வாழ்வின் உண்மைகள்| S Ramakrishnan speech| Nulaga Manithargal

  Рет қаралды 33,348

Desanthiri Pathippagam

Desanthiri Pathippagam

6 ай бұрын

Writer S Ramakrishnan Speech on Tuticorin
join with the journey of Desanthiri Now
/ @desanthiripathippagam

Пікірлер: 48
@logabalan4414
@logabalan4414 6 ай бұрын
வாழ்வின் முன்னேற்றமே நாம் சந்தித்த, பார்த்த, பழகிய, எழுதிய, படித்த நூல்கள் போன்று, அனைத்தும் சேர்ந்த அனுபவங்கள் மட்டுமே என்பதை தோழர்.எஸ்.ரா.அவர்களின் உரை மூலம் உணரமுடியும்.
@sadiqbatcha1994
@sadiqbatcha1994 5 ай бұрын
எஸ் .ரா. வுக்கு இளமையில் நடந்த அனைத்து அனுபவமும் எனக்கும் உண்டு
@shivatamizha8821
@shivatamizha8821 6 ай бұрын
சிறப்பான உரை 👌 உங்கள் ரசிகன் நான்.... உங்கள் பல்வேறு உரைகளை கேட்டிருக்கேன்... வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை தருணங்களை அழகா சொல்ரீங்க... யாழ்ப்பாணத்துகும் வாங்க... அன்போட வரவேர்க்கின்றேன் (யாழ்ப்பாணதில் இருந்து சிவா.)
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
அருமையான எழுத்தாளர்எஸ்ராமகிருஷ்ணன்
@thangapandi773
@thangapandi773 6 ай бұрын
நமது பெருமை எஸ். ரா
@prakashs3453
@prakashs3453 6 ай бұрын
👌
@prakashs3453
@prakashs3453 6 ай бұрын
Under o😭i🙌🙌
@parungasollunga239
@parungasollunga239 5 ай бұрын
நினைவுகள்..
@jamesjeba
@jamesjeba 4 ай бұрын
1578 ல் "தம்பிரான் வணக்கம்"...., மிகவும் அருமை 💛💙❤
@sureshchennai3446
@sureshchennai3446 6 ай бұрын
சிறப்பான உரை நன்றி
@paaguna
@paaguna 6 ай бұрын
Thanks
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
அருமையான பேச்சுவாழ்த்துக்கள்பாராட்டுக்கள்ஐயா
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym 5 ай бұрын
Nandrigal kodi Iyya.
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 3 ай бұрын
Arumai Ayya...
@udhayakumar.v005
@udhayakumar.v005 6 ай бұрын
Such a wonderful speech sir ! !
@elangovanpeyathevar8407
@elangovanpeyathevar8407 4 ай бұрын
Writer with good clarity.
@MSgaming-gm9mo
@MSgaming-gm9mo 4 ай бұрын
Your speech super brother
@Matheyu
@Matheyu 6 ай бұрын
Vanakam sir 🙏
@partnersmail-nm7hc
@partnersmail-nm7hc 6 ай бұрын
Great speech sir
@senthilkumar8890
@senthilkumar8890 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி❤🎉
@tonystarck9862
@tonystarck9862 6 ай бұрын
Nice speech
@MSgaming-gm9mo
@MSgaming-gm9mo 6 ай бұрын
Super brother
@vinothmurugesan9919
@vinothmurugesan9919 5 ай бұрын
thank you sir 🙏🙏
@loganathanr327
@loganathanr327 5 ай бұрын
அருமை
@malarvizhi2142
@malarvizhi2142 4 ай бұрын
Fantastic sir
@sankollywood
@sankollywood 6 ай бұрын
Arumai
@mohamedmalik2688
@mohamedmalik2688 26 күн бұрын
Please speech about Prophet Muhammad
@SivaKumar-ml8xs
@SivaKumar-ml8xs 4 ай бұрын
Super speech
@malarvizhi2142
@malarvizhi2142 4 ай бұрын
Fantactic sir
@PLANETBOOK115
@PLANETBOOK115 6 ай бұрын
Alhamthu lillah nice
@karunanidhiraju5719
@karunanidhiraju5719 6 ай бұрын
❤🎉
@pravidhpravidh5486
@pravidhpravidh5486 6 ай бұрын
🙏🙏🙏
@Kiaoranz
@Kiaoranz 6 ай бұрын
Nanri ayya! Excellent observation of the foreign kids and what’s the library functions as. They regards libraries as temples. 😅
@PLANETBOOK115
@PLANETBOOK115 6 ай бұрын
மனிதனைப் போல் கடவுளுக்கும் உணவு வேண்டும் என்றால் அவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்?
@manomano403
@manomano403 6 ай бұрын
ஆமீன் அல்லா சுபகானே அல்லா சுபகான் நினைமீனே..
@manomano403
@manomano403 6 ай бұрын
நல்லதெல்லாம் இனி நடக்கும், நம் கால்கள் வழி நடக்கும், நாம நாம நெனச்சபடி எல்லோர்க்கும் வழி பிறக்கும்! தைபிறந்தா பொங்கல் வரும், தலை நிமிர்ந்திட காலம் வரும், பொல்லாத நோய்பிணிகள் பொசுங்கி மடிந்து ஓடிப் போறம் என்று போய்ச் சேரும்!! யாரும் என்ன நினைச்சாலும் நினைக்கட்டும் போங்க, நம்ம காலும் கையும்தானே நமக்குதவும்தாங்க, மனசு வச்சா வயல் விளையும் எங்கும் மழை குளிரப் பெய்யுது, கால நேரம் அறிந்து காலை முன்ன வையடி மீனாட்சி!!! நினைவில் நல்லது முதலில் வந்தா நெனச்சது நெனச்சபடி எல்லாம் நடக்கும், நிச்சயமாக கலகம் தீர்ந்து வாழ வழி ஒண்ணு பிறக்கும், நம்ம சந்தோசமா கல்யாணத்துக்கு நாளும் குறித்திடலாம்!!!! .. 14.12.2023
@manomano403
@manomano403 6 ай бұрын
இறைவன் பொறுமை தருவான், இன்னும், பாதைகள் கடந்தாக! எங்கும் எதுவும் நடந்தாக, என்னுள், இறையே வந்தாக!! வரைமுறை இல்லா உலகம், அதில் நானில்லை, இறைவா, ஒருமுறை என்னில் வாசம் செய், எந்தன் சுவாசம், நீயாக!!! ஆழம் மூச்சை உட்கொண்டே நான், அமைதியை தருவேன், என்றாக!!!! .. 11.12.2023
@manomano403
@manomano403 6 ай бұрын
மாட்சிமை தங்கிய அல்லாவின் கிருபை, இனி நம் வாழ்வில் எல்லாம் நன்றாக; யாரோ குற்றம், செய்திட்ட பாவம், ஏன் நம் எல்லோர்க்கும், இறைவனின், கருணையை நீர் வேண்டும்; அறியாமல்தான், பாவங்கள் பெருகின, அறிவை விரிவாக்கும், அன்பில்லாமல், எது செய்தென்ன, அன்பை செறிவாக்கும்; இன்சா அல்லா, கொஞ்சம் கருணை, செய்வான் நம்புங்கள், இதயங்கள் நெகிழச், செய்வான் அவனே, இணக்கங்கள் காணுங்கள்; இதுதான் வேளை, விடியற் காலை, இன்முகம் காட்டுங்கள், இனிமேல் நீங்கள், நல்லது நவிலுங்கள்! .. 16.12.2023
@manomano403
@manomano403 21 күн бұрын
அறம் பாவம் என்னும் அறுந்தாகும் கயிற்றில், உயிர் மூச்சு நின்றாடும் விதம் பார்க்கலாமா! நிதம் இங்கு மாந்தர்கள் இடக் கூடும் பொல்லாத சட்டங்கள் எல்லாம், ஒரு மூச்சில் நாம் தாண்டி வரக் காணலாமா!! பதமென்ன அறியாமல் விடிகாலைப் பொழுதாயும் முடியாத சமையல்கள் போல, தினம் தோன்றும் வயிற்றுக்குப் பெருந்தீனி ஏனிங்கு, சொல்லலாமா!!! "சரி யாவும் போகட்டும், யாரும் சொல் பரிசுத்தம் இல்லை" என்றேற்று, வெறுங் கோவில் மதம் தீண்டலாமா!!!! .. 23.05.2024
@manomano403
@manomano403 21 күн бұрын
அறம் பாவம் என்னும் அறுந்தாகும் கயிற்றில், உயிர் மூச்சு நின்றாடும் விதம் பார்க்கலாமா! நிதம் இங்கு மாந்தர்கள் இடக் கூடும் பொல்லாத சட்டங்கள் எல்லாம், ஒரு மூச்சில் நாம் தாண்டி வரக் காணலாமா!! பதமென்ன அறியாமல் விடிகாலைப் பொழுதாயும் முடியாத சமையல்கள் போல, தினம் தோன்றும் வயிற்றுக்குப் பெருந்தீனி ஏனிங்கு, சொல்லலாமா!!! "சரி யாவும் போகட்டும், யாரும் சொல் பரிசுத்தம் இல்லை" என்றேற்று, வெறுங் கோவில் மதம் தீண்டலாமா!!!! .. 23.05.2024
@MVALLI04
@MVALLI04 6 ай бұрын
Thank you sir Nice to listen to u after long time
@desanthiripathippagam
@desanthiripathippagam 6 ай бұрын
Always welcome
@AgaramGayathri
@AgaramGayathri 5 ай бұрын
உங்களுக்கு தொண்டை சரி இல்லை. சற்று கரகரவென உணரும் போதிலும், வாசிப்பிற்கு உரை ஆற்றுகிறீர்கள் . நன்றி ஐயா
@dhilludurai
@dhilludurai Ай бұрын
23:41 கால்கள் தான் பூமியில் இணைந்திருக்கிறது என்கிறீர்கள். இணைந்திருக்கின்றன என்பதே சரியானது. உங்கள் பேச்சு வழக்கில் மட்டுமல்ல, உங்கள் புத்தகங்களில் பல நூறு இடங்களில் இந்த ஒருமை பன்மை பிழைகள் இருக்கின்றன.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 4 ай бұрын
Sir. I wanted to share here my experience with Niti Aayog library, ( erstwhile Planning Commission, New⁰ Delhi). Earlier when I worked in planning commmission ( as a Clerk) from 1984- 2002, I used this library. It is very good library in working place. Then I came to Chennai Shastri Bhavan on transfer. In 2017 our office again integrated in Niti aayog in my last spell of my job I again joined library . Front like magazine published a special edition on 100 years of Soviet Revolution, i took that ( only twenty days period given for a book to be returned). When i go for other books i would tell the librarian i wiil return that frontline afterwards. When my retirement came in 2020 we have to get no demand certificate from library, I returned the magazine saying next week i will apply for ndc. He said you take this magazine. I said I would oay money. He said no. I asked you supetiors would object. He so many people are taking books, it is only magazine, so keep it with you. I was very happly, thanked him. He knew i like the book very much, it was his liking for my reading habits. 6-2-24.
Китайка и Пчелка 10 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 1,9 МЛН
Whyyyy? 😭 #shorts by Leisi Crazy
00:16
Leisi Crazy
Рет қаралды 17 МЛН
Creepy Teacher Kidnapped My Girlfriend?!
00:42
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
ToRung short film: 🙏let's love each other🙏
0:56
ToRung
Рет қаралды 17 МЛН
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
0:30
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН