ஜாபர் சாதிக் சொன்ன ஆடிட்டர் பெயர் • விசாரணையில் இறங்கிய ED • DEVA PRIYA • PGURUSTAMIL

  Рет қаралды 33,477

PGurus Tamil

PGurus Tamil

Күн бұрын

#jaffersadiq #udhayanidhistalin #kiruthigaudhayanidhi #pgurustamil
ED விசாரணை வளையத்தில் முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் - அரசியல் விமர்சகர் திரு.தேவப்ரியா அவர்கள்.
𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - ow.ly/SsJV50OEVjq
🅹🅾🅸🅽 this channel to get access to perks:
/ @pgurustamil
🆁🅴🅵🅴🆁🅴🅽🅲🅴🆂:
🅻🅸🅽🅺🆂:
Sree Iyer's 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 book 𝑾𝒉𝒐 𝑲𝒊𝒍𝒍𝒆𝒅 𝑺𝑺𝑹? Paperback is available at - amzn.to/3H4jfmF
🅼🅾🅽🅴🆈 🆂🅴🆁🅸🅴🆂:
Money Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? is available at - amzn.to/3hGXai1
Money Series Book 2 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗹𝘂𝘀𝘁 𝗿𝗲𝗱? is available at - amzn.to/2JUaNfR
Money Series Book 3 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗯𝗿𝗶𝗴𝗵𝘁? Book 3 in Money Series is now available at - amzn.to/3fTmgZY
𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? Hindi version - amzn.to/3nRpQrX
🅿🅰🆇 🅰🅼🅴🆁🅸🅲🅰🅽🅰 🆂🅴🆁🅸🅴🆂:
Pax Americana Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗽𝘂𝗿𝗽𝗹𝗲? - amzn.to/3qVpYsn
🅼🅾🆁🅴 🅻🅸🅽🅺🆂:
Download 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗔𝗻𝗱𝗿𝗼𝗶𝗱 app - bit.ly/3hCRYvu
🅳🅾🅽🅰🆃🅴 to PGurus - paypal.me/pgurus
🅲🅾🅽🅽🅴🅲🆃 🆆🅸🆃🅷 🆄🆂:
* 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel - bit.ly/2CNevl8
* 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 𝗯𝗮𝗰𝗸𝘂𝗽 channel - bit.ly/3nGmTew
* Like us on 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / pgurus1
* Tweet us on 𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / pgurus1
* Follow us on 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / pgurus1
* Follow us on 𝗞𝗼𝗼 - www.kooapp.com...
* Join the 𝗧𝗲𝗹𝗲𝗴𝗿𝗮𝗺 channel to get latest from PGurus - t.me/pgurus1
Now you can also listen to 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗼𝗻 𝗣𝗼𝗱𝗰𝗮𝘀𝘁𝘀
* 𝗔𝗽𝗽𝗹𝗲 - apple.co/39a1sKl
* 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 - bit.ly/2Xzk04r
* 𝗦𝗽𝗼𝘁𝗶𝗳𝘆 - spoti.fi/3AmcckD
* 𝗚𝗮𝗮𝗻𝗮 - bit.ly/3ogAFEK
* 𝗝𝗶𝗼 𝗦𝗮𝗮𝘃𝗻 - bit.ly/3COeEBi
* 𝗕𝗿𝗲𝗮𝗸𝗲𝗿 - bit.ly/3hFfurV
* 𝗣𝗼𝗰𝗸𝗲𝘁 𝗖𝗮𝘀𝘁𝘀 - pca.st/1y0f1tvy
* 𝗥𝗮𝗱𝗶𝗼 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 - bit.ly/39d2DbR
All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
The views expressed here are those of the author and do not necessarily represent or reflect the views of PGurus.

Пікірлер: 94
@KanteeravaM
@KanteeravaM 3 ай бұрын
கேள்வி கேட்கும் நெறியாளர் க்கு பொறுமை என்பது இல்லை அவசரப்பட்டு தேவையில்லாத கேள்விகளைக் கேட்கிறார் எதிர்த்தரப்பில் இருந்து பதில் சொல்லுபவர்கள் ஆறுடன் சில விஷயங்களை சொல்ல வரும்போது அதை தடுத்து நிறுத்தி திசை திருப்பி கேள்விகளை கேட்பது தவறான செயலாகும்.
@AloysiusArulanandam
@AloysiusArulanandam 3 ай бұрын
I too have the same opinion, he is rude and not fit to be a journalist. This is not the first time, it's a pattern , he should be retrained or removed from the channel.
@RaghupatirajanRaghupati
@RaghupatirajanRaghupati 3 ай бұрын
திருமுருகன் காந்தி எங்கே போனார் விலைக்கு விலை மாதுவாக மாறிவிட்டாரா கள்ளக்குறிச்சி விஷயத்தில் அவர் பேசவே இல்லையே பணம் கொடுத்தால் ஆண்மகன் என்ற நினைப்பை மறந்து விட்டாரா
@CSB479
@CSB479 3 ай бұрын
Nothing would happen What happened 2G case.What happened cong Sonia and Raghul cases. What happened to the cases of Chithambaram and his son. The same way this drug case also will meet the fate This BJP Government will not follow up any cases. Nor they are capable of defending any criticisms of opposition. Jai Bharat
@vadivelv51
@vadivelv51 3 ай бұрын
நீதிக்கே பயம் வருகிறதோ. சாதாரண குடிமகன் பேல் புலி போல பாயும் சட்டங்கள் பணம் படைத்தோரிடமும் அரசியல்வாதிகளிடமும் பூனை போல பம்முவது ஏனோ
@sm9214
@sm9214 3 ай бұрын
ஒரு ம.....ம் புடுங்கல மெஜாரிட்டி இருக்கும் போதே. 2g கேஸ் மாதிரி தான், வாய் சவடால்கள்.
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 3 ай бұрын
Bus ku முன்னாள் குடிச்சிட்டு படுத்துக் கொண்டு iruntgavarai police கெஞ்சும் அவலமும் dravuda மாடல் போல
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j 3 ай бұрын
தமிழகத்தில் மத்திய அரசு சிறப்பான திட்டங்களை கொடுத்தாலும் குற்ற நடவடிக்கைக்கு எதிராக.பெரிதாக எந்த.நடவடிக்கையும்.இல்லை வடக்கில் இருக்கும் சுறுசுறுப்பு இங்கு. இல்லை என்ன நடக்கிறது.
@uthakumar3672
@uthakumar3672 3 ай бұрын
I have lost my faith in all government. It is too slow by the time action taken all informations about the case will vanish jst like other cases like 2G
@sambarindian4505
@sambarindian4505 3 ай бұрын
This is not muthalvan shankar movie where cm takes all action in a day ...our judiciary is slowest in the world with lot of loop holes for politicians to exploit... even with good intent and straight forward leadership punishing corrupt is a slowest process...
@vadivelv51
@vadivelv51 3 ай бұрын
​@@sambarindian4505ராணுவ ஆட்சி வேண்டுமோ
@naliniraghu7698
@naliniraghu7698 3 ай бұрын
தமிழ் நாட்டு அரசுக்கு எதிரான கருத்துகள் உங்களை ஆபத்துக்கு உள்ளாக்ககாமல் பாதுகாப்பாக இருங்கள்
@naliniraghu7698
@naliniraghu7698 3 ай бұрын
தமிழக அரசுக்கு எதிரான கருத்துகள் உங்களை ஆபத்துக்கு உள்ளாக்காமல் பாதுகாப்பாக இருங்கள்😮 😮😮
@KonesalingamRasiah
@KonesalingamRasiah 3 ай бұрын
செங்கோல் எதிர்ப்பவர்கள் யாரும் தமிழர்கள் அல்ல வைக்கும் முன் எதிர்த்திருக்கலாமே அவர்கள் அப்போ கோமாவில் இருந்தார் களா?😢😮😅
@balasubramanian4612
@balasubramanian4612 3 ай бұрын
Action should be taken on war footing.Central Govt is going slow on this case . Nobody knows why?Any understanding with DMK
@vadivelv51
@vadivelv51 3 ай бұрын
அமித்ஷா கனிமொழி நட்பு குறுக்கே வருதோ
@RaghuMahadik-j8r
@RaghuMahadik-j8r 3 ай бұрын
ஸ்டாலின் பிரதமர். உலக மகா ஜோக்
@vadivelv51
@vadivelv51 3 ай бұрын
Xடம்ளனைப் போல மற்ற மாநிலத்தவரும் இருந்தால் இது சாத்தியமே
@sabarinathan154
@sabarinathan154 3 ай бұрын
மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் வரவேற்க்கத்தக்கது . அதன் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழகம் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே
@fshs1949
@fshs1949 3 ай бұрын
நீர் உயர நெல் உயரும், வயிறு எரிக்க அரசு உயரும்..
@karunakaranduraisamy6664
@karunakaranduraisamy6664 3 ай бұрын
ஐயா ஒழிக்குறோம்,தூக்குவோம் என்ற வெற்று கோஷம் 😅மட்டும் போதாது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை வேண்டும்,அப்போது தான் தமிழக மக்களிடையே நம்பிக்கையை பெற முடியும்.
@muthulakshmi6648
@muthulakshmi6648 3 ай бұрын
Valthukal.
@sabarinathan154
@sabarinathan154 3 ай бұрын
தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக இட ஒதுக்கீடு என்ற போர்வையில் மிகப்பெரிய சதி நடந்திருக்கிறது 60 ஆண்டு காலமாக . மக்களாட்சிக்கு எதிராக செயல்படும் இந்த மாநில சுயாட்சி மாநில மக்களாகிய நமக்கு தேவை தானா....?
@tsankar6766
@tsankar6766 3 ай бұрын
Dear sir please and kindly take the advise of nethaji mr. Varadaraj sir . He is not a politician but seasoned and experienced polical analyser. Always think of welfare of people. True and talk only truth. Gentleman to the core. If possible please and kindly bring him in your u tube channel. People will get lot of correct information. All the very best
@ramachandranps499
@ramachandranps499 3 ай бұрын
கிருத்திகா இன்ப நிதி இவர்களை யும் விசாரிக்கும் காலம் விரைவில் வரும் தவறு செய்து இருந்தால் அவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டார். இறைவன் மிக மிக பெரியவன்.
@vadivelv51
@vadivelv51 3 ай бұрын
சந்தேகம் வருது நண்பரே . இறைவன் பெரியவன் என்று காட்டு முன்பே இவர்கள் 90 ஐயும் தாண்டி ஏக போகத்துடன் வாழ்வார்கள். வெருப்பாகிறது. இந்தியா ஊழல்புரிவோர்க்கானது. குற்றங்கள் இழைப்போர் ஜாம் ஜாம் என வாழும் நாடு இது. பைசாத் திருடனுக்கு ஆயுள் தண்டனையும் கோடி திருடனுக்கு வோட்டும் தரும் தேசமிது
@sarathy4006
@sarathy4006 3 ай бұрын
Good message 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 3 ай бұрын
Very True Sir
@nrprabhu555
@nrprabhu555 3 ай бұрын
NIA needs to come in as well.
@ramachandrank7337
@ramachandrank7337 3 ай бұрын
தேவப்ரியா பேசிக்கொண்டே இருக்கிறார்.அதனால் இடைமறித்தல் தேவை.சுருக்கமாகப் பேச வேண்டும்.தனக்குத் தெரிந்த்தெல்லாம் கொட்டக் கூடாது.
@vkrishnamoorthi6275
@vkrishnamoorthi6275 3 ай бұрын
Thirutugumbal
@nagasamyganapathi170
@nagasamyganapathi170 3 ай бұрын
அட போங்கயயா மேல்முறையீடு மேல்முறையீடு என வழக்கு நீண்டு கொண்டே போகும்
@aravindhakshannathan2458
@aravindhakshannathan2458 3 ай бұрын
I think Modi govt to too slow to do it's investigation.
@vadivelv51
@vadivelv51 3 ай бұрын
முதுகெலும்பில்லை. அமித் கனி nexus
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 3 ай бұрын
Namaskaram! Thanks to Pravaaham Devapriyaji & Karthik ji for the wonderful informative hangout! We sanatanis wonder where we are going! Jai Hind! Jai Shriram!
@poornamani9976
@poornamani9976 3 ай бұрын
We see at least two to three people lying on road full drunk ,un conscious
@srinivasanbalakrishnan4474
@srinivasanbalakrishnan4474 3 ай бұрын
சுடலை சர்வாதிகாரியாக மாறி போதை மருந்துகளும் கள்ளச்சாராயமும், விரைவாகவும் அதிகமாகவும்ம் விற்பனை யாகவேண்டும் என்று கட்டளையிட்டிருப்பாரோ?
@sundararajank7853
@sundararajank7853 3 ай бұрын
40 mps or 30 mps dmk is having so time waste பிஜேபி wonot டேக் action. பிஜேபி திராவிட சீனியர்ஸ் அண்ணாமலை ஐ வைத்து பிஜேபி ஐ aiadmk இக்கு அடிமை ஆக்கராங்க. Nota கஷ்சி dmk will be back in 2026.
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 3 ай бұрын
தமிழ் மீடியா செய்திகள் எல்லாம் மூளைசலவை செய்யும் விஷயங்கள் மட்டும் தான்.
@MahaLakshmi-m7j5w
@MahaLakshmi-m7j5w 3 ай бұрын
Mutual otu pootavaruvaaru pm
@Kshathriyan007
@Kshathriyan007 3 ай бұрын
வழக்கம்போல ஒரு உருப்படாத விவாதம்! திமுகவிற்கு எதிராக ஒரு நடவடிக்கையும் இருக்காது.
@jayaramloganathan9910
@jayaramloganathan9910 3 ай бұрын
You people go on talk and talk but nothing fruitful is happening. You are wasting everybody’s time. Very much boring.
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 3 ай бұрын
Yokkiyamaiyiranunga thiravidathirudanunga
@user-almighty_is_here_now
@user-almighty_is_here_now 3 ай бұрын
தேவர்களின் பிரியன் நம் தேவப்ரியா ஜி நன்றி அண்ணா
@vijaysanjay8985
@vijaysanjay8985 3 ай бұрын
Udayanidi and jafer are best friends
@arumughamisa2831
@arumughamisa2831 3 ай бұрын
Allow the person to answer completely. It seems you want to protect......
@srn7521
@srn7521 3 ай бұрын
How long will ED and NCB take to arrest all the political and other leaders and personalities and produce them in Court Already there is abnormal delay in taking actions against criminals
@athigamanvaidyanathan5511
@athigamanvaidyanathan5511 3 ай бұрын
Nothing is going to happen; earlier, there were vigorous search operations against some of the ministers. Nothing happened. Then what can we expect actions against those personalities. Present actions will add some firy news for some times.
@venkatraman5008
@venkatraman5008 3 ай бұрын
Why the interfere before completion of talk by guest
@ksraajjendranjeyjey955
@ksraajjendranjeyjey955 3 ай бұрын
என்ன செய்ய முடியும்ம்ம் ...?
@swamykasinathana7198
@swamykasinathana7198 3 ай бұрын
Sir,may be involved by Udhavaa nidhi
@SriDevi-mw3pl
@SriDevi-mw3pl 3 ай бұрын
Mis you savuk Shankar Anna
@krishnanchilakapati3828
@krishnanchilakapati3828 3 ай бұрын
Anchor should not interrupt, otherwise you question and you answer how normally tv debates go
@munusamyk4701
@munusamyk4701 3 ай бұрын
இந்த நெறியாளரின் பல கேள்விகள் குழந்தைத்தனமாகவும், மடத்தனமாகவும் உள்ளன.
@sivasamyp7623
@sivasamyp7623 3 ай бұрын
அவா் மட்டுமா...இவா் சொல்றது எதுவும் நடக்காது...ஆனால் நடந்த மாதிரி பேசுவாா்...எல்லாம் எல்லோருக்கும் தெரிந்தை திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறாா்.
@sunderrajen9505
@sunderrajen9505 3 ай бұрын
Tasmac Tamils waste
@nrprabhu555
@nrprabhu555 3 ай бұрын
Karthik needs to learn to not interrupt. Please manage the flow of the interview better. Thanks
@govindrajan9887
@govindrajan9887 3 ай бұрын
I commented earlier, but he thinks that intervening is his birthright.
@vmkalidas5908
@vmkalidas5908 3 ай бұрын
Stalin,Prime minister,Bhodaiporul,Elaka,jhaffersadiq
@tsankar6766
@tsankar6766 3 ай бұрын
People should stop drinking and take ooath not to drink. No politicians cares about people. Finally people are suffering. People should teach a lesson in the election.
@Madraswala
@Madraswala 3 ай бұрын
ஜாஃபர் சாதிக் கையும் அவர் சகாக்களையும் அவர் இவர் என மரியாதை குறைவாக பேசுவது வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு முறையும் மாண்பு மிகு திரு.... என சேர்த்துக் கொள்ள வேண்டும்
@muthulakshmi6648
@muthulakshmi6648 3 ай бұрын
Namaskaram mama.
@rajankvjcooltiles3423
@rajankvjcooltiles3423 3 ай бұрын
ஸ்டாலின் பிரதமர் ஆவதை தடுக்க எந்த கொம்பனாலும் முடியாது
@r.p.kasivishwanathankasi5080
@r.p.kasivishwanathankasi5080 3 ай бұрын
தமிழ் நாட்டில் ஆட்சி நாறிகிடக்குது இதுலவேற இந்திய நாட்டை ஆளவேண்டுமா
@vijaya9336
@vijaya9336 3 ай бұрын
Yosikkave Mateen gallaa.. English, Hindi theriyadhu.. Tamil um sariyaa puriyadhu..
@MahaLakshmi-m7j5w
@MahaLakshmi-m7j5w 3 ай бұрын
CM pathaviyee aatam kantupooeruku evuga pm aavangala total tamilnadu manilatha ketuthatu pootatha poonga da
@Athirahindustani
@Athirahindustani 3 ай бұрын
Ofcourse in his redpix movies “ sudalai sudum vadai in Parliament”
@pandianramanathan7796
@pandianramanathan7796 3 ай бұрын
FULL THANNILA IRUKKAN POLA🤣
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 3 ай бұрын
Super
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН