ஊழியர்களுக்குத் தந்தையாகவும், உணவிற்கு குருவாகவும் இயங்கும் உணவகம் | Mamallapuram

  Рет қаралды 408,307

Rolling Sirrr

Rolling Sirrr

Күн бұрын

Пікірлер: 154
@hamm631
@hamm631 4 жыл бұрын
இவரை போல் சிலர் காசை ரெண்டாம் பச்சமாக கருதி, உள்ளத்திலிருந்து உணவளிப்பர் அவர்கள் நீண்டு நோயினின்றி வாழ வேண்டும்❤️இது போல் பலரை மக்களுக்கு எடுத்து செல்லும் Rolling Sir❤️ சேவை உங்களை மேலே உயர்த்தும் நண்பரே ✌️💥
@cathrinekothandeswari7849
@cathrinekothandeswari7849 4 жыл бұрын
௭ங்க ஊர் Guru hotel taste super 👌👌👌
@skr12-01
@skr12-01 4 жыл бұрын
@@cathrinekothandeswari7849 owner relation ah
@cathrinekothandeswari7849
@cathrinekothandeswari7849 4 жыл бұрын
No, no, I'm just a foodie mahabalipuram in my native that's all
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
சாப்பாடு பெறும் பாடு அதற்கு மக்கள் படும் பாடு பெரும் பாடுதான்...அதை சுத்தமாக செய்து தரும் பண்பாடு வாழ்க.
@Tami_ln
@Tami_ln 3 жыл бұрын
அவர் பேசுவதிலிருந்தே தெரிகிறது எவ்வளவு உயர்ந்த எண்ணம் உடையவர் என்றும் தொலைநோக்கு பார்வையும் நல்ல மாமனிதர் என்றும்... நன்றி வாழ்த்துக்கள் ஐயா... 🙏🙏🙏👏👏👏👌👌👌🤝🤝🤝👍👍👍🌹🌹🌹💐💐💐
@lovelybuds-360viewofbeauti7
@lovelybuds-360viewofbeauti7 4 жыл бұрын
மிக நல்ல மனிதர் அந்த உணவக உரிமையாளர் ❤️
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
சட்டி விறகடுப்பு.. பொரித்த உணவு இல்லை நல்ல விஷயம்.. வாழ்க வாழ்கவே பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று
@lawrancelawrance9685
@lawrancelawrance9685 2 жыл бұрын
பொய். பொய்
@எச்சூர்பூ.சீனுசுரேஷ்
@எச்சூர்பூ.சீனுசுரேஷ் 4 жыл бұрын
நம்ம பகுதியில் உள்ள குரு ஹோட்டல் சிறப்பு நான் சாப்பாடு 20 ரூபாய் இருக்கும் போது சாப்பிட்டேன்
@justrelax2505
@justrelax2505 3 жыл бұрын
The shop owner was so ethical and genuine and traditaional man....vaalga valamudan....👍👍👍
@mohamedrafi7899
@mohamedrafi7899 4 жыл бұрын
பழைய உணவு மற்றும் சமையல் முறைகளை இன்று நாம் கடைப்பிடிக்க மறந்தால் தான்.. இன்று மனிதன்.. மருத்துவமனையில் அவன் வரிசை கட்டி கொண்டு நிற்கிறான்.. ஓல்ட் இஸ் கோல்ட்..
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 4 жыл бұрын
பசி போக்கும் அனைவரும் இறைவனே" அதை அறிமுகம் செய்யும் Rolling sirrr great
@mithunmca
@mithunmca 4 жыл бұрын
I this the first time seeing a hotel which doesn’t serve deep fried food items!!! All the very best
@wayfaringstranger5808
@wayfaringstranger5808 4 жыл бұрын
music semma hotel guru, owner, workers and food all very powerful ungal ellarukum enathu periya periya anbu vanakam from singai naadu :)
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o 3 жыл бұрын
மேலும் வளர வாழ்த்துக்கள்
@joeldeepanroberts8261
@joeldeepanroberts8261 4 жыл бұрын
Owners heritage are their labourers and vice versa....❤️
@swithinimmanuelvictor5883
@swithinimmanuelvictor5883 3 жыл бұрын
Food is very good and the owner is confident in quality and hardworking person. Please try this hotel food is very good.
