16 வகை கறிக்குழம்புகளுடன் KANAGU MESSன் கிராமத்து சாப்பாடு - MSF

  Рет қаралды 474,250

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 283
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Kanagu mess Phone: 076672 87798 Address: Kochi - Madurai - Dhanushkodi Rd, Moonaandipatty, Tamil Nadu 625514 goo.gl/maps/MJub33xqh9Do35ML6
@mohamedasimdaheer8307
@mohamedasimdaheer8307 4 жыл бұрын
Ok kkk9o
@nijammohaideen8855
@nijammohaideen8855 4 жыл бұрын
Is this halal food ,,please confirm it MSF
@janania6840
@janania6840 3 жыл бұрын
@@mohamedasimdaheer8307 qqqqqq
@ramaninathan5691
@ramaninathan5691 4 жыл бұрын
Bro rs80 க்கு 13வரட்டி குழம்பு அருமை எங்க தமிழ் நாட்டில் இது ரேம்ப கஷ்டம் நன்றி நல்ல பதிவு ஏழை மக்களுக்கு உதவியாக இருக்கும்
@murugadoss3567
@murugadoss3567 4 жыл бұрын
நான் தஞ்சாவூர் இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப ஆசையா இருக்கு ...சத்தியமாவே வாயி ஊறுது
@goddamndavid7039
@goddamndavid7039 4 жыл бұрын
இந்த பொழப்புத்தான் நல்லா ருசிச்சிச் சாப்பிட கிடைத்தது.
@Musalal007
@Musalal007 4 жыл бұрын
🤭😁
@sureshkumar_2
@sureshkumar_2 4 жыл бұрын
True
@rpadeveloperblueprism5685
@rpadeveloperblueprism5685 4 жыл бұрын
இந்தப் பொறப்பு (பிறப்பு) தான் ..😉😉
@prasannasrinivasan4258
@prasannasrinivasan4258 4 жыл бұрын
As usual, msf just proves why they are the best 'Tamil food channel' ever..
@ongc32
@ongc32 4 жыл бұрын
I have never seen a restaurant like this in my life Best Restaurant Everyone buys and eats well The best non-vegetarian restaurant
@gamingzone-fe5wy
@gamingzone-fe5wy 4 жыл бұрын
Best non vegetarian hotel in madurai district. I sussed this one of the best village family restaurant
@prabhus6598
@prabhus6598 4 жыл бұрын
Food oda kuda unga narration vera level MSF.. face ah kattamalay mass pandrienga ella video'la yum.. Unga videos pathu ippo neraiya hotels ennoda bucket list'la add ayutay pogudhu.. Chance kedaicha try pannanum..
@prashathqtr5633
@prashathqtr5633 4 жыл бұрын
அருமை சகோதரா நல்வாழ்த்துக்கள்... பார்த்தவுடனே சாப்பீடுனும் என்று ஆசை வருகிறது...வாழ்க வளத்துடன்...
@vijaym3477
@vijaym3477 4 жыл бұрын
மதுரை மக்களை பார்த்தால் பொறாமை யா இருக்கு, சூப்பர் msf
@miramayanit1677
@miramayanit1677 4 жыл бұрын
வீடியோ பார்க்கும் போதே பல வருடம் கழித்து ஒரு ஆர்வம்.. நல்ல பதிவு..
@Musalal007
@Musalal007 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@rajan1121
@rajan1121 4 жыл бұрын
மதுரை நா வே சாப்பாடுக்கு பேமஸ் தான் ❤❤
@arunraja6105
@arunraja6105 4 жыл бұрын
Very natural speech by the owners
@manju-io4ci
@manju-io4ci 4 жыл бұрын
மலரும் நினைவுகள்.... அருள் ஆனந்தர் கல்லூரியில் பயின்ற தருணங்கள்...😍😍😍😍😍😍
@Musalal007
@Musalal007 4 жыл бұрын
நாங்க pmtc😎bro
@naveens1759
@naveens1759 4 жыл бұрын
Me also
@aakash2634
@aakash2634 3 жыл бұрын
அருளானந்தர் காலேஜ் எதிரிலா இந்த ஹோட்டல் இருக்கா ப்ரோ
@cjsivakumar1983
@cjsivakumar1983 4 жыл бұрын
அருமை...பார்த்தாலே நேரில் போய் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது.👍
@kannankannan5959
@kannankannan5959 4 жыл бұрын
பேசமா மதுரைக்கே போயிடலாம் மதுரை மக்கள் கொடுத்து வைத்தவர்கள்
@Musalal007
@Musalal007 4 жыл бұрын
Thanks bro
@kannankannan5959
@kannankannan5959 4 жыл бұрын
@@Musalal007 நான் பொறாமைல இருக்கேன் பிரதர் மதுரை மக்களை பார்த்து (அன்பு கலந்த பொறாமை)
@saisudhan6372
@saisudhan6372 4 жыл бұрын
Vanga ellarum maduraiku... Oru pazamozhi iruku "maduraiyai suthuna kaluthai Koda vera engavum pogathu nu" enga paati sonathu.. Nanga ellam born here, grown up here, and living here...
@Nanvallavan676
@Nanvallavan676 4 жыл бұрын
Madura veyil la thangathhathuu body
@Maduraigv
@Maduraigv 3 жыл бұрын
வாஞ்சையுடன் வாவென்றழைக்கும் மதுரை
@kannan.k4314
@kannan.k4314 3 жыл бұрын
பார்க்க பார்க்க இனிமை மதுரை காரன் கண்ணன் நன்றி ஜயா கூடிய விரைவில் வருவேன்😍😎😍😎
@balasambasivan1815
@balasambasivan1815 4 жыл бұрын
வாழ்த்துக்கள். மேன்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்
@damodaran8353
@damodaran8353 4 жыл бұрын
I have went to there more than 5 time, very very super tasty food, nice hospitality, my favourite mess Arumai 👌👌
@rajeshmsec456
@rajeshmsec456 4 жыл бұрын
Madurai - food heaven city..
@razzcv5033
@razzcv5033 4 жыл бұрын
Madras street food is always unique in covering restaurants 😍❤
@srinivasang2306
@srinivasang2306 4 жыл бұрын
It seems MSF is the source for many KZbin channels, Foodies
@BIGleaf
@BIGleaf 4 жыл бұрын
மதுரை to தேனி வழியாக மூணார் செல்பவர்கள் கண்டிப்பா உண்ண வேண்டிய அருமையான நல்ல quality உள்ள வீட்டு முறையில் தயாரிக்கப்படும் உணவகம், நம்பி சாப்பிடலாம் travel பண்ணும் pothu மற்ற இடத்தில் சாப்பிட்டது போல இல்லாமல், உடலுக்கு சவுகரியமாக உள்ள நல்ல உணவகம், மதுரை to தேனி, மூணார் செல்பவர்கள் சாப்பிட ஏற்ற இடம் கனகு மெஸ் 💯 😛
@malaganesan262
@malaganesan262 4 жыл бұрын
நாங் இங்க தான்எப்பவுமே சாப்பிடுவோம்.ரொம்ப ரொம்ப நல்லாருக்கும்.Cost அதிகமாக இல்லை.
@Musalal007
@Musalal007 4 жыл бұрын
Neenga endha ooru bro
@jmhprem2820
@jmhprem2820 4 жыл бұрын
இந்த பிறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது
@msdsurya9528
@msdsurya9528 4 жыл бұрын
அருமையான Owner!!!
@jaygem7876
@jaygem7876 4 жыл бұрын
Its visual treat to see the video specially I like the way they serves in banana leaf 🍃 hoo amazing
@shanmuganathanvenkatesan5936
@shanmuganathanvenkatesan5936 4 жыл бұрын
Kanagu mess was excellent country side restaurant.
