உங்கள் விடா முயற்சி க்கு கிடைத்த பெரும் வெற்றி வாழ்த்துக்கள்
@sarrveshsk81018 ай бұрын
இதப்பார்ல
@KARTHIKEYAN-qt3bm8 ай бұрын
ஏற்கனவே பெரிய கோச்சிங் செண்டர்ல நிறைய பணம் கட்டி படிச்சிருப்பாங்க இப்ப வெறும் ரிவிசன் மட்டும் பண்ணுவாங்க...எந்த கோச்சிங் செண்டரும் போகாம அதுவும் வீட்ல இருந்து குரூப் 1 பாஸ் பண்றது சாத்தியமே இல்ல...Sc/ st + womens 30% + pstm இந்த 3 கோட்டா இருந்தா கொஞ்சம் வாய்ப்பு உண்டு
@dineshsuburam8 ай бұрын
Inga neriya peruku theriyathu bro boys ku evalavu kodumai nadakuthu Tnpsc la
@jungkook62288 ай бұрын
Yes😢
@sparrow30808 ай бұрын
Women reservation ah ithula ethu serkkaringa? TNPSC la less than 30% women pass panna dha reservation use pannuvanga... But already 60% women pass pandranga, so reservation use pandrathilla... UPSC la women ku reservation yae kedaiyathu...
@KARTHIKEYAN-qt3bm8 ай бұрын
@@sparrow3080 அதிகமா பாஸ் பண்ணாலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு 30 % இடம் கண்டிப்பா நிரப்பி தான் ஆகனும்..
@umarkathap84878 ай бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்🎉🎊
@tamilarasan81307 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@Ganeshkumar-bt5gr8 ай бұрын
In age you are younger but when we listening your words we inspired. Thank you sisters.
@MAHADEV-fv3ix8 ай бұрын
டேய் அது என்னடா ஊழியர் டு உயர் அதிகாரி.. அந்த ஊழியர் வேலைக்காக 15 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருகாங்க. அதும் இந்த மக்கள் ல பார்த்தா நல்ல வசதியா இருக்குற மாதிரி இருக்கு.. இருந்தாலும் வாழ்த்துக்கள்.....
@divyadivya-jp1zt8 ай бұрын
True
@muraliparthasarathi27418 ай бұрын
Exam pass panni Thaaney they SELECTED....
@KARTHIKEYAN-qt3bm8 ай бұрын
@@muraliparthasarathi2741already periya coaching center la full ah study panirupanga...ipo revision only...verum news ah matum.pakathinga...ithuku pinadi periya visayan la iruku
@taklasgaming34408 ай бұрын
எப்படியும் அவங்க படிச்சது நாள தான வந்தாங்க எப்போ படிச்சா என்ன எப்போ rivision பண்ணுன என்ன @@KARTHIKEYAN-qt3bm
@SujiSuji-rd7gl8 ай бұрын
Trueeeeeee
@surender14898 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரிகளே🎉🎉இதுபோன்ற உங்களின் வெற்றி வருங்கால மாணவர்களுக்கும் மிகப்பெரிய அளவில் உந்து சக்தியாக இருக்கும். நானும் குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன்.... உங்களின் இந்த பதிவு என்னை இன்னும் உதவியாக இருந்தது... நன்றி
@revathis77108 ай бұрын
உங்கள் விடா முயற்சிக் கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
இவர் களும் வேலை யில் சேர்ந்த உடன் லஞ்சம் வாங்கத்தான் போகிறார் கள்.என்ன பெரிய வித்தியாசம்.
@ghemasenthilrmd17898 ай бұрын
Next 10 years 90 % ladies:10% men in government sectors, Ban reservation system in government jobs and give job for his/her talents
@imalinnaci30418 ай бұрын
crect broooo
@moorthyr5118 ай бұрын
Kindly read about reservation.....for your awareness
@As110as8 ай бұрын
Crt bro. Tamilnadu worst
@sparrow30808 ай бұрын
Reservation pathi oru mannum theriyama pesathinga 🤦🏼♀️ TNPSC la less than 30% women pass panna dha reservation use pannuvanga... But already 60% women pass pandranga, so reservation use pandrathilla... UPSC la women ku reservation yae kedaiyathu...