@jaymaha2177
@jaymaha2177 3 жыл бұрын
ஆன்லைனின் ஆர்டர் பண்ணி சாப்பிடாதீர்கள் இது மாதிரி ஹோட்டல்களில் சாப்பிடுங்கள்
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
கரெக்ட் சாதம் ரசம்... வயிறு சுத்தம் சுகாதாரம்
@ptj1ptj172
@ptj1ptj172 3 жыл бұрын
fry item ille na enna, adhan parotta irukke. adu onnu podadu udambu kutisoru aaguradukku
@vsrn3434
@vsrn3434 4 жыл бұрын
எல்லாம் ஒரே விதமான டேஸ்ட் தண்டம். விலை சூப்பர் ரேட். தரம் தண்டம்..இரண்டு கிளை யும் தண்டம்
@sunthersunther8010
@sunthersunther8010 3 жыл бұрын
விலை குறைவாம். அளவு சாப்பாடு.100. பார்சல் ரூ.110. சிக்கன் பிரியாணி ரூ.110. மட்டன் பிரியாணி.240. நாட்டுக்கோழி வறுவல் 170. மட்டன் பிரே. ரூ.200. இந்த விலை படியலை பார்த்த உடன் இது 5 ஸ்டார் ஹோட்டல் போல எடுடா வண்டிய போங்கடா நீங்களும் உங்க விறகு அடுப்பும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😄😄😄
@vigneshp6036
@vigneshp6036 2 жыл бұрын
Correct 👍👍👍👍
@onlygame14
@onlygame14 3 жыл бұрын
*0:57* annan konjam jerkkk aaittar 🎥shots edukumbod😸😸👍
@sadiqali3051
@sadiqali3051 4 жыл бұрын
May be proper air ventilation can help your kitchen less smoke.
@வெற்றிஅதோ
@வெற்றிஅதோ 4 жыл бұрын
மிக சிறந்த முதலாளி
@muralisarikonda6819
@muralisarikonda6819 4 жыл бұрын
Bro provide prices & details in description it will be great for your channel...
@wisdomhome5699
@wisdomhome5699 4 жыл бұрын
Maybe u can restructure the kitchen n buy new pots .do some painting. Fix Exhaust fan .recipe will never change At least the environment.
@ganeshk3991
@ganeshk3991 4 жыл бұрын
I appreciate the whole effort.... Verga aduppule vellai paakkarvangalukku karupatti, vazaipazam mattrum 3 layer cloth mask daily kudutha innum sirappu,,,,,,
@baranidharan3094
@baranidharan3094 4 жыл бұрын
Bro neenga saptu review pannunga 2nd Peru Kita matum review kelunga neenga solunga taste eppadi nu
@aravindmagesh1368
@aravindmagesh1368 4 жыл бұрын
I think your introduction background music ah another food reviewing channel also using this same music bro....🤪🙄
@sulaimansheik4591
@sulaimansheik4591 3 жыл бұрын
Parotta enna waterla ya fry panreenga sir,
@chefsureshbsshm9594
@chefsureshbsshm9594 2 жыл бұрын
அருமை ஐயா
@revathisivagnanam1456
@revathisivagnanam1456 4 жыл бұрын
Bro i went to this hotel,food unmaiyavae romba super chance ae ila try pana ella dishum vera level.. ur vidoes always showing good hotels.. great bro..🥰😍👏👏👏👏👏👏👏
@SIVAGURU-2012
@SIVAGURU-2012 4 жыл бұрын
Owner Bayangaramaa Kadha vidurau baaa😂😂😂.........
