ஜூனியர் விகடன் நிரூபரை அடைத்து வைத்து மிரட்டிய எம்.எல்.ஏ | Cartoonist Madhan | Throwback

  Рет қаралды 50,567

Social Talkies

Social Talkies

5 ай бұрын

#chaiwithchithrasocialtalk #throwback #cartoonistmadhan #socialtalkies #kamalhaasan #rajinikanth #vikatan
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 93
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 4 ай бұрын
மதன் அய்யா விகடன் இதழில் இருந்து வெளிவந்த நாள்லிருந்து விகடன் வாக்கு வதில்லை
@thangarajm5532
@thangarajm5532 5 ай бұрын
மதன் அவர்களின் ஹாய் மதன் படித்ததெல்லாம் ஒரு பொற்காலம்
@farookrubberband2542
@farookrubberband2542 5 ай бұрын
சுமார் 25 வருடங்களாக ஜூனியர் விகடன் பத்திரிகையின் வாசகனாக உள்ளேன் ஒரு மிகச் சிறந்த பத்திரிக்கை. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை இன்றைக்கு அந்த பத்திரிக்கை மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டது . மனதிற்கு மிகவும் வேதனை.!
@vijivenkat405
@vijivenkat405 5 ай бұрын
Due to sun tv
@vijivenkat405
@vijivenkat405 5 ай бұрын
Due to sun TV
@IndiasmoralStories-zx1ms
@IndiasmoralStories-zx1ms 4 ай бұрын
உங்களைப் போலவே தான் நாங்களும்.. ஜுனியர் விகடனில் வந்தால் நம்பலாம் என்று நம்பிய காலம் போயே போய் விட்டது ! அதைப் படிப்பதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன அன்பு நண்பரே !
@thiruneermalai3845
@thiruneermalai3845 4 ай бұрын
திராவிட பதர்களும் சிறுபான்மை கூட்டமும் நுழைந்த தன் விளைவு! திட்டமிட்டு அந்த பத்திரிகையை கை பற்றினர்.
@manivannanvp9755
@manivannanvp9755 4 ай бұрын
ஆம் இப்பொழுது முரசொலி புக் ஆக மாறி விட்டது
@tamizhan6183
@tamizhan6183 5 ай бұрын
வந்தார் வென்றார் மனங்களை...வரலாற்றை நேசிக்க தொடங்கியாதே இவர் எழுத்தால்தான்....வணக்கம் மதன் சார்....
@dhandapanir4799
@dhandapanir4799 5 ай бұрын
இவர்கள் போன்றவர்கள் பணியாற்றி காலம் வரை தான்....பத்திரிகை தர்மம் காக்க பட்டது...பாபா படத்திற்கு இவர் வரைந்த பாபா சிம்பள் கார்டூன்.. சூப்பர்.... ரஜினி ரசிகனா ரசித்த தருணம்....
@mathankumar8079
@mathankumar8079 5 ай бұрын
மதன்ஸ் திரை பார்வை.... வாழ்வில் என்றும் மறக்க முடியாத காலகட்டத்தில் பார்த்த ஒரு நிகழ்ச்சி....
@pramodhkumar4148
@pramodhkumar4148 5 ай бұрын
Madhan cartoons...are a benchmark in those days.. 90s meme master.
@sarvanabalaji
@sarvanabalaji 5 ай бұрын
மிகுந்த படைப்பாற்றல் மிக்க மனிதர் திரு மதன்.இவரது ரெட்டை வால் ரங்குடுவின் தீவர ரசிகன்❤❤
@saravanans1873
@saravanans1873 5 ай бұрын
மறக்க முடியாத கார்டூன் பாத்திரம் ரெட்டைவால் ரெங்குடு😊
@user-fi3xn2kn6h
@user-fi3xn2kn6h 5 ай бұрын
ஏன் எதற்கு எப்படி வந்தார்கள் வென்றார்கள் கேன கிறுக்க கோபால் இதெல்லாம் ஜூவி யில் வந்தது படித்து நிறைய தெரிந்து கொண்ட நாட்கள்❤🙏🙏
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn 5 ай бұрын
நன்று மலரும் நினைவுகள்...விகடனை சன்குழுமம் அடிமையாக்கியிருக்கும்....நல்லசெய்திபோட விடமாட்டானுங்க
@muthualief2851
@muthualief2851 5 ай бұрын
விகடன் என்கிற ஆலமரத்தில் விழுதுகளாய் இருந்தோர் பலர்.அதில் மிக முக்கியமானவர்களில், மதன்,சிறந்த கார்டுனிஸ்ட்,எழுத்தாளர்..
@ragavanbethanasamy3554
@ragavanbethanasamy3554 5 ай бұрын
Yes, i stopped to read vikatan after Madan sir exit
@user-ki3ry9ut9v
@user-ki3ry9ut9v 5 ай бұрын
ஆனந்த விகடன் இதழில் 60 ஆண்டு களுக்கு முன்பு வெளி வந்த அரசியல் மற்றும் பல கார்டுன் படங்கள் வந்தன மறுபடியும் பிரசுரிக்க வேண்டும் -
@flyhigh8534
@flyhigh8534 5 ай бұрын
Mr Madan long live with full health.
@shenbagaraman5120
@shenbagaraman5120 5 ай бұрын
மதன் சார் எடுத்த பேட்டியில் தான் நாட்டின் மொத்த சிஸ்டத்தையும் மாற்ற வேண்டுமென ரஜினி சொன்னார்
@seeralanp6510
@seeralanp6510 5 ай бұрын
😂😂ரஜினியா😅😅 அவன் ஒரு ப்ராடு புண்டமவனே லூசுகூதியாடா நீ
@beethoven_ist5877
@beethoven_ist5877 11 күн бұрын
உண்மையில் "வந்தார்கள் வென்றார்கள் " ஒரு பொக்கிஷம் .. ❤
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 5 ай бұрын
Long time after... Very happy to see cartoonist journalist and movie critic Madan
@imayavaramban1649
@imayavaramban1649 5 ай бұрын
சிரிக்க சிந்திக்க மதன் கார்ட்டூன்
@rajuchand636
@rajuchand636 5 ай бұрын
Madhan sir period is golden period
@user-jb9tx5vh8j
@user-jb9tx5vh8j 5 ай бұрын
Thiru Chitra lakshmanan sir thank you very much sir very happy for make a reconnect to us Mr Madhan sir by your interview once again thanks sir ❤
@batmanbegins7691
@batmanbegins7691 5 ай бұрын
Happy to see madhan sir after long time. Never forget Madhan's thirai paarvai
@alagappand3927
@alagappand3927 5 ай бұрын
இதை சொல்லதற்கே மனதைரியம் ,வேண்டும் வாழ்த்துக்கள் ,,,,
@kausalyaraman425
@kausalyaraman425 4 ай бұрын
முன் ஜாக்கிரதை muththannaa கார்ட்டூன் பிரமாதமான ஒன்று
@vijaykemi
@vijaykemi 5 ай бұрын
No he is lying.. I was reading ananda Vikatan every week . I was his fan ( madan question and answer).. once he answered a question related to jeyalalitha and the photographer put a photo where some one fell on jeyalalitha feet.. he was working on jeya tv also during the same time… he questioned vikatan why they posted that photo which will impact his career in jeya tv.. so vikatan fired him with a open letter released in vikatan book I still remember that…eventually i stopped buying the book at one point…
@arunkrishnamoorthy-9330
@arunkrishnamoorthy-9330 5 ай бұрын
Yes that was real reason,I'm a hard fan of Anand vikatan and madhan work.Vikatan should not have fired Mr.madhan
@padmaja132
@padmaja132 5 ай бұрын
Yes you are right. I remember.
@dogspuppiesandothers3542
@dogspuppiesandothers3542 5 ай бұрын
My school days hero❤
@themonkwhisper
@themonkwhisper 4 ай бұрын
அருமையாக இருந்தது!
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 5 ай бұрын
சார் இப்போ முழுவதும் பொய் தான் ஜுவி❤❤
@kesavarkumar9105
@kesavarkumar9105 5 ай бұрын
Unmai
@seshoo76
@seshoo76 4 ай бұрын
Poor administration nothing else
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 4 ай бұрын
சன் டிவி யின் ஆதிக்கம்
@maheshera
@maheshera 4 ай бұрын
Great
@thirumalairaghavan
@thirumalairaghavan 5 ай бұрын
Very intellectual. Due to Jaya TV issue he sacked off from vikatan
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 5 ай бұрын
" vandhaargal innum vendrukondirukkiraargal "
@user-cu9jj2wd8z
@user-cu9jj2wd8z 5 ай бұрын
Very happy to see you Mr. Madhan after long time. Come back to share a fare view as movie critic . You must create the next gen of great fare critic - Shruti Hassan can be one such who had seen international movies from childhood. Both of u do together. Please
@thirusplashcreations
@thirusplashcreations 5 ай бұрын
அனந்த விகடன், மதன் சார், அறிவியல் ஞானி சுஜாதா அவர்களின் தொடர்கதை, பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் காதல் கதை, Crime Writer ராஜேஷ் குமார், கமல், ரஜினி, SPB, ஜானகி அம்மா, இளையராஜா, ராமராஜன், கார்த்திக், பிரபு, மோகன், KB சார், பாரதிராஜா, வைரமுத்து, அம்பிகா ராதா ரேவதி குஷ்பூ, எதிர் வீட்டு பொண்ணு, திருவிழா தாவணி தேவதைகள், T. ராஜேந்தர், பஸ் TRAVEL, ஜன்னல் ஓர இருக்கை, காதல், கற்பனை, கண்ணீர், தனிமைப் புன்னகை, தவிப்பு, ஏக்கம், காதல் தோல்வி, அழுகை.... இன்னும் இன்னும் ❤️ இதல்லாம் ஒட்டு மொத்தமா கிடைத்தும் அனுபவித்தும் உள்ள ஒரே GENERATION நாம மட்டும்தான் ❤❤❤
@psprakash966
@psprakash966 5 ай бұрын
That That generation That That happiness
@purusotamanporusotaman990
@purusotamanporusotaman990 4 ай бұрын
Correct
@karthikeyanbalasubramanian4073
@karthikeyanbalasubramanian4073 5 ай бұрын
Happy tosee Mr madhan
@arjung3427
@arjung3427 4 ай бұрын
மதன் அவர்களுடனான பேட்டி மாஸ்.
@Ekalai
@Ekalai 5 ай бұрын
👍👍👌👌😊😊
@AJsrinivasan1
@AJsrinivasan1 4 ай бұрын
Simple n true 🎉
@mtrajarajan
@mtrajarajan 5 ай бұрын
In this old interview?. How many episodes? In playlist mentioned part 4, but available 3
@anupamakarthikeyane2727
@anupamakarthikeyane2727 5 ай бұрын
vihadan become very useless magazine nowadays 💯 true
@sureshsurya8582
@sureshsurya8582 5 ай бұрын
❤❤❤❤
@manivannanvp9755
@manivannanvp9755 4 ай бұрын
இப்போ ஜூனியர் விகடன் DMK side
@user-fi3xn2kn6h
@user-fi3xn2kn6h 5 ай бұрын
மதன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் அன்பே சிவம் ச ச வேல் 🐊திருப்பூர்
@skorigamicraft3880
@skorigamicraft3880 5 ай бұрын
8.27 about Ananda vikatan
@robinsondurai
@robinsondurai 5 ай бұрын
I like madan inteview whwn he has hosting in TV channels
@Roja21701
@Roja21701 4 ай бұрын
Madhan sir ponathilirunthu i stopped buying AV ...after that vigadans legacy has gone...😢
@sivakumaran7248
@sivakumaran7248 4 ай бұрын
மதன் கார்ட்டூனை கை விடாமல் தொடர வேண்டும்.
@user-os6ht2ce9y
@user-os6ht2ce9y 5 ай бұрын
ஹாய் மதன்....
@AlchemyAcademy-we4ek
@AlchemyAcademy-we4ek 5 ай бұрын
Ninka enka viliyerininka..avanka veliyetrinanka...