@jm-17078 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி......
@dark_devil_edits_078 ай бұрын
Valthukal ma
@arunchandiran82908 ай бұрын
Congratulations sister's🎉🎉🎉
@righttospeech-68768 ай бұрын
என்றைக்கு பப்ளிக் செர்வண்ட் என்ற வார்த்தை, அரசு அதிகாரி , அரசு ஊழியர் என்று மாறியதோ அன்றே மக்களுக்கு மரியாதை போச்சு..😮
@raniqueen36628 ай бұрын
❤great valthukkal 🎉🎉🎉
@babyboopathy12248 ай бұрын
Congratulations to you sister's ❤❤❤
@novelandme64278 ай бұрын
வாழ்த்துக்கள் தோழி ❤❤❤
@subhasinisini63388 ай бұрын
வேலைவாய்ப்பு அலுவலகம் தேவையில்லை. ஊழல் ஆட்சியில் உழைப்பை மட்டுமே நம்பும் இளைஞர்கள் ஒற்றுமையாக போராடினால் ஆட்சி யே கவுந்துடும்
@sarrveshsk81018 ай бұрын
இந்த மாதிரியான அரசாங்க தெண்ட சம்பளமும் பெருகும்
@glitchgamer28358 ай бұрын
30% reservations for women and reservations are still given who already working in Government sectors, Post if they pass in UR or Reservations.
@sparrow30808 ай бұрын
Reservation pathi oru mannum theriyama pesathinga 🤦🏼♀️ TNPSC la less than 30% women pass panna dha reservation use pannuvanga... But already 60% women pass pandranga, so reservation use pandrathilla... UPSC la women ku reservation yae kedaiyathu...
@dhanasekaranshankar54788 ай бұрын
அரசு கேசடில் அதிகாரி என்று வார்த்தையே இல்லை,அரசு பணி அரசு அலுவலர் தான் இருக்கும், யார்க்கும் யார் அதிகாரி இல்லை ,மக்களுக்கான ஊழியர்.
@exampreparation44838 ай бұрын
😂😂 maala fan ah podu
@shanmugamrmg2038 ай бұрын
சரி உனக்கு இப்போ என்ன வயித்தெரிச்சலா இருக்கா.. படிச்சி பதவிக்கு வந்தவங்க சொல்லிக்கட்டுமே அதிகாரினு... 8 மணி நேரம் படிச்சி பாரு தெரியும் என்ன கஷ்டம்னு
@dhanasekaranshankar54788 ай бұрын
@@shanmugamrmg203 நானும் அரசு பணில தான் இருக்கேன் படிச்சி தான் வந்துர்கன்
@sarrveshsk81018 ай бұрын
பாப்பாக்கள் வந்து என்ன பணி செய்ய போகிறது?என்ன வேலை இவர்கள் இல்லாமல் தடைபட்டு கிடக்கிறது? தெண்ட சம்பளம் தர அரசாங்கம் ரெடி.
@bhavanij86378 ай бұрын
Congratualation Sisters
@kanchbass73838 ай бұрын
🎉🎉🎉 super.congrats dears
@viswanathanpr94438 ай бұрын
Good luck.
@samynarayan97118 ай бұрын
Very nice sister ❤
@l______e_s_s5678 ай бұрын
இவங்க எல்லாம் விவசாய குடும்பமாம். வயல்ல இறங்கி விவசாய வேல பாத்துகிட்டே படிச்சாங்களாம்🙄🙄🙄.