@kathaasiriyar
@kathaasiriyar 3 жыл бұрын
😂😂😂bruh
@inigorajan4649
@inigorajan4649 4 жыл бұрын
Taste ok sir but Price romba costly sir...I tried sir
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 4 жыл бұрын
Yes .I knew him .he is nice and humble person .high attitude , 2019 october I have gone there. congratulations
@madhu927
@madhu927 3 жыл бұрын
Really amazing rolling sirr
@elaelango4476
@elaelango4476 4 жыл бұрын
Excellent speech by the Owner
@jothig9204
@jothig9204 4 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@vanajastastykitchen
@vanajastastykitchen 4 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்
@vinotha6196
@vinotha6196 3 жыл бұрын
This is our favourite place.. ❤️❤️❤️
@sharmiladevaraj8934
@sharmiladevaraj8934 4 жыл бұрын
food review guru rolling sirr good keep it up
@mani.ssonu.m6688
@mani.ssonu.m6688 3 жыл бұрын
Vaazhga enrum nalamudan vankkam
@BISHOPJOHNRAJADORAI
@BISHOPJOHNRAJADORAI 3 жыл бұрын
I have been many times to this hotel. very tasty food. I know mr.Pandi . I know his brother also. you can see Mr.Abdul kalam photo in this hotel.
@ithuengaammasonnathu7670
@ithuengaammasonnathu7670 4 жыл бұрын
Nanga eppa ponalaum guru hotel favorite....prawn curry supera erukum
@chitrachitra3762
@chitrachitra3762 Жыл бұрын
Neenga pesurathu enakku pidikkum bro
@sandhyaa86
@sandhyaa86 4 жыл бұрын
Wonderful... Even though I can't understand tamil the food served here is excellent....👍🏻
@vsrn3434
@vsrn3434 4 жыл бұрын
இதே இசிஆர்.சாலையில் உள்ள அரேபியா கார்டன் ஓகே. ஓட்டல் குரு..தண்டம். தரம். அளவு மோசம் ..விலை சூப்பர். தலை தோண்டி
@sabi3699
@sabi3699 4 жыл бұрын
Pakum pothey saptanum pola iruku na......... Avanga kitchen pakum pothey theriuthu adupula dha cook panranga nu...... Same dha nenga ena saptanga?
@RollingSirrr
@RollingSirrr 4 жыл бұрын
Naa briani, fish fry and prawn sapten sis.. was really very nice. Must try place
@gracyc1490
@gracyc1490 4 жыл бұрын
அருமை 💐
@RaviChandran-fj6sf
@RaviChandran-fj6sf 3 жыл бұрын
சாப்பாடு விலை அதிகமாக உள்ளது.
@adinath.m11a39
@adinath.m11a39 4 жыл бұрын
Anna u r doing very nice job 😀😀😀😀😀
@RollingSirrr
@RollingSirrr 4 жыл бұрын
Thank you bro😊
@yjtamiltrends1884
@yjtamiltrends1884 4 жыл бұрын
Bsc padichurukaen yenaum setukanga hotel servarae
@AnithaAnitha-ot4yo
@AnithaAnitha-ot4yo 3 жыл бұрын
Sir appo aluminium pathiram is good for heath ah?
@manoharchandrakasan4579
@manoharchandrakasan4579 2 жыл бұрын
You can cook in aluminum vessels, but don't store in it for long time. You might have seen, the standard vessel for biriyani making is aluminum, universally
@vsrn3434
@vsrn3434 3 жыл бұрын
தரம்...இல்லை...விலை அதிகம்...அளவு குறைவு
@anandkumarphadtare4207
@anandkumarphadtare4207 4 жыл бұрын
Where is this hotel plz told full address in English or Hindi
@RollingSirrr
@RollingSirrr 4 жыл бұрын
Address and contact detail in video description please check it bro😊
@vasudevan4040
@vasudevan4040 4 жыл бұрын
Dailium video upload pannunga bro
@ellaraiyumkalaikum2238
@ellaraiyumkalaikum2238 3 жыл бұрын
Nalla pesa kathukitanunga
@kossaksipasapugal4541
@kossaksipasapugal4541 3 жыл бұрын
இந்த குரு ஹோட்டல் 15வருடதிர்க்கு முன்னாள் பல்லாவரத்தில் இருந்ததா... அந்த குரு ஹோட்டல் லா...
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 3 жыл бұрын
நுங்கம்பாக்தில் இருந்ததா??
@Mehala2023
@Mehala2023 4 жыл бұрын
Owner cash counter pinnadi annapoorna, coimbatore calander🤓🧐
@MrJaved123
@MrJaved123 4 жыл бұрын
middle class ku etha unavagam cover pannunga bro
@ganeshparamasivam341
@ganeshparamasivam341 4 жыл бұрын
Super district
@ajiraju1214
@ajiraju1214 4 жыл бұрын
Love from Mumbai super review
@arundave
@arundave 3 жыл бұрын
💯true great sir
@anithathrisha5883
@anithathrisha5883 3 жыл бұрын
Ya nice hotel super dishes I'm also tryed
@anithamuthu4597
@anithamuthu4597 4 жыл бұрын
always do food review of the restaurant you are going bro.
@tgracebaby
@tgracebaby 3 жыл бұрын
No fried items, great
@damodaran8353
@damodaran8353 4 жыл бұрын
I saw the price list ,I think food cost is High, and limited meals also
@positivevibes3624
@positivevibes3624 2 жыл бұрын
Great! Please try to use clay pot and avoid aluminium vessels. Keep up your good work.
@அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்
@அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம் 4 жыл бұрын
நூறு ருபாய் கம்மியா
@boobalan10
@boobalan10 4 жыл бұрын
Kaanji pona biriyania vechanunga... Ketadhuku ungaluku pudikalana adhuku naanga enna panradhunu kettan nakkala indha aalu.
@PriyaDharshini-ih9ei
@PriyaDharshini-ih9ei 4 жыл бұрын
Crt bro...
@Lakshmi05885
@Lakshmi05885 4 жыл бұрын
Keep rocking bro...
@vigneshp6036
@vigneshp6036 4 жыл бұрын
Super 👍👍👍👍
@pSethu
@pSethu 11 ай бұрын
பாஸ் நீங்க இங்க பணம் வாங்கிட்டு ரிவ்யூ கொடுத்திருக்கீங்க. நல்லாருங்க. உங்க ரிவ்யூ பார்த்துட்டு மெனக்கெட்டு மாமல்லபுரம் தேடிப் போய் சாப்பிட்டு விட்டு ₹800 தெண்டம் அழுது வந்தேன். மீல்ஸ் ₹130, அதற்கு ஒரு கிண்ணத்துல மட்டன் குழம்பு மகா கேவலம். அப்புறம் மீன் குழம்பு அதுவும் ஒரு சின்ன கிண்ணத்துல கொடுத்தாங்க. மீன் குழம்புன்னா என்னன்னு மெரீனா பீச் அக்கா கடை அல்லது பட்டினப்பாக்கம் வரிசையில் அமைந்த கடைகளில் கேட்டுத் தெரிஞ்சிக்க சொல்லுங்க. இறால் வறுவல் ₹210 இதையும் கூட மேற்கண்ட கடைகளில் சாப்புட்டு அதன் சுவை என்னவென்று ஓனருக்கு சொல்லுங்க. நீங்களும் தெரிஞ்சிக்குங்க. சீரக சம்பா கோழிப்பிரியாணி ஓகே. தயிர் ₹15. என்னமோ போங்க. கடைக்குள்ள பூராம் வட இந்தியனுங்க. இறால் குழம்புன்னு ஒன்னு வச்சானுங்க. எல்லாம் மகா மட்டம். சும்மா பணத்தை வாங்கிட்டு ரிவ்யூ கொடுத்தால் இப்படித்தான் பண்ணுவீங்க போல. உங்க சானலுக்கு ஒரு கும்பிடு.
@hasmukhparihariya7833
@hasmukhparihariya7833 3 жыл бұрын
Nice hotel foods sapt super
@theunbiased888truth4
@theunbiased888truth4 4 жыл бұрын
Why don't you try tasting the dishes and review.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
வெயில் காலத்தில்...
@mercyangel7883
@mercyangel7883 4 жыл бұрын
Nala irukAnum ayya nega
@dhanapaldhanapal7607
@dhanapaldhanapal7607 3 жыл бұрын
Very good
@guyfrommadras
@guyfrommadras 4 жыл бұрын
Bro please cover few vegetarian hotels for guys like me
@RollingSirrr
@RollingSirrr 4 жыл бұрын
Sure bro. Check my previous videos. Lots of veg videos are there
@guyfrommadras
@guyfrommadras 4 жыл бұрын
@@RollingSirrr thanks bro. Will check for it
@manikandanmani5900
@manikandanmani5900 4 жыл бұрын
Bro Porur SS Biryani 70 rs. Review panuga
@ajithkumar4954
@ajithkumar4954 4 жыл бұрын
Porur la enga bro iruku
@prabhushankar8520
@prabhushankar8520 2 жыл бұрын
Good.
@mohanj5288
@mohanj5288 4 жыл бұрын
Food taste came down after opening branches in Chennai
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 3 жыл бұрын
Where are the branches??
@mohanj5288
@mohanj5288 3 жыл бұрын
@@interiors-interiordesigns1566 one in ecr and in Velachery near by
@relaxplease24x7
@relaxplease24x7 4 жыл бұрын
Rasam sadham Free here.
@arirag2richest470
@arirag2richest470 4 жыл бұрын
I will come for eat ur food ..from Trivendrum..
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 4 жыл бұрын
விலைப்பட்டியலை காணோமே !
@onlybiryani485
@onlybiryani485 3 жыл бұрын
100 rs meals very costly
@innocentrajeshravi2615
@innocentrajeshravi2615 3 жыл бұрын
Well said sir..
@shakti5609
@shakti5609 4 жыл бұрын
Indha hotel owner son ECR la Restaurant vachirukaaru adhaum avaraum review pannunga, He studied in London * & DOING BUSINESS IN INDIA ❤️ Avanga Appaava vida Genius Avaru...
@vigneshwaranm423
@vigneshwaranm423 4 жыл бұрын
Name?
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 4 жыл бұрын
Hotel name same...hotel guru. Ecr road
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
முகம் சொல்லும்...
@patchiyappanbabu8115
@patchiyappanbabu8115 4 жыл бұрын
சூப்பர் நண்பரே
@ganeshlaal9697
@ganeshlaal9697 4 жыл бұрын
Ji yellam ok but quantity kammiyaa irrukku so I don't like it
@tharun9825
@tharun9825 4 жыл бұрын
Super hotel bro , i ate
@faezsahabudeen
@faezsahabudeen 4 жыл бұрын
So yummy
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
அசைவம்.தான்....சற்று ... ஏன் சைவம் தனியாக செய்யலாம்தானே... பக்கத்து கடை வைத்து.. தனி தனி ஆக இருக்க வேண்டும். கண்டிப்பாக... இன்னும் சிறப்பாக இருக்கும்.. முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை..
@kaviyamadhukitchen2311
@kaviyamadhukitchen2311 4 жыл бұрын
Super super word's
@revathyp4533
@revathyp4533 4 жыл бұрын
First view🥰
@ebalajijamuna878
@ebalajijamuna878 4 жыл бұрын
Super
@parvezabdullahshaikh7819
@parvezabdullahshaikh7819 3 жыл бұрын
Very less quantity. Not worth. Better are seaside unlimited shacks @50/-
@kalyanirajindra3352
@kalyanirajindra3352 3 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@sunthersunther8010
@sunthersunther8010 3 жыл бұрын
முதலாளி முகத்தில் சிரிப்பே காணும் வீடியோவில் நிறைய பொய்யா சொல்லிட்டாருங்குற பயம் போல
@TheTigon7
@TheTigon7 4 жыл бұрын
i knew i live near by
@chitrasujit4737
@chitrasujit4737 4 жыл бұрын
Ungal pani menmealum thodra vzhathugal.... Unavu koadukum ellarumae aandavanuku samam... Kandipaga oru naal saapda en kudumbathudan varanum
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 197 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 15 МЛН