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 4 ай бұрын
ஹாய் மதன்..என்ன அருமையான கேள்வி பதில் பகுதி.சூப்பர்.உங்களை பார்த்தது மிகவும் சந்தோஷம்.நீங்கள் இல்லாத விகடன் பொய்யும் புரட்டுமாக மாறிவிட்டது.விஙடனின் மிகப் பேரிய வாசகனாக இருந்த நான் பதினைந்து வருடங்களாக படிப்பதில்லை.நோக்கம் மாறிவிட்டது.இன்று நான் படிக்கும் ஒரே பத்திரிகை துக்ளக் மட்டும்தான்..,
@ramanujamveeravalli4071
@ramanujamveeravalli4071 4 ай бұрын
Request Madan what made him to join Anandavikatan as a cartoonist. Hope he remembers sh Seshadri who found his talent as a cartoonist when he went to his office to seek a job in Telephone dept
@prabhusteepa
@prabhusteepa 4 ай бұрын
ரஜினி கமல் பெரியவா நரசிம்ம ராவ் ஜெயலலிதா mgr மணி ரத்தினம் பாலச்சந்தர் பாரதிராஜ ... பாரதிராஜா மட்டும் odd man out
@loveall9973
@loveall9973 5 ай бұрын
Enna sir idhu… Baetti… Paetti-nnu sollunga… 😣
@kailashganesh
@kailashganesh 5 ай бұрын
Madan leaned towards Jaya n ADMK and he's not giving real reason for his exit from. Vikatan
@KMSA001
@KMSA001 5 ай бұрын
Now junior vikatan...is like Manja pathrika.... Good that you resigned from the red light media 👍
@kavithamani1468
@kavithamani1468 5 ай бұрын
My favorite cartoonist.
@sethuramantr5791
@sethuramantr5791 5 ай бұрын
Betti illai petti
@TheMadrashowdy
@TheMadrashowdy 5 ай бұрын
Due to financial situation (Balan had six daughters and one son) and political pressure, 40% of Vikatan group was sold to Sonia Gandhi's benami during 2006-2007. Around that time, all the old timers in Vikatan were let go off but they couldn't get rid of Madan due to his popularity. So, they waited for the opportunity and in one issue, they published photo of Jayalaitha in a Q & A session; the photo was purposefully placed between two questions to damage JJ's image and to create a bad name for Madan. The following week Madan wrote a letter to Vikatan's editor asking for explanation. That same week he was fired from Vikatan and they vowed not to publish any of his creations in Vikatan in future. Since then Vikatan has been in the hands of far leftists. If you notice one thing, they will criticize every single party - more critical of BJP - but never speak of Congress party.
@kailashganesh
@kailashganesh 5 ай бұрын
Good story, all these were rumours n many said maran bros bought vikatan n saravana bhavan, like this there r lot of rumours
@chandramoulisubbiah6957
@chandramoulisubbiah6957 5 ай бұрын
Junior Vikadan & Ananda Vikadan have both become yellow rags.
@nara6475
@nara6475 4 ай бұрын
இப்போ ஆனந்தவிகடன் முழுவதும் சினிமா குப்பை
@SenthilKumar-sh6ro
@SenthilKumar-sh6ro 5 ай бұрын
When you were in charge, we used to wait for JV, AV and JP. Now Vikatan has become a bullshit. It is an extention of murasoli
@balan4148
@balan4148 5 ай бұрын
மறுப்பு செய்தி பட்டும் படாமல் சின்னதா போடுவிங்க தெரியாதா உங்களை பற்றி
@vijivenkat405
@vijivenkat405 5 ай бұрын
Due to sun tv it becomes low
@ramadurain6379
@ramadurain6379 5 ай бұрын
பழய பேட்டீ
@vijivenkat405
@vijivenkat405 5 ай бұрын
Sun TV bought vikatan
@rakiniprem
@rakiniprem 4 ай бұрын
இவனுக வாயை திறக்காத வரை ஒன்றும் தெரிவதில்லை. வாயை திறந்தால்தான் எவ்வளவு சாதி வெறியன்கள் என்று தெரிகிறது.
@indusri7294
@indusri7294 3 ай бұрын
தமிழ்நாட்டுல்யாருக்கு சாதி வெறி இல்லை Mp M LA சீட் அப்படிதானே கொடுக்கூறிகள் சாதி உணர்வு இல்லாத இடத்தை சொல்லுங்கள் பாரக்கலாம்
@madras2quare
@madras2quare 5 ай бұрын
நமஸ்காரம் மதன் சார். நமஸ்காரம் சித்ரா சார். மதன் சார் உங்களின் வந்தார்கள், வென்றார்கள் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். என்னிடம் இன்றும் உள்ளது. நன்றி சார் நீண்ட காலங்கள் கழித்து உங்களைப் பார்த்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த்.
@sethuramantr5791
@sethuramantr5791 5 ай бұрын
Betti illai petti
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 20 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 45 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 20 МЛН