@Maran64908 ай бұрын
Pro vivasayam ila முதலாளி யா இருப்பாங்க
@sarrveshsk81018 ай бұрын
அரசாங்க தெண்ட சம்பளங்கள் தொடரும்
@periyanayagam11638 ай бұрын
❤
@sakthivelsm97638 ай бұрын
லஞ்சம் வாங்காமல் மற்றவர்களுக்கு முன்னுதாரனமா இருந்தால் பாராட்டலாம்.வாழ்த்துகள்
@sarrveshsk81018 ай бұрын
கிழித்து விடுவார்கள். அடுத்த ஓராண்டில் எங்கோ போய் விடுவார்கள்.இருக்கிற வெறியை பார்த்தால் சிறந்த லஞ்ச ரெத்னா விருதுக்கு தேர்வு எழுதுவார்கள்
@ranjithkumars27558 ай бұрын
. ஆதியே துணை, ஆதிபகவன் (இறைவனுக்கு) [தெய்வத்திற்கு] நன்றி சொல்லுங்கள் சகோதரிகளே!
@sarrveshsk81018 ай бұрын
அரசாங்க தெண்ட சம்பளம் போற்றி போற்றி
@karthi.m70668 ай бұрын
Super congratulations sisters
@THENDRALMALAR8 ай бұрын
Congratulations sister's
@velarasuvelarasu47818 ай бұрын
All the best sisters 💐💐💐🎉🎉🎉
@masiperiyannan7778 ай бұрын
பெண் படிச்சு முடிச்சு வீட்ல இருந்த பிரச்சினை இல்லை ஆண். வீட்ல இருந்த society ஏதாவது சொல்வங்க நிறைய ஆண் கள் கனவு நிறைவேறியது இல்லை
@nazeeras79478 ай бұрын
Illa pa apdi illa..vela illama veetla ponnunga iruntha avungalaiyum asinga than paduthuranga..but enna panrathu ithu ellam thaandi thane namma arasiyal panna vendiyatha iruku..😅
@vidhyagaran9838 ай бұрын
Arumai
@SudhaP-sl1oy8 ай бұрын
Congrates sisters❤❤❤❤🎉🎉🎉🎉
@babyschnl44388 ай бұрын
god bless you all
@SYEDMOHAMMEDAR8 ай бұрын
nice👌👌👌
@rebekkalpraisethelordissac21108 ай бұрын
God bless you Sisters
@harshiniraju59808 ай бұрын
வாழ்த்துக்கள்
@As110as8 ай бұрын
பசங்க எங்க.. எப்பவும் பெண்கள் தான் வராங்க.. ஆண்களுக்கு இடஒதுக்கிடு தாங்க..
@sarrveshsk81018 ай бұрын
ஏய்.. பசங்க..பசங்க..பசங்க
@iswaryaparthiban92628 ай бұрын
Congratulations madam 🎉🎉🎉🎉
@periyasamykaveri74858 ай бұрын
Supper ❤❤❤
@arunadevi83162 ай бұрын
😊 🎉
@duraikannuramesh33778 ай бұрын
Ivunka yellam basic intelligent girl irupanga so study ivungaluku easy 2 or 3 hours study pannavai podum.but ennamatheri alunga average girl romba kasdham than
2hrs, 3hrs la padicha group one pass a? Ethu enna da namaku theriyama potchi🤔🤔🤔
@SaralaHaridas-r5b8 ай бұрын
Super 🎉🎉🎉
@MagadhJass8 ай бұрын
Congratulations sis 💐🥳
@shaliniraman16758 ай бұрын
Congratulations
@muraliparthasarathi27418 ай бұрын
Congrats👍
@gopinath31248 ай бұрын
எங்க லஞ்சம் வாங்கி திங்குறதுமட்டும் குறையவில்லையே
@VinothVinoth-py5fx8 ай бұрын
Next naan thaan😊🎉
@vidhyabaran2948 ай бұрын
ஆமாம், கலக்டர் ஆபிஸில் லஞ்சம் வாங்கி டேபிளில் வைத்திருப்பீர்கள்....வேலை செஞ்சேன் சொல்லாதிங்க..
