தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி மதுரை பேராசான்....மறப்பதில்லை உம் வகுப்பறை நகைச்சுவைகளை.....
@allforgood22965 жыл бұрын
இந்த வீடியொவில் நான் அறிந்த பாடம் நிறைய இருக்கிறது. ஆயினும், தமிழ் நூல்கள் பல தொடர்புடையவனாக இருக்கிறது. அல்லது , தொடர்பு படுத்தும் வகையில் இருக்கிறது. இது இயற்க்கையா அல்லது தர்ட்சசெயலா என்று உணரும் அனுபவம் எனக்கில்லை. ஆயினும்,இதன் இணீமை மிகஉம் சுவையாக உள்ளது. நண்றி நண்றி நண்றி தாங்கள் புகழுக்குறியவர்
@Good-po6pm8 жыл бұрын
அருமை அருமை - அறிய ஆயிரம் தகவல்கள் உரைக்கும் அகராதி ஞானசம்பந்தம் ஐயா .
@manimaran91mani876 жыл бұрын
Arumai Arumai .. . nan college padikkumpodhu enga college ku orumurai vanthu iruntharu ivaru .. unmaile oruthangala sirirkka vaikirathu rompa kadinamana vishayam athe samayam sindhikavum vaikirathu atha vida periya vishayam ... atha satharanama senjutu pora intha manithanuku rompa nandri .. oru " Pechchalaruku thevai yanadhu ethai pesa koodathu endru therindhu kolvathu " arumaiyana varthai Nandri .. Nandri...Nandri ...!
@CutiePie-ih5oe7 жыл бұрын
I just started to learn(read and write) tamil,this speech is Very informative.. &It excite me to learn more.thank you so much for uploading.
@annapooranipoorani92678 жыл бұрын
Arumai ayya enaku en Tamil asiriyar niyabagam varanga Tamil teachers yellarum great Tamil class nale avvalo happy ah irukum
@arunjapan4 жыл бұрын
What is the point of disliking this speech !! He is AWESOME 🙏🙏🙏
@mahalingamk86805 жыл бұрын
Excellent speech. Always enjoys his speech . One of my way to spend the loneliness. Thanks to Gnanasambandam sir.
@anantha474106 жыл бұрын
(நிமிடம் 42.37) தமிழ் தாத்தா உ .வே.சா அவர்களின் 'என் சரித்திரம்' சுய சரிதையில், அவருடைய 'தாயாரின் மாதுலராகிய கனம் கிருஷ்ணய்யர்' என்று வருகிறது. மாதுலர் என்றால் தாய் மாமன் என்று இன்று தெரிந்துகொண்டேன்.
@preethitailoringshop3251 Жыл бұрын
மனம் தெளிவுபெற்றேன் ஐயா
@karthick5042 Жыл бұрын
அருமை.
@vijayalakshmin72612 күн бұрын
அருமை ஐயா 😅
@gurusonbalaji38139 жыл бұрын
thanks to pepper tv arumaiyaga iruthathu
@kalaiselvi41535 жыл бұрын
Thank you
@gksjithv9 жыл бұрын
Oh My god you are great...... I love my Tamillll
@karthikeyanpalanisamy3109 жыл бұрын
+Indirajith Srinivasan தமிழ் தேசிய அரசியலே, நம் உயிர் தமிழை அழிவில் இருந்து காக்கும்.
@BhuvaneswariA-t4p9 ай бұрын
இனிமை
@kirubakaranraja754 жыл бұрын
Wow
@palanichamy37775 жыл бұрын
Arumai ayya
@kovaikandhasamykrishnan65822 жыл бұрын
வாழ்க தமிழ் மொழி
@mudhalvarseemaan5275 жыл бұрын
ஞானசம்பந்தம்- ஞானம்-அறிவு சம்பந்தர்-செல்வர்
@duttagopalakrishnan38694 жыл бұрын
வாழ் மால் பாளையம் (கிராமத்துப் பெயர்)
@aham-mumukshu-asmi10 жыл бұрын
Thanks a ton peppers TV. I was seated near the front row during this speech and this is one of the best speech I have heard till now. Been waiting for someone to upload this. Thanks :-)
@nikocallan64703 жыл бұрын
You prolly dont give a damn but does anybody know a tool to log back into an instagram account? I was dumb forgot the password. I would appreciate any help you can give me!
iya Gnanasamdandam Tamil is old language, Tamil nadukarar first olukana (good Tamil) must speck, My children asked why india Tamiler speck diffrent Tamil?we Euro Tamiler speck diffrent. I told that we came from Leumoriya Continal , we are the origenal Tamilan,
@poongodiorganicfood96847 жыл бұрын
ayya tami Vallara ungalai pola all vendam ayya
@haridasrengasamy8979 жыл бұрын
மாணிக்கவாசகர் இயற்றியது திருவெம்பாவை , திருப்பள்ளியெழுச்சி அல்ல.
wow.. Professor is always great with his examples and way of presenting.. :) (Y) who is that balded head at the right corner.. ?? sitting like not interested in professor speech and always looking around somewhere??/!!!!! such worst Stage attitude he has..