@purposefulconnectivity
@purposefulconnectivity 3 жыл бұрын
Thank you so much for showing this amazing mess. As a food vlogger you are doing a helpful job. All your food videos are highly resourceful.
@gopalkrishnan5610
@gopalkrishnan5610 4 жыл бұрын
மதுரை தான் எல்லாத்துக்கும் பேமஸ்🔥🔥🔥🔥
@ajayfranklyn2331
@ajayfranklyn2331 4 жыл бұрын
Unlimited food especially on naatukoli kolambu... Have much experience with this... Everyone should try atleast once... Madurai to Theni highway...
@boomiboomi8368
@boomiboomi8368 4 жыл бұрын
Super place .many time I visit this non veg lover's must try
@ramlaxmanlaxman9831
@ramlaxmanlaxman9831 4 жыл бұрын
மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள ஹோட்டல்.. தெரிய படுத்தியதர்க்கு நன்றி..🙏🙏
@vijayaanandh
@vijayaanandh 4 жыл бұрын
Very good service to the community ❤️
@ellaraiyumkalaikum2238
@ellaraiyumkalaikum2238 4 жыл бұрын
Hardworking couple.. hatsoff
@dinaelai8899
@dinaelai8899 4 жыл бұрын
Woww... Last week went madurai missed to watch this video. Next time I will try this Mess
@luckkystrikeable
@luckkystrikeable 4 жыл бұрын
Super team work Kalai arasan anna .. tks MSF team - how do u explore such beautiful places 👍👍👍👍
@drgovindarajdharman3333
@drgovindarajdharman3333 4 жыл бұрын
My favorite mess,🎈🎈🎉😋😋😋😋😋😋🎊🎊🎊🎊
@Tktkv
@Tktkv 4 жыл бұрын
Msf team doing a great job👏👏 Idhu varaikum paatha yella videos um different. Matha youtube la paakura restaurants videos inga illa, ellamey different aana restaurants and foods.
@veerananvalliammal88
@veerananvalliammal88 4 жыл бұрын
Naa clg padikum pothu weekly sunday ingathan sapuduvom sema taste bro
@navinavi9060
@navinavi9060 4 жыл бұрын
Owner voice like pandian stores periya Annan voice maturai slang an voice madulation
@AnuRamjoha
@AnuRamjoha 4 жыл бұрын
As Usual, very realistic post from MSF... Keep up the good work bro
@aravinthraj2412
@aravinthraj2412 4 жыл бұрын
Sikkiram poi saptu paakanum bro awesome video
@amuthavalli362
@amuthavalli362 4 жыл бұрын
Enga fav hotel ithu than.. En husband'ku romba pidikum.. Nanga mdu'la irundthu Inga poi sap2 varuvom.. Avlo super'ah irukkum..
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Miga Arumai! Vazhthukkal!
@malark4480
@malark4480 4 жыл бұрын
மதுரை வந்தாரை வாழவைக்கும் ஊர் வந்தவரை பசியோடு இருக்க வைக்காத ஊர் மதுரையில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் எங்க ஊரில் எப்பவுமே தனி கெத்து தான் சரி அன்புளையும் சரி 😎🦁🤗 சாப்பாடுலையும் சரி 😍
@pandiyarajan9891
@pandiyarajan9891 4 жыл бұрын
That kaki sattai annan smile..so innocent😍
@sureshnagarathinam2488
@sureshnagarathinam2488 3 жыл бұрын
ஏம்மா இப்படி பன்றீங்க வண்டி எடுத்தா இந்த கடைக்கு தான்டா மீதி வேலை எல்லாம் அப்புறம் தான் வரேன் தாயே விரைவாக 😂👍👍👍👍👍
@BalaMurugan-do2gx
@BalaMurugan-do2gx 4 жыл бұрын
Wow... Enga Anna veedu anni samayal vera level irukum miss pannama vanthu sapttu parunga semaya erukkum...
