்டு மே ஒன்னு கிடையாது இதுல இலாபம் கிடையாது சினிமா மாதிரி
@ருத்ரா-ச6ந
@ருத்ரா-ச6ந 2 жыл бұрын
total tamil cinema actors nenacha pothum bro Inga yarum kasta pada matanga avalau panam vachurukanga
@APPUSAKTHIYT
@APPUSAKTHIYT 2 жыл бұрын
Super good 🤝👍👌
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 3 ай бұрын
🎊🎉👍🏻
@shrinishfarm1147
@shrinishfarm1147 2 жыл бұрын
Sir you can try direct drum seeder method That is good and better less investment
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 2 жыл бұрын
வெற்றி மாறனுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய புதர் முகத்தில்.
@Saranrj303
@Saranrj303 2 жыл бұрын
Intha Thirunthiya nel sagubadi la enna vishayam kathukitteenga sir. Pls share sir. I will be waiting for your reply Thank u
@rethinamala9466
@rethinamala9466 Жыл бұрын
🤩💥
@lakshmanarajan2362
@lakshmanarajan2362 2 жыл бұрын
வெற்றிமாறன் அண்ணன் நான் உங்களிடம் பேச வேண்டும் பார்க்க வேண்டும் ப்ளீஸ் எப்படி பார்க்க முடியும் என்று சொல்லுங்கள் அண்ணா வணக்கம் 🙏🙏🙏🙏
@kperumal4715
@kperumal4715 2 жыл бұрын
Very good nanba
@dineshvaradharajan9830
@dineshvaradharajan9830 2 жыл бұрын
As per Namaalvar aya this method went from tamilnadu to Madagascar...may be I am wrong....
@venkatesans8967
@venkatesans8967 2 жыл бұрын
gerat sir
@GopiN123
@GopiN123 2 жыл бұрын
Nalla Direction 🙏 Cinema karangala nambathinga.
@edwinyakop4806
@edwinyakop4806 2 жыл бұрын
Ethathanda nambuviga
@SB-bx4uh
@SB-bx4uh 2 жыл бұрын
👩‍🌾
@PraveenKumar-uc8xy
@PraveenKumar-uc8xy 2 жыл бұрын
Thx to vikatan team 😍 you guys doing great job 👌
@ManiMani-tg2cw
@ManiMani-tg2cw 2 жыл бұрын
சார் சூப்பர் தளபதி படம் வெயிட்டிங்
@venkatganesan7045
@venkatganesan7045 2 жыл бұрын
Amm
@venkateshj9638
@venkateshj9638 2 жыл бұрын
இது எந்த ஊர்
@arulayyappanayyappan7509
@arulayyappanayyappan7509 2 жыл бұрын
இது பெரிய நடிப்பு டா சாமி......சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கா பணம்
@tamilsilampu5184
@tamilsilampu5184 2 жыл бұрын
Super anna
@kaliraj8131
@kaliraj8131 2 жыл бұрын
Sir உங்களிடம் காசு இரூக்கு நீங்க பண்றீங்க. ஆன எங்களால பண்ண முடியாது
@EngalCheguvera
@EngalCheguvera 2 жыл бұрын
காசு உள்ள எல்லொரும் இதை செய்வதில்லை
@successzakir
@successzakir 2 жыл бұрын
செய்யும் விவசாயிகளிடம் காசு இல்லை...இதெல்லாம் விளம்பர உத்திகள்!!!
@kottir8884
@kottir8884 2 жыл бұрын
Panam irukkavanga mattum tha ippadi panna mudium aana illathavanga yellarum lose tha poittu irukku vivasayam kooli kuda kodukka mudiyala pa 😭
@prakashg1804
@prakashg1804 2 жыл бұрын
Please next continue video
@praveen8288
@praveen8288 2 жыл бұрын
🔥🔥🔥
@rahulragavi3278
@rahulragavi3278 2 жыл бұрын
Aruvadaikku oru video podunga bro
@rajeshkumar-oy2ij
@rajeshkumar-oy2ij 2 жыл бұрын
👍👌
@vivekanandanvivek3014
@vivekanandanvivek3014 2 жыл бұрын
Welcome Mr vettrimaran.I salute to you
@shalanim1279
@shalanim1279 2 жыл бұрын
Superb bro
@balajiraja1706
@balajiraja1706 2 жыл бұрын
Entha place bro ithu
@GowthamV07
@GowthamV07 2 жыл бұрын
part 2?
@mktharun1138
@mktharun1138 2 жыл бұрын
Vivasayam tholil illai thiyakam ithil varumanam illai ithu uyir
@ஒத்திகை
@ஒத்திகை 2 жыл бұрын
Unmaithaan panam kaddayam nilam venum.
@raveendranraveendran959
@raveendranraveendran959 2 жыл бұрын
அப்புறம் சாப்பாடுக்கு என்ன செய்யறது, இறக்குமதி செய்யலாம் சரியா,
@vasusivaprakasam4595
@vasusivaprakasam4595 2 жыл бұрын
எந்த ஊர் எந்த மாவட்டம்
@oldygoldy8439
@oldygoldy8439 Жыл бұрын
Chengalpat!
@shamsd19
@shamsd19 2 жыл бұрын
Old video va telecaster pannathinga pls🙏
@anandvlog6370
@anandvlog6370 2 жыл бұрын
Vetri maran sir unga movie la na acting pannanum rompa aasai
@mariajeraldin6712
@mariajeraldin6712 2 жыл бұрын
Hi #Vetrimaaran bro , you are mentioning that you may stay once the place is facilitated with power. But try staying without power in a clear full moon summer night. Just take your favorite songs with you in a transistor. Don't forget to forget you cell phone . I assure you can see heaven :)
@vinothr9060
@vinothr9060 2 жыл бұрын
Rice 🌾 name solluga
@javakarg1661
@javakarg1661 2 жыл бұрын
ஊரை சொல்லு.
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 2 жыл бұрын
saththiyamana pechi idhu irundha phone pokka mattom 🙏👍👋👐👏
@syedhassan5265
@syedhassan5265 2 жыл бұрын
சாதியமானவன்
@ருத்ரா-ச6ந
@ருத்ரா-ச6ந 2 жыл бұрын
Summa padam oduran broo....
@thanislausm4288
@thanislausm4288 2 жыл бұрын
DIRECTOR SIR RICE IS NOT NUTRITIOUS ONE. 100 GRAM OF RICE CONTAINS 79 GRAM OF SUGAR. RICE IS POOR FIBRE SOURCE CONTAINING O.2 GRAM PER 100 GRAM. MILLETS LIKE THENI VARAGU SAMAI KUTHIRAIVALLI CONTAIN 10 GRAM FIBRE PER 100 GRAM.
@thanislausm4288
@thanislausm4288 2 жыл бұрын
MILLETS CONTAIN 60 GRAM OF SUGAR PER 100 GRAM.
@a.m.i.t.enterprise8794
@a.m.i.t.enterprise8794 2 жыл бұрын
ரிசல்ட் காமிங்க பழைய வீடியோவை போட்டு இருக்கீங்க...
@Rajkumar7276-l3s
@Rajkumar7276-l3s 2 жыл бұрын
நீயும் இந்த பின்னனி இசையை காப்பி அடிச்சிட்டயா...
@Brave3538
@Brave3538 2 жыл бұрын
Hi rotweiler vechirukinga
@viswanathans4111
@viswanathans4111 2 жыл бұрын
சினிமா வை செக்ஸியாக இல்லாமல் எடுக்கவும்.
@BalloonowPartystore
@BalloonowPartystore 11 ай бұрын
Ellama ok ah nattu dog valzhakala
@vijaydev318
@vijaydev318 2 жыл бұрын
Ivanae oru kiruku punda
@kongunandha
@kongunandha 2 жыл бұрын
🤣🤣🤣
@successzakir
@successzakir 2 жыл бұрын
காசும் புகழும் கொஞ்சம் இருந்தா இந்த மாதிரி எல்லாம் செய்ய தோணும். அதை போட்டோ வீடியோ எடுக்க ஒரு குரூப் அலையும்.. சினிமா கூத்துகள்....
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 жыл бұрын
Repeat video
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 13 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 54 МЛН