@ananthkh78248 ай бұрын
Horizontal reservation is one of the reason. இனிமேல் ஆண்களுக்கு முக்கியத்துவம் கிடையாது என்பது தான் உண்மை
@sparrow30808 ай бұрын
Athan women reservation system ah change pannitangalae, then what's your problem? TNPSC la less than 30% women pass panna dha reservation use pannuvanga... But already 60% women pass pandranga, so reservation use pandrathilla... Men and women ku literally same cutoff dha iruku
@RamuRamu-of1gk8 ай бұрын
Congratulations sisters 🎉🎉
@UmaMaheswari-mj8zf8 ай бұрын
Super
@sangeethajothi8278 ай бұрын
Congratulations to all
@ilayarajailyaraj19798 ай бұрын
💐💐💐🤝
@ManikandanLekshmanan-m8n8 ай бұрын
Ini ellarum sampathipanuga appadi ippadi enru.Civil services totally waste.Corruption breeding ground.Not a big thing.Creativity and innovativeness needed.
@gananthi58068 ай бұрын
Super sisters
@vibee7768 ай бұрын
Why mostly women
@masiperiyannan7778 ай бұрын
பெண்கள் உயர் அதிகாரி ஆன கல்யாணம் உயர் அதிகாரி உள்ள ஆண் கல்யாணம் பன்றங்க வருமானம் 2 மடங்கு ஆண் அதிகமா அப்படி இல்லை கிடைக்கிற பொன்னு கல்யாணம் பன்றங்க வருமானம் 1
@masiperiyannan7778 ай бұрын
விடா முயற்சி பெண்களுக்கு வாழ்த்துகள்
@KARTHIKEYAN-qt3bm8 ай бұрын
பெண்கள் வாழ்க்கை முழுக்க படிச்சாலும் யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க. ஆனா பசங்க காலேஜ் முடிச்சு உடனே வேலைக்கு போகனும்
@anburajs11738 ай бұрын
👍
@simpleengineeringse78278 ай бұрын
❤
@purushothamanmani60128 ай бұрын
Next movie story ready
@muraliparthasarathi27418 ай бұрын
3 muscatis🎉👍🎉
@gowthamim96918 ай бұрын
Group 4 mattum poda mattinga. Group 1 ah mattum poduvinga.
@Ponnarsankar1148 ай бұрын
இந்த நூற்றாண்டு பெண்களுக்கானது
@harikh96068 ай бұрын
30℅, 50℅ eida Othikkidu😢 but congratulations🎉
@sparrow30808 ай бұрын
Reservation pathi oru mannum theriyama pesathinga 🤦🏼♀️ TNPSC la less than 30% women pass panna dha reservation use pannuvanga... But already 60% women pass pandranga, so reservation use pandrathilla...
@user-vm1ti6zq5o8 ай бұрын
எவ்வளவு பணம்
@navasreenavasree45188 ай бұрын
Group 1 exam ini thaana varuthu but ....?
@pradeepkumarm27378 ай бұрын
Last year 2023 odathu result recently announced.
@navasreenavasree45188 ай бұрын
@@pradeepkumarm2737 tq fr u r information
@VVS-19998 ай бұрын
டேய் தொந்தி நிறுத்துடா ரொம்ப ஊதுற....இவர்களை விட சாதிக்க வேண்டும்.... என்ற கனவோடு நிறைய பெண்கள் இருக்காங்க அவங்க பத்தி எங்க வீடியோ போடு பாப்போம் 😂😂
@sarrveshsk81018 ай бұрын
இதுகளால் என்ன பயன்? சுபாசீனி உயிரை காப்பாற்ற ஓடி உழைக்கிற ஆம்புலன்ஸ் ஓட்டுனரை விட உன்னோட பதவியோ உழைப்பு பெரியதில்லை
@26july96bhavanisri8 ай бұрын
So, they were studying in working hours
@pradeepkumarm27378 ай бұрын
Yes irrukalm. maximum work free yathu irrukum avungaluku lunch break 1 hr irrukum Vera.
@solaikrishnavenivijayakuma84438 ай бұрын
Rank 49 3rd 27/04/2024 . . . . . . . . . . . Collection Recollection From Worker To Officer Only 3 girls
@siranjeevisivakumar39618 ай бұрын
Incident based on women's reservation 😅😅
@raffekn10038 ай бұрын
Vertical reservation
@pinky83038 ай бұрын
Nanum en magan or magal பிறந்ததும் அவங்கள ஸ்கூல் sekkarathukula group4 ல இருந்து grp1 pass agidanum