அருமை அருமை ஐயா! நல்ல பேச்சு ரசித்து கேட்டேன்! சிரித்து மகிழ்ந்தேன்!
@radhakrishnanrajagopalan16673 жыл бұрын
திரு. ஞானசம்பந்தன் அய்யா ! தாங்கள் முதலில் தமிழ் ஆசிரியர், பின் பட்டி மன்ற நடுவர், பின் நடிகர், இப்போது U TUBE பேச்சாளர், அரசியலுக்கு வர முயற்சி செய்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் கமல் என் நண்பர் என்று சொல்லும்போது உங்கள் எண்ணம் என்னவென்று புரிகிறது. ஆதாயம் இல்லாமல் யாரும் எதையும் செய்ய மாட்டார்கள். வரும் எலக்சனில் நின்று வெற்றி பெற்று கல்வி அமைச்சர் ஆகுங்கள். தமிழ் உங்களை நல்ல வசதியுடன் வாழ உதவுகிறது. வாழ்க நலமுடன் வளமுடன்.
@rasagopalan48914 жыл бұрын
பேராசிரிய ரே உங்கள் பே ச் ச கேட்கும் போது தமிழ் மேல் ஒரு காதல் பிறக்குது.
பிறமொழி பேசுவதில் தவறில்லை ஆனால் நம் தமிழ் மொழியை இழிவாக நினைத்தால் அது மாபெரும் தவறு
@saravanakumar7894 Жыл бұрын
@@malaramesh8766❤❤❤❤❤
@vasudevan26226 жыл бұрын
இவரின் பேச்சை கேட்டால் நம்மை மெய்மறந்து போவோம்
@Thozhirkalamchannel2 жыл бұрын
ப்ப்ப்ப்ப்ப்ப்பா... உங்கள் காலத்தில் பயணிப்பதே பெருமைதான் ஐயா...
@csklokesh6 жыл бұрын
அருமையான மற்றும் அட்டகாசமான பேச்சு .ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .பரம ரசிகன்
@mythilikannaiyan60582 жыл бұрын
G yes. W
@krishnanvenkatesan55093 жыл бұрын
Spellbinding discourse. Grateful. Thanks.
@vidhyaluckshmisridharan11503 жыл бұрын
Superb!!
@easwaramurthys38229 ай бұрын
அருமை , அருமை .
@seemankadhar56166 жыл бұрын
தமிழர் நலம் விரும்பும் ஐயா அவர்கள் மக்கள் நீதிமய்யத்தில் இணைத்துக்கொண்டது தமிழ்கூறும் நல்லுலகுக்கு நன்மையே🙏
@balajieinstein36034 жыл бұрын
Every one can listen music multiple times, but hearing multiple times on the speech, its amazing Respected Dr. Gnanasambandam . one and only our Dr... Praying God for long live.
@sriselvi59213 жыл бұрын
அருமை.மிக அருமை தினகரன் வெள்ளலூர் மதுரை மாவட்டம்.
@sachinkishore41152 жыл бұрын
EXCELLENT SPEECH WITH LOT OF WONDERFUL JOKES
@rajsundarlogasundaram15964 жыл бұрын
Lovely and good humour to watch and hear you speech sir.....Best wishes 💯🙏✨✨✨🤞
@dhanat69932 жыл бұрын
அய்யா உங்கள் பேச்சை கேட்டால் ஆங்கிலேயனும் தமிழ் மொழியில் பேசி அசத்துவான் .
@arunarun-gg6nn7 жыл бұрын
ippppa... ipdiyellam pesa mudiuma... non stop saravedi... thank you sir...
Casual talk vuttu piece kilaapraaapla .valthkal. பேசும்போது ஆறுபோல ..Para social interaction consultant ..loves what he speaks
@vasanthasekarans57256 жыл бұрын
30 minutes speech!!!! Vera level thalaiva... Athuvum last bus comedy semaaa!!!!!!.
@SUN054 жыл бұрын
I couldn't stop till the end.. Dr Sir also didn't stop his humor till last sec.. and of course embedded very meaningful things in the most simple way. I have rarely been impressed by any other speech. But this one... I REALLY LIKED AND ADDING THIS COMMENT. Kudos to you Sir
புத்தரே ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்று ஆசை பாட்டார் ஆசை என்பது அழிக்க முடியாது
@07hvel3 жыл бұрын
கடைந்தெடுத்த நகைச்சுவையின் சொந்தக்காரர்
@hems26284 жыл бұрын
Arumai Ayya ungal pechchu
@v1vijaybox7613 жыл бұрын
2021 Ithukku mel ungallukku aappu confirmed 👍
@r.thamarikkannankannan80824 жыл бұрын
Good speech that gagichan speake Tamils Mr.R. thàmarikkannan No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
@saravananr6379 Жыл бұрын
Supar.arumai
@jamalmuthu71062 жыл бұрын
சிரிக்க சிந்திக்க அருமை
@vikramsrinivasan81766 жыл бұрын
அற்புதம்
@parthibanv81988 жыл бұрын
எம்.ஜியார் சமாதியில் உள்ளக் கடிகாரம் சுமார் ஐநூறு வருடங்கள் ஓடக்கூடியது என்று டிவி விவாதத்தில் ஒருமுறை பத்திரிக்கையாளர் ஷ்யாம் சேகர் கூறினார்.
@ElangovanBalasubramanian3 ай бұрын
Sema sir tvllr pattu ku smallness
@ganapathyjeeva71382 жыл бұрын
கடைசியா நாகப்பட்டினத்தை சொன்னதில் மகிழ்ச்சி.
@dylanphotography50506 жыл бұрын
Arumai aiya.....
@saranraj85798 жыл бұрын
very good spirit speech
@elamvaluthis72682 жыл бұрын
ஆங்கிலத்திலுள்ள அறிவியல் கணித கணிணி நூல்கள் தமிழாக்கம் செய்து புத்தகம் வெளியிடவேண்டும்.உயர்நிலை கல்வி கணிதம் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் தமிழ் இரண்டின் விளக்கங்களுடன் காணொளி கூகுளில் வெளியிட தமிழ் வளரும்.மேலும் அறிவியல் கணித கணிணி கலைச்சொல் அகராதி தயார் செய்து கல்லாரிமாணவர்களுக்கு இலவசமாக கொடுக்கவேண்டும் தமிழறிவியல் வளரும்.
@kanthanraman37883 жыл бұрын
your speech deserved to hear 365 days why lifelong sir
@MrBalamurgan8 жыл бұрын
ple full watch wonder full speech
@karnankarnan50885 жыл бұрын
உங்கள் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.அருமை
@dpkrish444 жыл бұрын
congrats bro....
@muni92645 жыл бұрын
அருமையான பேச்சு
@palanichamy37775 жыл бұрын
Very good speech
@manoharannadar12074 жыл бұрын
Super talk
@mohamedahamed7723 жыл бұрын
மதுரை முத்து ஞான சம்பந்தம் ராஜா பாரதி பாஸ்கர் வாலி நாகேஷ் நகைச்சுவையுடன் சபையை கலகலப்பாக்குவது கைவந்த கலை. தமிழ் ❤️
@sudhabharathidasan76014 жыл бұрын
Mika arumai sir
@KsaKsa-lk5sq4 жыл бұрын
Arumai
@saisaravanansai85532 жыл бұрын
Ayyaa,neengal,pala100,aaundukal,vaalka,veandum
@meyyappanm94694 жыл бұрын
nice video
@Good-po6pm8 жыл бұрын
ஒரே விடையத்தை நகைக்க வைக்கிறார் மேடைக்கு மேடை, புதிய கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம் - கமலஹாசன் சொல்ல வேண்டும் என் நண்பர் ஞானசம்பந்தம் என்று அதுதான் தமிழுக்குப் பெருமை . நீங்கள் ஏறும் மேடைகள் தோறும் கமல் என் நண்பர் என்று விளம்பரம் செய்வது நன்றல்ல.
@santhyamanonmani66608 жыл бұрын
computer grafick illaamal ethayum seiya mudiyaatha herokalai vida ivar mel
@AA-jj8bg7 жыл бұрын
Time use Kamal himself has said whenever he goes to Madurai chicken saapadu comes form my friend Gnanasambhandhan veedu. Friendship is mutual.
@AA-jj8bg7 жыл бұрын
நல்லது வாழ்க dinesh chandrasekaran - - Thambi.. Did you notice? Today Gnasambandhan sir was in Stage when Kamal announced his new Party? Podhuma? They are real friends more than you can ever imagine. Today Kamal Hassan said Gnanasambhandhan sir is his close Friend.
@Good-po6pm6 жыл бұрын
THAT IS NOT REAL WORD JUST FOR POLITIC
@sivavadivelan75686 жыл бұрын
Godt Humor
@saisaravanansai85532 жыл бұрын
Ayyaa,arivu,dheivamea
@yuvlal834 жыл бұрын
Theivamee😂😂😂🙏🙏🙏
@dinakarana99952 жыл бұрын
ஆசையை ஒழிக்கவேண்டும் என்று புத்தர் ஆசைப்பட்டாறன்றோ
@rasagopalan48914 жыл бұрын
இன்று சொர்க்கத்தின் திறப்புவிழா
@elamvaluthis72682 жыл бұрын
ஆழ்ந்த படிப்பு கடின உழைப்பு இவற்றுக்கு நடுவில் பொழுதுபோக்கு சினிமா பாடல் இசை நகைச்சுவை பட்டிமன்றம் ஆகியவை தேவை.ஆனால் பொழுதுபோக்கு ஆழ்ந்த படிப்பையும் கடின உழைப்பையும் மறைத்து விட்டது.பேசப்பேச அறிவு அகலும் பேசாமை திறன் வளரும்.
@jmk68rose Жыл бұрын
ராமநாத புறத்தில் மழை புரியவில்லை.
@pragashjegathesvaran16536 жыл бұрын
Super Sir....
@knk53842 жыл бұрын
நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை விட்டு வேறு மொழியை புகழ்வது தன் பெற்ற தாயை விட்டு மாற்றான் தாயை போற்றுவது போல்
@saravananm61328 жыл бұрын
arumai
@kalavathit35814 жыл бұрын
superb speec sir but repeated same one pl change your notification
@muthuraman55364 жыл бұрын
ஐயா பேச்சு கேட்க, கேட்க ஆனந்தமே.
@kannansrinivasan60516 жыл бұрын
Thanks
@kanagusundram2292 жыл бұрын
Supar
@shaiksalahudeenk344 жыл бұрын
exellent no words
@MuthuKumar-pd2uc2 жыл бұрын
மக்கள் ஆசைப்படக்கூடாதென்று புத்தர் ஆசைப்பட்டார்
@meenakshisundaramsundar98083 жыл бұрын
உங்கள் பேச்சை நான் காதலிக்கிறேன் அய்யா
@kirubakaranraja752 жыл бұрын
😍
@santhosh.dkumari39822 жыл бұрын
சுத்தத் தமிழன்.
@railwayhighschoolcbsepodan55447 жыл бұрын
ethanai thadavai kettalum inimai sir ...
@massthever50733 жыл бұрын
Rasam suuuuper
@saisaravanansai85532 жыл бұрын
Tamilis,a world,honey
@kalyansathya15548 жыл бұрын
Super
@raviartist1802 жыл бұрын
பேச்சில் என்னை மறந்தேன் .
@g.rahmathullahrahmathullah60534 жыл бұрын
தேன் தமிழைச் சுவைக்க வயதில்லை.
@kanalvanan8 жыл бұрын
ஞானசம்பந்தன் கமல் என் நண்பர் என்று சொல்லவேண்டிய அவசியமில்லைதான். உள்ளங்கை நெல்லிக்கனி.
@AASUSID2 жыл бұрын
😀😀🙏
@karnan44832 жыл бұрын
😀😀😀😀😀😀😀😀😀
@VHari-mw2cr6 жыл бұрын
👍
@jayamanoharan53964 жыл бұрын
Yetartha pechu pulamai yavarum rasikkirom neengal pallaandu valga
@mudayakumar74493 жыл бұрын
9:15 , 18:58 , 27:40
@nambinambi65586 жыл бұрын
Ovvoru naalum oru muraiyenum Perasiriyarin pechai ketkavendum... ithu thaan en avaa ..
@saisaravanansai85532 жыл бұрын
Tamil,nam,jeevan
@tamilkrish8276 жыл бұрын
Gnanasambantham sir chennai people's thavira Vera yendha district people's Kim thamizh Sariya varadhu 'ழ'கரம்
vilambaram illai.Kamal hassan Tamil aarvam ullavar.Gnanasamandham Ayya avargalukku kamalin Tamil aarvam pidikkum.Adharkaaga sollugirar.He doesn't have to use kamal hassan Nam to popularise himself
@duttagopalakrishnan38694 жыл бұрын
வாழ் மால் பாளையம் வேகமாகச்சொல்லவும்
@bharathv6634 жыл бұрын
உலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று!!! www.vasagam.com/ulagil-manidhanaal-seiyavey-mudiyadha-ondru/
@sumathic38353 жыл бұрын
29.11 ......
@maangamandai5 жыл бұрын
Aiyo ! 'pesinan' ennnum sollukku ivvalavu alternative sorkala?
@rasagopalan48914 жыл бұрын
நான் கோடீஸ்வரனாக உள்ளேன் என்று இப்பதான் புரியுது
@saisaravanansai85532 жыл бұрын
Naan,saathaaranam
@vinodKumar-zi5pq7 жыл бұрын
arumi
@dylanphotography50506 жыл бұрын
sireichchae sethutan
@johnandrew86366 жыл бұрын
ஐயா , போக போக உங்களுக்கு வயசு குறையுது ,காமடி கூடுது .
@radhakrishnanrajagopalan16673 жыл бұрын
Mr. John Andrew . வணக்கம். பேச்சாளர்கள் எல்லாம் பணம் ஏராளமாக சம்பாதிக்க பேசுகிறார்கள். இதனால் மக்களுக்கோ, நாட்டுக்கோ ஒரு பயனும் இல்லை. அவர்கள் பேச்சை கேட்கும்போது நாம் கைதட்டி ஆரவாரம் செய்கிறோம். அவ்வளவுதான். இவருக்கு வயது கூடிக்கொண்டே தான் போகிறது. வயது குறையாது. நரை, திரை, மூப்பு, இறப்பு இவைகள் நடத்து கொண்டேதான் இருக்கும். Dr. RKN
@usharanieswaran6 жыл бұрын
Appappa, enna manushanda nee.ippidi pesariye.
@radhakrishnanrajagopalan16673 жыл бұрын
சகோதரி உஷா ஸ்ரீநிவாசன் ! வணக்கம். தாங்கள் சொல்வது உண்மைதான். இவர் அப்படி பேசுவது சரியில்ல. எனக்கும் வருத்தம்தான். நன்றி. Dr. RKN.