@Ve.for.victory.
@Ve.for.victory. 4 жыл бұрын
Thanks for the video👍 5.41 oru anna peasi iruparu parunga antha kallam kabadam ilatha peachulayae unga tharam teariuthu👍 ❤️ 🙏Nandri ipadi patta arumayana hotelium anga irukura nalla manitharkalium katnathuku👍
@sasichembath1681
@sasichembath1681 3 жыл бұрын
With Love From Keeala❤❤❤😍😍🙏
@PandiPandi-xy6ut
@PandiPandi-xy6ut 4 жыл бұрын
Super village food I love this hotel. Best service Homily made food Yes spacial country chicken gravey
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 4 жыл бұрын
God Bless you Brother.you are a good Boos.
@mareeswaranb1885
@mareeswaranb1885 4 жыл бұрын
My favourite mess😋😋sir..👌👌
@Musalal007
@Musalal007 4 жыл бұрын
Moonandipatty pakkathulaya
@mareeswaranb1885
@mareeswaranb1885 4 жыл бұрын
@@Musalal007 yes
@silentkiller3440
@silentkiller3440 4 жыл бұрын
மதுரை ய தவிர எங்கயும் இந்த மாதிரி பார்க்க முடியாது
@arokiyamadhachapel4232
@arokiyamadhachapel4232 4 жыл бұрын
Yen Chennai la paka mudiyatha
@rajkumarvsvlogs
@rajkumarvsvlogs 4 жыл бұрын
@@arokiyamadhachapel4232 kandipa mudiyadhu...
@arokiyamadhachapel4232
@arokiyamadhachapel4232 4 жыл бұрын
Comedy
@rajkumarvsvlogs
@rajkumarvsvlogs 4 жыл бұрын
@@arokiyamadhachapel4232 No. Of Likes vachae theriyalaya???
@Musalal007
@Musalal007 4 жыл бұрын
Amaa bro
@karthick5640
@karthick5640 3 жыл бұрын
செக்கானூரணி ராணி மெஸ் பற்றி video போடுங்க சூப்பர் டேஸ்ட்...
@factcheck2204
@factcheck2204 4 жыл бұрын
Thanks for this video Merci Merci Merci From France
@Akash-jj8pi
@Akash-jj8pi 3 жыл бұрын
Msg Vera lvl naraiya iruku pooi bestu food nambaluku introduce pandra ru vera lvl . madurai intha kadaiku poganum
@sivagamisampath5822
@sivagamisampath5822 4 жыл бұрын
Waiting to visit.ur speech itself very affectionate 🙏
@baluayyappan8344
@baluayyappan8344 4 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் ஹேப்பி நல்ல பதிவு
@johnfoodsandvlogs
@johnfoodsandvlogs 4 жыл бұрын
Street foodie only like it...😋😛😜😝🤤
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 4 жыл бұрын
Vera level hotal
@mukeshomanakuttan383
@mukeshomanakuttan383 4 жыл бұрын
Love from kerala 🌹❤, i would like to come there hopefully 🙏
@sharmapriyan29
@sharmapriyan29 4 жыл бұрын
Sema mass Super super teast
@gamingff3460
@gamingff3460 4 жыл бұрын
Yanga ooru karumathur nanga inkathan saputuvom rate only 80 antha sister mattumthan samaypangal ithana idathilum super
@emanuelsuresh4794
@emanuelsuresh4794 4 жыл бұрын
No words to Express 👌👌👌👌👌thanks msf
@thanamuralithanamurali3112
@thanamuralithanamurali3112 3 жыл бұрын
Super O super
@fooddbmgr3934
@fooddbmgr3934 3 жыл бұрын
all the best Kanku mess superb
@pugalenthi0077
@pugalenthi0077 4 жыл бұрын
உங்கள் பனி தொடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 4 жыл бұрын
Super 👍👍👏👏 good food good health 💪
@prashanthppr3551
@prashanthppr3551 4 жыл бұрын
Good service with affection #Madurai always will do it
@kasiv3435
@kasiv3435 4 жыл бұрын
Super village mees madurai mass
@mosesa5599
@mosesa5599 4 жыл бұрын
Super village food
@arunjames7796
@arunjames7796 4 жыл бұрын
அருமையான பகிர்வு
@sankarankaliappansankaran7451
@sankarankaliappansankaran7451 4 жыл бұрын
Super I will come shortly
@gunavpm1990
@gunavpm1990 4 жыл бұрын
My favourite restaurant.
@prakashv2859
@prakashv2859 4 жыл бұрын
Semma kandipa nanum oru nal unga hotel la try pannanumnu asaiya iruku .....
@rexychristobher.t4380
@rexychristobher.t4380 4 жыл бұрын
நல்லா சாப்பிடலாம்
@arunarun-bm9mm
@arunarun-bm9mm 4 жыл бұрын
Super village taste food
@Rs-qb4uo
@Rs-qb4uo 4 жыл бұрын
Intha kelambiten 😍😋
@9944701445
@9944701445 4 жыл бұрын
Bgm mass bro! Vintage feel கொடுக்குது!👍
@srisaiakashsrisaiakash9395
@srisaiakashsrisaiakash9395 3 жыл бұрын
வீடியோ பார்த்ததே சாப்பிட்ட மாதிரி உள்ளது நண்பா
@sakthinaveen2951
@sakthinaveen2951 2 жыл бұрын
Msf best channel
@dhanushmutha1083
@dhanushmutha1083 4 жыл бұрын
பிரமாதம் சார்
@madhanakumar6155
@madhanakumar6155 4 жыл бұрын
Preparation seems good, kitchen is also neat feel like eating now. Should plan on my next trip made a note of address. Thanks bro.
@nandukuumar6149
@nandukuumar6149 4 жыл бұрын
செம்ம
@desifoodtravel5393
@desifoodtravel5393 4 жыл бұрын
Hi I am regularly watching your channel I am from Delhi I would like to visit these palace but I don't understand your language please explain address or location in Hindi or English or use sub title Thanks you best of luck 👍
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Pls check the description we gave the address in English with Google map location
@karthikpln123
@karthikpln123 4 жыл бұрын
Kandipa Varuvom.... Nandri!
@kumuthamohan898
@kumuthamohan898 3 жыл бұрын
Madurai is one of the best place for eatary people
@seshadurai1676
@seshadurai1676 4 жыл бұрын
Supreme brother
@kannans8172
@kannans8172 4 жыл бұрын
Super👍
@murugandhanam6727
@murugandhanam6727 4 жыл бұрын
Nandri ji madrass street food
@bijubalan7204
@bijubalan7204 4 жыл бұрын
MSF videos are like an addiction and peace. Watch before going to bed 🌚 . Wake up and watch a video to start ur day 🌞
@muruganm6922
@muruganm6922 4 жыл бұрын
Supper mess intha kallatuala yarrum ithu Mari Illa super
@massmedia1234
@massmedia1234 4 жыл бұрын
Puratasi matham ippadi katalama ithu niyama
@josenub08
@josenub08 3 жыл бұрын
great food and nice presentation
@typicaltamilan4578
@typicaltamilan4578 3 жыл бұрын
Romba reasonable price 👍❤
@murugananthamnagalingampil7831
@murugananthamnagalingampil7831 4 жыл бұрын
Very good sappaduthan veluthuvangalam mudiyalaye eynna nanga eruiguarthu Chennai valga valamudan entrum
@trinityinc1170
@trinityinc1170 4 жыл бұрын
Once again fabulous find in a far away area from the main area. Splendid. Keep it up Sir.
@rajeshtr4322
@rajeshtr4322 4 жыл бұрын
Very good nanba 👍👍😋
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН